Тёмный

நகைசுவை பட்டிமன்றம் | ramachandran speech | சுந்தரஆவுடையப்பன் | வயிறு குலுங்க சிரிக்க | iriz vision 

IRIZ VISION
Подписаться 1,3 млн
Просмотров 159 тыс.
50% 1

நகைசுவை பட்டிமன்றம் | ramachandran speech | சுந்தரஆவுடையப்பன் | வயிறு குலுங்க சிரிக்க | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP​...
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
atha un selai song senthil ganesh - • atha un selai song sen... ​​​​​​​​
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy... ​​​​​​​​
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son... ​​​​​​​​
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s... ​​​​​​​​
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ... ​​​​​​​​
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /... ​​​​​​​​
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See... ​​​​​​​​
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th... ​​​​​​​​
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா... ​​​​​​​​
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t... ​​​​​​​​
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video ​​​​​​​​
For More Updates:-
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 54   
@baskar62
@baskar62 5 месяцев назад
இராமசந்திரன் ஐயா..அருமை..
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
நடிகர்கள் படத்திற்கு பால் அபிஷேகம் செய்ததை கமலஹாசன் கண்டித்தாரா?
@nagarathinammani7279
@nagarathinammani7279 Месяц назад
❤❤ இந்த தொடர் ச்சி அனைவரின் பேச்சு களை யுகம் எப்படி தொடர்ந்து கேட்க முடியும் என்று தெரிவிக்கவும் ❤🙏👌
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
சமூக அக்கரை உள்ளவர்களை துன்புறுத்தப் படுகிறார்கள்....கட்சிக்காரர்களால் அல்லது காவல்துறையால்.
@ramanichari7304
@ramanichari7304 2 года назад
L
@ramanichari7304
@ramanichari7304 2 года назад
Posted in group with you ☺️☺️
@madhusudhanraop5887
@madhusudhanraop5887 7 месяцев назад
7
@jjeevagan5457
@jjeevagan5457 6 месяцев назад
1 அடி 10 அடி அழகு அருமை மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ங்க
@sweet-b6p
@sweet-b6p 3 года назад
Ramachandran Iya will have a role in the next Kamal film
@jjayarajsafety1957
@jjayarajsafety1957 2 года назад
அருனம ஐயா
@leoaandrew1050
@leoaandrew1050 2 года назад
@@jjayarajsafety1957 7u7
@masanamc3216
@masanamc3216 2 года назад
Ayya Neenga yappavum super
@abdulkadhar6310
@abdulkadhar6310 3 года назад
Nee enimel pesavedam
@manomano403
@manomano403 3 года назад
பசி.. பசிக்கான தேடல், வறுமையின் ஆரம்பம்! பசிக்கான தேடல்.. பசி, செழுமையின் ஆரம்பம்!! பல கோடி நபர்களின் சில ரூபாய்கள் சேர்ந்து கோடி கோடியாக ஆவது ஒண்ணு சுவீப்.. இன்னொண்ணு சினிமா!! சினிமா ஒரு சோகம்.. அதிலும், சிலபேர்.. மிகச்சிலபேர்.. கர்ம யோகிகளாக இருந்தார்கள்.. அவர்களில் நானும் ஒருவன்!!!!
