Тёмный

தோல்வி அடைந்த பின்... அண்ணாமலை பரபரப்பு ட்விட் | BJP 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 175 тыс.
50% 1

தோல்வி அடைந்த பின்... அண்ணாமலை பரபரப்பு ட்விட் | BJP
#Annamalai #BJP #ThanthiTv
கோவை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட தனக்கு வாக்களித்த அனைவருக்கும், தலை வணங்கி நன்றி தெரிவித்துக் கொள்வதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
vovt
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் மேற்கொள்ளும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவை அளிப்பதோடு, தொடர்ந்து கோவை தொகுதி மக்கள் முன்னேற்றத்துக்கான என் உழைப்பை இரட்டிப்பாக்குவேன் என்று பதிட்டுள்ளார்.
கோவையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர் பின்னடைவை சந்தித்து வருவதால், கோவையில் வீட்டில் இருந்துகொண்டு, வாக்கு எண்ணும் மையத்திற்கே வரவில்லை. அண்ணாமலைக்கு இன்றைய தினம் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Uploaded On 04.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

3 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 582   
@tselvamselvam5733
@tselvamselvam5733 2 месяца назад
அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு இவ்வளவு ஓட்டுகள் வாங்கி இருப்பதே அண்ணாமலைக்கு வெற்றி தான் வாழ்த்துக்கள்.
@aaradeveloper
@aaradeveloper 2 месяца назад
BJP tamilnattula thotathuku karaname neeethan
@user-jd2ro4zb1q
@user-jd2ro4zb1q 2 месяца назад
தனித்து நின்று இருந்தால் வள்ளல் தெரிந்து இருக்கும் 😅😅😅😅😅😅😅😅😅
@user-jd2ro4zb1q
@user-jd2ro4zb1q 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@manithamizh8980
@manithamizh8980 2 месяца назад
​. Ennada theriyum
@user-jd2ro4zb1q
@user-jd2ro4zb1q 2 месяца назад
@@manithamizh8980 அப்போ பாமக தமிழ்நாட்டில் 0 னு சொல்லுங்க.ஏற்கனவே பாமகவிற்கு 6சதவீதம் ஓட்டு இருக்குடா லூசுகளா
@ramayiramayi5119
@ramayiramayi5119 2 месяца назад
பணபலம் வேலையை செய்துள்ளது ,பணத்தாசை மக்களை தலை குனிய வைத்துள்ளது ,இது 2026 இல் வெற்றியை உறுதி செய்ய முதல் படி வாழ்த்துக்கள் malai sir
@Loyalboy2011
@Loyalboy2011 2 месяца назад
நாங்க என்ன வடக்கர்களா பணத்தாசை மத அரசியல் காட்ட, தமிழ் மக்கள் என்றும் ஒற்றுமையை விரும்புபவர்கள் உங்களை போன்ற எட்டபர்கள் அல்ல காட்டியும் கூட்டியும் கொடுக்க
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 месяца назад
​@@Loyalboy20115 சத விகிதம் டோல் கட்டண உயர்வு ..ஓட்டு போட்ட உடனே மக்களுக்கு கொடுத்த பரிசு..இன்னும் இருக்கு...செத்தாலும் தமிழனுக்கு அடிமையாக கூட இருக்கிறோம்..பரவாயில்லை..
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 2 месяца назад
வடக்கில் பணம் கொடுத்து வெற்றி பெற்றார்களா பிஜேபி????
@rabikali4780
@rabikali4780 2 месяца назад
​@@rajeshwarihariharan805 இந்த சிலிண்டர் விலையும் பெட்ரோல் விலையும் மறந்து போச்சு நீங்க சொல்லுங்களேன்😂😂
@shark4938
@shark4938 2 месяца назад
Ne suutha mudu d Munda un goppan sonana apdi ? Theyvidiya Munda oorama poi un Appan sunniya umbu
@maharajanmaharajan6222
@maharajanmaharajan6222 2 месяца назад
பணம் அதிகாரம் துஷ்பிரயோகம் ஏமாற்றுக்கு கிடைத்தவெற்றி
@DassS-dass
@DassS-dass 2 месяца назад
பிஜேபி காசு கொடுக்கல nnu சொல்றியா?
@DevadossK-wr8yl
@DevadossK-wr8yl 2 месяца назад
போல சங்கி தளபதி மாஸ்
@ungaliloruvan3074
@ungaliloruvan3074 2 месяца назад
Apidina attukutti dhana win pannirukanum😂
@Super17725j
@Super17725j 2 месяца назад
Vada indiya vil irundhu tamilgathil kudi yeriyavargaluku. ..... Soothu adichachi Naiga Inga irundhutu anga support panudunga😂
@sivasiva6251
@sivasiva6251 2 месяца назад
பிஜேபி வெற்றி பெற்ற இடத்தில் பணம் குடுத்தாஙகளா என்னங்க பாஸ்
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 месяца назад
Money 💉💊drug's liquor🥃 is deciding the winner in politics thanks and salute to people who vote for BJP
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 месяца назад
😂😂😂😅😅😅சங்கீஸ் கதறல்
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 месяца назад
@@shanmugamshanmugam191 one day will come on that day liquor🥃 and corrupt money will be destroyed widows will not in 🤬Tamilnadu
@subathrasubra4206
@subathrasubra4206 2 месяца назад
உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்த அனைத்து குடி மக்களும் மென்மேலும் தமிழ்நாட்டின் குடியை வளர்க்க வாழ்த்துக்கள்🎉
@wideviewer3789
@wideviewer3789 2 месяца назад
3 டீ குடிச்சுட்டு, 1961 ரூபாய் ஜி பே பண்ணினானே இந்த அண்ணாமலை, அதை சொல்கிறீர்களா? Drug supplier is gujaraties, where thevtrailing modi eon by drug mafia. Go n howl there.
