Тёмный

"தேவர் மகன் படம்தான் இப்படி ஒரு படத்தை எடுக்கவெச்சது!"| Vikram Sugumaran Interview 

Cinema Vikatan
Подписаться 4,8 млн
Просмотров 63 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@subashloganathan2131
@subashloganathan2131 4 года назад
மதயானை கூட்டம் படம் பிடித்தவர்கள் like செய்யவும், விக்ரம் சுகுமாரன்: உங்களிடம் இருந்து மண்சார்ந்த படங்களை மேலும் எதிர்பார்க்கிறோம்
@subbarajaponnaiah5700
@subbarajaponnaiah5700 4 года назад
அருமையான படம் மண் சார்ந்த உசுரு சார்ந்த கதை களம் கொண்ட படம்
@nethajideva4550
@nethajideva4550 4 года назад
Semma movie
@mohideenmohideen3504
@mohideenmohideen3504 4 года назад
I like it your move mata yanai koodam
@Thalabathi-t9g
@Thalabathi-t9g 4 года назад
சாதி பெருமையால் சீரழிந்த குடும்பம் பற்றிய கதை
@jeevatraveller7086
@jeevatraveller7086 3 года назад
Super padam❤️
@balaram7736
@balaram7736 4 года назад
தெற்குசீமையின் வாழ்வாதரத்தை மதயானைக்கூட்டம் மூலமாக சிறப்பான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றிகள். உங்களின் அடுத்த படைப்பு சிவகங்கை சீமையை மையப்படுத்தி தேரும் போரும் படத்திற்காக காத்திருக்கிறோம்
@nethajideva4550
@nethajideva4550 4 года назад
Therum porum padam vetri Pera valthukkal
@venkatramanpp-ix9nf
@venkatramanpp-ix9nf 4 года назад
தரமான இயக்குனர், விக்ரம் சுகுமாரன், வெற்றி மாறன், சீனு ராமசாமி, கொடுத்த இயக்குனர் பாலு மகேந்திர அவர்களுக்கு நன்றி
@kalaivanan9734
@kalaivanan9734 4 года назад
மீண்டும் மதயானைகூட்டம் போன்ற மிக சிறந்த படங்களை எடுக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥💥💥👍👍
@prashara
@prashara Год назад
Atleast hope they make Madhayanai Kootam Part 2., Educate society against the evils of Caste.
@மாஸ்மனோ
@மாஸ்மனோ 4 года назад
*மதயானைக்கூட்டம்* உலகத்தரம் வாய்ந்த படம்🔥...மீண்டும் அதுமாதிரியான ஒரு நெஞ்சை விட்டு பிரியா படத்திற்காக காத்திருக்கிறோம்...
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 года назад
Devar magan ulaga tharam nu sollalam but madha yaanai kootam not that much bro...athu oru samooga kathai ..athula ena karuthu iruku nu ninga solringala..
@vickychinnadevan6546
@vickychinnadevan6546 3 года назад
@@yaazhvanveerakkodiyar6600 raw ra real life ku nerukama kattuna athu ulagatharam tha.
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 года назад
@@vickychinnadevan6546 Oru sathy kulla nadakura kadhai ithu , athu poga entha vidha samooga karuthum...ilatha oru padam ithai eppadi ninga ulaga tharama soluvinga? 16 vayadhinile padam kuda sathy kulla nadakrathu than but athu makkalin iyalamai , poramai, vanjam , Oru ponu entha maari nadatha padugiral nu , antha ponuku ethanai prechanai nadakuthu..romba azhaga solirparu barathy raja , athai ulaga tharamana padam na ok....matha yaanai kootam just kudumbathukula nadakura vettu kuthu kathaya padama eduthurkanga itha eppadi ulaga tharam nu solringa??
