Тёмный
No video :(

தேவனே நான் உமதண்டையில் என்ற பாடல் உருவான சரித்திரம்! |  

Juvitor Tamil Christian Network
Подписаться 58 тыс.
Просмотров 102 тыс.
50% 1

#missionary #tamilchristiansongs #christian
தேவனே நான் உமதண்டையில் என்ற பாடல் உருவான சரித்திரம்! | #Nearergod #tamilchristiansongs #christian
Download our Android apps:
*****************************
💠 Christian Matrimony : play.google.co...
💠Christian Status App: play.google.co...
💠Christian Social Network: play.google.co...
💠our website: www.juvitor.com/
Related searches:
===============
✅tamil christian songs
✅tamil christian worship songs
✅tamil christian songs 2023
✅tamil christian message
✅tamil christian movies
✅tamil christian short film
✅tamil christian songs lyrics
✅tamil christian worship
✅tamil christian keerthanai songs
✅tamil christian
✅tamil christian songs old
✅tamil christian worship medley
✅tamil christian hit songs
✅tamil christian message
✅tamil christian message mohan c lazarus
✅tamil christian message benz
✅tamil christian message whatsapp status
✅tamil christian message for youth
✅tamil christian messages latest
✅tamil christian message live today
✅tamil christian message short
✅tamil christian message md jegan
✅tamil christian message live
✅tamil christian message whatsapp status mohan c Lazarus
✅tamil Christian message about prayer
✅tamil christian message dgs dhinakaran
✅tamil Christian message for ladies
✅tamil christian message small boy
✅mohan c lazarus
✅mohan c lazarus live today
✅mohan c lazarus message in tamil
✅mohan c lazarus message
✅mohan c lazarus prayer
✅mohan c lazarus walk with jesus
✅mohan c lazarus today message live
✅mohan c lazarus live today tamil
✅mohan c
✅mohan c lazarus healing prayer in tamil
✅mohan c lazarus testimony in tamil
✅mohan c lazarus message in tamil today
✅mohan c lazarus live
✅pastor benz message in tamil
✅pastor benz
✅pastor benz live today
✅pastor benz message
✅pastor benz songs
✅pastor benz songs tamil
✅jesus calls
✅jesus calls tamil
✅jesus calls songs
✅jesus calls today's message
✅jesus calls prayer
✅jesus calls live today
✅john jebaraj songs
✅john jebaraj
✅john jebaraj songs in tamil
✅john jebaraj worship
✅john jebaraj troll
✅john jebaraj message
✅john jebaraj message in tamil
✅john jebaraj speech in tamil
✅john jebaraj latest
✅john jebaraj controversy
✅john jebaraj concert coimbatore
✅john jebaraj whatsapp status
✅john jebaraj playlist
✅john jebaraj all songs in tamil
Relevant Hashtags:
================
#devane #devanenaan #devanenaanumathandaiyil #tamilchristian #tamilchristiansongs #tamilchristianoldsongs #traditionalsongs #tamilchristianworshipsongs #christianhymns #tamilchristianhymnssongs ##devanenaanumadhandaiyil
#hymns #hymn #hymnsongs #christianhymnsmusic #devanenaanumathandaiyilsongstory #tamilchristiansongstory
#christiansongstory #nearermygodtothee #nearergod #titanicsong #பாடல்பிறந்தகதை #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள் #கிறிஸ்தவபாடல்கள் #பாமாலை #tamilchristianworship #faithsongs #titanic #titanicsongstory
Relevant Tags:
=============
devane naan umathandaiyil lyrics in tamil
devane naan umathandaiyil song whatsapp status
devane naan umathandaiyil song
devane naan umathandaiyil whatsapp status
devane naan umathandaiyil karaoke