@-Hariprasath-mw8ns
@-Hariprasath-mw8ns 2 месяца назад
​@@wideviewer3789no kanja viyabaris from tamil Nadu
@scbose999
@scbose999 2 месяца назад
Thalaiva Don't worry Future is ours
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
Rahul already said to modi in parliament Never ever won in ur life in tamilnadu.that continues
@vaishnavip3665
@vaishnavip3665 2 месяца назад
கோவைக்கு தோல்வி
@Loyalboy2011
@Loyalboy2011 2 месяца назад
கோவைக்கு வெற்றி இனி உங்கள் வாழ்க்கையில் வசந்தம் பெருகும்
@ushar7365
@ushar7365 2 месяца назад
கோவைக்கு மட்டுமா...நம் தமிழ்நாட்டுக்கே பின்னடைவு.
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
கோவை தலைநிமிர்ந்தது
@user-xx1ki9rn5b
@user-xx1ki9rn5b 2 месяца назад
இழப்பு மக்களுக்கு
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 месяца назад
ஆமாம் மதவெறி புடிச்ச மக்களுக்கு
@MaRs_korea
@MaRs_korea 2 месяца назад
Apram yen indhu ethirpalargal vetri peranum matravanga ottu avangalukku mulusa vilanum arivilla makkal
@manithamizh8980
@manithamizh8980 2 месяца назад
​@shanmugamshanmugayes ungalai pondra m191
@sairamsairamsairam
@sairamsairamsairam 2 месяца назад
Unaka engaluku ela naga makkalthan
@Loyalboy2011
@Loyalboy2011 2 месяца назад
திருடர்கள் அதிகமாக பொய் சொல்லுவார்கள் மன்னர்கள் நன்றாக ஆராய்ந்து திருடர்களை அறிவார்கள் மக்கள் என்றும் மன்னர்கள் நியாயத்தீர்ப்பை வழங்கினர்
@annamravi3678
@annamravi3678 2 месяца назад
தந்தி மற்றும் திமுக ஆதரவு ஊடகங்களால் தான் பிஜேபி கட்சியின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் உயர்ந்து உள்ளது
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
பாஜக ஆதரவு ஊடகங்கள் தான் கருத்துக்கணிப்பில் 370-400 என அடித்து விட்டானுக. தமிழ்நாட்டில் என்ன கதை கட்டினாலும் பாஜகவிற்கு என்றுமே பட்டை நாமம் தான்
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் 2021 இல் 29000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி.நேற்று கோவையில் 118000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி. அண்ணாமலை அவர்களே இது பெரியார் மண்.இங்கு பாஜக மதப் பிரச்சாரம் எடுபடாது. முதலில் நீங்கள் அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் நின்று ஜெயித்துக்காட்டிவிட்டு பொதுத் தளத்தில் வந்து பேசவும். இதே அண்ணாமலை 1 மாதத்திற்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் NDA கூட்டணி 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது .இதற்கு பெயர் வளர்ச்சியல்ல. 2014இல் தமிழிசை தலைமையில் NDA கூட்டணி கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வென்றது .அன்று அந்தக் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 18% .இன்றும் அதே 18% மட்டுமே.இது வளர்ச்சி அல்ல தளர்ச்சி. அயோத்தி ராமர் கோயில் உள்ள தொகுதியில் பாஜக படுதோல்வி. ராமரே இந்த பாஜகவை நம்பவில்லை.உத்திரப்பிரதேசத்தில் 43 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லக் காரணமே ராமர் கோயில் தான். தமிழ்நாட்டு மக்களைப்போலவே இப்போது தான் பகுத்தறிவு பெற்று வருகின்றனர் உத்தரப்பிரதேச மகாராட்டிர மக்கள்.விரைவில் பீகார் மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மக்களும் பகுத்தறிவைப் பெறுவார்கள்.அன்று பாஜக ஆட்சிக்கு முடிவுரை உறுதி.
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
இன்னுமா ஊரு நம்புது இந்த பாஜகவை
@najamdodge
@najamdodge 2 месяца назад
​@@KrishnamurthyA1980// Correct!
@Userid718
@Userid718 2 месяца назад
Raising star annamalai What happen Dont worry ur the next pm be happy
@sharonchris9261
@sharonchris9261 2 месяца назад
பார் ரா
@Userid718
@Userid718 2 месяца назад
@@sharonchris9261 tell to raising star annamalai no crying He is pm material Advise him not to loose hope
@pookuti6605
@pookuti6605 2 месяца назад
அமெரிக்கா ஜனாதிபதி வண்டு முருகன் வாழ்க !!!
@thameemshahulhameed37
@thameemshahulhameed37 2 месяца назад
Sarcasm ah😂
@pauldaniel9179
@pauldaniel9179 2 месяца назад
😂😂😂
@madboyma3333
@madboyma3333 2 месяца назад
தோல்வியே வெற்றியின் முதல்படி. படித்த இளம். சிங்கத் தலைவனின் பக்கம் நிற்போம்.