@vickychinnadevan6546
@vickychinnadevan6546 3 года назад
@@yaazhvanveerakkodiyar6600 samooga karuthu theva ila Samboga thu la nadaguratha sonna le athu world class tha
@yaazhvanveerakkodiyar6600
@yaazhvanveerakkodiyar6600 3 года назад
@@vickychinnadevan6546 Intha padathula varathu peru vazhviyal kedayathu , kudumba prechanai😂 atha mothala purinjukonga...Devarmagan padathula irukrathu kuda oru vagayana kudumba prechanai than aana antha rendu kudumbam , rendu ooru makkalai kaavu vanguthu so athai vazhviyalaga consider panlam athu poga intha muttal thanama visyatha vitutu padicha tha pagutharivu kedaikum nu oru samooga karuthu irukum...sariya ithai than ulaga tharam nu soluvanga..literature padi paatha Nilam , Pozhuthu , Neram , Makkal , Thozhil itha yellam kaatanum...Apo than konjam ulaga tharam aagum...
@KarthiKeyan-in7ke
@KarthiKeyan-in7ke 4 года назад
தேவர் மகன் படத்துக்கு அப்புறம் எனக்கு பிடிச்ச படம் மதயானை கூட்டம்
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 4 года назад
குற்றபரம்பரை படத்த நீங்க எடுத்தா செமயா இருக்கும் மாமு
@segarmv6871
@segarmv6871 3 года назад
Bharathiraja eduthal innum nalla irukkum
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 3 года назад
@@segarmv6871 அவன் எடுத்தா அசிங்கப்படுத்திருவான். கொஞ்சம் பிசுரு தட்டினாலும் கதையே மாறிடும் nor சாதி சண்ட வந்துரும். தங்களுக்கு அடங்காத சாதிகள கணக்கெடுத்து குற்ற சமூகமுன்னு அறிவிச்சான் வெள்ளையன். அதுல போர் சாதியான கள்ளருக்கு மிகுந்த ஒடுக்குமுறை.
@segarmv6871
@segarmv6871 3 года назад
@@sidharthponnangan2726 ennaya porutha varai andha kaala adakkumurayai anubavitha avar eduthale sariya irukkum enbadhu en nambikkai. Plus avaroda dream project adhu. Also avaru iyakkunar imayam, thagudhiyum thiramayum ilamal illai. Anyway pakalam. Baala edukala nu solitar. Jaadhi padama vandhura koodadhunnu enakum thonudhu. Idha document seiyanum enbadhe en aasai.
@kaviarasu712
@kaviarasu712 4 года назад
தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான இயக்குனர் விக்ரம் சுகுமாரன்
@kavyaroshan05
@kavyaroshan05 4 года назад
Mathayanaikkoottam is a world class movie. Screenplay ,making,cast and crew, Performance of the actors especially Vela Ramamurthi and Viji,World class cinematography by Rahul Darman, wonderful music by Raghu nandhan, - unforgettable outstanding movie.- Vikram Sugumaran please come back with same effort.
@madhavanayyappan1447
@madhavanayyappan1447 2 года назад
he is going to come with the movie named raavana kottam was acted by sandhanu
@kaviyarasandharmaraj9964
@kaviyarasandharmaraj9964 3 года назад
பாலுமகேந்திரா பட்டறை சிறப்பான தரமான தமிழ் இயக்குனர்களை தந்துள்ளது.
@manis8471
@manis8471 4 года назад
Underrated movie Madhayanai kootam!!!Best ever movie!This film was rated high by Blue satai,Need more film from you Mr Vikram Sukimaran!The film looks real and the making was commendable!
@ajineshkanth7993
@ajineshkanth7993 4 года назад
Enaku pidicha movie"madhayannai kootam"🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
@raghunathanravichandran
@raghunathanravichandran 4 года назад
என்ன ஒரு வாழ்வியல்..! மதயானைகூட்டம். வன்மத்திற்கு ஜாதிலாம் கிடையாது ஆனாலும் அந்த படத்தின் பின்புல வாழ்வியல் அமைப்பு சுற்றுபுறம் தான் உண்மை. சுயஜாதி வெற்று பெருமைக்கான பாடம்..! எல்லா ஜாதிக்குள்ளும் உண்டு. அதை உடைத்து காட்டியவர் விக்ரம் சுகுமாரன். வரவேற்போம்...!
