Тёмный

தேவாரம் 5 - திருஞானசம்பந்தர் தேவாரம் - எளிய முறையில் தாளத்துடன் தேவாரம் கற்க திருப்புகழ் மாமி 

krishnamurthy sivaraman
Подписаться 33 тыс.
Просмотров 29 тыс.
50% 1

Опубликовано:

 

24 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@davidrajkumar3010
@davidrajkumar3010 2 месяца назад
God bless you
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 2 месяца назад
Vaazhga valamudan vaazhga nalamudan. Thanks for your kind wishes.
@geethakolappan7397
@geethakolappan7397 Год назад
மிகவும் அருமை மாமி நான் திருவனந்தபுரத்தில் இருந்து உங்கள் உடைய RU-vid channel பார்த்து படிக்கிறேன் எனக்கு சங்கீதமே தெரியாது இப்ப கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்கேன் மாமி நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எதற்கும் கவலையே வேண்டாம். எல்லாம் வல்ல இறைவன் என்றைக்காவது ஒரு நாள் நமது நியாயமான ஆசையை பூர்த்தி செய்வார். அது வரை நாம் தினமும் ப்ரார்த்தனை செய்ய வேண்டும். மேலும் இது போல் இன்னும் பல திருப்புகழ்களும் பாடல்களும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@sarojahkuganesathasan3677
@sarojahkuganesathasan3677 Месяц назад
வாழ்த்துக்கள் அம்மா நானும் இலங்கையில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன் நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Месяц назад
முருகா சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என் தகப்பன் சாமி கதிர்காமம் முருகனிடம் சென்று பாடுங்கள். அடியேனுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கும் முருகன் அருள் புரிவார். வேலும் மயிலும் துணை. நல்லதே நடக்கும்.
@ramadoss49
@ramadoss49 8 месяцев назад
Very very nice very good No words to say உணரத்தான் முடியும்
@SiyamGanesan-u7d
@SiyamGanesan-u7d 4 месяца назад
சிவ சிவ.வாழ்த்துகள்.அருமை . ஆரம்ப கால தேவாரம் கத்துக்கக்கூடியவங்க சிறப்பாக கற்றுக்கொள்ளும் விதத்தில் தெளிவாக கற்றுக் கொடுக்கிறாங்க அம்மா நன்றி.எனக்கு அம்மை அப்பன் முன்னாடி உளம் உருகி ராகமாக பாட ஆசை.நன்றி அம்மா276.தேவாரத் திருத்தலங்கள் சென்று கொண்டு உள்ளோம் எனக்கு தெரிந்த மாதிரி பாடுவேன்.ஆன்ம திருப்தி.ஓம் சிவ சிவ ஓம் அவனருளாலே அவன் தாள் வணங்கி திருச்சிற்றம்பலம்.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அடியேனால் முடிந்த வரை இறைவன் அருளால் எளிய முறையில் அனைத்தையும் கற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறேன். இறைவன் அருள் புரிவார் என்ற நம்பிக்கை உள்ளது. தங்களுக்கும் எல்லாம் வல்ல ஈசன் எளிதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். நல்லதே நடக்கும்.
@indiraindira8188
@indiraindira8188 Год назад
நன்றிகள் கோடி அம்மா..தங்கள் மாணாக்கர் போல அடியேனும் படிப்பதை விட்டு பாடுகிறேன்..உணர முடியுமே தவிர இறைவன் அருளை உரைக்க இயலாதுஅம்மா..ஆனந்தம் பேரானந்தம்அம்மா நன்றிகள் கோடி அம்மா..ஓம்நமசிவாய வாழ்க வளர்க. பெரியவங்க அனுபவம் கேட்டு இன்புற்றேன்..புண்ணியம் செய்ய தவர்கள் நேரிலே பயில்வதற்கு.ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் அம்மா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. இறைவனைப் போற்றிப் பாடுவதால் கிடைக்கும் ஆனந்தத்தை உரைக்க முடியாது, ஆனால் நன்றாக உணர முடியும். பேரானந்தம். இந்த பேரானந்தத்தை எல்லோரும் அடைய எல்லாம் வல்ல இறைவனை மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். ஓம் நமசிவாய.
