Тёмный
No video :(

தேவயானியுடன் 'சூர்யவம்சம்' கொண்டாட்டம்! | 25th Year of Suryavamsam | Devayani & Rajakumaran : PART 1 

MAAYAM STUDIOS
Подписаться 1,8 млн
Просмотров 151 тыс.
50% 1

"தேவயானி ஒரு ஜப்பான் பொம்மை" | 'சூர்யவம்சம்' Silver Jubilee | Suryavamsam | Devayani & Rajakumaran : Exclusive PART 1 | Karthick MaayaaKumar | KALAM | Episode 70 |
#Suryavamsam #Devayani #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 327   
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 года назад
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 года назад
Hi
@dailyfacts4280
@dailyfacts4280 2 года назад
Thalaiva super. Mike mohan koda oru interview. Please
@roopakalidoss9768
@roopakalidoss9768 2 года назад
@@santhosh-h .
@mkrk2015
@mkrk2015 2 года назад
உண்மை காதலுக்கு இவர்கள் ஒரு உதாரணம்... குறிப்பா தேவயாணி மேடம்... Hats off.... 💪💪✌️✌️🤘🤘🙏🙏❤️❤️
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
கிளாமர் இல்லாமல் நடிக்கக்கூடிய சில 90ஸ் நடிகைகளில் தேவயானி மேம் ஒருவர் 🙏🙏🙏 நன்றி KMK BRO
@funguys560
@funguys560 2 года назад
மனப்பூர்வமான காதல் தம்பதியினருக்கு.. இவர்கள்தான் உளப்பூர்வமான உதாரணம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்💐
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
எல்லாம் பெரியோர்களின் இறைவனின் ஆசீர்வாதங்கள் நன்றிகள் பல ...🙏🙏🙏🙏💐💐💐💐
@meyyappanm9469
@meyyappanm9469 2 года назад
mam i big fan of u all movies like suryavamsam, friends, toduram, kadhal kottai, bharathi ,tenali, nee varavyuenna my favourite character kadhal kottai kamali
@everythingisherewithdevoti695
@everythingisherewithdevoti695 2 года назад
@@devayanirajakumaran354 @devayani rajakumaran sir சார் நானும் உங்களை மீட் பண்ண வேண்டும் நினைக்கிறேன் ஆனா மெசேஜ் பண்ணி காண்டாக்ட் பண்ண முடியல இது என்னுடைய சேனல் இதுல கூட நீங்க டைப் பண்ணுங்க சார் மெயில் ஐடி type செய்தால் சார் வரமாட்டேங்குது .மெயில் ஐடி டைப் செய்தா Spam la போகிறது comment
@prakashy620
@prakashy620 2 года назад
காலத்தால் அழிக்க முடியாத காவியங்களாக எப்போதும் சூர்யவம்சம்" பூவே உனக்காக படம் இருக்கும் 💙
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 года назад
சூரியவம்சம்& மறுமலர்ச்சி என்றுமே மறக்க முடியாத படம்
@Shiva-il4us
@Shiva-il4us 2 года назад
தேவயானி அக்காவோட நேர்க்காணலை நான் ரொம்ப ரசித்து பார்த்தேன் அத்தோடு தேவயானி அக்காவின் குரலில் தமிழையும் ரசித்து கேட்டேன் thanks for Karthik maaya kumar sir 🙏🙏🙏
@p.sampathkumar1763
@p.sampathkumar1763 2 года назад
My fevarate heroine devayani mam.... heroine illa my Home member
@vengatjoshna7958
@vengatjoshna7958 2 года назад
தமிழ் சினிமா வில் எனக்கு ரொம்பா பிடித்த தேவயானி madam
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐🌷🌷🌹
@ramdhanush6903
@ramdhanush6903 2 года назад
Hi
@armybts3493
@armybts3493 2 года назад
Yes
@ANMulticreations
@ANMulticreations 2 года назад
ரொம்ப ரசிச்சு பார்த்தேன் சார். தேவயானி எனக்கு பிடித்த நடிகை. அவர் ஆங்கிலம் பேசுவது மிகவும் அழகாக பேசுவார். மிகவும் perfect ஆக பேசுவார். 👌👌
@radhanandagopal572
@radhanandagopal572 2 года назад
இவர் அவரை சர் என்பதும், அவர் இவரை மேடம் என்பதும் எனக்கு பிடித்த ஜோடி.