@rkkingmass2219
@rkkingmass2219 4 года назад
"ஊர்குளத்தான்பட்டி" our village 🔥🔥
@phoodiewoodie1692
@phoodiewoodie1692 4 года назад
Intelligent Anchor ...Intelligent Questions.Giving space to the interviewee to respond.
@muralidaranthangavel1753
@muralidaranthangavel1753 3 года назад
உங்கள் அடுத்த படைப்புக்கு நான் காத்துகொண்டு இருக்கேறன்....
@rajaprabu3691
@rajaprabu3691 3 года назад
மதயாணைக்கூட்டம்.. ஒரு வம்சத்தின் பெயர்... இதுவும் அந்த மண் சார்ந்தது.... அதில் காட்டப்படும் மூனுசாமி கோவில் சார்ந்த ஒரு வம்சம்.... அது வன்முறை பெயர் அல்ல....
@vinothvinoth-ik3jn
@vinothvinoth-ik3jn 3 года назад
Vikram sugumaran sir ur great.unga senior vetri maaran ithana padam pannitu tha asuran eduthurukararu but nenga 2013 la 1st flim asuran maari madha yennai kuttam eduthutinga.i luv that movie very much and one more thing vetrimaran nella famous aana actor dhanush vachi thaan 1st flim edutharu but neenga kathir yarunu indha tamil cinema ku kaati irrukinga ur great.neenga nariya padam pannanum sir ...
@muralidaranthangavel1753
@muralidaranthangavel1753 3 года назад
மதயானை கூட்டம் claimax செம different சார்...இப்படித்தான் படம் எடுக்கணும்...என்கிட்ட பணம் இருந்தால் கண்டிப்பா உங்கள இதே மாதிரி நிறைய படம் எடுக்க வைப்பேன்...கண்டிப்பா அந்த நாள் வரும்
@arunmaharaja7561
@arunmaharaja7561 4 года назад
தேரும் போரும்
@arunachalampandian2230
@arunachalampandian2230 3 года назад
தேரும் போரும் எருமைமாடு
@jamespandi82
@jamespandi82 3 года назад
@@arunachalampandian2230 vaitharichal😂
@rameshgandhi
@rameshgandhi 4 года назад
நல்ல இயக்குனர், ஒரு தலைப் பக்கமாக பேசி ஜாதிய இயக்குனர் என்று சொல்லாதீங்க, அடுத்த வெற்றிப்படம் எல்லாவற்றையும் மாற்றும்
@VijiTalkss
@VijiTalkss 4 года назад
Awesome vikram sugumaran sir.. waiting for your next projects....
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 4 года назад
பிரமலைக்கள்ளர்கள் தங்களுக்கென்று நாடு கட்டமைப்பு செஞ்சு வாழ்ந்தவங்க(தமிழ் சாதில எவனுக்கும் நாடு கட்டமைப்பு இல்ல) அப்போ எந்த அளவு அதிகாரம் கொண்ட சாதியா இருந்துருக்கணும்? பிரமலைக்கள்ளர்கள் *தேவர்* பட்டம் பூண்டவங்க அப்போ எந்த அளவு சமூதாயத்துல உயர்ந்தவங்களா இருந்துருப்பாங்க(இப்போவர மதுரைக்குள்ள கள்ளர்னாலே பயம் கலந்த மரியாதை இருக்கும்) களவு செஞ்ச கள்ளன் தான் காவலும் செஞ்சான்(அதெல்லாம் வரலாறு *கள்ளர் சரித்திரம்* படித்தால் புரியும்) களவு ன்றது நிலையான தொழில் இல்ல சில சூழ்நிலைனால அதுக்குள்ள தள்ளப்பட்டாங்க
@syeed2ibrahim
@syeed2ibrahim 4 года назад
Mr.vikram Sukumaran u have done such wonderful script and execution (Madhayannaikootam). We are waiting for Raavana Kootam
@shribalasubramani610
@shribalasubramani610 3 года назад
எப்போ உங்க அடுத்த நேர்மையான படைப்பு என்று வரும்... எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்...