@yogarani1649
@yogarani1649 4 месяца назад
நன் றி மாமி🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 4 месяца назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல ஈசனின் அருள் தங்களுக்கு குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய.
@KrishnaVeni-xq7ch
@KrishnaVeni-xq7ch Год назад
மனதில் அப்படியே பதிந்து விடுகிறது தங்கள் விளக்கம் எளிமையாக இருக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாக்கியம் எப்போதும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய.
@jayachandrakesan6001
@jayachandrakesan6001 Год назад
மாமிக்கு வணக்கம் தேவாரபாடல் அருமையாக கற்று கொடுக்கிறீர்கள் வாழ்க வளமுடன்🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மேடம். எல்லாம் வல்ல இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி. ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@shivathiruchitrambalam
@shivathiruchitrambalam Год назад
சிவா திருச்சிற்றம்பலம் வகுப்பு அருமையாக உள்ளது 🙏🙏🕉️
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய
@santhakumaripremsekar6211
@santhakumaripremsekar6211 Год назад
பெரியவர்களின் அனுபவம் கேட்கும் போது அது மிகவும் உண்மை . எங்களுக்கும் உணர முடிகிறது. கோடானு கோடி நன்றிகள் மாமி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மேடம். எல்லோரும் இந்த ஆனந்தத்தை அடைந்து எப்போதும் இன்புற்றிருக்க எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய.
@chandrasekaranthiruvekamba6716
நானும் வீட்டில் இருந்தே கற்றுக்கொள்கிறேன். வளர்க உங்கள் பணி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. ஓம் நமசிவாய.
@sugunac2093
@sugunac2093 Год назад
சிவாய நம 🙏அருமைங்க மாமி நன்றிகள் 🙏திரு சிற்றம்பலம் 🙏🌺
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சுகுணா மேடம். எல்லாம் வல்ல ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@parthipanparthipan2308
@parthipanparthipan2308 Год назад
அம்மா அனைவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம்நமசிவாயவாழ்க
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. அனைவரும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். ஓம் நமசிவாய.
@Sittampalam1949
@Sittampalam1949 5 месяцев назад
மிகவும் சிறப்பாகவுள்ளது இப்பணியைதொடர்ந்துமுன்னெடுத்துச்சென்று மக்களை நல்வழியில் கொண்டு செல்வீர்களாக
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 месяцев назад
ஓம் நமசிவாய. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். எல்லாம் வல்ல ஈசனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@saraswathim5975
@saraswathim5975 Год назад
மாமிநமஸ்காரம். நானும் இவாளமாதிரி என்கடமைகளை முடித்து விட்டு உடனே செல் எடுத்துண்டு உங்க வீடீயோவ போட்டு கேட்டுண்டு நிறைய திருப்புகழ்கத்துண்டு இருக்கேன்.நீண்டநாள் ஆசை,கனவு. முருகன் அருளால் 3மாதமாக கத்துண்டு இருக்கேன். ரொம்ப சந்தோஷம். நன்றி.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் மேன் மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் இறைவன் அருளால் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மனமார ப்ரார்த்தனை செய்கிறேன். ஓம் நமசிவாய.
