Тёмный

தொப்பூரில் லாரியை இயக்குவது எப்படி🥹🚛||சந்தை கடை😍💕||விபத்துக்கு காரணம் மனிதனா இல்லை பேயா😳🥲 

Tamil Truck Vlogs
Подписаться 48 тыс.
Просмотров 78 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@sirajudeen6220
@sirajudeen6220 8 месяцев назад
அப்பா உங்களை தங்கம் என்று அழைக்கும்போது என்னை அறியாமல் ஆணந்த கண்ணீர் வருகிறது....❤❤❤வாழ்க.....
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 7 месяцев назад
❤️❤️
@satchithanandsachin9438
@satchithanandsachin9438 8 месяцев назад
ஒரு தொழிலாளிக்கு வயது அதிகமானால் அது முன் உதாரணம் கிடையாது ஆனால் செய்யும் பணியை பார்த்தால் அது எவ்வளவு நாளாக அதைச் செய்து கொண்டிருக்கிறார் என்று அவர்தான் உண்மையான தொழில்கள் அப்பா மிகவும் அருமையாக ஹில்ஸ் இறங்கினர்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
நன்றிங்க
@vaitheesgm4573
@vaitheesgm4573 8 месяцев назад
நேத்து தான் தொப்பூர் சாலையை பற்றி அப்பாவை வீடியோ பன்ன சொல்லி உடனே போட்டுட்டிங்க நல்ல விழிப்புணர்வு பதிவு அண்ணா வாழ்க வளமுடன் ❤
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️🥰
@karthikayang4142
@karthikayang4142 8 месяцев назад
அப்பா என்று அழைக்கும்பொழுது அந்த பாசம் என்பது அப்படியே என் மனம் உருகி விட்டது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
🥰
@தனிஒருவன்-ம1ள
@தனிஒருவன்-ம1ள 8 месяцев назад
😢😢​@@TamilTruckVlogs
@KDSRoatways
@KDSRoatways 8 месяцев назад
அருமையான விழிப்புணர்வு நல்ல பதிவு அனைத்து ஓட்டுனர்கள் கடை பிடிக்க வேண்டும்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@fun_world_712
@fun_world_712 8 месяцев назад
தொப் பூ ர் கணவாய் அருமையான விளக்கம். அப்பா -மகன் பாசம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்🎉❤
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@kalam2068
@kalam2068 8 месяцев назад
அருமையான விழிப்புணர்வு சபாஷ் நண்பா. குறிப்பாக அந்த இடது புறம் உள்ள தடத்தில் மிக நேர்த்தியாக ஓட்டுநீர் அருமை ❤❤❤
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@janisulathanjani1722
@janisulathanjani1722 8 месяцев назад
அப்பா மட்டன் சாப்பாடு சாப்பிட்டதுக்கு பிறகு முகத்துல சூப்பரா கலையா இருக்கிறாரு சூப்பரா அப்பா
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
S bro😀
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 8 месяцев назад
ஒரு வேலை சாப்பிட்டாலும் உங்கள மாதிரி சாப்பிடணும் வாழ்த்துக்கள் நண்பா 💐👍🙏🏿
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😁
@statuztamila353
@statuztamila353 8 месяцев назад
2:48 பேய் mind voice " இவன் எங்கெங்க வர்றனோ அங்கங்க ஆள் போடு "
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😂
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Месяц назад
Hii..ரொம்ப..ரொம்ப..அருமை..சூப்பர்...ஆனந்தம்..செம்ம தூள்..மிக்க..நன்றி...வாழ்க..குணா..வாழ்க..🌾🌿🌴💯💯👍🏾👍🏾🤝🤝🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
@senthilkannanatwork
@senthilkannanatwork 8 месяцев назад
Arumaiyana video brother.... Very useful....