@Mohanagilan28
@Mohanagilan28 2 месяца назад
Amage nambittom Anne
@sivakumar-dm4db
@sivakumar-dm4db 2 месяца назад
😂😂😂😂😂😂😂😂
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
அசிங்கம்
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் 2021 இல் 29000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி.நேற்று கோவையில் 118000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி. அண்ணாமலை அவர்களே இது பெரியார் மண்.இங்கு பாஜக மதப் பிரச்சாரம் எடுபடாது. முதலில் நீங்கள் அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் நின்று ஜெயித்துக்காட்டிவிட்டு பொதுத் தளத்தில் வந்து பேசவும். இதே அண்ணாமலை 1 மாதத்திற்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் NDA கூட்டணி 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது .இதற்கு பெயர் வளர்ச்சியல்ல. 2014இல் தமிழிசை தலைமையில் NDA கூட்டணி கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வென்றது .அன்று அந்தக் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 18% .இன்றும் அதே 18% மட்டுமே.இது வளர்ச்சி அல்ல தளர்ச்சி. அயோத்தி ராமர் கோயில் உள்ள தொகுதியில் பாஜக படுதோல்வி. ராமரே இந்த பாஜகவை நம்பவில்லை.உத்திரப்பிரதேசத்தில் 43 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லக் காரணமே ராமர் கோயில் தான். தமிழ்நாட்டு மக்களைப்போலவே இப்போது தான் பகுத்தறிவு பெற்று வருகின்றனர் உத்தரப்பிரதேச மகாராட்டிர மக்கள்.விரைவில் பீகார் மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மக்களும் பகுத்தறிவைப் பெறுவார்கள்.அன்று பாஜக ஆட்சிக்கு முடிவுரை உறுதி.
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
நடுரோட்டில் போயி நில்லு
@arunkumarbnn7505
@arunkumarbnn7505 2 месяца назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@ammar.vimala4702
@ammar.vimala4702 2 месяца назад
Kettalum men makkal men makkaley
@muthurajkumar638
@muthurajkumar638 2 месяца назад
Ivanellam poi nampitu irukeenga 😂 menmakkala? Ivana
@MaRs_korea
@MaRs_korea 2 месяца назад
Makkalukku arivu illa
@subathrasubra4206
@subathrasubra4206 2 месяца назад
​​@@MaRs_korea 40 தொகுதி லையும் திமுக வெற்றி பெற்றது மக்கள் அறிவில் சிறந்தவர்கள் என்று காட்டுகிறது.. குடிமக்கள் குடியை வளர்க்க போகிறார்கள்... 😂😂
@aravindsms3232
@aravindsms3232 2 месяца назад
​@@subathrasubra4206அவன் பொருளை வைச்சு அவனையே போடுறது
@smileinurhand
@smileinurhand 2 месяца назад
இது திராவிடம்/ பெரியாரின் தோல்வியே. திமுக 26% சதவீதம். அதிமுக 21%. பாஜக 11%. நாதக 10%. கூட்டணி அமைத்து இருந்தால் ( 42%)? இப்போது பாஜக தான் மூன்றாவது. பாஜக வளர்கிறது. RSS அளவுக்கு கொள்கை தெரிந்த /பற்றுள்ள தொண்டர்கள் திமுக/ 0:10 அதிமுகவில் இல்லை. பாஜகவின் எதிர்ப்பு வாக்கு மட்டுமே இந்த வெற்றி.
@sangeethaseeni3437
@sangeethaseeni3437 2 месяца назад
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும் 2026 இப்போதிருந்தே அதற்கான பணியை தொடங்குவோம்
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
தர்மப்புத்திரன் வந்துட்டான் சொம்பை எடுத்து உள்ள வையுங்க.
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
2026 இல் படுதோல்வி மட்டுமே.
@Santhoshkumar77
@Santhoshkumar77 2 месяца назад
Loss for kovai people,, that's all
@jothimsw
@jothimsw 2 месяца назад
Gain for India
@vishal.d11cs33
@vishal.d11cs33 2 месяца назад
Correct
@DassS-dass
@DassS-dass 2 месяца назад
😂😂😂
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 месяца назад
கோவை மக்கள் நல்ல முடிவை தான் எடுத்து உள்ளார்கள், மத வெறியர்களுக்கு தமிழகத்தில் எங்கும் இடம் கிடையாது, அண்ணாமலையின் தோல்வி தான் தவிர கோவை மக்களின் தோல்வி இல்லை 😂 மேலும் மூளையற்ற பாஜக செய்த வெறுப்பு அரசியல் பிரச்சாரமும் தான் இங்கு கை கொடுத்துள்ளது
@ungaliloruvan3074
@ungaliloruvan3074 2 месяца назад
Not a loss for kovai people u don't wry 😂😂
@mainkandanayyapillai7307
@mainkandanayyapillai7307 2 месяца назад
அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கோவை மக்கள் மிக தவறான முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது என் கருத்து. நேர்மையான உண்மையான மனிர்களுக்கு நாம் கொடுக்கும் பரிசு தோல்வி. என்ன செய்வது மக்களுக்கு நன்மை செய்த இயேசுநாதரையே நாம் சிலுவையில் அறைந்த மனிதர்கள் ஆயிற்றே.