devane naan umathandaiyil keyboard notes
devane naan umathandaiyil instrumental
devane naan umathandaiyil flute
devane naan umathandaiyil augustine jebakumar
devane naan umathandaiyil dgs dhinakaran
devane naan umathandaiyil old song
devane naan umathandaiyil ringtone
devane naan umathandaiyil bgm
devane naan umathandaiyil tamil christian song
nearer my god to thee titanic
nearer my god to thee violin
nearer my god to thee piano
nearer my god to thee instrumental
nearer my god to thee lyrics
nearer my god to thee karaoke
nearer my god to thee choir
nearer my god to thee midnight mass
nearer my god to thee song
nearer my god to thee guitar
nearer my god to thee titanic scene
nearer my god to thee acapella
nearer my god to thee piano tutorial
Relevant Hashtags:
==================
#biblestudy #jesus #devotional #bibledevotion #jesuschrist #dailybibleverse #dailydevotional #jesuscalls #jesusredeems #walkwithjesus #worship #mdjegan #DailyBibleVerse #todayverse #todaybibleverse #wisdom #christianity #todaybibleverseintamil #todaybibleverse #WordOfHope #WordOfTheDay #tamilchristian #walkwithjesus #tamilchristianmessages #missionaryhistory #missionoaryhistoryintamil
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@ranjiniyogathas4634
@ranjiniyogathas4634 Месяц назад
இந்த,பாடல்,எனக்கு,ரொம்ப,ரொம்ப❤,பிடிக்கும்,நன்றி,சகோதரன்,இந்த பாடலை,இன்ற❤,02,,08,,2024,எழுதி,பாடுவேன்,நன்றி,இஇயேசப்பா
@VarshniJustin
@VarshniJustin 19 дней назад
உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும் என்ற பாமாலை பாடல்
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 8 месяцев назад
இந்த பிரசித்தி பெற்ற அருமையான பாடலை இந்த இளையராஜா ராகத்தை திருடி ஒருசினிமா படத்தில் தாயும் நானே தந்தை இளமானே என பாடி கோடி ரூபாய் சம்பாதித்தார் இந்த இளையராஜா ஃ
@prabhumayanponnuchamy2877
@prabhumayanponnuchamy2877 8 месяцев назад
Dear brother... Please don't be hatred on Ilayarajah. This ragam is taken from karnadaga sangeetham which is in public. All music creators had done many song for hindu religion. In fact this is purely a hindu ragam. So don't utter irrespectful words against a renowned composer like ilayaraja.
@rethinasamypeter4194
@rethinasamypeter4194 8 месяцев назад
இளையராஜா கம்பம் அருகிலுள்ள கோம்பை CSI ஆலயத்தின் பாடல்களை ரசித்தவர் ஆவார். அவ்வப்போது அவர் அந்த CSI ஆலயத்தின் பாடல்களின் தாக்கம் இளையராஜாவின் அவர்களின் அநேக பாடல்களிலும் இருக்கிறது என்பது உண்மைதான். வெற்றிவிழா படத்தின் மாறுகோ மாறுகோ பாடலின் ஆரம்ப காட்சி கிரிஸ்தவ தேவாலய பாடல் CSI தேவாலய பாமாலை ஆகும். மேலும் கீர்த்தனைகள் இந்து கீர்த்தனைகள் அல்லது கிறிஸ்தவ கீர்த்தனைகள் என்ற பிரிவே இல்லை. கார்நாடக சங்கீத கீர்த்தனைகள் என்பவை ராகம் மற்றும் தாளம் ஆகியவற்றின் கோர்வை. அவவளவுதான். இதில் மதம் என்ற பாகுபாடு இல்லவே இல்லை.
@devasagayam3982
@devasagayam3982 7 месяцев назад
அவன் வேலை காப்பி அடிப்பது தான்
@robertsingh1961
@robertsingh1961 7 месяцев назад
இளயராஜாவும் காப்பி அடிப்பவர்தானா? கிறிஸ்து அவருக்குப் பிடிக்காதே! அவரைப்பற்றிய பாடலின் ராகம் மட்டும் பிடிக்குமோ!!
@Disciple-io2ul
@Disciple-io2ul 6 месяцев назад
​​​@@prabhumayanponnuchamy2877இது என்னடா ஹிந்து ராகம்...இசைக்கு மொழி இல்லைன்னு சொல்லுவாங்க ஆனா மதம் இருக்கோ 😅😅😅 இந்தப் பாடலின் ராகம் லண்டன் பெண் எழுத்தாளர் சாரா பிளவர் ஆடம்ஸ் ஆவார். இதனை தமிழில் இசை கோர்வையாக கொண்டு வந்தவர் சந்தியாகு ஐயர் ஆவார்.