@sudhakar35gm
@sudhakar35gm 2 года назад
சரத் குமார் - தேவயாணி அவர்கள் நடிப்பில் வந்த பாட்டாளி படமும் super படம்.
@jpvlogs1292
@jpvlogs1292 2 года назад
Yes bro😘
@sudhakar35gm
@sudhakar35gm 2 года назад
@@jpvlogs1292 அந்த படத்தில் வரும் 'காதல் அழகா? காதல் பெண் அழகா?' பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. அப்போது நான் 9வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.
@jpvlogs1292
@jpvlogs1292 2 года назад
Mm.. 😍 yes bro but music and devayani mam Acting Vera leval😘 My favorite Movie of one😍 china china veetu vela song Ennaku romba pidikum 😘😘😘
@sudhakar35gm
@sudhakar35gm 2 года назад
@@jpvlogs1292 I like only KAADHAL ALAGAA song
@jpvlogs1292
@jpvlogs1292 2 года назад
Mm ok bro😘
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் வணக்கங்கள் ... சூரிய வம்சத்தின் ரசிகர்கள் தேவயானியின் ரசிகர்கள்... மாயம் ்ஸ்டுயோஸ் வியூவர்ஸ்... மாயம் ஸ்டுடியோஸ் டெக்னிசியன் அன்ட் டீம்ஸ் ... அனைவருக்கும் தேவயானி மற்றும் ராஜகுமாரனின் நல் வணக்கங்கள் ... இது சூரிய வம்சம் திரைப்படத்தின் 25ஆம் வருட கொண்டாட்டத்தின் துவக்கம்.... கொண்டாடுவோம் .. .நம்மை செதுக்கிய ஒரு நல்ல திரைப்படத்தை ... இது ஒரு நல்ல துவக்கம் எல்லோரும் ஆதரவு அளியுங்கள் அன்புடன் ராஜகுமாரன்.💐💐💐💐🙏🙏🙏🙏
@vinothasuresh5145
@vinothasuresh5145 2 года назад
வாழ்த்துக்கள் சார் 🌹🌹
@srviews341
@srviews341 2 года назад
Kandipa anna 🙏🏻😊sivaji Rajesh Coimbatore
@jothiIyer
@jothiIyer 2 года назад
Sir I admire you for your speech against alcohol sir in one of your interview God bless you sir and davayanni amma
@ramdhanush6903
@ramdhanush6903 2 года назад
Devayani ipo ena film panranga neenga film edukaranu soninga ena aachu
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
@@jothiIyer நன்றி நண்பரே ...பெரும்பெரும் சிந்தனையாளர்களும் கூட அதிலேயே மூழ்கி அதிலேயே தன்னை மறந்து கரைந்து போகிறார்கள் ... அதைத்தான் வருத்தமுடன் தெரிவித்திருந்தேன்.
@annapoornasundaram2646
@annapoornasundaram2646 2 года назад
Devayani is a very very decent and dignified women than an artist. great pair
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@abhinavram9594
@abhinavram9594 2 года назад
@@devayanirajakumaran354 hi mam
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 2 года назад
இப்பவும் சூரியவம்சம் வானத்தை போல படங்கள் வரனும்னு ஆசை தான்... தேவயானி mam ipo heroin ah nadichalum nanga enjoy panuvom... rajkumar Anna nengale direct pani good family story la devaiyani mam ah heroine ah podunga... request
@ramdhanush6903
@ramdhanush6903 2 года назад
S
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தாங்கள் நினைப்பது போல இன்றைய சினிமா சூழல் இல்லை ...வானத்தைப்போல சூரியவம்சம் போல படங்கள் வந்தால் கண்டிப்பாக எல்லோரும் விரும்பிப் பார்ப்பார்கள் ...அந்தப் படங்களில் இப்பொழுது விஜய் அஜித் சூர்யா போன்றவர்கள் நடிக்க வேண்டும் ...விஜய் அஜித் சூர்யா போன்றவர்கள் நடித்தாலும் அது போன்ற படம் எடுக்கத் தெரிந்த இயக்குனர் வேண்டும் ...இயக்குனர் விக்ரமன் சார் போன்றவர்களிடம் மீண்டும் வந்து எங்களுக்கு இன்னும் ஒரு படம் வேண்டும் என்று இவர்கள் கேட்டால் ... மேற்குறிப்பிட்ட நட்சத்திரங்கள் விரும்பினால் ... அது நடக்கும்... ஆனால் அவர்கள் விரும்புவதெல்லாம் கட்டுக் கட்டான பணங்களையும் வேறு வேறு வன்முறையை தூண்டுகின்ற படங்களையும் தானே...