@anandhirajasankar3075
@anandhirajasankar3075 2 месяца назад
he is fully corrupted man, how come you claim he is honest man. worst fellow due to central power he survived
@muthurajkumar638
@muthurajkumar638 2 месяца назад
Annamalai voteku 500 va kuduthaan
@babupadmanabadasan1393
@babupadmanabadasan1393 2 месяца назад
As f DMK s corruption free?? Annamalai s the right candidate, Coimbatore mde a blunder by voting against him​@@anandhirajasankar3075
@harithaamoorthy6562
@harithaamoorthy6562 2 месяца назад
மக்களுக்கு மக்கள் நலனில் அக்கரை இல்லை யோ அப்படி பட்ட காமராஜர் தோற்கடித்து சந்தோஷப்பட்ட மக்கள் நாம்
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
மதவாதிகளுக்கு அயோத்தி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக படுதோல்வி அப்புறம் எப்படி இங்க மதவாதம் எடுபடும்
@asmithaaedits7399
@asmithaaedits7399 2 месяца назад
Vote share of congress with Dmk alliance is 10.78. vote share of BJP without alliance with Dmk or Admk is more than 11%. In many places, BJP came to second position, higher votes than ADMK. All because of Annamalai's hardwork. They created a base in TN. Thats the truh..
@abirami4750
@abirami4750 2 месяца назад
Romba romba true bjp na ennanae theriyatha oru katchi ya inthalavukku he bought to 2nd place so he must be proud of this... actually he got a victory.....not seen such a hardworking person in my life.... Sir ungal Pani thodarattum sir....orupothum hardwork ven pogathu...neenga oru naal win pannuveenga...
@joh3141
@joh3141 2 месяца назад
Congress competed in less seats compared to BJP so obviously the vote percent for congress will be low. What's important is congress has won all seats it competed. Please get the facts right.
@user-lm2by7qc2s
@user-lm2by7qc2s 2 месяца назад
@@joh3141 That is because of DMK..if alone, Congress wont win a single seat...
@mythilik6545
@mythilik6545 2 месяца назад
Thalaiva. Singa thamizha. Uzhaipum nermayum thunichalum anithu thuraikalilum arivum ungal thani thanmai. Real loss for kovai only Thuvalatheerkal.vetriyai nokki payanippom
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தலில் 2021 இல் 29000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி.நேற்று கோவையில் 118000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி. அண்ணாமலை அவர்களே இது பெரியார் மண்.இங்கு பாஜக மதப் பிரச்சாரம் எடுபடாது. முதலில் நீங்கள் அரவக்குறிச்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் நின்று ஜெயித்துக்காட்டிவிட்டு பொதுத் தளத்தில் வந்து பேசவும். இதே அண்ணாமலை 1 மாதத்திற்கு முன்பு கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ்நாட்டில் NDA கூட்டணி 21 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது .இதற்கு பெயர் வளர்ச்சியல்ல. 2014இல் தமிழிசை தலைமையில் NDA கூட்டணி கன்னியாகுமரி மற்றும் தர்மபுரியில் வென்றது .அன்று அந்தக் கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 18% .இன்றும் அதே 18% மட்டுமே.இது வளர்ச்சி அல்ல தளர்ச்சி. அயோத்தி ராமர் கோயில் உள்ள தொகுதியில் பாஜக படுதோல்வி. ராமரே இந்த பாஜகவை நம்பவில்லை.உத்திரப்பிரதேசத்தில் 43 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லக் காரணமே ராமர் கோயில் தான். தமிழ்நாட்டு மக்களைப்போலவே இப்போது தான் பகுத்தறிவு பெற்று வருகின்றனர் உத்தரப்பிரதேச மகாராட்டிர மக்கள்.விரைவில் பீகார் மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத் மக்களும் பகுத்தறிவைப் பெறுவார்கள்.அன்று பாஜக ஆட்சிக்கு முடிவுரை உறுதி.
@prakaashj5485
@prakaashj5485 2 месяца назад
Everything happens for a reason. Annamalai is much needed in state politics than as a MP.
@Runread
@Runread 2 месяца назад
You increased BJP vote percentage. Keep fighting.
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 месяца назад
With the help of alliances party😂😂
@Runread
@Runread 2 месяца назад
@@shanmugamshanmugam191 BJP vote percentage was higher than alliance
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 месяца назад
Like ntk you stand alone and get big vote in election real vote bank alliance don't brag about it only two parties are real win in this election one DMK and other NTK
@Runread
@Runread 2 месяца назад
@@shanmugamshanmugam191 Third largest party by vote share is BJP.
@shanmugamshanmugam191
@shanmugamshanmugam191 2 месяца назад
😂😂😂 😂😂😂 Naam Tamilar Party is in the third place in more than ten constituencies
@bhuvanabavithra
@bhuvanabavithra 2 месяца назад
I am really feeling sad for him lose.. chance kuduthu paarthanaa thaeriyum
@ungaliloruvan3074
@ungaliloruvan3074 2 месяца назад
Aaniyae venam 😂
@abirami4750
@abirami4750 2 месяца назад
Ivanuga Ella thiruntha matargal...but naama future pasangala ninaithal thaan bayama irrukku....he must come back with full strength...but paavama irukku..very very sad for me
@nishaganapathy9945
@nishaganapathy9945 2 месяца назад
Atleast a chance should be given to him for his hardwork.
