Тёмный

தொப்பூரில் வாகனம் விபத்து ஓட்டுநரின் பரிதாபம்  

HEAVY VEHICLE TV
Подписаться 17 тыс.
Просмотров 156 тыс.
50% 1

Опубликовано:

 

6 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 52   
@pannerselvam6416
@pannerselvam6416 2 года назад
சாலையின் வடிவமைப்பு மாற்றி அமைக்க வேண்டும் அப்போது தான் இந்த விபத்தின் அளவை கண்டிப்பாக குறைக்க முடியும்.ஏன் என்றால் சாலை செங்குத்து தாக இரங்கி உடனெ திரும்புகிறது.இதுதான் அங்கு நடக்கும் விபத்து க்கு முக்கிய காரணம்.
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 года назад
எப்பேர்ப்பட்ட கடுமையான சாலையிலும் மிக சாமர்த்தியமாக ஓட்டுவது டிரைவர்கள் முழு பொறுப்பு
@nicksonjesiah125
@nicksonjesiah125 2 года назад
சகோ நீங்கள் சொல்லு வது சரி
@jayaseelanm2593
@jayaseelanm2593 2 года назад
மிதவேகம் மிக நன்று
@AKFourteen
@AKFourteen 2 года назад
driver skil saved many lives
@ameerjan3423
@ameerjan3423 2 года назад
மிக சிறப்பான தொண்டு வாழ்த்துக்கள்
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 года назад
வேக்குவம் குறைந்தால் வண்டி நின்று விடுமே.நான் ஆயிரம் தடவை அந்த தடத்தில் வாகனத்தை இயக்காயிருக்கிறேன்.நான் 2வது கியரில் வண்டியை இயக்குவேன்.ஆக்ஸிலேட்டரை மிதிக்க மாட்டேன். பிரேக்கை மட்டும் லேசாக மிதித்து விடுவேன். இடது பக்கமாக மட்டுமே ஓட்டுவேன்.கீழே இறங்கியவுடன் இன்ஜினை ஐடியலில் ஒட விட்டு 5 நிமிடம் ஆப் பண்ணிவிடுவேன்.அரை மணி நேரம் இன்ஜினுக்கு ஒய்வு கொடுத்து பின் ஓட்டுவேன்.
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 года назад
நீங்கதான் உண்மையாகவே நல்ல டிரைவர் அனுபவப் பெற்ற டிரைவர்
@nicksonjesiah125
@nicksonjesiah125 2 года назад
ச கோ இது தான் வாகனத்தின் அமைப்பு
@sekars1982
@sekars1982 2 года назад
தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மிகவும் வேகமாகவும் மிகுந்த ஒலி எழுப்பிக்கொன்டே முன் பின் வருபவர்களை பயப்படும் வகையில் ஓட்டுகின்றனர் . 9/09/2022 வெள்ளிக்கிழமை மாலை 3மணியளவில் இடதுபுறம் ஒரு டேங்கர் லாரி விபத்தில் கவிழ்ந்து விட்டது. அந்த டேங்கர் லாரியை மீட்பதற்கு வலது புறமாக அனைத்து வாகனங்களையும் திருப்பி விடப்பட்டது.அப்பொழுது தருமபுரியில் இருந்து சேலம் சென்ற தனியார் பேருந்து (KPS) மிகவும் வேகமாக வலது புறத்தில் ஏறி சென்றபெழுது எதிரே வந்த லாரி மேலே ஏறமுடியாமல் மிக சிரமத்திற்கு பிறகு லாரியை இயக்கினார்.
@gokulkrishnan7538
@gokulkrishnan7538 2 года назад
Bro private பஸ் டைமிங் problem இருக்கு bro mostly private buses air horn use பண்ணுறதில்ல bro
@TNNCSZONE
@TNNCSZONE 2 года назад
@@gokulkrishnan7538 illa bro.. idhellam manners than.. load oda mela yerra lorry pinnadi poi noi noi nu horn adicha mattum rocket vegathula poiruma.. private bus apdi than panranga
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 года назад
நான் பஸ்ஸில் போகும்போது நிறைய டைம் லாரியை குறுக்கே வந்திருக்கிறது அதனால் என்ன சொல்வது டைம் ஆக்சிடென்ட் நடந்து இருக்கும் அந்த அளவுக்கு லாரி குறுக்கு வந்து இருக்கு
@bathragiria2690
@bathragiria2690 2 года назад
அவர் சொல்வது சரி அல்ல ஏர் 4 பாய்ன்ட். வந்தாலே வண்டி தானாகவே நின்றுவிடும் இவர்கள் லோகியரில் வராமல் வந்துஇருப்பார்கள் மேலும் பிரேக்கை அதிகமாக உபயோகித்துஇருப்பார்கள் அதனால்தான் வண்டியை நிருத்த முடியாமல் போனது
@BalaMurugan-uk4ch
@BalaMurugan-uk4ch 2 года назад