@Aaradhana1111
@Aaradhana1111 8 месяцев назад
நான் இந்த பாடலை என் ஜெப நேரத்தில் பாடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது சிலவரிகள் எனக்கு பாட தெரியவில்லை. அதனால் எப்படியாவது இந்த பாடலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று என் மனதில் தோன்றியது. எனவே RU-vid மூலம் கற்றுக்கொள்ளலாம் என்று just RU-vidஐ மட்டுமே Openசெய்தேன். இந்த பாடலின் வரிகளை கூட type செய்யவில்லை. ஆனால் RU-vid Open செய்தபோது முதல் பதிவு videoவாக இந்த பாடலின் சரித்திர பதிவு பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனேன். நன்றி சகோத்தரரே🙏. "நீங்கள் எடுக்கும் மிஷனரிகள் பற்றிய சரித்திர முயற்சி", "பல மிஷனரிகளை தட்டி எழுப்பும் என்பதில் மற்றட்ட மகிழ்ச்சி". அதில் எழும்பும் நபர்களில் நானும் ஒருவனாகக் கூட இருக்கலாம். கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக...
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ,நன்றி , தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் ,அநேகர் எழும்ப வேண்டும் என்பது எங்களது ஜெபம்,ஜெபியுங்கள் ஆண்டவர் அழைப்பை திட்டமாய் அறிந்து செயல்படுங்கள்.தேவன் நடத்துவார்
@Aaradhana1111
@Aaradhana1111 8 месяцев назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏. எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். கர்த்தரின் சித்தத்திற்கு அர்ப்பணித்து ஜெபத்தில் காத்துக்கொண்டிருக்கேன். கர்த்தருக்கு சித்தமானால், என்னுடைய சாட்சியை உங்களுக்கு வரும் காலங்களில் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த சாட்சி நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு உற்சாகமூட்டுவதாக நிச்சயம் இருக்கும்... மிஷினரி ஊழியத்தில் அடியெடுத்து பயணிக்க பலதடைகள் வந்த வண்ணம் உள்ளன. என்னை ஜெபத்தில் தாங்கும்படி தயவாய் 🙏கேட்டுக்கொள்கிறேன்... இப்படிக்கு, இறைவன் பணியில் தேவ அன்பு மீனம்பாக்கம் சென்னை.
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
நிச்சயமாக உங்களுக்காகவும், உங்கள் ஊழியங்களுக்காகவும் ஜெபித்துக்கொள்ளுகிறோம். உங்கள் சாட்சியை எங்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@joshjo6576
@joshjo6576 Месяц назад
14.7.2024 sunday worship la naanga indha song paadinom , its our favourite song
@bajibaji4750
@bajibaji4750 8 месяцев назад
இப்பாடலை எப்படியாவது அறிந்து பாடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.இப்போது யேசப்பா என்ஆசையை நிறைவேற்றி உள்ளார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@PrabuKewin
@PrabuKewin Месяц назад
Amen🙏 Halleluja 🙌
@ranjiniyogathas4634
@ranjiniyogathas4634 Месяц назад
❤❤❤
@latha3
@latha3 4 месяца назад
A mesmerizing devotional song describing the soul's longing to reach the almighty God in His celestial domain.!!!Sweetly rendered in this electrifying song. Praise God!!.