@manomano403
@manomano403 3 года назад
"பிரபஞ்சம்" நிற்காமல் சுழலும் ஒரு ப்..ரமாண்டம்; அதன் சிருஷ்டியின் ஒவ்வொரு புள்ளியும் பேசுகிறது கிரகிக்கிறது! மீண்டும் பேசுகிறது!! பணத்தைச் சேகரிக்கத் தெரிவது நல்லது.. அதை நல்ல வழியில் செலவழிப்பது மிகவும் நல்லது.. "வீதி மண்ணை வாரி வீட்டில் நிரப்பாதே" எனவொரு சொல்லடை உள்ளது; பிரபஞ்ச விதிகளை அறியாதவன் பிரபஞ்சத்தில் தனது இருத்தலை நிலைநிறுத்த முயன்று தோற்கிறான்!!! அறிந்தவன், சாமான்யனோடு சாமான்யனாக வாழ்ந்து மடிவதில் பெருமை கொள்கிறான்!!!! பலகோடி தத்ததுவங்களின் சாராம்சமாக எஞ்சுவது, "வாழ்ந்து மடிதல்" என்பது மட்டும்தான்.. எவ்வாறு வாழவேண்டும் என்றால்? வாழ்வாங்கு வாழவேண்டும்; சரி, நான் ஒரு பேராசிரியன்.. எனக்கு வாழ்வாங்கு வாழ்வதற்குப் போதுமான ஆதாரங்கள் உண்டு அதனால் அப்படிப் பேசுகிறேன் என்று நீ நினைத்தால் நீ முட்டாள்களுடன் சேர்த்தி என்றே நான் சொல்லுவேன்; நீ யார்? ஒரு திருடேன்.. ஒனக்கு இருக்கும் சௌகரியங்கள் எனக்கு இல்லை மகனே; என்னிடமிருந்தும் எதையாவது திருட முனைகிறாயா? நான் அந்தளவுக்கெல்லாம் ஊர்வாரிச் சேர்க்கவில்லை! உலுத்துத்தனம் எதுவும் பண்ணியதில்லை!! ஆனாலும், ஒரு திருடனான உனக்குக்கூட நான் அஞ்சுகிறேன்.. ஏன்னாக்கா, நான் பேருக்கு ஆசிரியனாய் இருக்க எண்ணியதில்லை!!! ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும், அவனது சுற்றுப்புறச் சூழலில் இருந்துதானே வியாபிக்க வேண்டும்? அதிலுள்ள தார்மீகங்களை ஒவ்வொரு கணமும் சிந்திக்கும் ஜெயக்காந்தனின் இன்னொரு கண்ணாடியின் ஊடாக காட்சிகள் தாண்டிய காண்புகளை உணரும் ஒரு சகஜீவி நான்!!!! "நான் பெரிதென்றுமில்லை.. நீ சிறிதென்றுமில்லை.." நாம், ஒவ்வொருவரும் மகத்தான காரியங்களை ஆற்றுவதற்கான ப் ரபஞ்ச சக்திகள்.. அவ்..ள..வேதான்; நீ..என்னிடமிருந்தும் திருடும் ஆற்றல் பெற்றாயானால் எனது அனுமதியில்லாமல் நீ திருடுவதற்கும் கூட என்னிடம் ஏராளம் மனப் பாங்குகளும் மானுடப் பண்புகளும் உள்ளது; நீ..முடிந்தால் திருடேன்.. என்று, தனது வழமையான புன்னகையுடன்.. ஜிந்தாஸ்ரீ உரையாற்றி அமர.. நானும் கமல்ஹாசனும்.. இன்னொரு தங்கமீன் வேட்டைக்குத் தயாராவதாக ஒரு கணநேரக் கனவு.. .. 14.14 06.08.2021 👎👈👉👌
@manomano403
@manomano403 3 года назад
தங்கமீன் தகர்ப்பின் வகையில் தான் அந்த திருடேன்..க்கு அடிமையாக ஆக நேருமென்று தெரிந்தும், தான் கொண்ட அறத்தின் வலியில் நம்பிக்கை கொண்டு, எவனொருவன் அதற்கு சித்தமாக ஆகிறானோ அவன் தலைவன்.. அவன் வழிகாட்டுவான்.. வாழ்ந்து காட்டுவான்.. அன்பாக இருத்தல் ஓன்றுதான் வாழ்வதற்கான இலகுவான மார்க்கம் சொல்வான்..