@sinnakaalai9046
@sinnakaalai9046 4 года назад
Yenaku piditha padam "MADHA YAANAI KOOTTAM".
@ajointworkproductions
@ajointworkproductions 4 года назад
மாப்பு நாங்களும் புதூர் தாண்டி.. சூப்பர் விக்ரம் சார்...
@awesomeachu1082
@awesomeachu1082 4 года назад
12:30 Sivagangai seemai🤙🔥❤️
@nethajideva4550
@nethajideva4550 4 года назад
Sivagangai Veera Varalarai padama edunga Anne maruthu pandiyar varalaru pathi nalla edunga Enga support kandipa undu
@riokarthikkarthik9458
@riokarthikkarthik9458 2 года назад
Ithellam enga thiruntha poguthu
@buddylevel6733
@buddylevel6733 Год назад
Super nanba...
@maruthupandian6738
@maruthupandian6738 4 года назад
மருது பாண்டியர் சீமை வீரம் செறிந்த மண்
@muthuvijayan4784
@muthuvijayan4784 Год назад
ராவணக் கோட்டம்.... Marana waiting bro...
@pragupathiragu7926
@pragupathiragu7926 4 года назад
Vikram sukumaran sir , naanum paramakkudi than sir , but unga mathayaanaikottam , my favourite movie, ithu maathiri nija vaalkkaya , padam pannunga sir
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 4 года назад
அய்யோ.. மதயானக்கூட்டம் ங்கிறது வன்முறையான பெயர் அல்ல அந்த படத்துல ஜெயகோடித் தேவர் கருமாத்தூர் கோயில் கும்புற மதயானைத்தேவர் வழி வந்ததால மதயானைக்கூட்டம்னு சொல்லுவோம் நாங்கூட மதயானைக்கூட்டம் தான்
@mayakkannan5264
@mayakkannan5264 4 года назад
🔥🔥மதயானைகூட்டம் 🔥🔥
@codruth1317
@codruth1317 4 года назад
அண்ணே நீங்கள் கண்டிப்பாக உசிலம்பட்டியில் படம் பண்ண வேண்டும் உசிலம்பட்டி மையமாக வைத்து
@2rajeshbpt
@2rajeshbpt 4 года назад
Such a fantastic Director 🙏🏻🙏🏻. Raw movie delivered and very nice dialogue writer
@mvs.gkrishnakallar7525
@mvs.gkrishnakallar7525 4 года назад
அண்ணா சூப்பர் னா... தங்களின் அடுத்த படைப்புக்காக
@muthuvijayan4784
@muthuvijayan4784 Год назад
மிகச்சிறந்த இயக்குனர்...தமிழ் சினிமா உங்களை விரைவில் கொண்டாடும்...
@lesamakumareshdevi7208
@lesamakumareshdevi7208 4 года назад
அன்புக்காக உசுர குடுப்பாங்க 👍
@VIJAY-op3ox
@VIJAY-op3ox 4 года назад
உசிலம்பட்டியில் ஒரு படம் பண்ணுங்க அண்ணா
@sirangeevimalcolm4540
@sirangeevimalcolm4540 4 года назад
Balu Mahendra did not die until his assistant directors took the picture
@rameshbabu2736
@rameshbabu2736 3 года назад
Dear vikram sukumaran I saw some films for your films Nice excellent, tremendous direction and acting keep it up thank you
@maathiyosi_pangali
@maathiyosi_pangali 4 года назад
தெளிவான விளக்கம்...வாழ்த்துகள் அண்ணே...🔥🔥🔥
@Milkybhaii228
@Milkybhaii228 4 года назад
Vera level speech bro...🔥
@senthilr4310
@senthilr4310 2 года назад
Perfect movie mathayannai kootam
@karthik9696
@karthik9696 2 года назад
One off the best interview
@subbarajaponnaiah5700
@subbarajaponnaiah5700 4 года назад
மதயானை கூட்டம் மண் சார்ந்த நம் உசுரு சார்ந்த படம்
@kumarsuriya4627
@kumarsuriya4627 Год назад
மதயானை கூட்டம் அருமையான படம் அண்ணா எனக்கு ரொம்ப பிடித்த படம் ❤️❤️❤️❤️
@cheranpandian731
@cheranpandian731 4 года назад
Mathayanai koottam very detailed movie.classic one.