@Loyalboy2011
@Loyalboy2011 2 месяца назад
10 years Central la chance koduthathuke petrol, gas, gst basic needs price yeri poi vaazha sirama iruku...ithula annamalai ku chance kodutha...tamilnadu vaazhkura chance ey illama poidum
@Tamilarasi-hs8cj
@Tamilarasi-hs8cj 2 месяца назад
இன்று காமராஜரை கொண்டாடும் மக்கள அவரையும் ஒரு நேரத்தில் தோற்கடித்தார்கள் வெற்றி தோல்வி சகஜம் மீண்டும் ஜெயிப்போம்
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
ஈ சாலா கப்பு லாலிபாப் சப்பு இது தான் RCB போலத்தான் bjp in tamilnadu
@user-im2hk2nj6x
@user-im2hk2nj6x 2 месяца назад
Happy birthday annamalai sir🎉🎉🎉🎉🎉🎉🎉
@sedhuramkumar4389
@sedhuramkumar4389 2 месяца назад
He is true leader
@sasikumaren8731
@sasikumaren8731 2 месяца назад
இந்திய தேர்தல் தபால் ஓட்டு முறையை முதலில் ஆய்வு செய்ய வேண்டும் பிறகு பயன்படுத்தி கொள்ள அனுமதி வேண்டும் அதிலும் முக்கியமாக தமிழகத்தில் இந்த ஆய்வு முக்கியமாக எடுக்க பட வேண்டும்
@vijayakumarm8500
@vijayakumarm8500 2 месяца назад
Tamil Nadu bjp growth by annamalai fully supported DMK party TQ
@jothimsw
@jothimsw 2 месяца назад
That’s the reason BJP lost deposit in 11 constituencies 😂😂😂😂
@DassS-dass
@DassS-dass 2 месяца назад
Yes
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
DMK alliance 40/40 வெல்லக்காரணமே இந்த அண்ணாமலை தான். ஏன்னா பேச்சு அப்படி
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
பாஜக 11 பாமக 9 தொகுதிகளில் டெபாசிட் போனதற்குக் காரணமே அண்ணாமலை தானே
@vijayasarathi7510
@vijayasarathi7510 2 месяца назад
Kovai loss the good leader
@suthild9357
@suthild9357 2 месяца назад
உண்மை
@ammar.vimala4702
@ammar.vimala4702 2 месяца назад
Very very true
@Persiimmo
@Persiimmo 2 месяца назад
Poi umbi vidunga da avanuku
@bhavani80
@bhavani80 2 месяца назад
​@@Persiimmo do you have common sense why do u talk vulagrly in public platforms ...mannerless person... be ashamed of yourself
@sudhakararavindh5456
@sudhakararavindh5456 2 месяца назад
​@@Persiimmoநீ சுடலை பூலை ஊம்பிட்டு தானே இருக்க நாயே
@gurumurthy3306
@gurumurthy3306 2 месяца назад
You may lost in the election, but you have captured the hearts of millions of people. Coming from scratch, not easy to achieve success amidst dirty political atmosphere. You are born to achieve, people need your unabated services. Wishing you happy birthday and stay blessed always.
@maithili374
@maithili374 2 месяца назад
Well said👏🏻
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 2 месяца назад
Excellent Thalaiva 👌 Under Our PM Shri Narendra Modi Ji, Public Election is a competition to serve people with authoritative resourcefulness. So, if lost in public election in Coimbatore that doesn't mean Our TNBJP President Shri K.Annamalai Ji will stop is public service , he will continue to do the public service without authoritative resourcefulness, that's the only difference.
@mohanmary9431
@mohanmary9431 2 месяца назад
பணம் வாங்கி ஒட்டு போட்டால் என்ன பெருமை
@dvelumayilone3955
@dvelumayilone3955 2 месяца назад
டேய் கோமிய குடிக்கி இந்த முறை எங்கேயும் பணமே தரவில்லை தெரியுமா உனக்கு
@user-xy9kp9iy2l
@user-xy9kp9iy2l 2 месяца назад
😂😂😂😂😂
@ungaliloruvan3074
@ungaliloruvan3074 2 месяца назад
Aluvadha rasa aluvadha😂😂
@muthurajkumar638
@muthurajkumar638 2 месяца назад
Ivaney vote 500 va kuduthan adhu teriyuma unakku😂
@shark4938
@shark4938 2 месяца назад
Oorama poi Kai Adi da Munda
@user-cp7yd8yk5h
@user-cp7yd8yk5h 2 месяца назад
Cheerup brother
@amazingblueplanet2511
@amazingblueplanet2511 2 месяца назад
Mothathil dhiravida hinthukaluku arive illai😢 next bjp 2026 cm annamalai happy birthday thalaivaa❤
@ragavendrakumarrangasamy2092
@ragavendrakumarrangasamy2092 2 месяца назад
d̤m̤k̤ a̤d̤m̤k̤ v̤i̤l̤ i̤r̤ṳk̤k̤ṳm̤.̤h̤i̤n̤d̤ṳk̤k̤a̤l̤a̤i̤ n̤e̤n̤a̤i̤c̤h̤a̤ k̤e̤v̤a̤l̤a̤m̤a̤ i̤r̤ṳk̤k̤ṳ b̤r̤o̤
@amazingblueplanet2511
@amazingblueplanet2511 2 месяца назад
bro thanks for like...மண் குதிரை என்ற பப்புவை இலவசம் நம்பி காங்கிரஸுக்கு வோட்டை அளித்த ஹிந்து மக்களை நினைத்தால் கடத்தலுக்கு மத மாற்ற கும்பல்களுக்கும் ஊழலுக்கும் துணை போகுவது நாட்டின் வளர்ச்சிக்கும் பாதிக்கும் தெரியாமல் ஹிந்துக்கள்படித்தும் இன்னும் முட்டாளாக இருப்பது வெட்கக்கேடு... விலைவாசி எறியும் மீண்டும் இந்தியா கூட்டணிக்கு வோட்டை அளித்தது.யானை தலைக்கு மண் அள்ளிப்போட்டு கதை தான் ஹிந்துக்கள் கதை😥😥😥
@samyK.p
@samyK.p 2 месяца назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா மலை சாருக்கு 🎁🎁🎁🎁🎁🎁🎁
@arjunanponnusamy2010
@arjunanponnusamy2010 2 месяца назад
அண்ணாமலை சார் இனிமேலாவது நியாமான அரசியல் பேசுங்க.நிருபர்களை மிரட்டரது வாக்குபதிவு நடக்கும்போது ஒரு திமுக பிரமுகர் இருக்கமாட்டான் என்பது எல்லாம் ரொம்ப ஓவர்.உங்க தோல்விக்கு உங்களை உசுப்பேத்திய கொஞ்சம்பேரும் உங்களுடைய அதிகார வர்க்கப்பேச்சும்தான்.