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 Год назад
தங்கள் அருட்பணி சிறக்க வாழ்த்துக்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் லக்ஷ்மி மேடம். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. இறைவனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@Kk-cq1gi
@Kk-cq1gi Год назад
Super amma
@ThangarajahSelvasothy
@ThangarajahSelvasothy 5 месяцев назад
Aum Sivayanama
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 5 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஈசனின் அருள் தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 8 месяцев назад
Excellent sister valzhga valamudan 👏👏👏👏👏
@dhanalakshmisundaram4114
@dhanalakshmisundaram4114 Год назад
சீரம் தாழ்த்தி வணங்குகிறேன் மா
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@ramadoss49
@ramadoss49 8 месяцев назад
ஆனந்தம் கிடைக்கிறது
@shivaranjani-r7f
@shivaranjani-r7f Месяц назад
Thank you mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Месяц назад
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. ஈசனின் அருள் தங்களுக்கு என்றும் கிடைக்க வாழ்த்துக்கள். நல்லதே நடக்கும்.
@raveendranarunmozhi1986
@raveendranarunmozhi1986 Год назад
Ungal channel maen maelum valarattum, ungal service enakku migavum pidichirrukku, vazhga valamudan mami. Iam Ilavarasi 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இளவரசி. தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் அடைகிறேன். எப்படி இருக்கிறீர்கள்? எல்லாம் வல்ல இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.🙏🙏🙏
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv Год назад
Amma engaluku ethuvum theriyathu.unga yt parthu ketu niraya padal katrukola mudiyuthu Valka valamudan.ungal sevai romba periyathu.god bless y
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வசந்தி சகோதரி. நீங்கள் அடியேனின் யூட்யூப் சேனல் வழியாக திருப்புகழ் மற்றும் நாமாவளிகள் தேவாரங்கள் கற்றுக் கொள்வது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. தாங்கள் கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும். ஓம் நமசிவாய.
@ramadoss49
@ramadoss49 Год назад
Anantham
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. ஈசனின் அருள் தங்களுக்கு என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@KRISHYANI
@KRISHYANI 11 месяцев назад
mihavum arumai mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 11 месяцев назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. முருகன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@ArunakK-jf8zi
@ArunakK-jf8zi 9 месяцев назад
God.plus you Thank everyone so very much
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Год назад
ஆறாம் திருமுறை தொடர்ந்து சொன்னால் நன்றாக இருக்கும் தாயே..
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி. அடியேன் திருப்புகழ், தேவாரம் மற்றும் அந்த அந்த விஸேஷத்திற்க்கு ஏற்ப நாமாவளிகள் போடுவதால் தொடர்ந்து போட முடியுமா என்று தெரியவில்லை. இறைவன் அருளால் அவ்வப்போதாவது போட முயற்சி செய்கிறேன். ஓம் நமசிவாய
@mahalakshmielumalai2235
@mahalakshmielumalai2235 9 месяцев назад
Arumai
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஈசனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிட்ட வாழ்த்துக்கள்.
@mahalakshmielumalai2235
@mahalakshmielumalai2235 2 месяца назад
Nandri iyya​@@krishnamurthysivaraman9534
@chitrarangaraj9331
@chitrarangaraj9331 Год назад
Excellent ma valzhga valamudan siva siva🙏🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 месяцев назад
இறைவன் அருளால் அனைத்தும் நல்லதாகவே நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. ஈசனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிட்ட வாழ்த்துக்கள்.
@ParthibanRaj-io6vv
@ParthibanRaj-io6vv Год назад
சிவ சவ மிக்க நன்றி அம்மா நீங்கள் பாடுவது அழகாக உள்ளது இறைவன் மீது மனது லைத்துவிட்டது இது போன்ற வீடியோ அதிகமாக போடுங்கள்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா. ஆட்டி வைப்பவன் இறைவன். ஈசனின் அருளால் எல்லாம் இனிதே நடக்கிறது. இப்பணி என்றும் தொடக எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். நன்றி இறைவா. ஓம் நமசிவாய.
@nageswariesupramani9606
@nageswariesupramani9606 8 месяцев назад
Nandri Amma,
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 Год назад
Omnamasivaya
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். முருகா சரணம்.