@sivamuthuvelu9450
@sivamuthuvelu9450 4 года назад
My all-time favourite movie
@sa.thavamani4842
@sa.thavamani4842 4 года назад
Such a nice person Vikram sugumaran
@ranji8398
@ranji8398 4 года назад
Bro Next Movie Epo I'm Waiting...🔥
@tpramasamy7166
@tpramasamy7166 4 года назад
Sugumaran sir waiting for ravan kootam.👍👍👍👍
@karthikkumaran7141
@karthikkumaran7141 4 года назад
Humble person
@senthilr4310
@senthilr4310 2 года назад
Inum neraya nala padaipa kuduinga sir
@1001M-z2h
@1001M-z2h 4 года назад
மதையாணைகூட்டம் கள்ளர்களின் வாழ்வியல் அருமையான படைப்பு
@gobisiva514
@gobisiva514 4 года назад
Ila bro yellathukum athu Mari situation Varum varalam bro
@itssundarraj2780
@itssundarraj2780 4 года назад
Super g waiting for therum porum...
@cskchandru6627
@cskchandru6627 4 года назад
Madhayanai kootam 🖤🧡💚
@jeevam6722
@jeevam6722 Год назад
Madha yaanai Kootam 👌👍👍👍😊🔥🔥🔥🔥🔥🔥
@suryamuthaya7593
@suryamuthaya7593 3 года назад
Annan movie super🔥🔰🔰
@இனியசிவன்
@இனியசிவன் 3 года назад
I love your move brother
@pruthivi2010
@pruthivi2010 4 года назад
Neengal than madhayanai kootam directornu theriyathu ipo tha theriyum.....madhayanai kootam ovorum sceneum apdiye enga areavoda reality irukum...sema movie.....ulaga tharam....big fan of u and muthaih movies
@tharumuofficial5382
@tharumuofficial5382 4 года назад
💪💪🔰🔰🔰
@MS-hu7ve
@MS-hu7ve 4 года назад
Vetri maran - Asuran Vikram sugumaran - Madha yaanai U know what I mean 😈
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 4 года назад
ம்ம்.... புரியுது. நான் அசுரன் ஆள்...🤝
@arunkumarm4497
@arunkumarm4497 4 года назад
We are asurans
@mdumdu2969
@mdumdu2969 4 года назад
@@jebaatechgroups1451 sc ya neum
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 4 года назад
@@mdumdu2969 "அசுரன்" ஆக இருப்பதற்கு SC ஆக இருக்க வேண்டிய தேவை இல்லை. அசுரனின் வலியையும், வீரத்தையும் உணர்ந்தாளே போதும். உன் மனதில் விஷகுப்பை உள்ளது உடனே அதை அகற்று....
@jebaatechgroups1451
@jebaatechgroups1451 4 года назад
@@mdumdu2969 அசுனாக இருப்பதற்கு SC ஆக இருக்க வேண்டிய தேவை இல்லை. அசுரனின் வலியையும் வீரத்தையும் உணர்ந்தாளே போதும். உன் மனதில் விஷகுப்பை உள்ளது உடனே அதை அகற்று...
@Marimari-nq8bb
@Marimari-nq8bb Год назад
My favourite movie mathayanai kottam🔥🔥🔥🔥🔥
@marimuthua4851
@marimuthua4851 3 года назад
தேவர் மகன் கமல ஹாசன்..வாழ்க
@esakkiraja7372
@esakkiraja7372 4 года назад
மீண்டும் மதயானைகூட்டம் வேண்டும்
@punith_edits
@punith_edits 3 года назад
Rayapuram
@arunkumararunkumar9181
@arunkumararunkumar9181 4 года назад
Supper thalaiva
@muthus3143
@muthus3143 4 года назад
Semma director pa
@mathankumar7579
@mathankumar7579 3 года назад
Director...🙏🙏🙏🙏
@kpadakpada8099
@kpadakpada8099 4 года назад
மதயானை கூட்டம் 👌👌👌
@kuttytamil1422
@kuttytamil1422 2 года назад
தினம் காலை 4 மணிக்கு பார்க்கும் படம்...
