Wa alaikkum salam wa rahmathullahi wa barakhathuhu. Small request and suggestion. Please Sister dua arabiyil um display pannunga. Discription le um podunga. Tamil podum pothu ezhuthu mara um, pronunciation seyyum podhum, artham maraum vaippu irukku. Arabi le othuravanga arabi parthu othattum.
Assalamu alaikum wr wb sister ngt padukum pothu enna enna dua othitu padukunum nu sollunga en na, na neriya dua othiren ngt late aagiruthu enna ena dua othurathu nu sollunga sister
படிக்கிற பசங்களை நன்றாக படிக்க, அவர்கள் வாழ்க்கையில் சிறந்து விலஙக. அவர்கள் அப்படி படிக்க வேண்டிய துஆ , மறக்காமல் படிக்க வேண்டிய துஆ கொஞ்சம் சொல்லி கொடுஙக