@rajeshwarik4035
@rajeshwarik4035 7 месяцев назад
OmNAMASHIVAYA.VERY NICE SIMPLE.👌👌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@alamelur8652
@alamelur8652 Месяц назад
Thank you mami very useful i am learning from you only very.interesting
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Месяц назад
Vaazhga valamudan vaazhga nalamudan sister. Very happy. God bless you to learn more and more like this. Om Namasivaya.
@praka175
@praka175 Год назад
மாமி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம் மாமி நாங்கள் விருதுநகர் மாவட்டம் கடை கோடியில் உள்ள ஒரு கிராமம் எங்களுக்கு ம் இதுபோன்று தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாட மிகவும் ஆசை ஆன்லைன் வகுப்புகள் கற்றுக்கொடுக்க முடியுமா ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தால் அதற்கான லிங்க் அனுப்பவும் வாழ்க வளமுடன் மாமி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றியும் கூட. ஆன் லைன் வகுப்பு அடியேன் எடுப்தில்லை. அது அடியேனுக்கு சரியாக வராது. ஆகையால்தான் RU-vid channel வழியாக அனைவரும் பயன் பெறும் வகையில் இறைவன் அருளால் கற்றுக் கொடுக்கிறேன். இது அடியேனைப் பொறுத்தவரை நமது சௌகரியம் படி கற்றுக் கொள்ளலாம். நீங்கள் இதன் மூலமாகவே பொறுமையாகவும் நன்றாகவும் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவார். ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@pooventhiranathannadarajah1557
தாங்கள் பாடுவது எமக்கும் மிக இலகுவாக பாடுவதற்கு வசதியாக உள்ளது. இறையருளால் மகிழ்ச்சியுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். இறைவன் நாமத்தை பாடி அவர் அருளை என்றும் பெற வாழ்த்துக்கள். தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நல்லதே நடக்கும்.
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 Год назад
சிவாயநம ஓம்நமசிவாய
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. ஓம் நமசிவாய.
@lakshmisampath1960
@lakshmisampath1960 10 месяцев назад
எனக்கும் கற்றுக்கொள்ள ஆவலாக உள்ளது எப்படி உங்களை பின் தொடர்வது நனறி சிவாய நம
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 10 месяцев назад
Nandri mami
@MalyMaly-nz4qz
@MalyMaly-nz4qz 9 месяцев назад
மாமி வியாபாரம் நன்றாக உள்ளது நானும் கற்றுக் கொள்கிறேன் நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 месяцев назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி. இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள்.
@gurusamykrishnan8231
@gurusamykrishnan8231 Год назад
அம்மா மிகவும் நன்றி 🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள். ஓம் நமசிவாய.
@rajalakshmis7433
@rajalakshmis7433 Год назад
மாமி நமஸ்காரம்.இவ்வளவ நாட்கள் குழந்தைகள் படிக்க உதவியாக இருந்தது மேலும் அவரை கவனிக்க நேர்ந்தது.யாரும்சொல்லி தந்தாலும் செல்ல முடியவில்லை.ஆனால் தாங்கள் சொல்லிக் கொடுப்பதை ஆத்தில் இருந்து கற்றுக் கொள்ள வசதியாக உள்ளது மாமி . மிகவும் நன்றி மாமி.அருமை.பிரமாபுர ஈசனின் அருள் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன்.பெரியவா சரணம்.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ராஜலட்சுமி சகோதரி. யூட்யூப் சேனலில் வழியாக கற்றுக் கொள்வதில் இது தான் ஒரு பெரிய வசதி. நமது வீட்டு வேலைகளை முடித்து விட்டு நமது வசதிக்கேற்ப நாம் எதையும் கற்றுக் கொள்ளலாம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. ஈசன் என்றும் அருள் புரிய வாழ்த்துக்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
@kalaivanipadmanabhan1174
@kalaivanipadmanabhan1174 Год назад
நன்றி மாமி.. சிவாய நம
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 10 месяцев назад
Thangal paduvathu migavum nandraga irikkindrathu
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs 9 месяцев назад
Tqvm 4 Sharing this Tevaram class.. GOD BLESS you.. Peace of mind n within..
