Тёмный

"தைரியம் தான் வாழ்க்கை பயம் தான் மரணம்" --- சுகி சிவம் 

Подписаться
Просмотров 686 тыс.
% 9 511

"BE BRAVE"---SUKI SIVAM

Опубликовано:

 

28 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@aadhiannamalai9526
@aadhiannamalai9526 3 года назад
அருணாச்சலம். .பலமே வாழ்வு... பலவீனமே மரணம்... இது விவேகானந்தரின் அற்புதமான உபதேசம். இதை நீங்கள் விளக்கிய விதம் அருமை... வாழ்க உங்கள் தொண்டு... வளர்க உங்களின் புகழ்.... திருச்சிற்றம்பலம்.
@kiraprabhu9192
@kiraprabhu9192 2 года назад
.
@sathiyakaruppiah5247
@sathiyakaruppiah5247 2 года назад
தைரியம் தான் வாழ்க்கை -பயம் தான் மரணம் - உண்மை 👌
@anusri8898
@anusri8898 Год назад
உண்மை
@hariharans573
@hariharans573 3 года назад
அருமை தைரியம் இருந்தால் எதையும் எதிர் கொள்ளலாம்
@a.pakkirmuhamed3296
@a.pakkirmuhamed3296 4 года назад
அற்புதமான பேச்சு...மிக பொருத்தமான உவமானக்கதைகள்...இடையிடையே நகைச்சுவையுணர்வால் உற்சாகமூட்டுதல்... கடவுளின் கிருபை பரிபூர்ணமாக உங்களுக்குண்டு ஐயா. வாழ்க வளமுடன்.
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 2 года назад
அனைத்தையும் எதிர்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.. உங்கள் கருத்துக்கு எனது நன்றி...
@mgrgurusamy637
@mgrgurusamy637 2 года назад
Q
@devadosssenthilkumar
@devadosssenthilkumar 2 года назад
@@mgrgurusamy637 dhd
@srinivasanb5478
@srinivasanb5478 2 года назад
@@devadosssenthilkumar áź
@jeevasri2003
@jeevasri2003 2 года назад
Sema ya , itha kandippa yellarum keka vendiya audio. I enjoyed. Do clear breathing and use brain.
@venkatachalamvishnu99
@venkatachalamvishnu99 2 года назад
ஐயா இதை கேட்டதும் பல மடங்கு தைரியம் வருகிறது நல்ல பதிவு
@rasaveluchinnayan3181
@rasaveluchinnayan3181 2 года назад
வாழ்க்கையின் தத்துவத்தை மிக எளிதாக சொல்லும் ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன்
@devendran7786
@devendran7786 4 года назад
அருமையான உரை ,இதை உங்களால் மட்டுமே தர முடியும்.
@JDhanaradha
@JDhanaradha 3 месяца назад
🎉 congratulations world famous excellent Tamil speaker suki sivam sir Welcome my friend 🎉 I am proud of you 🎉 Thank you very much Dhanaradha jegadeesan Tamil songs writer Devotional songs writer Kurangani
@manjularajan318
@manjularajan318 2 месяца назад
அருமை ஐயா 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏
@jeyasri5145
@jeyasri5145 4 года назад
தற்போது நடக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில்,மக்கள் அனைவரும் தைரியத்தை மட்டுமே மனதில் கொண்டு பயம் தவிர்த்து மரணத்தை வெல்வோம்..
@ganesanvithaganhealthcareh7646
@ganesanvithaganhealthcareh7646 2 года назад
அருமை மாணவர்களுக்கு முக்கியம் இந்த பதிவு. பல நாச வேலைகளுக்கு மக்களின் பயமே காரணம் நன்றி ஐயா
@kasivishwanathan3106
@kasivishwanathan3106 2 года назад
தைரியமேவாழ்க்கை பயமே மரணம்
@tamilgamer7695
@tamilgamer7695 2 года назад
பயம் அய்யோ அந்த வேதனை முடியல ஐய்யா உங்கள் வார்த்தை மீண்டு வருவேன்
@brahmasutra8301
@brahmasutra8301 5 лет назад
ஏன் முதல் நாள் வேலைக்கு சென்று கொண்டிருக்கிறேன் உங்கள் வார்த்தைகள் எனக்கு உற்சகம் தருகிறது
@peterr3073
@peterr3073 3 года назад
Kqmqd
@helenmurugan4016
@helenmurugan4016 3 года назад
Very useful and short beautifull qoute👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@RameshMsunraygraphic
@RameshMsunraygraphic Год назад
Vignesh தா தைரியம்...பயம் ..எனக்கு payment a korachururuvaa soona நீங்க😂 Good book this video for children
@WhatComesTo
@WhatComesTo 28 дней назад
இவ்வளவு எளிமையாக❤❤
@loganathanshanmugam8010
@loganathanshanmugam8010 2 года назад
உங்கள் பேச்சுக்கு அடிமை ஐயா....