@ramdhanush6903
@ramdhanush6903 2 года назад
@@devayanirajakumaran354 sir neenga devayani sis ah heroin ah potu nala film kodunga sir song elam nature place la eduthu hit kodunga sir seekaram
@saikarthikasuresh5240
@saikarthikasuresh5240 2 года назад
@@devayanirajakumaran354 correct than..😥😥
@mkrk2015
@mkrk2015 2 года назад
அழகு இருந்தா அறிவு இருக்காது, அறிவு இருந்தா பண்பு இருக்காது... இந்த மாதிரி ஒரு அழகான அறிவான அன்பான பண்பான எல்லாமே ஒருங்கே இருக்கும் மனைவி கிடைக்க ராஜ்குமார் போன பிறவியில் மிகப்பெரிய புண்ணியம் பண்ணிருக்கனும்.... பொறாமையா இருக்கு... வாழ்க வளமுடன் நீங்கள் இந்தகால சினிமாகாரங்களுக்கு நீங்க இரண்டு பேரும் ஒரு நல்ல உதாரணம்.... ❤️ ❤️
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகவும் நன்றி சார் ...பொதுவாக ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் என்று ஒன்று உண்டு ...அது லக்னத்திற்கு ஐந்தாம் இடமாக வரும் ...அந்த 5ஆம் இடம் ...எனக்கு கடக ராசி ...அந்த கடகத்தில் ... லக்னாதிபதியாக குரு பகவான் இருக்கிறார் ...பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குருபகவான் போன்ற ஒரு மங்களகரமான கிரகம் ...அதுவும் மிகுந்த பலம் பெற்று உச்ச ஸ்தானமாக இருந்தால் ...அந்த பலம் பெற்ற மங்களகரமான கிரகம் ...தனது இலக்கணத்தையே பார்ப்பதும் ... அந்த லக்னத்தில் மனைவியாகிய கல்யாண சம்பந்தப்பட்ட கிரகமாகிய புதனும் இருக்கும்பட்சத்தில் ...இது போன்ற அமைப்பு உண்டாகி இருக்கலாம் ...அதைவிட எனக்கு மிகச் சிறந்த குரு உண்டாகி இருப்பது தான் மிகப்பெரிய பெருமை. 5ல் குரு இருந்தால் ஒரு தன்னிகரற்ற குரு நமக்கு அமைவார். அந்த குருவால் நமக்கு எல்லாமே நன்றாக அமைந்துவிடும். என் குருநாதர் விக்ரமன் சாரை என்றும் நான் 5 இல் இடம்பெற்றபூர்வ புண்ணிய ஸ்தான குருவாகவே நினைத்து வணங்கி வருகிறேன். 🙏🙏🙏🙏💐💐💐💐
@Ayyavali
@Ayyavali 2 года назад
இந்த மாதிரி நல்ல channel-களை பின்பற்றுங்கள் நண்பர்களே, மதன் கவ்ரி போன்று செய்தியை பார்த்து படிப்பவர்களை விட இந்த மாதிரி real- லா நம் முன் கொண்டுவரும் இவர்களை போன்றவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள். நன்றி
@boys5696
@boys5696 2 года назад
உண்மை
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏
@navaneeswaransenthilkumara7312
@navaneeswaransenthilkumara7312 2 года назад
தேவயானி அக்காவும், ராஜகுமாரன் மாமாவும் வாழ்க பல்லாண்டு.!!.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@damaldumel4960
@damaldumel4960 2 года назад
தேவயானி நடிகை மட்டுமல்ல சிறந்த பெண்மணி.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக சிறந்த பெண்மணி சிறந்த தாய் சிறந்த மனைவி சிறந்த மகள் சிறந்த சகோதரி விரைவில் சிறந்த பாட்டி சிறந்த கொள்ளுப்பாட்டி ஆக வாழவும் வாழ்த்துக்கள் உங்கள் சார்பாக நான் சொல்கிறேன் சார் 💐🌷🌷🌷🌷🙏🙏🙏🙏😃
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 года назад
How she's such a down to earth lady.. If someone's says i acted i tried i very hard... Blah blah.. But she says everything to director... She is good house wife, mother and good lady.. I have a great respect Mrs.Devayani.. Wish you a very happy and healthy life...