@anitaselvarani5699
@anitaselvarani5699 8 месяцев назад
Praise God..I'm very proud to be in my great-grandfather's generation ... God bless you All 🎉 Rev.Sandiyahu is my. Great grandfather.. My grandfather Rev.Sebastian also write so many songs.. God bless you All 🎉
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
thanks for your comments praise god
@samdevaraj2506
@samdevaraj2506 7 месяцев назад
Nice, how are you related to Rev Sandiyahu? Thanks
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 7 месяцев назад
Ohh,, super
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 6 месяцев назад
Me too
@paulraj975
@paulraj975 2 месяца назад
அதிகாலை ஜெபத்திற்கு முன்பாக நான் பாடும் பாடல்களில் இதுவும் ஒன்று
@vincentmartin91
@vincentmartin91 2 месяца назад
Andavare en annanuku nalla sugathi ytharum pithave Amen
@helenjeyaraj2712
@helenjeyaraj2712 8 месяцев назад
Amen amen
@kalavelayudham1472
@kalavelayudham1472 8 месяцев назад
அல்லேலுயா🛐🙏🛐🙏🛐🙏🛐
@manojkumarr3392
@manojkumarr3392 7 месяцев назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .😊திரும்ப திரும்ப கேட்கத்தூண்டும் அருமையான பாடல் வரிகளைக் கொண்ட இப்பாடலின் சரித்திரம் என்னை வியக்க வைக்கிறது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.
@jesminnagaraj3646
@jesminnagaraj3646 7 месяцев назад
🙏my lord Jesus sooooooogood
@davidnaresh1908
@davidnaresh1908 6 месяцев назад
எனக்கும் என் சபை போதகருக்கும் மிகவும் பிடித்த பாடல்
@davidadikesavan1667
@davidadikesavan1667 7 месяцев назад
❤ ஆமென் ஆமென் நன்றி ❤
@user-kj7st3ng6s
@user-kj7st3ng6s 8 месяцев назад
நான் கேட்கும் பொழுதெல்லாம் கலங்கும் பாடல் நான் இறந்த பிறகு எனக்கு பாட படும் கடைசி பாடலாக இது இருக்கட்டும் 😓😓😓😓😓plss yesappa🫴🏻
@mohant3686
@mohant3686 7 месяцев назад
சகோதர்ரே உங்களுடைய சில பதிவுகளை நான் கண்டு மனதில் ஒரு இனம் புரியாத கேள்வி எழுந்துகொண்டே இருந்தது ஆனால் இந்த பதிவைக்கண்டபோது ஒன்றும்புரியவில்லை முந்தைய பதிவுகளுக்கும் இந்தபதிவிற்கும் முற்றிலும் முரணாக உள்ளது என்றாலும் இந்தபதிவு எனக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது வாழ்த்துக்கள்!🙏🙏
@user-kj7st3ng6s
@user-kj7st3ng6s 7 месяцев назад
எங்க ஆலயத்தில் மரித்தவர்கள் அடக்கம் செய்யும் முன் அடக்க ஆராதனை போது பாட படும் பாடல் இது எனக்கு இந்த பாடல் கேட்கும் பொழுது கண்கள் கலங்கும் நான் கடவுளை விட்டு ரட்ச்சிக்க படாமல் சுற்றி திரியும் ஓரு 20 வயது பையன் என் ரட்ச்சிப்புக்காக ஜெபம் பண்ணுங்கள் ஐயா 😓😓😓plssss அதனால் தான் என் மரணத்திற்கு பிறகு பாட படும் கடைசி இதுவாக இருக்க வேண்டும் என்பது என் கடைசி ஆசை 🫴🏻😓
@BabuPrabaharan
@BabuPrabaharan 6 месяцев назад
​@@user-kj7st3ng6s தம்பி,இது இறந்த பிறகு பாடும் பாடல் அல்ல. வாழும்போதே தேவனோடு சேர்ந்து வாழ்வதே என் ஆவல் பூமியில் எனக் கூறும் வரிகள் வாழ்வதே இயேசுவுக்காக தான்.
@MizpahwebTv
@MizpahwebTv 2 месяца назад
நன்றி சகோதரர் இதுவரை நான் கேட்டதில்லை நன்றி
@happygidion9766
@happygidion9766 7 месяцев назад
நன்றி கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@user-yi8we5ve1y
@user-yi8we5ve1y 2 месяца назад
Amen Hallelujah 🙏
@Celinegilbert786
@Celinegilbert786 7 месяцев назад
எனது 20 வயது முதல் அதிகமாக நான் விரும்பிப் பாடும் மிக முக்கியமானப் பாடல் தேவனுக்கே மகிமை❤❤❤
@PAULSKNOWLEDGE
@PAULSKNOWLEDGE 8 месяцев назад
தகவலுக்கு வாழ்த்துக்கள்
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
நன்றி
@rajendransubbaiah
@rajendransubbaiah 7 месяцев назад
நல்ல செய்தி
@silaialagan8369
@silaialagan8369 8 месяцев назад
Glory to our Lord and almighty. Christ Jesus for now and ever.