@siva13449
@siva13449 2 месяца назад
Anyway Always🥰Annamalai🥰
@kasiraman.j
@kasiraman.j 2 месяца назад
Minorities have become majority in Tamilnadu that is the actual reason for DMK victory
@geethanjalisathasivam573
@geethanjalisathasivam573 2 месяца назад
Hardworking politician....salute to you sir...hardwork never fails....cbe people will regret for this...have a grt future for you...
@parthasarathy4124
@parthasarathy4124 2 месяца назад
Happy birthday Annamalai ji, dont worry for your lose next 2 years la people will understand about this.❤
@vishal.d11cs33
@vishal.d11cs33 2 месяца назад
Sir next nigatha kavalapadathinga kovai makkal nasama povanga
@Tharunv2566
@Tharunv2566 2 месяца назад
தோல்வி அடைந்த நம் தலைவர் அண்ணாமலை Sir ❤️ அவருக்கு வாக்களித்த மக்களுக்கு தலை வணங்கி நன்றி தெரிவித்துள்ளார். இங்கே வெற்றி பெற்ற தலைவர்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றியும் தெரிவிக்க போறதில்லை. தொகுதி பக்கமும் இனி வர போவதில்லை.... 💯 Failure is never final, Sucess is never ending
@moseschinnadurai1345
@moseschinnadurai1345 2 месяца назад
ஐயோ பாவம் நகைச்சுவை பேச்சாளர் மணிகண்டன் உனக்காக அவர் சாக போரான்
@govindarasuk5953
@govindarasuk5953 2 месяца назад
Be positive, be strong, நல்லவங்களுக்கு நிறைய தடை கற்கள் வருவது இயற்கை. We have a long journey ahead.
@ammar.vimala4702
@ammar.vimala4702 2 месяца назад
Nallavargalai emattrinal kalam pathil sollum Nanaba ne yarnu ellorukkum therium makkal thalai ezuthu ethuvo athu nadakkum
@pookuti6605
@pookuti6605 2 месяца назад
கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா. ஆடு கசாப்புக்கு ரெடி. ஹா ஹா ஹா ஹா.
@JA-yn1hl
@JA-yn1hl 2 месяца назад
ஆமா அண்ணாமலை ஓட இறுதி ஊர்வளம் அப்ப இவர் என்ன ஜெஞ்சார்னு தெரியும் . அதுவரையு wait பண்ணுவோம்
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
YES TRUE 100 % SPEECH CONGREES WILL LOSS SO BAD ❤😀😀😀😀👌👌👌👌
@malarrganesan2008
@malarrganesan2008 2 месяца назад
Thank you People of Kovac for believing in Annamalai and hovering him a chance to step in to Tamil Naadu Politics
@thalamani1
@thalamani1 2 месяца назад
Thala unga best koduthachu tn makkal deserve pannala
@warriorkarthick
@warriorkarthick 2 месяца назад
Annamalai people lost you ...
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 месяца назад
அண்ணன் அண்ணாமலை அவர்களின் குருவுடைய வாசகம் "இந்த ஷணம் தவிர்க்க முடியாது" "இந்த ஷணத்தில் எது உண்மையோ அதை ஏற்றுக்கொள்ளுங்ஙள்" என்பது. அண்ணாமலை அவர்கள் இந்த புரிதல் உள்ளவர்.எனவே தோல்வி அவரை பாதிக்காது. மனதில் சமநிலை உள்ளவர்.
@ShanthiRamachandran-qm1lf
@ShanthiRamachandran-qm1lf 2 месяца назад
No need of anxiety.ffuture will arise sion
@user-yt9sy7vx4i
@user-yt9sy7vx4i 2 месяца назад
Covai makkal super bday gift n aapu for aatukuttu ..welldone 🎉🎉
@kalaivanis2929
@kalaivanis2929 2 месяца назад
Brother..kovai lost you...But you won good people heart❤
@maithili374
@maithili374 2 месяца назад
Yes. True
@nandriiraiva2984
@nandriiraiva2984 2 месяца назад
Many happy returns of the day brother .there is nothing to worry because u put full effort hardwork .people only.unlucky again happy birthday brother
@selvarajanrv5934
@selvarajanrv5934 2 месяца назад
எல்லா வகையான கண் திருஸ்டிகளும் அழிந்தன...இனி அண்ணாமலை ஜி 2026 இல் தமிழக சட்டசபையில் செங்கோல் நிறுவி நல்லாட்சி வழங்குவார்..அவருக்கு. வாழ்த்துக்கள்.. தலைவருக்கு பிறந்த நாள் vaalththukkaludan இந்த செய்தி..நல் வாழ்த்துக்கள் தலைவரே.❤
@sivakumar-dm4db
@sivakumar-dm4db 2 месяца назад
😂😂😂😂😂😂😂
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
என்னமா மகம்பி கட்டுறான் பாருங்க
@kalai1469
@kalai1469 2 месяца назад
இப்படியே அடுத்த தேர்தலிலும் ட்வீட் போடுங்கள். போடுவதற்கு வாழ்த்துக்கள்.