இந்த ஓரு விஷயம் தான் எனக்கு புரியவில்லை 4 point air vanthale vandi move ahkathu, gear la இறங்கினால் இந்த பிரச்சினை வராது,எனினும் இது தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கும், சகோதரர், சின்ன சாமிக்கு, வாழ்த்துகள்
@hsragvendra4665
@hsragvendra4665 2 года назад
Very good job by that staff 👌
@imran7017
@imran7017 2 года назад
Seriously this is a superb initiative If every driver supports then there would be no casualties
@nandhakumarsakthivel2525
@nandhakumarsakthivel2525 2 года назад
எவனோ எப்படியோ ஓட்டுங்க டா நான் பாதுகாப்புடன் ஓட்டிக்கிறேன் எவனுக்கும் எங்கே எப்படி ஓட்டுவது என்று தெரியவில்லை அதனால் தான் விபத்து நடந்தது
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 года назад
ப்ரோ கரெக்ட் நண்பா தாறுமாறா ஓட்டுவதும் தான் விபத்துக்கு காரணம் எல்லோரும் சாலையை குறை சொல்கிறார்கள் அந்த இடத்தில் எப்படி ஓட்ட வேண்டுமோ அப்படித்தான் ஓட்ட வேண்டும் அதுதான் நமக்கு ஃபுல் சேஃப்டி
@velmurugana3057
@velmurugana3057 2 года назад
Yes
@tajudeensahib6505
@tajudeensahib6505 2 года назад
என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன் தவறிருந்தால் மன்னிக்கவும் இந்த வாகனம் குறைந்த பட்சம் 80 கிமீ வேகத்தில் வந்திருந்தால் மட்டுமே இந்த மண் மேட்டில் இவ்வளவு தூரம் தாண்டி செல்லும் அந்த ஓட்டுநர் கூறியது போல வேக்கம் குறைந்து இருந்தால் ஓரம் கட்டி நிறுத்தி வேக்கம் ஏற்றி இருக்கலாம் ஆனால் இப்போது வரும் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வேக்கம் குறைந்து இருந்தால் வண்டி நகராது
@PJMKumar
@PJMKumar 2 года назад
இங்கே நடக்கும் விபத்துகளுக்கு வேகம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது கியரில் இறங்கும் போது ஓட்டாமல் நியூட்ரல் கியரில் ஓட்டுவதாலும் விபத்து
@nicksonjesiah125
@nicksonjesiah125 2 года назад
ஐயோ சகோ ஏர் இல்லனா அசோக் லேலண்ட் ஆட்டோமேட்டிக்கா ஹேண்ட் பிரேக் லாக் ஆகிரும் யா இது தெரியாமலா இத்தன வருசமா இருக்கிங்க
@jeevatraveller1928
@jeevatraveller1928 2 года назад
முதல்ல ரோடு சரி பண்ணுங்க அந்த இடத்துல டர்ன் ரொம்ப டேஞ்சரா இருக்கு ஹயிட் லோடு கண்டைனர் வண்டி பல்கர் வண்டி எல்லாம் வந்தா வளைவுல திருப்பும் போது வண்டி மடியும் அதனால இவ்ளோ விபத்து இன்னொன்னு என்ன ரெண்டு பெண்டு தானே அப்படின்னு டிரைவர் நினைப்பு
@ooo-ud9pu
@ooo-ud9pu 2 года назад
Plz lorry driver plz keep concentration on road and plz check the lorry before leaving the starting place whether it is in good condition or no
@pashokkumar374
@pashokkumar374 2 года назад
விரைந்து இந்த சாலையை மறுசீரமைப்பு செய்தால் நலம்.பலரின் விலைமதிப்பற்ற உயிரை காக்க முடியும்..
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 года назад
அப்படியெல்லாம் பண்ண முடியாது கவனமா பார்த்து ஓட்டுங்க வெளியூர்க்காரர்களுக்கு மட்டும்தான் தெரியாது மத்தபடி உள்ளூர் ஊர்காரர்களுக்கு இந்த ரோடு எப்படி என்ன கண்டிஷன் எல்லாமே தெரியும் தெரிஞ்சி இருந்து ஓட்டினால் அப்படித்தான் ஆகும்
@moseskepha381
@moseskepha381 2 года назад
மிக மிக கவனக் குறைவு...
@stephens5328
@stephens5328 2 года назад
வெளியூர் டிரைவர்களுக்கு தெரியாது உள்ளூர் டிரைவர் என்றால் தெரியாதா?
@thirupathinamakkal.2839
@thirupathinamakkal.2839 2 года назад
Right 👍
@gokulnathgokulnath7717
@gokulnathgokulnath7717 2 года назад
வாழ்த்துக்கள்
@vasudevan8118
@vasudevan8118 2 года назад
