24. இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். யோவான் 16:24
ரொம்ப பிரையோஜனமாக இருந்ததுங்க ப்ரதர் ரொம்ப அருமையான ஆழமான சத்தியம் விசுவாசத்தில் வளற எனக்கு உதவியாக இருக்கிறது உங்களை கொண்டு என் ஆண்டவர் பேசுகிற வார்த்தைகள் நன்றி தகப்பனே .ப்ரதரை இன்னும் ஆசீர்வதியுங்கள் உமக்காக இன்னும் அதிகமாக பயன்பட கர்த்தாவே உம்மை ஸ்த்தோத்திரிக்கிறேன் ஆமென்...
Praise be to Almighty Lord alone, very useful message, encouraged me to how to be in the presence of God, and to sit in His glory. May God bless you to do His ministry abundantly for the glory of God.
Praise the Lord sister. Ippadi public la oru pastor ah wrong comments pandrathu thappu .he is prepared not only tamil bible . He is well prepared tamil, English ,Hebrew bible.neega pannatha kartharuku piriyamullatha yosinga... na thappa ethuvum solliruntha I am extremely sorry sister.