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
எல்லாம் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும்...இறைவனின் ஆசியும் தான் ...வணக்கங்களும் நன்றிகளும் என்றென்றும் ...
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 года назад
@@devayanirajakumaran354 I am a great fan Devyani akka... From my childhood i portrayed she is my sister.. Well when i was in 12th std at kolangal serial time she delivered her 1st baby my friends came and ask me you got promotion you were a thai mamma.. Your sister got a girl baby.. I gave a treat to all. Still i remember.. I wish my akka will be a very good happiest life. En life la onetime athu en akka va pakkanum.. Let's see..
@annapoornasundaram2646
@annapoornasundaram2646 2 года назад
They both give mutual respect while answering and give space to each other. Amazing couple
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி ...கொடுத்தால் மட்டுமே திரும்பக் கிடைப்பது ...ரெஸ்பெக்ட் ...😃😃😃😃
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
வணக்கம் மிகவும் சிறப்பான படம்... சூரிய வம்சம்.. எத்தனை வருடங்கள் ஆனாலும்.. பார்க்க விரும்பும் படம்... அனைத்து நடிகர்களும்.. மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.... நன்றி..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
சிறந்த கதை திரைக்கதை வசனங்கள் காட்சி அமைப்புகள் உள்ள இயக்குனர் விக்ரமன் சாரின் எவர்கிரீன் மூவி சூரியவம்சம்
@misfi313
@misfi313 2 года назад
Devayani mam is a very humble person. Very beauty in offscreen.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@misfi313
@misfi313 2 года назад
@@devayanirajakumaran354 💖thanks for u r reply mam
@rashraji7320
@rashraji7320 2 года назад
இன்றும் எனக்கும் பிடித்த படம்
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நன்றி ...அது ஒரு என்றென்றும் பசுமையான படம் ...👍👍👍👍
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 года назад
அருமை சார். முதல் நாள், முதல் ஷோ பார்ப்பது போலத்தான் இன்றும் சூர்ய வம்சம் , பாட்ஷா போன்ற படங்கள் இருக்கும்.
@karpanaikagithangal2778
@karpanaikagithangal2778 2 года назад
Padayappa😍
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
பாட்ஷாவும் படையப்பாவும் பார்த்து தன் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொண்டவர்கள்...தங்கள் சிரமங்களை கஷ்டங்களை தவிடுபொடியாக்கி உழைப்பில் இறங்கி முன்னேறியவர்கள் யாராவது இருந்தால் .. படையப்பா படம் பார்த்து ... பாட்ஷா படம் பார்த்து .... நாங்கள் முயற்சிசெய்து வாழ்வில் முன்னேறினோம் என்று சொல்கிற யாராவது இருந்தால் ... தயவுசெய்து இந்த இந்த வலைதளத்தில் ஒரு பதிலை ஒரு பதிவை இடவும் ...
@prakashy620
@prakashy620 2 года назад
@@devayanirajakumaran354 actress devayani neengala ithu
@eswaranm1258
@eswaranm1258 2 года назад
எனக்கு பிடித்த நடிகை தேவயானி மட்டும் ❤️
@smk580
@smk580 2 года назад
குமரி மாவட்டத்தில் அதிகநாள் ஓடிய படம் சூர்யவம்சம் தான்..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக ...பல சின்ன சின்ன சென்டர்களில் கூட மிக அதிக நாள் ஓடிய படம் சூரியவம்சம் ...🙏🙏🙏🙏
@davidj2420
@davidj2420 2 года назад
@@devayanirajakumaran354 anna poove unakkaga padam kanyakumari district la enga shoot panniga? Location name pls?.i want to see?
@kanchanav6689
@kanchanav6689 2 года назад
My all time favourite movie.. i don't know how many times I have watched this movie.. they deserve lot... Also all projects from super good films is have good standard..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி...🙏🙏🙏🙏💐💐💐💐
@annachi_007
@annachi_007 2 года назад
என்னோட all time favourite... படம்...?❤️❤️❤️❤️❤️❤️🙌🏻
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக எவர்கிரீன் மூவி ...சூரியவம்சம்.