@jaisankarparamasivam7379
@jaisankarparamasivam7379 2 года назад
I love is speech 100 percent motivational speech
@murugesan4351
@murugesan4351 4 года назад
இறைவனின் குரல்.......நன்றி....
@d.shanthi9410
@d.shanthi9410 2 года назад
முயன்றால் முடியாதது ஒன்றும்மில்லை. தன்னம்பிக்கைதான் தைரியத்தை கொடுக்கும்..என்பதை புரிந்து கொண்டேன்....
@vishaltry
@vishaltry 2 года назад
நீங்க C M பதவிக்கு முயற்சி பண்ணலாமே எல்லாம் தலை எழுத்துதான்
@vasudevanpalaniyappan5224
@vasudevanpalaniyappan5224 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@Thamizhan_life
@Thamizhan_life 2 года назад
அருமை. அருமையான விளக்கங்கள் ஐயா. மிக்க நன்றி ஐயா...🙏🙏🙏💗💚💓💜💙💚❤❤‍🩹💜🤎💜
@shanmugamshanmugam6115
@shanmugamshanmugam6115 2 года назад
அருமையான பதிவு மிக்க நன்றி சார்
@sri.srinivasanvenkatraman3806
@sri.srinivasanvenkatraman3806 3 года назад
மனதை கட்டுப்படுத்தும் + சரியான wavelength ஈட்டி சாதிக்க உதவும் அந்த பிராணாயாம அனுகுமுறையை நீங்கள் அழகாக அக்கறையோடு இளைஞர்கள் மத்தியில் சொன்ன நயம் + சாதுர்யம் மிகவும் வணங்கத்தக்கது சார். உங்கள் அபாரமான உரைகளிலிருந்து ரத்தினமயமான இத்தகைய முத்துக்களின் கோர்வையை மொத்தமாகத் தொகுத்தெடுத்து எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ள பாதுகாத்திச வேண்டும் என நான் எப்போவோ நினைத்து ஆசைப்பட்டதை நீங்கள் மிகுந்த அக்கறையோடு நிறைவான கோர்வைகளாக செய்திருப்பது இறையருள் பெருங்கருணை.. நன்றி சார். நமஸ்காரம்... Subconscious + conscious Mind குறித்து வேறு யாருமே இத்தகைய துல்லியமான சாரம் அளித்ததே இல்லை.. நன்றி. வணங்கி மகிழ்கிறேன்...
@chellamjaynthy1689
@chellamjaynthy1689 5 лет назад
Lovely, Sir. அருமையான விளக்கங்கள் ஐயா...
@anantharajan5501
@anantharajan5501 4 года назад
I love you Suki sivan sir👌👌👌👍👍👍
@sansogo3805
@sansogo3805 5 лет назад
I love Mr suki sivam! I'm from Sydney
@shankara7125
@shankara7125 4 года назад
Super sir
@kandhanapk163
@kandhanapk163 2 года назад
தரமான பேச்சு
@chinnadurai2206
@chinnadurai2206 4 года назад
அய்யா வணக்கம் நன்றி சூப்பர்
@muthukrishnan8872
@muthukrishnan8872 3 года назад
L like it sir, good speech 👌👌👌👌
@lakemistturtles5113
@lakemistturtles5113 3 года назад
Excellent ,motivational interesting and humorous speech!! Thank you 😊
@madheshkgm2356
@madheshkgm2356 4 года назад
அருமையான பதிவு
@Alagulakshmi777
@Alagulakshmi777 3 года назад
Unmai. Ennoda life payanthe sagure.
@nifrannadeer3100
@nifrannadeer3100 3 года назад
Don’t be afraid of anything what we think always never happen in reality
@devendrandhayalan7307
@devendrandhayalan7307 3 года назад
@@nifrannadeer3100 q
@devendrandhayalan7307
@devendrandhayalan7307 3 года назад
Qq
@pradeepjppradeepkumar8972
@pradeepjppradeepkumar8972 2 года назад
Yes ...naan kuda
@sivaranjanmusictec799
@sivaranjanmusictec799 3 года назад
உங்கள் வார்த்தையில் கடவுளை காண்கிறேன் அய்யா ❤
@jayampackaging6499
@jayampackaging6499 7 месяцев назад
நல்லா உதாரணங்கள் ஐயா ❤
@ganeshkumar657
@ganeshkumar657 3 года назад
Arumai sir. I like ur all speech.
