Share your testimony to millions of others. Contact Email: testimony@jesuscalls.org Contact Whatsapp: +918546999000 Subscribe to our Jesus Calls RU-vid channel link: bit.ly/JC-YT-TAMIL Send your prayer request at the link: bit.ly/JC-PRAYER Support Jesus Calls:(facets) bit.ly/JC-PARTNER Support Jesus calls:(Donate) bit.ly/JC-Support
Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen 🙏 Praise the lord 🙏 parisutha aaviyanavare sthothram swamy 🙏 parisutha aaviyanavare umudaya sithapadi enai nadathum swamy 🙏 yesappa indraya vasanathin padi aaservathiyum swamy 🙏 yesappa bless me with regular periods my lord 🙏 aandavare nan epothum umai magimai padutha kirubai thaarum swamy 🙏 yesappa cure my son stomach infection my lord 🙏 yesappa bless my husband and kids abundantly my lord 🙏 yesappa nan sontha veedu kati poga kirubai thaarum swamy 🙏 yesuvin ratham jeyam 🙏
ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
ஸ்தோத்திரம் இயேசப்பா என் குடும்பத்தில் உள்ளவர்களையும் இரட்சியும் ஆசிர்வதியும், பாவசாபத்திலிருந்து விடுதலைத் தாரும் என் தகப்பனே, தேவைகளை சந்தியுங்கள், கிருபைக்காக ஸ்தோத்திரம், பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமேன்
Thank you my loving lord Jesus Christ for this graceful promise verse. Thank you for all your precious blessings. Thank you for giving us one day to praise you. All the glory always only to you. In the mightiest name of our lord Jesus Christ. Amen.
Praise the lord of Jesus my husband alwin ku oddambu aarokethaium sugathaium balon tharrum swamy appa Devaney aasirvathium my son and daughter bless pannunga swamy all my children s aasirvathium all my family members aasirvathium may God bless you amen amen amen amen amen hallioya hallioya hallioya
கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 சொந்த வீடு கட்ட ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 குடும்ப சமாதானத்துக்காக ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 இழந்தவைகள் எல்லாம் திரும்ப கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கனவருக்கு காலில் இருக்கும் வேதனை நீங்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 ஆமென் அல்லேலூயா
Thank you Jesus praise the Lord Amma my family members kaka Devathi devanudaiya kerubai yodu j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga Mumbai pokerar kal Deva kerubai peaitu Vara j.afsar ku jameen kedaika George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada j.mohamedsait kadan prachanai kal ninga ramjani abeeba Amma mohamed udalil ulla ella prachanai kalum ninga j.mujubu flat prachanai kal ninge medum kedaika government officers manam erange uthavi seaiya praiyar pannavum Amma
அப்பா என் குடும்பத்தில் கடன் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கணவருக்கு வேலை இல்லை பிள்ளைகள் படிப்பு செலவு மாறி மாறி கடன் கழுத்தை நெறிக்கிறது காப்பாற்றுங்கள் அப்பா
Help me pa today kulla nanga 30000 kudukanum pa help me pa yellorukitum ketuta Sami yarume illa nu sollitanga dad kadan pirchala irukom Sami arputham seinga sami ungala vitta yangaluku yarume illa Sami kadan pirchala irukom Sami arputham seinga sami
ஆமென். 🙏🏼🙏🏼🙏🏼என் பிள்ளைகள் சுமன்ராஜ் தீபா இருவருக்கும் 4ம் ஆண்டு திருமண நாள். குழந்தை வேண்டும். சுமன்கு நிரந்தர வேலை வேண்டும். உடல் ஆரோக்கியம். அனைத்துக்கும் வேண்டிக்கொள்ளவும்.🙏🏼🙏🏼🙏🏼ஆமென் 🙏🏼🙏🏼
Ilanthupona nagai sothukkal business thirumba kidaikka vaganam veedu katta varavendiya panam vara family irrechikka pathukappu pillaikal thirumanam nadakka
Sr. Please my daughter K. Meena, my son K. Praveen iruvarum June 16 il U. P. S. C. Exam eluthukirarkal avarkal Yeasuvin peyaral vetri pera jebiungal sr. Matrum en pillaikaluku vayathu yeri kondea pokirathu Devanudaya kirubaiyal aaseervatham niraintha kudumbathil thirumanavaran kidaika 3 pillaikalukum thirumanam nadai pera jebiungal. K. Meena, K. Akilan, K. Praveen moovarumea ilam pungalaraka irunthavarkal please avarkalukaka jebiunga. Neenga Yeasapa vidam jebithal nitcham ellamea kidaikum please pardon to my family. Engaluku Yeasapa thavira uthavi seiya yarumea illa. Please neengal kudumbamaka engaluku jebiungal.
Amen amen amen amen amen amen amen praise d God Jesus Christ name I asked you God bless DS day with show d way miracle in ur children life plz God give peace 🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️ and grace in ur children life plz God 😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏💔💔💔💔💔💔💔💔💔💔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் எங்கள் குடும்பங்கள் ஆசீர்வதியும் தயவாய் இரங்கும் உதவி செய்யும் சொந்த வீடு காணி பெற்றுத்தாரும் பணத்தேவை சந்தியும் குறைகள் நிறைவாக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.