@kali.vkali.v7909
@kali.vkali.v7909 3 года назад
Senthilji& modiji ஏமாறுபவர்கள்இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள்இருக்கதான் செய்வார்கள்.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
கருணாநீதி குடும்பத்தினர்.?
@vanajakslc469
@vanajakslc469 2 года назад
Thyriyamana pechu
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 2 года назад
i have
@banulatha7437
@banulatha7437 2 года назад
Hii
@subrayanethiraju4993
@subrayanethiraju4993 2 года назад
)
@sathivoc2156
@sathivoc2156 3 года назад
Lp
@vaithilingamasokan3579
@vaithilingamasokan3579 3 года назад
P
@mr.legendinfovlogger1220
@mr.legendinfovlogger1220 3 года назад
Excellent speach
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
பட்டி மன்ற நடுவரே குறிப்பிட்டவர்களுக்குதான் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்.....தமிழ்நாட்டில் நன்றாக. பேசக்கூடியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க அக்ரையில்லையே....எந்த நடுவருக்கும் ..
@vickyvignesh9185
@vickyvignesh9185 3 года назад
Z
@dhanasegari5096
@dhanasegari5096 6 месяцев назад
😮😮 18:16 ​@@vickyvignesh9185
@ambujamramiah4973
@ambujamramiah4973 3 года назад
I like the innocent laughter of ayya Sugisivam when humorous talk goes on!
@parthibanmuthusamy3050
@parthibanmuthusamy3050 3 года назад
Xollox
@parthibanmuthusamy3050
@parthibanmuthusamy3050 3 года назад
Z🙏🙏 x zz zz zo
@mkprakash7326
@mkprakash7326 3 года назад
Both are gendle man and gendle speeches. People may be follows this kind of advises.
@ganapatysanta373
@ganapatysanta373 3 года назад
The pretext of Kamal told is wrong. Ready for debate
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 3 года назад
இப்படி பேசுபவர்கள் வீடுகளில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளுககு ஜாதி பார்க்காமல் திருமணம் செய்திருக்கிறார்கள்.😀😭😭😭
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
ராமச்சந்திரன் அவர்களின் மகன் ஆஸ்திரேலிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்....
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 3 года назад
@@vasudevannammalvar5166 ஆஸ்திரேலியா பெண் ஆனால் அதுவே நம் தமிழ், பெண் , ஜாதி இப்படியெல்லாம் பார்பார்கள்
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 3 года назад
@@vasudevanlatha5806 . கிறுத்துவர்...இந்திய நாட்டை சார்ந்த பெண் அல்ல .. தற்போது அனைத்து ஜாதிகளிலும் கலப்பு திருமணங்கள் 50%> நடைபெறுகிறது......தடுக்க முடியாது...
@maryseniappan8715
@maryseniappan8715 3 года назад
சாதி இரண்டு ஒழிய வேறில்லை சாற்றுங்கால்... 👌
@vasudevanlatha5806
@vasudevanlatha5806 3 года назад
@@maryseniappan8715 பேசுவது easy. நடைமுறைக்குகஷ்டம். 😭😭😀😀😀
@sathivoc2156
@sathivoc2156 3 года назад
,
@kumarb8974
@kumarb8974 3 года назад
He doesn’t know when to use the word ‘ratify’ in spite his was being an English teacher!
@hemalathasubbarayan8247
@hemalathasubbarayan8247 3 года назад
J in my to l
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 3 года назад
Yes. You're right. What Kamal said about Thirumoolar is only an explanation; and not ratification.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 года назад
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே
@thangavelug6177
@thangavelug6177 3 года назад
Very fine speech
@thilagaraj7368
@thilagaraj7368 3 года назад
Super super speech
@rathinavelrathinavel4668
@rathinavelrathinavel4668 2 года назад
ஐயாபேச்சுசலிப்புஏற்படுத்துவதில்லைஜீ
@somuthever5965
@somuthever5965 2 года назад
#hip. Until ten
Далее
#kikakim
00:10
Просмотров 10 млн