உம்மைப் போல் கடினமான நேரங்களில் எங்களை சோதனையில் இருந்து காத்தருளும் இறை நிழலில் எங்களை இளைப்பாறச் செய்தருளும் எங்கள் குடும்பங்களுக்கு தேவையான வாரங்களை பெற்றுத் தந்து காத்தருளும் ஆமென்
நான் பிறந்த குலத்தில் இருந்து கிருத்துவத் தை ஏற்று என்க்கு நல்ல வழிகாட்டியாக இருந்தவரே என்னையும் என் உண்மையான குடும்பத்தினரோடு சேர்த்து வைத்து விட்டீர்கள் இந்த காத்த லிங்கம் பிள்ளையும் இயேவிடம் இணைந்து விட்டேன் நன்றி அப்பா தேவசகாயம் பிள்ளை யே
கிருஷ்த்துவத்தை ஏற்றதால் உங்களுக்கு ஏற்பட்ட மாதிரியே எனக்கும் அணைத்து வலியும் வேதனையையும் கொடுத்து விட்டார்கள் என் குலத்தில் பிறந்து எனக்கு வழிகாட்டி யாக இருக்கும் தேவசகாயம் பிள்ளையே உங்களின் ஆசி என்றும் எனக்கு துணையாக இருக்கும்
புனிதர் பட்டம் பெற்ற மறைசாட்சியே ,நீங்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே எள்றாலும் உங்களுக்கு புனிதர் என்ற பட்டம் வழங்கிய இந்த காலத்திலாவது பிறந்தேனே என மகிழ்கிறேன். எனக்கு நல்லாசி வழங்குங்கள்.
புனித தேவசகாயம் பிள்ளைஅவர்களே நீரும் பல அதிசயங்களை புரிந்துள்ளார் முதன்முதலாக நீர் புனிதர்பட்டம் பெற்ற இந்தமூன்றாவது நாளில் உம்மிடம் என் வேண்டுதல் உமதுமூலமாவது என்மகனுக்கு ஒரு நல்லவன் கிடைக்க அருள் புரியும்
ஸ்தோத்திரம் தேவா 🙏😢 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢 உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
punitha deva sagayam pillai 2022 announced first punithar from india, happy to say matha marry thank you, jesus thank you, thank you god, pray for us st. deva sagayam aiya 🌹🙏🌹
Super super super voices sweet dreams and good songs All the best god's blessings with happiest life to long live with good health and happiness to brother