@Drkarthikeyanramalingam
@Drkarthikeyanramalingam 8 месяцев назад
நல்ல விழிப்புணர்வு 🎉🎉பதிவு வாழ்த்துக்கள்
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@tamileelamsenthil
@tamileelamsenthil 8 месяцев назад
இதற்கு காரணம் நீயுட்ரல் டிரைவிங் தான்
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 8 месяцев назад
உண்மை தான் சகோதரா, டீசல் சிக்கணதுக்கு நியூற்றலில் வண்டியை மாற்றுவதால் engine rpm மம் குறைந்து brake air tank அளவு குறைந்து brake சரியாக நிற்பது இல்லை. இதுவே brake failure ku காரணமாக அமைகிறது 😢😢😢
@ramarajn8031
@ramarajn8031 8 месяцев назад
Nice explanation. All drivers (car also) must watch this. Lorry & trailers (load & empty) have different challenges to drive. They can't drive like car. So, be careful. Give way for them.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@anandbabud1987
@anandbabud1987 8 месяцев назад
I really admired for following the rules . Accidents will never happen when everyone follows the rules
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@srilalatravelstn31
@srilalatravelstn31 8 месяцев назад
9.28 எல்லாரும் கண்டிப்பா பார்க்க வேண்டிய பதிவு 🙏💞🥰 குடும்பம் + உங்கள் உயிராக நினைக்கும் வண்டி நினைத்து பாருங்கள் 💞🥰🙏🫂
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 8 месяцев назад
அருமை நல்ல விழிப்புணர்வு வீடியோ வாழ்த்துக்கள் 👍💐
@rajavenkates6374
@rajavenkates6374 8 месяцев назад
நல்ல வீடியோ. தொப்பூர் விபத்து காரணம்.அலச்சியம் அனுபவம் இல்லாமையே.ச ந்டதகட கரிவிருந்து பிரமாதம். 🎉❤❤❤🎉.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@dassnathan5643
@dassnathan5643 8 месяцев назад
Very good 👌👌 take care safe drive very good keep your safety drive 👍
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@thiruammu1690
@thiruammu1690 8 месяцев назад
எங்கள் ஊருக்கு வந்தமைக்கு நன்றி
@srilalatravelstn31
@srilalatravelstn31 8 месяцев назад
மிக மிக அருமையான பதிவு ❤️💞👌👌👌
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@rrkatheer
@rrkatheer 8 месяцев назад
Thanks for giving this awareness educative video bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@SureshKumar-h5z4y
@SureshKumar-h5z4y 8 месяцев назад
Nalla sonnenga appa. Good information
@ponnusamytp3847
@ponnusamytp3847 8 месяцев назад
Thinkable 🎉
@uthyaselvankanagasabai4906
@uthyaselvankanagasabai4906 9 дней назад
லாரி உங்களுடைய சொந்த லாரிய
@srinivasansrinivasan9387
@srinivasansrinivasan9387 8 месяцев назад
Your explain very nice TN52 👍
@balamuruganmurugan1331
@balamuruganmurugan1331 8 месяцев назад
சூப்பர்👍
@want2behere
@want2behere 8 месяцев назад
Very good informational vlog..
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@sasiGanapathi21
@sasiGanapathi21 8 месяцев назад
Tamilnadu full ah famous.. paavoorchathiram santhai kadai..
@suryaveersighpanwer1201
@suryaveersighpanwer1201 5 месяцев назад
❤❤🎉 papa the great 🎉❤❤
@nvnpaul
@nvnpaul 8 месяцев назад
My hearty wishes to you both to last this relationship forever ❤
@senthilrajavelu6380
@senthilrajavelu6380 8 месяцев назад
நன்றி அண்ணா
@srilalatravelstn31
@srilalatravelstn31 8 месяцев назад
12.58🤩 காலபைரவர் 💞🦮
@sbhuvanas1738
@sbhuvanas1738 8 месяцев назад
Pai comedy super adhu allam suma
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😅
@marishwaranvm1707
@marishwaranvm1707 8 месяцев назад
Pavoorchatram pakkam than enga ooru ❤
@JenishGodson-n2d
@JenishGodson-n2d 8 месяцев назад
Anna yen air pressure kamiyanna cluth mithka mudiyathu ??
@somusomu5144
@somusomu5144 8 месяцев назад
Home tour podunga Anna 😊
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 7 месяцев назад
அருமை.நன்றி.
@vijaivijai558
@vijaivijai558 8 месяцев назад
அருமை அருமை அருமையான பதிவு நண்பா 👌👌👌👍
@spkm9393
@spkm9393 8 месяцев назад
வணக்கம் தம்பி இனி முதலில் அண்ணா வுக்கு கு (உங்க அப்பா)தான் நம்பி வணக்கம். நீங்க முதலில் பதிவுகள் உங்க ஸ்லேங்குக்காக பார்த்தேன் இப்ப தான் ஏதோ செந்தக்காரங்களிடம் பேசுற மாதிரி ஒரு ஃபீலிங் சரி சூதானமாக பயணங்கள் இருக்கட்டும் நன்றி.
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
நன்றிங்க அண்ணா
@sasiGanapathi21
@sasiGanapathi21 8 месяцев назад
என்னோட ஊருதான் பாவூர்சத்திரம்..... இங்க என்ன லோடுக்கு வந்திங்க.. நன்றிகள் என் ஊர் பேரு சொன்னதுக்கு..