@auagriorganics
@auagriorganics 2 года назад
நீங்கள் சொன்னது போல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த திரைப்படத்தை கொண்டாடுவோம்....❤
@sparkreview3503
@sparkreview3503 2 года назад
always evergreen and childhood favorite actress devayani...😍😍😍😍
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏
@sparkreview3503
@sparkreview3503 2 года назад
@@devayanirajakumaran354 neenga yaaru ? devayani nu per irukke....fake id yah ?🤣
@seethalakshmi01
@seethalakshmi01 Год назад
Rajakumaran sir ungala romba pidikum..devayani mam too very good..best couple
@vidhyakarthikeyan6458
@vidhyakarthikeyan6458 2 года назад
Devayani mam always cute evergreen beautiful 🥰🥰
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக ...என்றென்றும் ...தங்கள் அன்பும் ஆதரவோடு ...🙏🙏🙏🙏💐💐💐💐
@UDIstrue
@UDIstrue 2 года назад
All famous celebrity couples learn from them... My all time fav couple❤ superb maaya bro..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நன்றி நண்பரே ...🙏🙏🙏🙏
@everythingisherewithdevoti695
​@@devayanirajakumaran354 sir when will u come anthiyur
@Murugesan-sh1np
@Murugesan-sh1np 2 года назад
உண்மை சொள்ளம் இன்னும் கொஞ்சம் கூட போர் அடிக்காத ஒரு மூவிஸ் 🙏🙏🙏🙏🙏
@Sheik41
@Sheik41 2 года назад
I love தேவியானி akka
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@navaneeswaransenthilkumara7312
@navaneeswaransenthilkumara7312 2 года назад
@@devayanirajakumaran354 நீங்க நூறு வருசம் நல்லாருக்கனும்!.
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 2 года назад
@@devayanirajakumaran354 i m ur big fan mam
@chellapmk
@chellapmk 2 года назад
சூர்யவம்சம் ஒரு காவியம்
@dhanaajith5466
@dhanaajith5466 2 года назад
Love you Devayani mam ungala enakku romba romba pudikkum ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ my favourite heroin forever 😍😍😍
@naturalindia2893
@naturalindia2893 2 года назад
Devayani mam is very respect .discipline.dedicated good women
@m.s.pandian.m.s.pandian.2354
@m.s.pandian.m.s.pandian.2354 2 года назад
தொட்டா சிணிஞ்கி ஞாபகம் இல்லையா... Just remember & சொர்ணமுகி...All the best. Devayani .
@snsimplekitchentastyfood
@snsimplekitchentastyfood 2 года назад
Beautiful actress devayani well talented woman
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
வணக்கங்களும் நன்றிகளும் என்றென்றும் ...💐💐💐💐
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 2 года назад
Always Devayani mam ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@thevarfilms4210
@thevarfilms4210 2 года назад
உங்கள் காதல் எங்களுக்கு இன்ஸ்பிரெஷன்
@kanimozhirajendren3033
@kanimozhirajendren3033 2 года назад
My fav heroin..... Husband ku mariyathai kudukra heroin👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💕💕💕💕💕😁
@user-ze9id7nc1s
@user-ze9id7nc1s 2 года назад
Super my all time Favorite Heroin Devayani Mam 😍😍😍😍😍😍😍 என்றும் அழகு தேவதை 😍
@metroinfotainment3752
@metroinfotainment3752 2 года назад
Nice interview 👌 After a long time me and all my family members together watched this movie in theater 🎥 at the point of time ⏰
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகச் சிறந்த படம் மிகச் சிறந்த பார்வை ...தங்கள் ஆதரவுக்கு நன்றி 🙏🙏🙏🙏
@saffrondominic4585
@saffrondominic4585 2 года назад
Naan usually enthe pademum full ah paarke maten, boring ayidum, but Suriyavamsam movie full ah orkaanthu paarte padam; well done team👏👏👏
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நன்றி ...🙏🙏🙏🙏💐💐💐💐
@saffrondominic4585
@saffrondominic4585 2 года назад
@@devayanirajakumaran354 Oh! Is that really you Devayani Ma'am; thank you. I'm always your fan. Looking forward to seeing you in good Tamil movies soon. Take care🙏
@mohammudsiyaf466
@mohammudsiyaf466 2 года назад