Bro nalla muyarchi bt அவர் பேசுவது சரியாக கேட்கவில்லை, wind sound அதிகமா இருக்கு.
@K.karthikeyan1137
@K.karthikeyan1137 Год назад
செய்தி தொகுப்பாளர் நண்பருக்கு வணக்கம் வண்டியில இன்ஜின் பிரேக்கிங் ஒன்னு இருக்கு அதாவது சொல்லுவாங்க அதை பத்தி ஏன் எந்த ஒரு வண்டி முதலாளியும் பேச மாட்டாங்க அதை போட்டு இஞ்சின் பிரேக்கப் போட்டு வண்டி ஓட்டுனா 99 சதவீதம் தடுத்து நிப்பாட்டலாம் விபத்தை ஆனா இவங்க யாரும் அதை செய்ய மாட்டாங்க இதுல டிரைவர் மேல குறை சொல்றது நியாயமா ஆர்டிஓ ஆபீஸ்ளையும் இந்த இன்ஜின் பிரேக் இருக்கான்னு ஆர்டிஓ செக் பண்றது கிடையாது இன்ஜின் பிரேக் வேலை செய்தா நடுரோட்டில் வண்டி போயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லி வழி மறிச்சு எல்லா பேப்பரையும் செக் பண்ற மாதிரி இந்த இன்ஜின் பிரேக் வேலை செய்தாலும் செக் பண்றது கிடையாது யாரும் அதனால் தான் எல்லாமே நடக்குது
@balup2796
@balup2796 2 года назад
break use pannama 2nd or 3rd gear la ottuga bro
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 2 года назад
Super
@sekarsekar7087
@sekarsekar7087 2 года назад
Safe drive panuga
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 2 года назад
Speed thrils but kills.கவனக் குறைவே விபத்துக்கு காரணம்.ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி அறிவுரை செய்து அனுப்பவும்.
@nagaraj3083
@nagaraj3083 2 года назад
Pls take quality mic our channel for better reach....
@MArumugham-yl3hl
@MArumugham-yl3hl 8 месяцев назад
ARUMUGAM.M 🎉🎉🎉🎉🎉
@natesanp7506
@natesanp7506 2 года назад
டாட்டா ஏசி ஆட்டோ ஓட்டுனடைவர் இருக்கும்வரை இந்தமாதி ஆகும்
@sukumaransuku4894
@sukumaransuku4894 2 года назад
அப்புரம் வெள்ளையுடையுடன் மோகினி ரோட்டில் டயர் ஓடி சற்றே தடம் ஓடியிருக்கும் அதில் முகப்பு ஒழி பட்டு எதிரொலிக்கும் போது முப்பரிணாமத்தில் யாரோ நிற்ப்பது போல் தோன்றும்.ஆனால் சில சமயங்களில் மோகினிப்பெண்களை பார்க்கலாம்.
@vikky9534
@vikky9534 2 года назад
போடா டேய்,,,, மோகினியாவது,, கீகினியாவது,,,,
@bselangovan
@bselangovan 2 года назад
The lorry is two times overloaded.Please check the Load of the vehicle. This problem only for Layland multiple axles only.It’s not problem of the driver. Problem created by lorry owners regarding logistics.No solutions.
@PrakashPrakash-mt6kn
@PrakashPrakash-mt6kn 2 года назад
நான் ஒரு நாள் தோப்பு வழியாக வந்தேன் பிரேக் அழுத்தினால் ஏர் எந்த அளவு ரிலீசாவது என்று அளவு வைக்கவும் தொப்பூர் காடு போகும் போதும் வரும் போதும் ஒரு மெக்கானிக் ஏர் செக்கப் செய்யவும் இப்படிக்கு ஜேசிபி பிரகாஷ்
@RajendranDhanalakshmi
@RajendranDhanalakshmi 2 года назад
👍
@emilcse
@emilcse 2 года назад
road structure ah seri panunga ivlo selavu panradhuku
@arasurajaprabhu6391
@arasurajaprabhu6391 2 года назад
வேக்கம் ஏத்துறதுனா என்ன எப்படி ஏத்துறது
@karthiracer5631
@karthiracer5631 Год назад
KL vehicle over speed going that route
@atozinfotamil7594
@atozinfotamil7594 2 года назад
First la music thevaiya
@chinrajnazii2601
@chinrajnazii2601 2 года назад
😲
@berlinraj6147
@berlinraj6147 2 года назад
Tamil nadu makkala super brother nutal pauna edada lusu kalla 🙉🙉🙉🙉
Далее
Blue vs Green Emoji Eating Challenge
00:33
Просмотров 8 млн
#Stage Hitch | #Bowline Knot
1:38
Просмотров 92 тыс.