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Год назад
மிகவும் அருமையான பதிவு அம்மா! படித்து பயன் பெற்றேன், மிக்க நன்றி அம்மா 🙏 பணிவான வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய
@sumathi9059
@sumathi9059 Год назад
ஓம் நமசிவாய🙏
@vikneshkannanbk3692
@vikneshkannanbk3692 Год назад
மிக்க நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் நமசிவாய.
@iyappanderisaiiyappan8182
@iyappanderisaiiyappan8182 Год назад
அற்புதம் அம்மா
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
@jayavatsan1954
@jayavatsan1954 Год назад
Mami Namaskaram..... I am also sr citizen aged 69... I am always feeling happy to learn THITUPUGAZH... As soon as I finished learning, immediately I will sing and record and save it... I always hear the songs... Thanks a lot GURUJI.., Muruga charanam🙏🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan Amma. How are u? God bless you.Very very happy. Excellent technique u are following. This is the correct method. After learning, we have to record the song how we have learnt and play both the records simultaneously in order to correct our mistake. Super ma. May God bless you with good health and long life along with peace of mind ever. 🙏🙏🙏
@sumathi9059
@sumathi9059 Год назад
மிக்க நன்றி🙏💕
@anuradhas9005
@anuradhas9005 Год назад
Very nice maami. Thiruchitrambalam.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி. கற்றுப் பயன் பெற வாழ்த்துக்கள்.
@hemalathasubramanian567
@hemalathasubramanian567 Год назад
I am also a senior citizen.I eagerly look forward for your lesson every friday.Thank you for teaching with such commitment.May God bless everyone in the satsangh.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan Amma. Very happy about your interest in learning Thirupugazh, Devaram etc in this age. Thank u so much for your kind blessings to our sathsangh. May God bless you with good health, long and peaceful life ever. Om namah shivaya. 🙏🙏🙏
@jayalakshmiraghunathan3173
@jayalakshmiraghunathan3173 8 месяцев назад
Mami romba nandri nanum neengal sollikodukkum tirupugal katru kondu varukerane
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 месяцев назад
முருகா சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. முருகப் பெருமானின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிட்ட வாழ்த்துக்கள்.
@rajamanickamk2468
@rajamanickamk2468 2 месяца назад
@Kk-cq1gi
@Kk-cq1gi Год назад
Super amma your teaching , I like it, I don't know music but I like to sing..it Pleasure to hear...
@PonnazhaguDhamotharan
@PonnazhaguDhamotharan Год назад
Thank you so much. Am learning in Dubai becaz of you நன்றிகள் கோடி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan. Super. Feel very happy that u are learning. By Easan arul you are learning. God bless you.
@thamaraichelvi7025
@thamaraichelvi7025 Год назад
அற்புதம் மாமி மிகவும் அருமை அருமை இனிமை 🙏🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க நன்றி. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. ஓம் நமசிவாய.
@rajagopalan3354
@rajagopalan3354 Год назад
ஓம் நமச்சிவாய!!ரொம்பவும் நன்றி மாமி !!அருமையாக சொல்லி தருகிறீர்கள்!!அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல அவன் உங்களை போல ஓருவரை எங்களுக்காக அனுப்பி இருக்கிறார் அந்த ஈசன்(ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேண)அதை போல் நீங்கள் வந்து இருக்கிறீர்கள் நன்றி!!💐👌👍ஓம் நமச்சிவாய!!
