Тёмный

தொலைந்து போன PAN CARD எப்படி ஆன்லைனில் APPLY செய்வது how to apply pan card duplicate reprint online 

Hi Tamil Tech
Подписаться 508 тыс.
Просмотров 37 тыс.
50% 1

வெறும் ரூ.50 போதும்! தொலைந்த பான் கார்ட்டை நீங்கள் மறுபடியும் பெறலாம்
Website link: www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html
2 நிமிடத்தில் aadhaar card to Pan Card link செய்வது எப்படி? | Link aadhaar to Pan Card with online
Video link: • 2 நிமிடத்தில் aadhaar ...
தொலைந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பான் கார்டில் தவறு இருந்தாலோ,பான் கார்டு தெரியாமல் கிழிந்தாலோ ? என்ன செய்ய வேண்டும்
pan card apply online charges : நமது அடையாள ஆவணங்களில் ஒன்றாக பான் கார்ட் கருதப்படுகிறது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் கார்ட் மிலவும் அவசியமான ஒன்று.வங்கிக் கணக்கு திறக்க, கடனுக்கு விண்ணப்பிக்க, வருமான வரித் தாக்கல் செய்ய என எல்லாவற்றுக்கும் பான் கார்டு ஒரு முக்கியமான ஒன்று. இதுபோன்ற முக்கியமானவற்றுக்கு ஆதார் கட்டாயம் என்பதால் அதில் பிழை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று.
பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். முன்பு எல்லாம் பான் கார்டுக்கு விண்ணப்பித்தால் ஒரு கார்டினை பெற 15-20 நாட்கள் தேவை. ஆனால் இப்போது இரண்டே நாட்களில் பான் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.தொலைந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பான் கார்டில் தவறு இருந்தாலோ,பான் கார்டு தெரியாமல் கிழிந்தாலோ ? என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்கு தான் இந்த தகவல்
pan card apply online charges : முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்து பிறருக்கும் அறிய செய்யுங்கள்.
இணையவழியில் புதிதாக பான்கார்டுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. தபால் வாயிலாக எந்த ஆவணங்களையும் சமர்பிக்க தேவையில்லை. ஃபான் கார்டை தொலைத்துவிட்டாலோ, பெயர் அல்லது இதர விவரங்களை மாற்ற வேண்டும் என்றாலோ எளிதாக இணையவழியில் செய்யலாம். இதன் மூலம் பான் கார்டை மீண்டும் பிரிண்ட் செய்யலாம் அல்லது பெயர், புகைப்படம், பிறந்ததேதி தவறாக இருந்தால் மாற்றம் செய்யலாம்.
தவறான ஸ்பெல்லிங், பெயர் மாற்றம் போன்ற பல காரணங்களுக்காக பான்கார்டில் மாற்றம் தேவைப்படும்.
www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html இணையதளத்திற்கு சென்று ‘Application type’ என்ற மெனுவை கிளிக் செய்து ‘ Changes or correction in existing PAN data/ Reprint of PAN Card( No changes in existing PAN data) தேர்வு செய்யவும். பின்னர் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து, Captcha வை உள்ளீடு செய்து ‘ Submit’ ஐ கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் தகவல்களை இனிமே யாராலும் திருட முடியாது! நீங்களே பாதுகாக்க புதிய வழி வந்தாச்சி
இப்போது உங்கள் பான் கார்டு திரையில் தோன்றும். நீங்கள் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை வெறும் ரூ. 50 மட்டுமே.
🙏 இந்த வீடியோ உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அட்லீஸ்ட் இந்த தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க யாராவது ஒருவருக்கு உபகயோகமாய் அமையும். இந்த செய்தி பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க உங்கள் கருத்துக்களை COMMENT பண்ணுங்க
👆மேலும் இது மாதிரி தினம் தினம் புதிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த சேனலை 👇
subscribe செய்ய மறவாதீர்கள். 👍
*********Thanks for watching**********
------------------------------------------------------------------------
SUBSCRIBE***LIKE***SHARE***COMMENT
------------------------------------------------------------------------
🙏 Subscribe my other Channel link👇: goo.gl/AbZdgp
------------------------------------------------------------------------
🔥இந்த சேனலீல் நிறை , குறைகள் எதாவது இருந்தால் உங்கள்
கருத்துகளை comment மூலம் தெரிவியுங்கள்.