@mydeensulthan419
@mydeensulthan419 3 года назад
நன்றி அய்யா
@cinnavanmathynoftentravels2450
@cinnavanmathynoftentravels2450 2 года назад
( அம்மா அப்பா என்று நினைத்து கொள்ளுங்கள் as to tune your Mind to be Normal )
@muruganmark888
@muruganmark888 3 года назад
Strength is life weakness is death " Swami Vivekananda.
@miltus.mmiltus.m5672
@miltus.mmiltus.m5672 3 года назад
Thanks brother 😍😍😍😍😍😍😍😍😍😍😍.....
@venkat3617
@venkat3617 2 года назад
நன்றி ஐயா👌👌☺️😊
@aravinthank5524
@aravinthank5524 4 года назад
நன்றிகள் கோடி
@ridhwanshahvaalgavalamudan3129
Thank you Vaalga valamudan..
@manomano403
@manomano403 3 года назад
விழித்தவன், தூங்கியதும் இல்லை.. கண்மூடித், தூங்கியவன் விழித்ததுவும் இல்லை! நாம் நமக்கு ஒளியாக இருந்தால், நடைபிணமாய் வாழும் தேவை இல்லை!! உண்மை வழி காட்டும் நம்பி நட நீ.. உணர்வாய், பிர..பஞ்சம் கதி நமக்கு!!! அதிகாரம் முடியும் ஒரு நாளில், தலைநிமிரும் தன்மானம் விளக்கு!!!! .. 15.47 02.09.2021
@manomano403
@manomano403 2 года назад
நலிவு செய்யும் பூமி, மொத்தம் வெல்வோம், சித்தம் கொள்ளுவாய்.. நாள் பொழுதை வென்றால், நமக்கென்ன, என்றே கடந்து செல்லுவாய்.. பாள் படும் உலகினிலே, நீ பிறந்தாய் தோஷம் இல்லையா.. எங்கும் சந்தோஷம் இன்ப, மகிழ்ச்சி, மனதில் பொங்க, தோஷமெல்லாம் முழுகி வெல்லுவாய்.. .. 07.29 12.02.2022 😂😂😂😂🏏😂😂😂😂😂
@muthukrishnan8872
@muthukrishnan8872 3 года назад
அருமையான பதிவு சபாஷ் சார்..!👌👌 👌👌👌👌👌👌👌👌
@Kumar-yb1uk
@Kumar-yb1uk 3 года назад
அருமை ஐயா....
@palanisamyshanmugasundaram7050
@palanisamyshanmugasundaram7050 2 года назад
மிக்க மகிழ்ச்சி
@AnrAnr-f5v
@AnrAnr-f5v 16 дней назад
Arumai ayya
@kveeramanimani9457
@kveeramanimani9457 4 года назад
Energetic power kedaikkuthu onga speech kekumpothu sir
@vigneshchandran3967
@vigneshchandran3967 4 года назад
current situation super sir 👌
@svenkat1862
@svenkat1862 2 года назад
Fantastic and real talk
@VelRajavel
@VelRajavel 4 года назад
Conscious and Subconscious mind super ha soneenga....🙌🙌
@kaalithasthas1740
@kaalithasthas1740 3 года назад
Fantastic nice super fantastic
@jdk650
@jdk650 3 года назад
Excellent speech
@ezhilraj9983
@ezhilraj9983 4 года назад
👏👏👏👏 sugi sivam sir great orator
@madhavamsreehari9773
@madhavamsreehari9773 3 года назад
Excellent information Sir 🙏
@jaiarjunsaivinya1403
@jaiarjunsaivinya1403 3 года назад
மிக்க நன்றி ஐயா....
@jothikannan8487
@jothikannan8487 2 года назад
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏
@azharahman1755
@azharahman1755 4 года назад
Greatful Speech Sir, Fantastic!