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். எல்லாம் இறைவன் அருளால் நடக்கிறது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகள் பல கோடி. மேலும் இன்னும் பல திருப்புகழ்களும் தேவாரங்கள் கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@manimegalaielumalai3473
@manimegalaielumalai3473 Год назад
T🎉, vazhga valamudon
@gn293
@gn293 Год назад
Thank you
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@ramadoss49
@ramadoss49 8 месяцев назад
Super vvvv Mami
@saraswathykrishnamoorthy7734
Mami migavum arumai. I learn from my house, thiruppugszh, thevaram, etc. I am very grateful to u. Ur voice us very sweet mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I am very happy to note that you are learning Thirupugazh Devaram etc from ur house itse. God bless you with good health and happiness ever. Muruga charanam.
@lakshmiramakrishnan4484
@lakshmiramakrishnan4484 Год назад
Excellent. Ram ram radhekrishna. Ithu mathiri thevara patigangal ethamanavai. Thanks a lot mam
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் மேடம். எல்லாம் வல்ல ஈசனின் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய 🙏🙏🙏
@kgurunathankguru3992
@kgurunathankguru3992 Год назад
Namaskaram mami
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் நமசிவாய.
@rukmanidevivenkataraman5831
Mami namaskaram i am also senior citizen 63years i also follow regularly ur u tube classes happy to hear ur senior students valuable comments great work thanku
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Super. May God bless you with good health, long life and peaceful life ever. Very happy to note that I you are also senior citizen. Great to learn in this age. You are also one among the role models. 👍👍
@LalithaGopalan-mr9jo
@LalithaGopalan-mr9jo Год назад
Mami l hear your Thevaram and Thirupugash in you dube Thank you
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan. God bless you with good health and happiness in your life. Om namah shivaya.
@girijagirija1952
@girijagirija1952 8 месяцев назад
🙏🙏
@MeeraRajagopalan-s5i
@MeeraRajagopalan-s5i Год назад
I am learning and feel very happy. I am from hyderabad.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Super. I feel very happy that you are learning Thirupugazh and Devaram. God bless you to learn more and more. Om namah shivaya. 🙏🙏🙏
@lathaanand4995
@lathaanand4995 Год назад
🎉thank you mami God bless you all after hearing your classiam happy
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan madam. Your happiness is my happiness. God bless you. Om namah shivaya.
@bapithapal4662
@bapithapal4662 Год назад
Tgabjs mami 🙏🏻🙇‍♀️🙇‍♂️
@sucilasrinivasan1553
@sucilasrinivasan1553 Год назад
Very impressive.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan. Yellam Yeesan seyal. Avan arulale Avan thaal vananguvom. God bless you. Om namah shivaya.🙏🙏🙏
@manjulaswaminathan675
@manjulaswaminathan675 Год назад
Namaskaram mami. Thank you so much for giving prema prachuram page nos for thirupugh and also teaching devaram and pancha puranam. Iam regularly learning thirupughz from your videos and now feel blessed to learn devaram also. I pray to the almighty periyava to bless you abundant health and long life for continuing your spiritual services. Muruga sharanam. Thanks once again for your soulful teachings
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan Manjula madam. Very happy that you have bought Thirupugazh by Prema parasuram and started learning the same. God bless you. Thank u so much for your kind prayers. I too also pray The Almighty to give long life with good health and happiness to all my viewers and bless you all to learn more and more Thirupugazh. Muruga charanam.🙏🙏🙏
@MVimala-r3h
@MVimala-r3h Год назад
நான் இலங்கையில் இருக்கின்றேன்.ஒரு கிழமைக்கு முதத்தான் கேட்டேன். மிக அருமை மனத்துக்கு நிறைவாக உள்ளது. நான் ஆவணியில் இந்தியா வர இருக்கின்றேன். உங்களை சந்திக்க விரும்புகின்றேன். உங்களை எப்படி தொடர்பு கொள்ள முடியும். தொலைபேசி இலக்கத்தை தரமுடியுமா?