@reenijoseph8136
@reenijoseph8136 8 месяцев назад
விரிவாக்கம் மிகவும் அருமை
@valarmathicharles2060
@valarmathicharles2060 8 месяцев назад
🙏 AMEN 🙏 HALLELUJAH 🙌 GLORY TO LORD JESUS 🙏 AMEN 🙏
@johndhiraviam3326
@johndhiraviam3326 8 месяцев назад
Amen
@nataraj9442
@nataraj9442 8 месяцев назад
நன்றி இயேசுவே
@KarunakaranPaulEvangelist
@KarunakaranPaulEvangelist Месяц назад
Best songs Eva paul karunakaran CPM church trincomale srilanka
@prexcidaarokiyanathan7061
@prexcidaarokiyanathan7061 8 месяцев назад
Praise the Lord ❤️ 🙏 ❤️ 🙏
@kisasaki3440
@kisasaki3440 8 месяцев назад
தேவனுக்கே மகிமை உங்கள் ஊழியத்திற்காக தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
நன்றி தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@joshuaravi5861
@joshuaravi5861 6 месяцев назад
Praise the Lord 🙏
@jabamanij6023
@jabamanij6023 8 месяцев назад
🎉 Amen
@paulelizhabeth118
@paulelizhabeth118 8 месяцев назад
Praise the lord JESUS.🙏
@vanajaaji517
@vanajaaji517 8 месяцев назад
Glory to Jesus 🎉🎉🎉🎉
@Sammathew5567
@Sammathew5567 2 месяца назад
Praisethalord
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 6 месяцев назад
Rev.V.Santiyahu one of the Goldy Person. He was serving in God's ministry Batlagundu..
@aruljayaraj8232
@aruljayaraj8232 8 месяцев назад
Alleluiah
@anandthres9913
@anandthres9913 8 месяцев назад
Praise the lord brother super 👍🙏
@user-wu2bb5kf3l
@user-wu2bb5kf3l 7 месяцев назад
Glory to God
@-hc4tm
@-hc4tm 8 месяцев назад
Very useful thank you uncle🥰
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
Thank you too
@nehemiah3790
@nehemiah3790 8 месяцев назад
Praise the lord Jesus christ
@immanuvelstephen9222
@immanuvelstephen9222 8 месяцев назад
🙌🙌🙋‍♀️🙋‍♀️alleeluyaa🙌🙌
@tenzingh4265
@tenzingh4265 6 месяцев назад
Amen hallelujah thank you Jesus
@christiandevotionalworship4693
@christiandevotionalworship4693 8 месяцев назад
Glory To The Name of The Lord.Amen
@HannahTanya
@HannahTanya 2 месяца назад
My favourite song
@Hellomathusan
@Hellomathusan 7 месяцев назад
Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤ ❤❤❤
@johnbritto3037
@johnbritto3037 8 месяцев назад
Excellent news brother… keep it up… May the Lord bless your ministry…👍👍👍👏👏👏
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
thank you
@devadasdevasahayam1015
@devadasdevasahayam1015 2 месяца назад
God will do great things
@christianmessages.3831
@christianmessages.3831 7 месяцев назад
Amen. Praise God for this Wonderful Testimony. Nearear my God to Thee ... Um andai kartharai ... (in tamil)
@yobueniyaraj7701
@yobueniyaraj7701 3 месяца назад
Ennai athikamaga kavarththapadal ethu ayya sthothiram
@ssiva-wy8pe
@ssiva-wy8pe 8 месяцев назад
Amen 🙏🙏🙏🙏
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyalal6003
@jeyalal6003 8 месяцев назад
Thank you Jesus
@rishivasuki
@rishivasuki 8 месяцев назад
Praise the lord
@peterjoseph3306
@peterjoseph3306 7 месяцев назад
Super
@krglobal7252
@krglobal7252 8 месяцев назад
Thank you brother for updating such a historical testimonials
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
Thanks for listening
@mohanaandrew6935
@mohanaandrew6935 8 месяцев назад
❤I loved the song
@indhutharun8501
@indhutharun8501 8 месяцев назад
Praise be to GOD.