Love u devayani mom
@arumugam138
@arumugam138 2 года назад
Rajakumaran devayani pair nice, yangal directer Vikraman sir
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 года назад
உங்கள் படங்களை அப்போது குடும்பத்துடன் பார்த்தோம் இப்போது வரும் படங்களை குடும்பத்துடன் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது
@muthurajendiranmuthurajend3525
@muthurajendiranmuthurajend3525 2 года назад
I am Devayani mam big fan, Rajakumaran sir romba pudikum
@hiirajaraguraja2158
@hiirajaraguraja2158 2 года назад
My all time favourt heroine Devayani mam..... Suryavamsam flim also.... Good acters nd good character super 👍👏👏
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நன்றி நன்றி
@srsthendraltv
@srsthendraltv Год назад
Suryavamsam is a great & Motivational movie. My life reflect this movie. Acting,direction, music, songs, editing, screen play is very very good. So this movie was like this generation
@ambikam5481
@ambikam5481 2 года назад
Enga Amma 1000 time mela pathuirupanga super movie cute mam
@eshadd1944
@eshadd1944 2 года назад
My all-time favorite Devayani mam ♥️
@sbbyogi1
@sbbyogi1 2 года назад
Ennamum cute ah irukiradhu... Semma devaiyani
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@ramsuppiah9759
@ramsuppiah9759 2 года назад
She is still same. Never getting old
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
@@ramsuppiah9759 தங்களைப் போன்ற ரசிகர்களின் ஆசீர்வாதமும் நேசிப்புமே காரணம் ...💐💐💐💐
@mpselvi-qi4mk
@mpselvi-qi4mk 2 года назад
I love you so much mam, உங்கல எட்டு வயது ல இருந்து உங்கல இன்னும் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும், காதலின் அர்த்தம் நீங்கள் தான், அழகான 2 பெண் உங்களுக்கும் , குழந்தைகள், அதே போல் எனக்கும், 😘😘😍😍😍😍😍😍
@priyar985
@priyar985 2 года назад
Super 👌 mem love you too
@sivanismiles9331
@sivanismiles9331 2 года назад
தேவயானி மேடம் my ஆல் டைம் favorite
@hemalatha_murugan
@hemalatha_murugan 2 года назад
Unexpected interview karthik sir..... super
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏
@v.5029
@v.5029 2 года назад
நான் இந்த படத்தை 5 ரூபாய் டிக்கெடில் திருவள்ளூர் துளசி திரை அரங்கில் பார்த்தேன்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி திருவள்ளூர் துளசி இலையை 100 நாட்களை கடந்து ஓடிய படம் சூரியவம்சம் ...
@ResidentNotEvil5
@ResidentNotEvil5 2 года назад
Super couple they have good understanding all the best 👍
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தங்கள் பதிவுக்கு நன்றிகளும் வணக்கங்களும் 🙏🙏🙏🙏💐💐💐💐
@kaattaansonai8803
@kaattaansonai8803 2 года назад
இப்பொழுதும் என்னுடை காலர் டியூன் சூரியவம்சம் படத்தில் உள்ள நட்சத்திர சன்னலில் பாடல்தான் இருக்கு .
@keerthanabalamurugan9238
@keerthanabalamurugan9238 2 года назад
Nijamava
@prakashy620
@prakashy620 2 года назад
@@keerthanabalamurugan9238நல்ல படைப்பு 😴
@user-ym7rc7yp7u
@user-ym7rc7yp7u 2 года назад
Devayani madam tamil cinimaku ketacha mega periya gift da
@palanivelmuthukaruppan8684
@palanivelmuthukaruppan8684 10 месяцев назад
Ungala pakkanu devayani🙏 ungala eanaku romba pudikum😢😢😢😢😢😢
@thiminitubers5026
@thiminitubers5026 2 года назад
Nice couple. Very simple people. 👌💐
@user-yl3eg9pj2q
@user-yl3eg9pj2q 2 года назад
தேவயானி ❤️
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
💐🌷🌹🌺🌸😃
@HairResearchTamil
@HairResearchTamil 2 года назад
எங்க தாத்தா டெய்லி ஒரு வாட்டி இந்த சூரிய வம்சம் படத்த பாத்துர்றாரு 😁
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
அவருக்கு நம்முடைய வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் என்றென்றும் முன்வைக்கிறோம் 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ramya2026
@ramya2026 2 года назад
my fav angel... such great actress.. love u mam ...