@sankarapandian-c8l
@sankarapandian-c8l Год назад
இராவண கோட்டம் என்பது பிழை. இராவணக் கோட்டம் என்பதே சரியானது இங்கு "வல்லினம் "மிகுதல் வேண்டும் என்பதை அன்புடன் கூறிக்கொள்கின்றேன் நான் கூறுவது சரியானது என்று தோன்றினால் திரைப்படத்தின் பெயரை சீர்ப்படுத்திக்கொள்ளுங்கள்
@ArunKumar-ym8wv
@ArunKumar-ym8wv 4 года назад
Brilliant interviewer
@goodnews6308
@goodnews6308 4 года назад
Ravana kottam updates venum plzzz
@pandianbala9151
@pandianbala9151 4 года назад
Favorite director
@ramsoma792
@ramsoma792 4 года назад
vikram sukumaran is a great creator with less publicity. the interviewer is some one who is against south prople.
@sathishkumarkumar4683
@sathishkumarkumar4683 4 года назад
Semmmma padam mathayanai koottam
@sargurupalanisamy6155
@sargurupalanisamy6155 4 года назад
Romba edhir parpoda irukkom anna... Unga next films kaga
@sathishshanmuga7055
@sathishshanmuga7055 4 года назад
South district paramparyam jallikattu 💪💪💪💪💪🔥🔥🔥🔥
@dineshk1558
@dineshk1558 4 года назад
Palanganatham 💥
@alaguvelm3628
@alaguvelm3628 4 года назад
அண்ணா உங்க கூட உதவியாளரா உதவி இயக்குனராக இருக்கணும்னு ஆசையா இருக்கு
@dmunivel
@dmunivel 4 года назад
His madha Yennai Koodam is very good movie. But hero was wrong choice.
@gnanamsambandam81
@gnanamsambandam81 4 года назад
ஆண்டபரம்பரை பற்றி உங்களிடம் ஒரு படம் எதிர்பார்க்பிறோம்! பாலு மகேந்திரா பட்டறையிலிருந்து இப்படி ஒரு...!
@subathsubath9698
@subathsubath9698 4 года назад
Awesome director
@Kumarkumar-jg7zc
@Kumarkumar-jg7zc 4 года назад
We love Balu Mahandra sir❤ all student
@gjskdksv6681
@gjskdksv6681 4 года назад
7:20 ground work
@truthsayer8082
@truthsayer8082 3 года назад
6:56wrong info vetrimarran is from cuddalore district 🍼
@SathishKumar-up2mo
@SathishKumar-up2mo 3 года назад
Deii avaru vellore thaan da
@ramprasath1624
@ramprasath1624 4 года назад
Valthukal mpla surya
@thelichai_paramakudi6170
@thelichai_paramakudi6170 3 года назад
💥💥💥💥
@s.kumaragurusankar2381
@s.kumaragurusankar2381 4 года назад
im a biigggg fan
@balaraja6457
@balaraja6457 2 года назад
Massss
@karmegasudharsan3411
@karmegasudharsan3411 4 года назад
Plz sir next movie pannunga
@ArunKumar-ym8wv
@ArunKumar-ym8wv 4 года назад
Palanganatham my area...
@sarathkumar-co5ho
@sarathkumar-co5ho 4 года назад
Climax vera ll
@jayarajm2536
@jayarajm2536 4 года назад
Nice
@SAASMITHA_ELSA
@SAASMITHA_ELSA 4 года назад
In the interviewer ku ennada venum, from the beginning onwards jaathi, jaathi nu It’s a movie Da and their life Nothing wrong in it 👌👌🙏
@ayyappanmani1465
@ayyappanmani1465 4 года назад
Super
@manikandanpalaniappan9343
@manikandanpalaniappan9343 4 года назад
Waiting
Далее
She Couldn’t Believe I Did This! 😭 #shorts
00:12