@user-kd6kf1cv4b
@user-kd6kf1cv4b 7 месяцев назад
Rev.Sandhiyagu Iyer is my great great grandfather and Rev.Benjamin Iyer also (his Brother) who has written உன்னையன்றி வேறேகதி…song
@beulalalli8809
@beulalalli8809 7 месяцев назад
My Husband favorite song,🙏
@AruljothyMegdaleen
@AruljothyMegdaleen 8 месяцев назад
@MJAWTAMILCHRISTIANSONGS12
@MJAWTAMILCHRISTIANSONGS12 7 месяцев назад
aamen
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 6 месяцев назад
நன்றி நண்பரே உங்கள் ஆய்வு மற்றும் விரிவுரை சிறப்பு மிகுந்தது... இறையருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
@juvitortamilchristian
@juvitortamilchristian 6 месяцев назад
Thank you brother God bless you
@vijayaj8526
@vijayaj8526 8 месяцев назад
Ohhh okay Very much informative 🎉🎉 praise God 🙌🙌
@sagayarania8175
@sagayarania8175 7 месяцев назад
My son also veryvery Interested in hearing this song.
@sukyjohnson7011
@sukyjohnson7011 8 месяцев назад
🙏🏾🙏🏾🙏🏾😃
@rajeshrajamanickam1172
@rajeshrajamanickam1172 7 месяцев назад
தகவலுக்கு நன்றி ஐயா
@dinakarana9995
@dinakarana9995 7 месяцев назад
தேவனே நான் உ,மதண்டையில் என்கிற பாடலில் தேவனிடத்தில் இன்னமும் நெருங்கிச்சேர்வதேஎன் ஆர்வம் பூமியில் என்று தேவனின் நெருக்கம் எவ்வளவு பேரின்பம் பொருளை உணர்ந்து பாடவேண்டும். அதற்கு தங்கள் விளக்கம் உதவும். நன்றி
@GeethaGeetha-ln3yv
@GeethaGeetha-ln3yv 7 месяцев назад
Itt is very useful to us dear brother. Praise lord, for this Glorious morning.
@reggie1942
@reggie1942 7 месяцев назад
🎉❤🎉
@kanialbert3836
@kanialbert3836 7 месяцев назад
Amen Amen Amen🙏
@franklinrobertr5146
@franklinrobertr5146 8 месяцев назад
See u brought Auguistn Jebakumer in climate , that's great 👍👍😃😃
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
thank you
@thangamuthuv4426
@thangamuthuv4426 7 месяцев назад
Thank you brother for your information and greetings to Rev. Santiago's dynasties. Glory to Jesus.
@juvitortamilchristian
@juvitortamilchristian 7 месяцев назад
You are very welcome
@servingothers-oe8xh
@servingothers-oe8xh 6 месяцев назад
Brother you are doing a good job. Sharing this kind of information. There are few people nowadays who talks bad about ministries. Compared to them you are doing a great job, God bless uou
@juvitortamilchristian
@juvitortamilchristian 6 месяцев назад
Thank you brother, God bless you
@nirmalapackiaraj3571
@nirmalapackiaraj3571 8 месяцев назад
🎉❤😮
@georgeindia5103
@georgeindia5103 7 месяцев назад
Good work....
@franklinrobertr5146
@franklinrobertr5146 8 месяцев назад
God bless you Brother I Think i thought D.G.S. Dhinakaran had written and sung this song.... thank you brother
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
thank you
@janujith5320
@janujith5320 7 месяцев назад
அந்த சகோதரியை அவள் என்று தயவு செய்து கூற வேண்டாம். அப்படி சொல்வதற்க்கு நமக்கு ஒரு தகுதியில்லை.