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@rajeevrajeev7458
@rajeevrajeev7458 2 года назад
90s kids💞💗💓❤💖👀💜👌
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@manimegalaikalamani3708
@manimegalaikalamani3708 2 года назад
Such a sweet devayani mam
@vijaikumar7445
@vijaikumar7445 2 года назад
God bless you and your family with good health
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
Thanks 🙏🙏🙏🙏
@malathisharan3850
@malathisharan3850 2 года назад
Still now sun Tv la epo suriyavamsam potalum ukanthu papom salipu thatatha movie natsathira jennalil vanam eti pakuthe fav song
@vinodkumarrajamanikam6601
@vinodkumarrajamanikam6601 Год назад
Great movie.. Excellent teamwork.. I would like to include S.A Rajkumar sir here as well.. Beautiful songs and re-recording..
@user-ob5by2on2m
@user-ob5by2on2m 2 года назад
தேவயானி mam😍
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@sathishkrishnaswamy2911
@sathishkrishnaswamy2911 2 года назад
My favourite homely heroine ❤️
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@user-jr4gc2ou6g
@user-jr4gc2ou6g 2 года назад
Devayani mam rajini sir kuda reentry kodutha super irukkum
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 2 года назад
Suryavamsam WOW good film..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக தனித்துவமிக்க தமிழ் சினிமா ...
@vikki8470
@vikki8470 2 года назад
நானும் சின்ன வயசுல இருந்தே இந்த படம் ஒரு மிக குறைந்த பட்சம் 50 முறையாவது பாத்திருப்பேன். இன்னைக்கு இந்த வீடியோ பாத்தப்பறம் திருப்ப பாக்க போறேன் சன் நெக்ஸ்ட்ல. நிச்சயமாக இது ஒரு cult classic. தேவயானி அக்கா நீங்க எப்ப திரும்ப படத்துல வர போறீங்க??
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நல்ல படங்கள் வரும்பொழுது தேவயானி அவர்களும் வருவார்கள் ...🙏🙏🙏🙏💐💐💐💐
@vikki8470
@vikki8470 2 года назад
Looking forward akka🙏😍
@murukanklr3302
@murukanklr3302 2 года назад
Sarath Kumar Devayani Super Jodi
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
உறுதியாக உண்மையாக நிச்சயமாக ...😍😍😍😍
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 2 года назад
Super.,.I like devayani 😍
@chandrakrishnan376
@chandrakrishnan376 2 года назад
உங்களை நடிகையாகவே பார்க்கத் தோன்றவில்லை எங்கள் தமிழ் சமூகத்தின் அடையாளம் பெண்ணாகவே தோன்றுகிறது சில நடிகைகளை படத்தில் பார்க்கும் பொழுது பிடிக்கும் நேரில் பார்த்தால் ஒரு சில சமயங்களில் எரிச்சலாக இருக்கும் அவர்களது நடை உடை பாவனை போன்றவற்றால் உங்களிடம் அப்படி தோன்றவே இல்லை
@anandakumard2524
@anandakumard2524 2 года назад
My one & only favorite favorite heroine Devyani Devyani mam💥 💐👌👌
@ramananmanoranjitharasa567
@ramananmanoranjitharasa567 2 года назад
I can watch the film every day;) My first film in 🇮🇳
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தேங்க்யூ brother
@jeyaranijeyarani7476
@jeyaranijeyarani7476 2 года назад
Super nice interview
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 2 года назад
Yes
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றிகளும் வணக்கங்களும் உங்களுக்கும் ...தங்களை தொடர்பவர்களுக்கும்...🙏🙏🙏🙏💐💐💐💐
@senthilganeshiiddbfaeah2166
@senthilganeshiiddbfaeah2166 2 года назад
@@devayanirajakumaran354 👍👍🙏🙏
@pavipavieys4818
@pavipavieys4818 2 года назад
My favourite heroine devayani madem.... 💞💞💞
@anujanext2u
@anujanext2u 4 месяца назад
Love you mam 😘 always my favorite actress❤❤❤
@Vas-xo2en
@Vas-xo2en 11 месяцев назад
தேவையானி. சரத்குமார் நடித்த இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாது. தேவையானியின்தீவரரசிகன். அன்பழகன்
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 года назад
