Тёмный

நகை அணிந்தால் விபச்சாரம்| Dye அடித்தால் பரிசுத்தமா??  

Roasting today's christianity
Подписаться 54 тыс.
Просмотров 9 тыс.
50% 1

ஸ்திரிகளுக்கு புறம்பான அலங்காரம் தகுதியானதா ?? வேதத்தில் பதில் என்ன ! #jacinthadavid #stellaramola
• ஸ்திரிகளுக்கு புறம்பான...
Hello Everyone. This is Roasting today's Christianity channel. We are uploading some fake pastors and their wrong doctrine and we do some trolls as well. We believe these videos will bring awareness among you all..It's the Christian duty to identify and expose the good and the bad tree according to their fruits... Loving is reproving ,therefore we all must do this as a ministry to lead many believers towards The Bible.. We unmask the ravenous wolves in the sheep clothing ,Do the same and try to save the poor (soul) from the hell fire. Please like, share and Subscribe my channel.. God bless you all.
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 236   
@d.josephd.joseph4272
@d.josephd.joseph4272 3 месяца назад
இவர் ஒரு சிறந்த வேதகாம செய்தி சரியாக இருக்கும் சாம்சன் பால்
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
உன்னைபோலவே எல்லோரையும் தரைக்குறைவாக நினைத்துகொள்ளாதீங்க சகோதரரே. நீங்க இந்த 3 பேருக்கு ஒரே ஒன்றாக இருக்கிறீர்கள் போலிருக்கே
@paulmanickarajt4974
@paulmanickarajt4974 3 месяца назад
அந்த மனிதன் நல்லவருடா தம்பி,உனக்கு content இல்லை என்றால் பேசாமல் இருடா தம்பி....உன்னை பற்றிய நல்ல அபிப்பிராயம் போய் விட்டது👎👎👎👎👎👎
@acomould9365
@acomould9365 2 месяца назад
சரியாக சொன்னீர்கள் நானும் இவர்கள் மேல் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தேன் இப்போது அந்த அபிப்பிராயம் போய் விட்டது இவர்களே கெடுத்துக்கொண்டார்கள் இப்பொழுதுதான் தெரிகிறது இவர்கள் கண்கள் இன்னும் திறக்கப்படவில்லை என்று ,உண்மையான இயேசுவை அறியாது குருடர்களாகவே இருந்திருக்கிறார்கள் இவ்வளவுநாள்
@ponmaniwilliams
@ponmaniwilliams 3 месяца назад
I like Samson paul message ...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Wat about Jesus?
@ponmaniwilliams
@ponmaniwilliams 3 месяца назад
@@roastingtodayschristianity i love jesus..
@d.josephd.joseph4272
@d.josephd.joseph4272 3 месяца назад
Samson paul genuine Bible Message blessed
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Amen
@worldtreasures-kvj4259
@worldtreasures-kvj4259 3 месяца назад
Samson Paul s message about others is always neat and very respectful
@Samjo158
@Samjo158 3 месяца назад
Boss அவாறு ஒருத்தார் தா கொஞ்சம் சத்தியத்த சொலிட்டு இருக்கரு you should have called him and said these things…
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
ஆமாப்பா ஆமா. எனக்கும் இவரிடம் கேட்ட வேண்டும் போல இருந்தது. (Dye பற்றி)
@esthervimala6823
@esthervimala6823 3 месяца назад
Please delete it. Bro. Samson Paul is a man of God. He stands for truth and teach it fervently. We need, many this kind of real children of God to save people
@VijayParakrama
@VijayParakrama 3 месяца назад
நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அநாகிரமாக இருக்கிறது. உங்கள் நோக்கம் சரியே ஆனால் வார்த்தைகள் அல்ல.
@cleetuslean9879
@cleetuslean9879 3 месяца назад
Brothers hair dye never makes one person unspiritual. Put dye / not putting dye once choise. Brother. Rosting wolves who are in sheep clothing ok. But this brother is not a wolf. Please remove the video.
@SelvaSelva-cp4up
@SelvaSelva-cp4up 3 месяца назад
சகோதரர்களே இவ்வளவு நாட்களாக உங்களுடைய செய்திகளை கேட்டு மகிழ்ந்தேன்.ஆனாலும் சத்தியத்தை துணிந்து கூறிக்கொண்டு இருக்கும் சகோதரர் சம்சன்போல் போன்ற நல்ல ஊழியரைக் குறைகூறி உங்கள் பெயரையே கெடுத்து கொண்டீர்கள்.இனிமேல் உங்களுடைய நிகழ்ச்சிகளை பார்ப்பது சுத்த வேஸ்ட்..
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
நீங்க இத்தனை நாள் எங்க சேனல் பார்த்ததும் வேஸ்ட் தான் 🤣🤣🤣
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
Going by the comments, we could see Samson Paul has established a very good true preacher image. These kind of comments were not even shot when you guys roasted JJ, Issac, Bensen, Jensen, etc., This shows believers are turning towards the right preaching. Excellent.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
புரியல!!
@j.p.r2409
@j.p.r2409 3 месяца назад
@@roastingtodayschristianityபுரியாது
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
உங்கள் திட்டம் மாறுகிறது கவனியுங்கள் Brother