@samuelwilliam781
@samuelwilliam781 6 месяцев назад
சகோ.அவள் இவள் என்று சொல்றாங்கன்னு வருத்தப்படாதீங்க..அவங்க நம்ம மனசுல நின்னுட்டாங்க.எல்லா திருச்சபையிலும் நினைவு கூறிக்கொண்டிருக்க தகுதி படைத்தவர்கள்...❤❤❤
@janujith5320
@janujith5320 6 месяцев назад
@@samuelwilliam781 நன்றி. சகோ.
@arulraj5912
@arulraj5912 3 месяца назад
Amen.......🙏 😖🥹
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os 8 месяцев назад
Super bro
@gerssom6371
@gerssom6371 2 месяца назад
Nice brother இப்போ உள்ளது கேடு கெட்ட பாடல்
@vc4805
@vc4805 8 месяцев назад
❤ I'm blessed and Proud to be in Rev.Santiago Ayya family generation....God bless you Brother for your informative video... Continue your great work...
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
My pleasure
@sunderrajan2638
@sunderrajan2638 7 месяцев назад
It’s ummandai karthare song
@jayaprakashjps909
@jayaprakashjps909 2 месяца назад
😰😰😰😰
@dandjconsultants8965
@dandjconsultants8965 8 месяцев назад
ஐயர் இல்லை ஆயர் !
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
போதகரை அந்நாட்களில் ஐயர் என்றுதான் அழைப்பார்கள்.
@Nitta-gf7di
@Nitta-gf7di 7 месяцев назад
உம்மண்டைகர்த்தரே என்ற பாடல்தான் Near to the Lord பாடல் Brother
@Ynotexplore
@Ynotexplore 6 месяцев назад
@juvitortamilchristian. Please help me understand this correctly. From what i googled, the tamil version of the song "Nearer, My God To Thee" is "உம் அண்டை தேவனே! நான் சேரட்டும்". I guess you mentioned the wrong tamil song on this video.. it is not தேவனே, நான் உமதண்டையில்... But please correct me if I am wrong. I appreciate all the hard work you put in to making these videos. God bless your efforts😊
@juvitortamilchristian
@juvitortamilchristian 6 месяцев назад
Praise the lord brother, Nearer My God To The - உம் அண்டை கர்த்தரே நான் சேரட்டும், song தான் brother, small change உம் அண்டை கர்த்தரே, God bless you
@Ynotexplore
@Ynotexplore 6 месяцев назад
@@juvitortamilchristian thank you brother for understanding 👍
@maslj.
@maslj. 8 месяцев назад
😂 Thank u bro
@juvitortamilchristian
@juvitortamilchristian 8 месяцев назад
Thanks a lot
@freefire-gs5uh
@freefire-gs5uh 7 месяцев назад
Back ground music name sollunga pls
@juvitortamilchristian
@juvitortamilchristian 7 месяцев назад
Krishtheeya jeevitham Malayalam Christian song brother
@freefire-gs5uh
@freefire-gs5uh 7 месяцев назад
Tq
@user-km7np8ue5r
@user-km7np8ue5r 7 месяцев назад
Ummandai karthare is tamil version of nearer to God thee
@Marry-m-y
@Marry-m-y 8 месяцев назад
Comport.songs.praisethelord
@gnanappuc1108
@gnanappuc1108 8 месяцев назад
Amen
@arokiyaraj6385
@arokiyaraj6385 8 месяцев назад
Praise the lord Amen
@pradi0072
@pradi0072 7 месяцев назад
Glory to GOD
@JosesIDasa
@JosesIDasa 6 месяцев назад
Praise the lord
@bennymanojab7527
@bennymanojab7527 8 месяцев назад
Amen Amen 🙏
@user-ro1ll7is8e
@user-ro1ll7is8e 6 месяцев назад
Amen
@user-ge7id5zi4g
@user-ge7id5zi4g 7 месяцев назад
Amen
@AbiRiyan
@AbiRiyan 8 месяцев назад
Amen
@sagayamariehilda6388
@sagayamariehilda6388 7 месяцев назад
Praise the Lord 🙏
Далее
Friends
00:32
Просмотров 122 тыс.
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 3,6 млн
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
Friends
00:32
Просмотров 122 тыс.