அப்பா உம்முடைய கிருபையால் தான் இன்னும் இந்த அண்ணனை போன்ற தேவ மனிதர்கள் நம்மோடு இருந்து நமக்காக போதித்து திறப்பின் வாசலில் நின்று அழிந்து கொண்டு இருக்கும் ஆத்மாக்களுக்காக போராடி கொண்டு இருக்கின்றார் அப்பா பிதாவே இவரைப் போல் இன்னும் எத்தனை பேர் உமக்கு உண்மை யாக இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்காக வும் ஜெபிக்கிறேன் ஆசீர்வதியும் இவர்களுடைய சந்ததிகள் யாவரும் இவரைப் போல் உமக்கு வைராக்கியம் உள்ளவர்களாய் ஒவ்வொரு வருவோரும் ஓரு வாழை தோப்பாக மாறட்டும்
இவர்களின் சந்ததிதான் வரவேண்டும் என்று சொல்லாதீர்கள் நீங்களும் உங்கள் சந்ததியும் கூட இவர்களிலும் அதிக வல்லமை உள்ளவர்களாய் விளங்க முடியும். நீங்கள் விசுவாசித்து ஒப்புக்கெடுத்தால்
இவர்களின் சந்ததிதான் வரவேண்டும் என்று சொல்லாதீர்கள் நீங்களும் உங்கள் சந்ததியும் கூட இவர்களிலும் அதிக வல்லமை உள்ளவர்களாய் விளங்க முடியும். நீங்கள் விசுவாசித்து ஒப்புக்கெடுத்தால்