@umapathymanavalan8037
@umapathymanavalan8037 3 года назад
A
@Balaji_Marutharaj
@Balaji_Marutharaj 4 года назад
அற்புதமான பேச்சு அய்யா
@ganesanrajadhurai5041
@ganesanrajadhurai5041 4 года назад
Very good speech god bless you
@sugandaganis480
@sugandaganis480 4 года назад
Suppar Sar ungkal varthay Enakku roompa purposefully nanri
@selvaranir2770
@selvaranir2770 2 года назад
அருமை அருமை
@jayakumararunachalam9483
@jayakumararunachalam9483 4 года назад
அருமை
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 года назад
Excellent speech Thank you sir 💐
@kovaipestcontrolkovaipestc2396
@kovaipestcontrolkovaipestc2396 3 года назад
Nice personality
@sindhuja.m2996
@sindhuja.m2996 4 года назад
Suki .sivam sir ..u r great speaker😀
@adhilsulthan3222
@adhilsulthan3222 5 лет назад
Very good speech..அருமை
@sekarsekarmarimuthu4051
@sekarsekarmarimuthu4051 2 года назад
Naan Saudi Arabiaya veail parkkerean sir Eanakku puriyala sir
@CoffeeRoamer
@CoffeeRoamer 4 года назад
That scientific explanation is simply mind blowing sir....
@ramganesh9157
@ramganesh9157 2 года назад
அருமை சார்
@manna64deva53
@manna64deva53 2 года назад
Quite inspiring speech.
@rajeshganesan4471
@rajeshganesan4471 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍arumaya pesuraaga
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 3 года назад
தன்னம்பிக்கை சொல்வேந்தர் வாழிய வாழ்த்துக்கள்
@ramadevibalaji3358
@ramadevibalaji3358 3 года назад
Inspiring speech
@kumarm5088
@kumarm5088 4 года назад
🙏🏻🤝arumayaga soaninga ayya mikka nandrikal ayya
@kumarnatarajan3866
@kumarnatarajan3866 3 года назад
🙏🤝arumayaga soaninga ayya Mikka nandrikal ayya
@gnanamurthys7888
@gnanamurthys7888 4 года назад
Super.🙏🙏🙏.
@angavairani538
@angavairani538 4 года назад
வணக்கம் அய்யா தயவு செய்து உங்கள் பேச்சுக்கு நடுவில் விளம்பரம் புடிக்கலை .அருமையான பதிவு
@prabhakarprabhakar0812
@prabhakarprabhakar0812 4 года назад
Ayya..enaku ungala madhiri pesa viruppam illa.. Ungala vida nalla pesanum...pesuven ungala prathu pesanum..
@ramkumarkantha9143
@ramkumarkantha9143 4 года назад
Please download this video and watch..
@arulmani6055
@arulmani6055 2 года назад
Aya super.sip,🌞👌💪
@drsubramanianm1299
@drsubramanianm1299 Год назад
Wonderful advice
@mahalingamm7830
@mahalingamm7830 5 лет назад
Super Appa
@umamaheswari8520
@umamaheswari8520 2 года назад
வாழ்க வளமுடன்
@sekarsekarmarimuthu4051
@sekarsekarmarimuthu4051 2 года назад
Sir very good news sir Saudi Arabiaya ferans update news
@arumugamm1400
@arumugamm1400 6 месяцев назад
எக்ஸாம்ல கேள்விய பாத்ததும் பதில் மறந்து போய் அந்த நிலையை அனுபவித்தேன்
@rathinammuthu3447
@rathinammuthu3447 3 года назад
சூப்பர்
@mercymercy9181
@mercymercy9181 3 года назад
Super motivation
@ramachandra6408
@ramachandra6408 4 года назад
நன்றி 💐🙏
@sekarsekarmarimuthu4051
@sekarsekarmarimuthu4051 2 года назад
4years sady sir Atharkku Enna saiyavendum sir soory
@divyagurunadhan5261
@divyagurunadhan5261 5 лет назад
வணங்குகிறேன் ஐயா...
@dineshkumarias5937
@dineshkumarias5937 2 года назад
நான் கண்டு வியந்த மனிதன்...
@narayanamoorthyselvam2613
@narayanamoorthyselvam2613 3 года назад
வாழ்க சா ர்
@nagoormeeranm6070
@nagoormeeranm6070 2 года назад
Thank you sir
@s.purushothamanjiva5101
@s.purushothamanjiva5101 2 года назад
Love u sir
@rajendranrajrajendran8062
@rajendranrajrajendran8062 4 года назад
Great words fantastic lines of the best speech sir
@omnamashivaya2001
@omnamashivaya2001 3 года назад
Super sir
@gsgs8634
@gsgs8634 4 года назад
Great sir
@poongodig4392
@poongodig4392 3 года назад
Negative thoughts eppadi remove pandradhu iiya
@venkatachalammurugesan5943
@venkatachalammurugesan5943 3 года назад
Filling full of positive thoughts could remove negative thoughts..
@karthimurugan7897
@karthimurugan7897 4 года назад
Ungal pechu very clear sir
@muhammadmuhammad137
@muhammadmuhammad137 3 года назад
THANGS SIR