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@Suresh-gd9tw
@Suresh-gd9tw 8 месяцев назад
bro naanum ashok leyland 12 wheel lorry otturen bro break light pidichale sadana vandi nikkithu bro tips video podunga bro😊
@rajasekar6948
@rajasekar6948 8 месяцев назад
Thambi nalla oppana nachara,kamadiyavum pesariga,all the best
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@surendharn6090
@surendharn6090 8 месяцев назад
Vera level idea bro...ammavasai ku road block panrathu than correct 😂😂😂
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😅
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 8 месяцев назад
ரொம்ப நன்றி சகோதரா 🙏👏
@sasiGanapathi21
@sasiGanapathi21 8 месяцев назад
Rice Mill load or market load?..
@anbupeter
@anbupeter 8 месяцев назад
Ama bro thirumangalam to Sengottai varaa highway road vealla naatakuuu🤠
@freefireupdateff
@freefireupdateff 3 месяца назад
🎉
@jaik9321
@jaik9321 7 месяцев назад
Excellent💯👍 tips
@srilalatravelstn31
@srilalatravelstn31 8 месяцев назад
6.40 🔥👌mech boy
@ulagajothimuthu5147
@ulagajothimuthu5147 8 месяцев назад
Super bro my nearest place pavoor chathiram
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 27 дней назад
Good experience
@g.gopalanng1925
@g.gopalanng1925 8 месяцев назад
ஒரு நல்ல ஹோட்டல் அறிமுகம்.
@muthuvairam6052
@muthuvairam6052 8 месяцев назад
திருமங்கலம் டு ராஜபாளையம் ஒரு ஆண்டுக்கு வர வேண்டாம் ரோடு ரொம்ப மோசமா நான்கு வழிச்சாலை பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
S bro
@krishnamoorthyrangan1999
@krishnamoorthyrangan1999 8 месяцев назад
double load pathi sollunga mudunja video podunga bro..
@velankannitoday7641
@velankannitoday7641 8 месяцев назад
U r very correct 🎉
@VeluSamy-e7l
@VeluSamy-e7l Месяц назад
சூப்பர் அண்ணா
@kandaswamyvasanthi5831
@kandaswamyvasanthi5831 27 дней назад
Enga vooru hotel nallairrukkum
@velmuruganvelmurugan4178
@velmuruganvelmurugan4178 8 месяцев назад
Super
@sreerammanoharan4347
@sreerammanoharan4347 8 месяцев назад
ivlo neram second gear la vandha deisel pump romba load aagi vela vechuradha bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
No bro
@Boopathi-w3y
@Boopathi-w3y 8 месяцев назад
அம்மாவாசைக்கு மட்டும் தொப்பூர் ரோடு balck பண்றிங்களா போயி வேற ஊருக்கு போயிருமா அண்ணா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😅😅
@DharanidharanRavichandran
@DharanidharanRavichandran 8 месяцев назад
super
@VasakarP
@VasakarP 8 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர் சாப்டிங்கலா அப்பா சாப்டாங்கலா
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
S bro neenga
@VasakarP
@VasakarP 8 месяцев назад
சாப்பிட்டேன் சகோதரர்
@ajajith9815
@ajajith9815 8 месяцев назад
Super bro
@gokulautomobile
@gokulautomobile 8 месяцев назад
Nice video bro🎉🎉🎉🎉
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@israelallwin1545
@israelallwin1545 8 месяцев назад
இந்த கடை சாப்பாடு சூப்பராக இருக்கும் தம்பி
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
S bro
@typicaltamilan4578
@typicaltamilan4578 8 месяцев назад
Enga irukku bro
@israelallwin1545
@israelallwin1545 8 месяцев назад
@@typicaltamilan4578 ஆலங்குளம் அருகில் கீழப்பாவூர்
@balachanderad6330
@balachanderad6330 8 месяцев назад
Super bro🎉
@TheSathishShow
@TheSathishShow 8 месяцев назад
@SeelanJaya
@SeelanJaya 8 месяцев назад
Super Thambi appauku help pannunga nanu TNSTC driver thambi
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
Ok anna
@DevarajjDevarajj
@DevarajjDevarajj 8 месяцев назад
Supar na
@oilsridhar
@oilsridhar 8 месяцев назад
Bro, Kappalur to Rajapalayam takes 2 hrs by car. Top gear podave mudiyathu. Good idea to go thru Tirunelveli. Pls don't forget to ping me while crossing kappalur
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
Ok bro sure..
@JayaSurya-e5z
@JayaSurya-e5z 8 месяцев назад
Anna super
@arunkings8859
@arunkings8859 8 месяцев назад
விரைவில் விடிவு காலம் வரும் தொப்பூர் மலையில் புதிய பாதை அமைக்க மத்திய அரசு 770 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அது இந்த வருடம் வேலை ஆரம்பம்....