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரின் ஆனந்தமே அடியேனின் ஆனந்தம். இந்த பேரானந்தம் என்றும் நிலைக்க எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய.🙏🙏🙏
@vallimaniam4250
@vallimaniam4250 Год назад
Tks maami for your selfless effort in teaching I'm one of the senior followers. Grateful and feel blessed being able to follow your guidance. The peace within is awesome ❤❤❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan madam. I feel so happy about ur happiness. May God bless you with long life alongwith good health to bless all ur juniors. Thank u ma. 🙏🙏🙏
@kokilaav7428
@kokilaav7428 Год назад
Awesome vedio 👌👌🙏🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan Kokila. God bless you. Om namah shivaya.
@1952sank
@1952sank Год назад
நமஸ்காரம் மாமி மாமி சொல்வது நன்னா வரது ரொம்ப நன்றி
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது . இறைவன் அருள் என்றும் கிட்ட வாழ்த்துக்கள். ஓம் நமசிவாய.
@KRISHYANI
@KRISHYANI 11 месяцев назад
i am from sengottai
@அமுதா1008
@அமுதா1008 Год назад
அம்மா வாழ்க வளமுடன். நீங்க இருக்குமிடம் தெரிந்து கொள்ளலாமா
@SMRL22
@SMRL22 4 месяца назад
இந்த பன்னிரு திருமுறைகள் பிழையில்லாமல் பாடல்கள் மற்றும் விளக்க உரையுடன் கூடிய புத்தகம் எங்கு கிடைக்கும். நூலாசிரியர் பெயர் என்ன தெரிந்தால் கூறவும்.
@subbulaksmi8083
@subbulaksmi8083 Год назад
👌🥰🙏🌿🙏
@padbanadhanalagappan1021
@padbanadhanalagappan1021 10 месяцев назад
அம்மா, பஞ்ச புராணம் படும் போது, திருச்சிற்றம்பலம் என்று தொடங்க வேண்டும். பஞ்ச புராணம் பாடி முடிக்கும் போது, திருச்சிற்றம்பலம் என்று முடிக்க வேண்டும். நன்றி.
@rajeswari.s9670
@rajeswari.s9670 Год назад
Namaskaram mami online class edukarela I want to join mami Rumbha excellenta eruku asaiya eruku kathukarthiku Nan Trichy la erukan
@sirakisivaraman
@sirakisivaraman Год назад
🙏
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalamudan. Om namah shivaya.
@rajasekarannarasimhan6644
@rajasekarannarasimhan6644 10 месяцев назад
Mami engu iintha putthagam kidaikkum
@ChippimaVasu
@ChippimaVasu Год назад
Amma, unga class join panna aasai. Online la direct class yedukkareengala ma?
@ramadoss49
@ramadoss49 Год назад
Howto approach
@KRISHYANI
@KRISHYANI 11 месяцев назад
enakum ragam thalam sruthi ethuvum theriyathu but asai undu. ippo two days ahthan youtube la parthen
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 11 месяцев назад
முருகன் திருவடிகளே சரணம். நல்லதே நடக்கும் சகோதரி. மிக்க மகிழ்ச்சி சகோதரி. எல்லாம் வல்ல முருகப் பெருமானின் அருளால் உங்களுக்கு இந்த பாக்கியம் கிடைத்துள்ளது. முருகன் அருளால் இனி உங்களுக்கு ராகம் மற்றும் தாளம் அனைத்தும் வரும். அடியேனால் முடிந்தவரை எவ்வளவு எளிதாகக் கற்றுக் கொடுக்க முடியுமோ கற்றுக் கொடுக்கிறேன். அதுவும் முருகன் அருளால். வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் சகோதரி.
@malasundar6794
@malasundar6794 Год назад
Lalitha sahasraSoundaryalahari sollikodukavum mami.
