சக்தி வாய்ந்த கோயில் வேண்டுதல் உடனே நிறைவேறுகிறது சமீபத்தில் என் நம்பிக்கை கூறிய கோயில் இதுதான் சூலத்தின் முன்நின்று எது வேண்டினாலும் உடனே நிறைவேறும் எனக்கு அடுத்த வாரமே வேலை கிடைத்தது
தாயே எதிரிகளின் தலையை அறுத்து ,அகிலத்தை ஆளா வேன்டும். அன்னை பராசக்தி அருள்பாலிக்கிறார். என் தாயான கருமாரி அருள் கிடைக்கும்.எங்கும் சக்தி எதிலும் சக்தி ஓம் சக்தி. ஓம் சக்தி
Om shathi...Anaku romba pidithiriku..Antha amma illana nan illai..Nan poiti vanthan antha amma arul kadichathuku nan romba punyam pani irrukanum...He is temple very super...