#hitamiltech
#hitamiltechvidos
#pancard
#how-to-applay-pancard
pan card,reprint pan card,how to get lost pan card,pan card reprint kaise kare,pan card reprint,pan card lost,duplicate pan card,how to get duplicate pan card,pan card download,lost pan card,pan card online,how to download pan card,how to apply for lost pan card,nsdl pan card,how to apply for duplicate pan card,duplicate pan card download,pan card correction online,
pan card,pan card download,pan card kaise banaye,pan card online,pan card apply online,how to apply pan card,apply pan card online,how to apply for pan card,pan card apply,apply pan card,how to apply for new pan card online,instant pan card,new pan card apply,apply for pan card online,how to apply pan card online,pan card download kaise kare,pan card kaise download kare

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@balavisuals2368
@balavisuals2368 4 года назад
PAN Card num Thriyala na epdi edukurathu ???
@ranjithkumars6363
@ranjithkumars6363 4 года назад
Same problem
@sanjayyuvi8378
@sanjayyuvi8378 3 года назад
Nakku 😂
@nammachannel279
@nammachannel279 2 года назад
Pan customer care number call pannunga
@nammachannel279
@nammachannel279 2 года назад
@@ranjithkumars6363 pan customer care number call pannunga
@DesiyaReportTamil
@DesiyaReportTamil 4 года назад
நன்பரே உடனடியாக பதில் தரும் உங்கள் சேனலின் சேவை பாராட்டத்துக்குறியது.நன்றி நன்றி
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
Thanks for your support 🙏
@manidhan5467
@manidhan5467 3 года назад
இங்க எத்தனை பேர் நம்பர் தெரியலனு comment பண்றாங்க ஒரு responce ம் illa simply waste of time asking questions
@nammachannel279
@nammachannel279 2 года назад
@@manidhan5467 pan customer care number call pannunga
@nammachannel279
@nammachannel279 2 года назад
@@manidhan5467 correct bro
@silambarasanparamasivam5779
@silambarasanparamasivam5779 4 года назад
thank you bro
@bathrinaths6094
@bathrinaths6094 4 года назад
Background music is disturbing unable to here ur voice clearly
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
Ok bro correct பண்ணுகிறேன்
@brittomalar5618
@brittomalar5618 Год назад
25 ஆண்டுக்கு முன் எடுத்த பான்கார்டு தொலைந்து விட்டது. ஜெராக்ஸ் கிடையாது. ஆதார் மொபைல் அப்போது கிடையாது. மறுஅச்சு பிரதி பெற முடியுமா? பதிலை எதிர்பார்த்து.
@rajavelrajavel1668
@rajavelrajavel1668 4 года назад
Ippo stepsa mathitangala bro
@arselvan734
@arselvan734 3 года назад
அருமையான பதிவு👍👍
@விவசாயிவிவசாயி-ங7ழ
நன்றி அண்ணா
@r.iyyerrajappan2341
@r.iyyerrajappan2341 3 года назад
I had applied Last month. But not received till the date. When will get Pan.
@shruthihoney2330
@shruthihoney2330 4 года назад
Anna otp send pana Apr.. Your session has expired nu varutu yn ?
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
Otp delay... Mobile la signel problem irukkanu parunga
@balajichandrasekar4714
@balajichandrasekar4714 4 года назад
Bro na 17 age la pan card எடுத்தேன் அப்போ photo வரல மைனர் என வந்தது இப்போ age 18 ஆயிடுச்சு நீங்க சொன்ன மாதிரி செஞ்ச photo வருமா சொல்லுங்க please
@paparamanandham1934
@paparamanandham1934 2 года назад
If pan card and aadhar not linked how to reprint pan card?
