Promotions or Business Inquiries : reachfof@gmail.com Follow the Rakesh & Jeni channel on WhatsApp: whatsapp.com/channel/0029Va4J... Follow us on Instagram - / rakeshnjeni Follow us on Facebook - / rakeshjenifb
Adei tharkuris thiruvanamalai sivan nambi kovil poi samiya kumbadunga sona ithu mari pandranga arivu illatha tharkuris annamalai eshwarana vida sithargal mukkiyam illa namashivaya🕉️🙏 அந்த சித்தர்கள் வழிபடும் தெய்வம் சிவன் தான் சிவனை வழிப்பட்ட எல்லா சித்தர்கள் வழிபாட்டதுக்கு சம்மம்
எங்க ஊர்ல கரூர் டிஸ்ட்ரிக்ட் மலைக்கோவில் உள்ள இதே மாதிரி ஒருத்தர் இருந்தார் அது பாலிமர் நியூஸ் ல கூட வந்துச்சு அவருக்கு குடிச்ச கட்டி இதே மாதிரி ஒரு ஆளு இவர் சாமியாருன்னு சொல்லி அவரு பேருல காசு வசூல் பண்ணி கூட்டம் கூட்டமா எல்லாரும் வந்தாங்க கடைசில போலீஸ் துரத்தி அவர் அந்த சாமியாருன்னு சொன்னவரை கூட்டிட்டு போய் மனநிலைஸ்பத்திரியில சேர்த்தாங்க இப்போ கொஞ்சம் கொஞ்சமா அவருக்கு மனநிலை கியூர் ஆயிட்டு வருது அதே மாதிரி இவங்களே யாராச்சும் கேர் பண்ணனும் நல்லா இருக்கும்
What he said is true about sakkadai sithar in Palani.Here many people used to worship him.He’s no more now.But I don’t trust or follow these.But many worship him.
Can you please put like this video fake pastors and other religions fake things ??? Have you had the guts?? Go to Thiru annamalai and ask about the Mani..He has done many good things... don't put unnecessary videos like this..I am your subscriber and enjoy the many videos of humor speaking and editor touches... Please Responsible Jeni Sister
Unnecessary video.... The mani had done last right ceremony for thousands... No video on fake pastors , n other religion atrocities, Y no video in burkha wearing a concept no needes for our country climate.
உங்க மேல எனக்கு விமர்சனம் இருக்கு ஆனா இந்த வீடியோ நா ரொம்ப நாள் கேட்டேன் இன்னைக்கு தா வந்துச்சு அந்த பொம்பள மெண்டல் மன நல காப்பகத்தில் கொண்டு போக சொல்லுங்க
ஏண்டி பாவம் அந்த அம்மா யாரிடமும் கையேந்தாமத்தான் தெய்வம் உண்டு நினைக்குது அந்த அம்மா பேசி பணம் சம்பாதிக்க பாக்குற நீ யோக்கியமாடி அந்த அம்மா என்கிட்ட ஒரு போன் கூட ரெண்டு பவுன் கொடு என்று பணம் கேட்டுச்சா யார்ட்டயாச்சு பணத்தை ஏமாத்திட்டு நான்தான் சாமின்னு சொல்லுச்சு அந்த அம்மா தெய்வத்தை வழிபடுறவங்க தெய்வத்தை நினைக்கிறவங்கள பத்தி பெருசா இருக்கு உனக்கு என்டி தகுதி இருக்கு