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் ஸஔந்தர்ய லஹரி எல்லாம் கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் அவ்வளவு எளிதல்ல. அடியேன் கிட்ட திட்ட ஒரு வருட காலம் கற்றுக் கொண்டேன். இரண்டுமே சமஸ்கிருதம் ஆதலால் பிழையின்றி கற்க வேண்டும். அடியேனுக்கு கடவுள் அமைத்துக் கொடுத்த குரு அற்புதம். அவர் தற்போது இறைவன் அடி சேர்ந்து விட்டார். அந்த அற்புதமான குருவிற்கு அடியேனின் பணிவான நமஸ்காரம்.என் உயிர் உள்ள வரை அடியேனின் இரண்டு குருமார்களளயும் மறக்க மாட்டேன். தவறாக நினைக்க வேண்டாம் சகோதரி. இறைவன் நல்ல வழி காட்டுவார். தங்களது ஆர்வத்திற்கு மிக்க மகிழ்ச்சி.
@சுத்த_சிவ_சன்மார்க்கம்
வெரி குட் ❤
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன். ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்.
@Adhav14
@Adhav14 Год назад
அம்மா நானும் வகுப்பில் சேர விரும்புகிறேன். Location சொல்லுங்க
@rathnaj5964
@rathnaj5964 Год назад
Namaskaram maami. Nice rendition. Feel peace while listening your songs. How to contact you maami?
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan. God bless you to learn more and more Thirupugazh and Devaram. Om namah shivaya
@DeepaAnanth-ez3pv
@DeepaAnanth-ez3pv 10 месяцев назад
Mam vanakam,iam interested in learning panchapuranam and thirupugazhal .if u are taking class can u pls send the link
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 10 месяцев назад
Vaazhga nalaudan vaazhga valamudan sister. Very happy. So far we have uploaded 40 Thirupugazh, Panchapuranam, and many namavalis on all deities. All the links are given in the description box of every video. If have not subscribed so far, kindly subscribe to get all further notifications. God bless you.
@ChippimaVasu
@ChippimaVasu Год назад
,🙏🙏🙏🙏
@jayasudhasathyanarayanan5318
Mami, I need thirupugazh book with meaning tamil. Kindly suggest which book i have to purchase. After seeing your videos, I want to learn thirupugazh immediately
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 Год назад
Vaazhga valamudan vaazhga nalaudan Jayasudha. Very happy. God bless you to learn more and more Thirupugazh. KYou pl see my videos 2 & 3 in which I have suggested three books. The second and third books u can get in Giri Trading company. The first one is diffucult to get due to non availability of stock. U will get soon with Murugan 's blessings.
@chitramurugeson
@chitramurugeson Год назад
Vanakkam mami.ungal phone no vendum adutha vedio vil p0davum
@LalithaM-z1y
@LalithaM-z1y 3 месяца назад
Mami, namaskaram. Romba nanna irukku vunga video. Innaikku than nan parthen. Maha periyavakku anantha kodi namaskaram. Avar padhane charanam. Inimedhan nan vunga video va parththu kettu kaththukkaporen. Mami vunga address venum. 😂😂😂😂😂😂
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 3 месяца назад
முருகன் திருவடிகளே சரணம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி. நீங்கள் மேலும் நிறைய கற்றுக் கொள்ள வாழ்த்துக்கள். குருவடி சரணம் திருவடி சரணம். நல்லதே நடக்கும்.
@balabossbeard788
@balabossbeard788 6 месяцев назад
ஒரு ஓதுவாரை வைத்து பயிற்சி செய்தால் சிறப்பாக இருக்கும்
@krishnamurthysivaraman9534
@krishnamurthysivaraman9534 6 месяцев назад
நன்றி.
@ramadoss49
@ramadoss49 Год назад
Mami how to catch you Address
@rajagopalan3354
@rajagopalan3354 Год назад
மாமி உங்கள் போன் நம்பர் எனக்கு வேண்டும்!!எப்படி பெறுவது?உங்களை தொடர்பு கொள்ள -ரேவதி ராஜகோபாலன்😊
Далее
Китайка и Пчелке Холодно😂😆
00:21
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 6 млн
Китайка и Пчелке Холодно😂😆
00:21