எனக்கு தோல் வியாதியில் 15 வருடங்களாக இருந்தது நான் இலங்கையில் தோல் வியாதிக்கு மருத்துவம் செய்யும் ஒரு டாக்டரை நான் சந்தித்து மருந்து வாங்கினேன் 30 நாட்களில் தோல் வியாதி முழுமையாக குணம் ஆனது.
இந்த மருத்துவமனையில் நான் மூன்று மாதம் மருத்துவம் பார்த்துள்ளேன் ஆனால் சரியாகவில்லை பணம் தான் 30 ஆயிரம் செலவானது இவர்கள் சொல்லும் கருத்து உண்மை ஆனால் இவர்கள் மருத்துவம் குணமாகவில்லை நான் இங்கு பார்த்துவிட்டு அரசு சித்த மருத்துவத்தில் பார்த்தேன் இப்பொழுது கண்ட்ரோலாக இருக்கிறது தாம்பரம் அரசு சித்த மருத்துவம்