எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
நானும் கூட இவரை போலவே ஒரு கட்டத்தில் வாழ்க்கையை முடித்து கொள்ள நினைத்த நேரத்தில்...இறுதியாக என்னுடைய மனதுடன் பேசினேன்.... இரண்டு விஷயங்கள் செய்தேன்... 1.கடவுளை என்னுடைய தொழில் கூட்டாளியாக சேர்த்து கொண்டேன் 2.என்னுடைய உழைப்பு என்னை எப்பொழுதும் ஏமாற்றாது என்று முழுமையாக நம்பினேன்... "கத்தியை திருப்பி பிடி'' "விட்டுவிடாதே தாகுப்பிடி'
சார் ஒவ்வொரு மனிதனுக்கும்....மனதின் திடம் வேறுபடுகிறது. உங்களின் மனோதிடம் கடினமுயர்சி...பலவகையில் பெற்ற அனுபவம் உங்களை உஉயர்த்தியுள்ளது.வாழ்த்துக்கரள்.
ஒருத்தரும் கைகொடுத்து உதவாத வாழ்ந்து காட்டுனா எப்படி வளர்ந்தது எதுவுமே முடியலன்னு தானே கடனாளி ஆயிட்டு சாவர நிலைக்கு வரும் ஒருத்தர கை கொடுக்காமல் பேசினால் என்ன அர்த்தம் அவங்கவங்க முன்னுக்கு வர்றது தானே பாக்குறாங்க யாருக்காய் கொடுத்தது தூக்க மாட்டாங்க தேங்க்யூ
தோழா நானும் மாற்றுத்திறனாளி தான் மனதளவில் ஆனால் சாதிக்கணும்னு நினைக்கிறேன் ஆனா எப்படின்னு தெரியல ஆனா எனக்கு சமைக்க ரொம்ப தெரியும் சமையல் தொழில் தான் தேர்ந்தெடுத்து இருக்கேன் ஒரு ஆபீஸ்க்கு 20 பேத்துக்கு சமைக்கிறேன் ஆனால் மேலும் சம்பாதிக்கணும் சாதிக்கணும்னு நினைக்கிறேன் ஒரு நல்ல அட்வைஸ் நீங்க பேசுவதை வைத்து என்னை நானே தேத்திக்கிறேன்
Hi to all..suicide thought irundu iniku Dan veliya vandruken..but.inime Ena panaporom..telivu ila...pls nalla vidama..inime en life iruka..wish panunga frnds...🙏