@abirami4750
@abirami4750 2 месяца назад
Sir God vanthuttu nallavangala romba romba sothipar but kai vida mataar....kavala padama irunga....we are with u...
@JM-fs2up
@JM-fs2up 2 месяца назад
Sethu po annamalai
@parameswariparanthaman-bd7gh
@parameswariparanthaman-bd7gh 2 месяца назад
Kovai people's did a big mistake, most of the people voted fr money, they don't vote fr good, hard working people, they vote fr freebies quarter and briyani.😂😂😂😂
@ungaliloruvan3074
@ungaliloruvan3074 2 месяца назад
We not given Kamal a win during legislative election...same people said it's coimbatore loss...then wat happened...same like that...alwzz coimbatore people are genius to decide who want for us...not a loss for kovai 😂😂
@abirami4750
@abirami4750 2 месяца назад
Loss for kovai PPL...savungada😅 Annamalai sir he didn't come to earn money so he doesn't lose anything....
@ungaliloruvan3074
@ungaliloruvan3074 2 месяца назад
@@abirami4750 it's not a loss for kovai....nee poi saavu 😂😂🤫🤫mutton biryani onu parcel vangi saputu orama ukkandhu kadharu
@Ajith_kumar111
@Ajith_kumar111 2 месяца назад
Public always perfect.
@JayamuruganDhanasekaran
@JayamuruganDhanasekaran 2 месяца назад
It is ok. This defeat will make you much stronger. Plz continue your fight for people. Jai hind. And congrats to all winners.
@vickydhana7597
@vickydhana7597 2 месяца назад
Congratulations nga thanthi tv youtube channel for 100 lakhs subscribes
@vijayanandh1089
@vijayanandh1089 2 месяца назад
Loss for kovai people
@sundarc5681
@sundarc5681 2 месяца назад
Anna don't worry...we are with you 🎉🎉🎉🎉 Future is ours ❤❤
@SobithaviVelan
@SobithaviVelan 2 месяца назад
Mass Annamalai avaraku kana vetri miga periyathu avarai intha vote share shows the improvement wait and see the day will for huge success for him
@user-jb4hv3dq2x
@user-jb4hv3dq2x 2 месяца назад
உண்மையான வெற்றி அண்ணாமலை அவர்களது தான்❤❤❤
@krishnab1865
@krishnab1865 2 месяца назад
Annamalai ji continue fight we will support you many many more happy returns of the day
@user-qd8hs6xx4t
@user-qd8hs6xx4t 2 месяца назад
Literally iam crying for this man....shame on us whu did nothing..
@roopeshsaravanan8609
@roopeshsaravanan8609 2 месяца назад
Will hope for the best next time.
@shivrajshivraj8606
@shivrajshivraj8606 2 месяца назад
ஆடிய ஆட்டம் என்ன பேசிய பேச்சு என்ன😢😢😢😂😂
@shanmuganathan954
@shanmuganathan954 2 месяца назад
DONT WORRY ANNAMALAI SIR YOU CAN BECOME GOVERNOR TO TAMILNADU STATE IF N D A GOVERNMENT SELECTS YOU , THEN U CAN RULE THE STATE YOUR OWN WELFARE FOR THE PEOPLE OF TAMILNADU, AND GAIN FURTHER GOOD IMAGE .
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 2 месяца назад
இது அரசியல் நாகரீகம் தங்களின் அயராது உழைப்பை தொடர்க அண்ணாமலைசார்
@ranganathanduraiswamy8219
@ranganathanduraiswamy8219 2 месяца назад
அன்று கர்மவீர்ர் காமராஜர் தோல்வி அடைந்த பெழுது உண்டான மனவேதனை, அண்ணாமலை தோல்வியில் மீண்டும் நான் உணர்ந்தேன்.
@saravananb7409
@saravananb7409 2 месяца назад
நாளை நமதே Sir.
@saradhambalratnam88
@saradhambalratnam88 2 месяца назад
தோல்வி வெற்றி யின் அறிகுறி
@Jeganchitra960
@Jeganchitra960 2 месяца назад
Appo congree Kum appadi thane
@antonysuresh3490
@antonysuresh3490 2 месяца назад
Paaa😅
@letstalk241
@letstalk241 2 месяца назад
Kelambu kelambu edaththai kaali pannu
@bhavani80
@bhavani80 2 месяца назад
Just wait and watch
@letstalk241
@letstalk241 2 месяца назад
@@bhavani80mathavaatha sakthikal enka.onnum pannamudiyathu. Thamilnaadu onnume north India Ella, pasumaadu, Pakistan, jai Sriram nu koovurathukku.
@dhilipkumardhilip3956
@dhilipkumardhilip3956 2 месяца назад
நீ மூடு பாய் இது இந்துஸ்தான் எங்கள் பிரச்சினை​@@letstalk241
@karans7227
@karans7227 2 месяца назад
அண்ணாமலைக்கு இது தோல்வி கிடையாது. இது வெற்றி தான். 2% சதவீதம் இருந்த வாக்கு வங்கியை 12ஃ% சதவீத மாக உயர்த்தியது அண்ணாமலை யின் உழைப்பு மற்றும் சாதனை. இனி தமிழக பாஜகவை நோட்டா வுக்கு கீழ் உள்ள கட்சி யென்று யாரும் வசைபாட முடியாது.