அருமை சார். முதல் நாள், முதல் ஷோ பார்ப்பது போலத்தான் இன்றும் சூர்ய வம்சம் , பாட்ஷா போன்ற படங்கள் இருக்கும். எப்படி ஒவ்வொரு காதலருக்கும் கமலியை பிடிக்குமோ, அதே போல் ஒவ்வொரு குடும்பத்தினர்க்கும் நந்தினியை பிடிக்கும். நமக்கு நன்றாக பிடித்த, தெரிந்த நபர் திரையில் தோன்றி நடித்தால் அவரை எப்படி நமக்கு பார்த்தவுடன் பிடித்துவிடுமோ அப்படி ஒரு ஒன்றுணர்வை பார்க்கும் ஆடியன்சுக்கு ஏற்படுத்திவிடுவார் தேவயாணி அவர்கள். அவர் ஸ்பெசாலிட்டி. பூமணி படமெல்லாம் அருமையான ஆகட்டிங்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகவும் நன்றி ...தங்களுடைய பதிவுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும் ...🙏🙏🙏🙏💐💐💐💐
@KavithaKavitha-ee9gg
@KavithaKavitha-ee9gg 2 года назад
நீங்கள் எப்போதும் வெற்றி பெற வேண்டும் . 👌👍👍😄😄
@ramsuppiah9759
@ramsuppiah9759 2 года назад
@@devayanirajakumaran354 thank
@srviews341
@srviews341 2 года назад
Congratulations 🎉 mam
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தேங்க்யூ தேங்க்யூ ...🙏🙏🙏🙏💐💐💐💐
@meyyappanm9469
@meyyappanm9469 2 года назад
really super bro i am big fan of u all videos hats off bro. i am big fan of deviyani movie alot
@Mahesh-cd1un
@Mahesh-cd1un 2 года назад
Anna H. Vinoth Director Interview Panuga Anna This Interview was unexpected
@mohamedsulthan4613
@mohamedsulthan4613 2 года назад
Natpin imayam devayani rajakumaran
@DineshkumarDineshkumar-uq4ie
@DineshkumarDineshkumar-uq4ie 2 года назад
Mam kolangal 2 nadinga mam sema seriyal
@Ayyavali
@Ayyavali 2 года назад
இது போன்று sarathkumar ஐயாவை ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் மாயக்குமார் sir🙏🙏🙏🙏🙏🙏🙏
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
ஆம் ...நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் அன்புடன் தேவயானி ராஜகுமாரன். 🙏🙏🙏🙏
@leemafashion6628
@leemafashion6628 2 года назад
Vikraman sir petti illamal 25 years of suryavamsam complete agathu.This story line would have hit with any different set of actors.Suryavamsam Kathai Thiraikathai thaan real hero.
@SREENUS22
@SREENUS22 2 года назад
Suryavamsam.... movie 😘 That movie location all superb
@simoncristele6618
@simoncristele6618 2 года назад
M'y favorite 90,s movie 🙏👍
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தங்களின் மேலான ஆதரவுக்கு என்றென்றும் நன்றி ....🙏🙏🙏🙏
@Anoo-gh7hr
@Anoo-gh7hr 2 года назад
Both couple too nice I like so much Anna Anni love you so much both
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றிகள் சகோதரா 😀💐💐🌷🌷
@dailydictionary2011
@dailydictionary2011 2 года назад
this is my role model flim.....en life oda migavum ondri pona padam...yepo yeathula intha padathoda music ketalum odi poie parpen..avlo pudikum...intha padathoda climax mari nanum ias aaganum .padichitu iruken en hubby thunaiyudan......naduvil avlo kastagal...
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
உங்கள் லட்சியம் நிச்சயம் வெற்றி பெறும் ...உங்களைப் போன்ற எண்ணற்ற வெற்றியாளர்கள் இந்த சூரியவம்சம் திரைப்படத்தை பார்த்து பார்த்து தங்களை நல்ல உணர்வுகளுக்கு ஆளாக்கி ஜெயித்திருக்கிறார்கள் ...எண்ணற்ற வெற்றியாளர்கள் நிறைந்திருக்கிறார்கள் இந்த படத்தின் தாக்கத்தில் ... நீங்களும் ஜெயித்து இலட்சியத்தை அடைவீர்கள் நிச்சயமாக ....
@s.karpagadevis.karpagadevi7202
@s.karpagadevis.karpagadevi7202 2 года назад
Wish you happy birthday madam many more happy returns of the day God bless you
@tamilvidiyaltv
@tamilvidiyaltv 2 года назад
வாழ்த்துகள்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றியும் வணக்கங்களும் என்றென்றும் ...
@jayaschannel3452
@jayaschannel3452 2 года назад
அருமை அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்
Далее
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 113 тыс.
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 113 тыс.