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
ஆமாங்க
@chesaraajaa2594
@chesaraajaa2594 8 месяцев назад
மத்திய அரசு அமைக்கவேண்டும் என்கிற சாலை வாகனங்களின் போக்குவரத்திற்கா ? பேய்களின் போக்குவரத்திற்கா ?
@gowthamarumugam7010
@gowthamarumugam7010 Месяц назад
Namakkal video podunga nanba
@subashm4211
@subashm4211 8 месяцев назад
Bro neenga paaka lite ah Rohit Sharma mari irukeenga
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😅
@chesaraajaa2594
@chesaraajaa2594 8 месяцев назад
மிக முக்கியமான மிகச் சரியான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் வழங்கியமைக்கு நன்றி ஓட்டுநர்கள் குறிப்பாக லாரி ஓட்டுநர்கள் கடைப்பிடிப்பார்களா ? அவர்களையும் அவர்களது குடும்பத்தினர் களையும் வாகனங்களையும் பொருட்களையும் சாலைகளைப் பயன்படுத்தும் மற்றவர்களையும் காப்பார்களா ?
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
கடைபிடித்தால் விபத்தினை தவிர்க்கலாம்
@mohanpalaniyappan7458
@mohanpalaniyappan7458 8 месяцев назад
Tn52 vanakkam anna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Suresh-gd9tw
@Suresh-gd9tw 8 месяцев назад
Bro intha trip mudichittu kanakku video podunga naanum 3 times kettuten plese😊
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
Ok bro
@balachandransoundararajan3049
@balachandransoundararajan3049 8 месяцев назад
❤❤❤❤❤
@Driver__kid__46
@Driver__kid__46 8 месяцев назад
Naan eppo thoppur thann irikkire anna 🥲
@vignesharumugam4238
@vignesharumugam4238 8 месяцев назад
வீட்டுக்கு எப்போ போவீங்க? லாரி உங்களுடைய சொந்த வண்டியா?
@tutor6740
@tutor6740 8 месяцев назад
2.48 pei vera voorukku poirumaa,sar raja gujarathku parcel pannen.😂
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😅
@MohanMohan-pr3xo
@MohanMohan-pr3xo 8 месяцев назад
👌👌👌🙏
@KumarKumar-c9y8x
@KumarKumar-c9y8x 8 месяцев назад
Unga meet pannalama
@bommairaj7305
@bommairaj7305 8 месяцев назад
Unga voice vachu naa nenachen neega oliya oru 6ft irupinganu.. Ana neega busu busu nu irukinga 😊😊
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
😅
@sasikumar835
@sasikumar835 8 месяцев назад
Adotha video yanpa anna ❤
@vickykannan2939
@vickykannan2939 8 месяцев назад
Pavoorchatram santhi mutton stal
@suriyanagarajan2450
@suriyanagarajan2450 8 месяцев назад
Nice driving silk bro👍👍👍
@ravirk2445
@ravirk2445 8 месяцев назад
Over load, drivers are overworked deprived of sleep are also reasons for accident..
@kumarasamy3637
@kumarasamy3637 8 месяцев назад
Super video bro
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
❤️
@pandiarajd172
@pandiarajd172 8 месяцев назад
நம்ம ஊரு சிவகாசி வாங்க தலைவா🎉🎉
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
Ok bro
@shamseerkolathumthodi9307
@shamseerkolathumthodi9307 8 месяцев назад
Hi❤KL. 10👍👍👍👍👍
@umapathimurugan7944
@umapathimurugan7944 8 месяцев назад
Good Vid
@GowriK-i1w
@GowriK-i1w 8 месяцев назад
Dirve safe please don't get distracted while recording.
@senthilsenthill4582
@senthilsenthill4582 8 месяцев назад
🙏🙏🙏🙏🙏🤝🤝🤝
@siddhubabar9603
@siddhubabar9603 8 месяцев назад
Annachi dhuliya wandachi kamakshi tarnasport co wangh
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
Ok bro
@vijaya765
@vijaya765 8 месяцев назад
Next load pattas
@sbhuvanas1738
@sbhuvanas1738 8 месяцев назад
Ponu pathu tingala marriage panitikala🎉🎉🎉
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
No bro😅
@hashini.v2698
@hashini.v2698 8 месяцев назад
Vakam. Kothikathi. Driver. Deth. Message. Solam
@techsubash6122
@techsubash6122 8 месяцев назад
02.53. 😂😂😂😂😂😂😂😂😂
@TamilTruckVlogs
@TamilTruckVlogs 8 месяцев назад
🤣
Далее
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 10 млн
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 10 млн