@Lokeshkumar-wh6vd
@Lokeshkumar-wh6vd 2 месяца назад
Ppl outside CBE : Living inside Unmai Oru naal Vellum edits. CBE : 🥳
@kameshraj5742
@kameshraj5742 2 месяца назад
Happy birthday 🎂🎂🍰🍰🎈🎈
@srinivasan303
@srinivasan303 2 месяца назад
இன்று உங்கள் கடின உழைப்பு தோல்வியடையலாம். எதிர்காலத்தில் உங்கள் முழு உழைப்பிற்கும் மிக பெரிய வெற்றியைப் பெறுவீர்கள்.
@RAMYARAMYA-lx1bp
@RAMYARAMYA-lx1bp 2 месяца назад
Indhu makala thavara pesara jenmangaluku ottu pottu win pana vaikura makala eana seivathu..... Annamalai anna ithuvay ungaluku first step..so don't feel....kovai makal thaa feel panuvanga kandipa oru nal..
@devitr9512
@devitr9512 2 месяца назад
Annamalaiji you are still the CM of TN. Recount.
@anniyangaming4533
@anniyangaming4533 2 месяца назад
Naadu orupta maadhri thaan po
@_ARAVINDHKUMAR_R
@_ARAVINDHKUMAR_R 2 месяца назад
Vote ku 3000 kodutharea.. thalaivaru..
@lingappanl6701
@lingappanl6701 2 месяца назад
திமுக வின் வெற்றிக்கு அண்ணாமலையின் பங்கு அதிகம் கூட்டணி உருவாகவிடாமல் பார்த்துக்கொண்டது ஆகவே பிஜேபி தோல்விக்கு முதிர்ச்சிஇல்லாத அண்ணாமலை தான் முழுகாரணம் திமுக வின் B Team அண்ணாமலை
@Mgopi-wy1fr
@Mgopi-wy1fr 2 месяца назад
எங்க அண்ணன் மாஸ்
@NirmalKumarGoundar
@NirmalKumarGoundar 2 месяца назад
Annamalai Bjp 🕉️🚩😍🔥💪
@arunprabhu5729
@arunprabhu5729 2 месяца назад
அண்ணாமலை ஜி தமிழ்நாடு நல்ல மனிதர் காமராஜர் அவர்கள் தோற்கடித்தார்கள் நம்ம எல்லாம் எம்மாத்திரம் தமிழ்நாடு திருடன் கழகம் அப்படித்தான் இருக்கும் கவலைப்படாதீர்கள்
@visahansrirangam4411
@visahansrirangam4411 2 месяца назад
சங்கி இந்த சில்லரையை ஐயா காமராஜருடன் ஒப்பிட்டுப் பேசுகிறாயே 😀😀😀😀😀😀😀😀😁😁😁😁😂😂😂😂😂😂😂
@pookuti6605
@pookuti6605 2 месяца назад
கொஞ்ச நஞ்ச, பேச்சாடா பேசுனீங்க ! ஹா ஹா ஹா ஹா. ஆடு கசாப்புக்கு ரெடி. ஹா ஹா ஹா ஹா.
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
செந்தில்பாலாஜி சிறையில் வைத்துவிட்டு தேர்தலை சந்தித்தும் படுதோல்வியா அண்ணாமலை
@solakumarvelusamy2545
@solakumarvelusamy2545 Месяц назад
இரண்டாம் காமராஜர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aproperty2009
@aproperty2009 2 месяца назад
Happy birthday Jai hind
@user-km8ys9vp6l
@user-km8ys9vp6l 2 месяца назад
People are very selfish 😢
@user-do5gk3co9v
@user-do5gk3co9v 2 месяца назад
Coimbatore will fall 😢
@rameezm6004
@rameezm6004 2 месяца назад
Anna...babye..Babye ..Anna Anna
@srram4u
@srram4u 2 месяца назад
இதுல உனக்கென்னடா சந்தோஷம் தந்தி டிவி? Annamalai is going to be the future cm of tn
@KrishnamurthyA1980
@KrishnamurthyA1980 2 месяца назад
அமெரிக்க அதிபர் அண்ணாமலை தமிழ்நாட்டில் என்றுமே வாய்ப்பில்லை ராஜா
@danger-fb1tf
@danger-fb1tf 2 месяца назад
😂rip😢😢😢😢😢
@ilakiyadhanyask7990
@ilakiyadhanyask7990 2 месяца назад
Ok nice
@LakshmananLakshmanan-yf5tx
@LakshmananLakshmanan-yf5tx 2 месяца назад
Happy birthday Anna
@jothimsw
@jothimsw 2 месяца назад
Hope your Anna graciously accepted the gift from Kovai people…😅😅😅
@galaxyrizers9670
@galaxyrizers9670 2 месяца назад
🎉
@user-sz8rl3ko8v
@user-sz8rl3ko8v 2 месяца назад
Over confidence is not good for health😅
@jackulja
@jackulja 2 месяца назад
jai jagannath....
@shivakumargk3992
@shivakumargk3992 2 месяца назад
Annamalai IPS will come back very strong ❤
@DevakiM-on6km
@DevakiM-on6km 2 месяца назад
💐💐💐💐💐💐💐💐💐
@krishnab1865
@krishnab1865 2 месяца назад
Annamalai ji Happy birthday to you you are real Lion
@selva7360
@selva7360 2 месяца назад
ஒத்த ஓட்டு
@tnpsc-contents
@tnpsc-contents 2 месяца назад
Dei naaye.. 2nd Edam da...
@prabhakarananna2183
@prabhakarananna2183 2 месяца назад
உங்கம்மா ஓட்டா😂😂
@ammar.vimala4702
@ammar.vimala4702 2 месяца назад
Vest fellows
@selva7360
@selva7360 2 месяца назад
கதறுடா தாயோலி
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 257 тыс.