@saikrishav3713
@saikrishav3713 4 года назад
Sir pan card number nabagam illai endral eppadi apply pannuvathu
@sanjayyuvi8378
@sanjayyuvi8378 3 года назад
Nakku Le setha payale
@nammachannel279
@nammachannel279 2 года назад
Pan customer care number call pannunga
@nammachannel279
@nammachannel279 2 года назад
@@sanjayyuvi8378 pooooopuuuuuu
@kathirvel7262
@kathirvel7262 3 года назад
பான் கார்டு நம்பர் தெரியவில்லை எப்படி திரும்பப் பெறுவது
@vijayalakshmivijirose3179
@vijayalakshmivijirose3179 3 года назад
Pan num theriyala bro. Missing my pan card ,pls help
@anbarasuayyannan2932
@anbarasuayyannan2932 2 года назад
எல்லாம் பில்லப் செய்தாலும் அடுத்த ஸ்டேஜ் போகமாட்டுங்குது
@meenakshis8428
@meenakshis8428 4 года назад
pan card avangale post paniduvangala sir
@Karthi_Keyan828
@Karthi_Keyan828 2 года назад
Photo maathanu mudiyuma....???
@medharshini406
@medharshini406 4 года назад
Pan card ku eanga introduction cha?????
@suryaprasanth3496
@suryaprasanth3496 4 года назад
Bro, enaku pan card la Government seal azhinjiduchi (hologram) so ena panurathu
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
No problem report pan card apply apply செய்யுங்கள் இந்த வீடியோ பாருங்கள் புரியும்
@suryaprasanth3496
@suryaprasanth3496 4 года назад
@@hitamiltech5331 reprint ah solluringa
@ajithkumarg7039
@ajithkumarg7039 4 года назад
Technical issues problem varuthu bro
@yugas7278
@yugas7278 4 года назад
Bro na etha pandra appo communication address is not in propre format nu varuthu bro ana pandra thu
@sparkleking5274
@sparkleking5274 4 года назад
Voice volume Konjam low ah iruku bro .
@Saiprasad-ur6gf
@Saiprasad-ur6gf 4 года назад
E-filing LA pan card apply panni vangiyache eppdi bro reprint panrathu
@sureshkrishna5273
@sureshkrishna5273 4 года назад
No link comming
@laststop2541
@laststop2541 4 года назад
Bro v2 address kudukkala eppadi post la varum
@md_sathik
@md_sathik 3 года назад
Aadhar la irunthu eduthupanga
@vijayselvan7649
@vijayselvan7649 4 года назад
Original card eppo varum
@ungalalthanyoutube1261
@ungalalthanyoutube1261 3 года назад
Pan card no illana enna pantrathu bro
@vishalvlog475
@vishalvlog475 4 года назад
Bro payment agavae mattinkithu bro plz reply pannunga bro
@anbuking7576
@anbuking7576 3 года назад
Pan number illa bro enna pandrathu
@sureshkumar-hn8uq
@sureshkumar-hn8uq 4 года назад
Pan car deliver aaga evlo days aagum
@ajithkumarg7039
@ajithkumarg7039 4 года назад
Technical issues varuthu anna
@nandhakumarnandhanagan796
@nandhakumarnandhanagan796 2 года назад
Bro pan num ilea beo
@lithulooties5516
@lithulooties5516 3 года назад
Pwncard number therilana epudi download pandrathu plz reply
@manidhan5467
@manidhan5467 3 года назад
Same issue
@AmmuJothisivan
@AmmuJothisivan 3 года назад
uti ban card eppadi pannuvadu
@hitamiltech5331
@hitamiltech5331 3 года назад
Same method for UTI website
@ajithkumarg7039
@ajithkumarg7039 4 года назад
One week ka technical issues varuthu
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
Yes bro
@mohankumarrg7085
@mohankumarrg7085 4 года назад
Sir I apply duplicate pancard online but go pan office and submit document anything? Or not
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
புறியல நண்பா
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
Duplicate Apply பண்ணலாம் எல்லாம் உங்களுக்கு ஒரே பான் கார்டு நம்பர் தான் வரும் சோ நி problem
@mohankumarrg7085
@mohankumarrg7085 4 года назад
Sir I asked go for pan office and submit any documents or not
@hitamiltech5331
@hitamiltech5331 4 года назад
No sir.. எதுவும் கொடுக்க வேண்டாம்
@mohankumarrg7085
@mohankumarrg7085 4 года назад
Thanks gi
@sudhakarankaransudha925
@sudhakarankaransudha925 3 года назад
50 rupees eppadi anuppuvadhu
@hitamiltech5331
@hitamiltech5331 3 года назад
Online payment
@Murugadhoos
@Murugadhoos 9 месяцев назад
Bro unga contact details please
Далее