அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். நீங்கள் அவசரப்பட்டு அல்லாஹ் எனது பிராத்தனை யை ஏற்றுக்கொள்ள வில்லையே என்று சொல்லாத வரையிலும் அந்த பிராத்தனைக்கான பலனை அல்லாஹ் நிறைவேற்றுவான்.இம்மையில் அல்லது மறுமையில் உறுதியோடு இருங்கள்👍 அல்லாஹ் அவனது வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்