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
உங்கள் மேல் இருக்கும் மரியாதையின் தரம் குறைந்துவிட்டது சகோதரர்களே. உங்களுக்காக பரிதாபப்படுகிறேன். RIP
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Ninga Parithaba padum padi onrum nadakka villaiye sagotharargalin mariyathain tharam uyarnthu kondae thaan pokirathu bro
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
முரட்டுத்தனமான தோல் இருக்கும் உயிரினங்களுக்கு எது நடந்தாலும் ஒன்றும் நடக்காததுபோலதான் இருக்கும்.
@EDENGARDEN-kv7eq
@EDENGARDEN-kv7eq 3 месяца назад
@@sathiyapiriyan6607 🌺🌹🌺இதை தானே brother நானும் சொன்னேன், அன்று என்னிடம் அவர் ------ (hair)ஏன் பார்க்கிறீர்கள், அவருடைய பிரசங்கத்தை கேளுங்கள் என்று பதில் மரியாதையோடு அனுப்பினது நீங்கள் தானே, நாம் யாரை சார்ந்து வாழ்கிறோம் என்பதை பொறுத்தே நம் வார்த்தைகளும் வெளிப்படும் brother.
@bennybonibose4717
@bennybonibose4717 3 месяца назад
தவறை சுட்டிகாட்டும் போது ஏன் இவ்வளவு எரிச்சல்?
@TamilChristianitysocialmedia1.
@TamilChristianitysocialmedia1. 3 месяца назад
Sathiyapriyan மிகப்பெரிய சொம்பாக துக்கிட்டிங்க வாழ்த்துக்கள்
@geoliviful
@geoliviful 3 месяца назад
தம்பி உங்கட கண்டனம் தரக்குறைவாக இருக்கு தம்பிகளா?
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад
இருதயத்தின் நிரைவினால் வாய்ப்பேசும்.இவர்கள் உள்ளத்தில் கெடுகள்தான் நிறைந்துள்ளது
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
முதல் முறையாக உங்கள் பேச்சு உழறுகிறது
@MarinusJerald
@MarinusJerald 3 месяца назад
அவர்கள் பேச்சி எப்பொழுதும் தெளிவாக தான் இருக்கும்
@aprchristumas7145
@aprchristumas7145 3 месяца назад
டேய் தம்பிங்களா.... ஏன்டா இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.... நீங்க மூணு பேரும் ஒரு எல்லை மீறி ஓவரா தான் டா செஞ்சிட்டு இருக்கீங்க.... முதலில் இந்த வீடியோவை உங்கள் youtube தளத்திலிருந்து நீக்குங்கள்...
@ArulananthamArulanantham-iz9xi
@ArulananthamArulanantham-iz9xi 3 месяца назад
இந்த மூன்று பேர் நிலைமை எண்ணவாகப் போகுதோ,நாமளும் பார்போம் பொறுத்திருந்து
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Muthalil pastorkalin nilamai enna enru paarnga appuram ellam paarkkalam bro😢😢
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
சகோதரர்களே நானும் சகோ சாம்சன்பால் பேசிய வீடியோவை கண்டுபிடித்து முழுவதும் கேட்டேன் அவர் என்ன context ல பேசியிருக்காரு நீங்க எப்படி திரித்து போட்டிருக்கீங்க ? அந்த லிங்கையும் போடலாமே. நான் வேடுமானால் பதிவிடுகிறேன் delete செய்ய வேண்டாம்.
@TamilChristianitysocialmedia1.
@TamilChristianitysocialmedia1. 3 месяца назад
தாங்கள் சமேசா பாலுக்கு ஆக சிறந்த சொம்பு தெளிவாக தெரிந்தது
@j.p.r2409
@j.p.r2409 3 месяца назад
@@TamilChristianitysocialmedia1. சொம்பு தூக்கி பழகின பேர்வழிகளுக்கு அப்படித்தான் தெரியும்
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
Hi do not delete the comments. Have guts to face it man. I have posted lot of good comments on your channel. But this video is unacceptable.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Y we r deleting bro...Nagai potu aadambarama dress potaa thapuu..dye adichi ilamaiya kaatuna thapilaiya... Have guts to reply this .
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
@@roastingtodayschristianity boss you are not understanding the crux. Today we need people to educate the believers not to follow fake, prosperity only preachers. You guys are doing phenomenal job. Each one will have their own style, people who watch your channel also watch the other roasting kind of channels, we want a break from these crooks. Hence you should focus on big wolfs. Here jewels, dye does'nt matter. Think big, atleast to start with 1mm views should come for all your videos. That should be your target. That's why I am suggesting go all out for sting operation. Lot of journalists have succeeded only because they dive deep into difficult cases where the authorities washed hands. Come on friends, do not get offended. Continue your good work.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
@@roastingtodayschristianity அவர் டை அடித்து இளமையாக காண்பித்து யாரை ஏமாற்றினார் என்று நீங்க கேள்வி பட்டீங்க பிரதர். நீங்கள் அவர் இளமையை பார்த்து ஏமாந்தது என்ன ? நீங்க சொல்வது பார்த்தால் ஆடம்பர உடை 1000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்குதுன்னு எடுத்துகலாமா ? டை வெறும் 10 ரூபாயிலும் கிடைக்குதே பிரதர் இதில் டை ஆடம்பரமா ? உடை நகை ஆடம்பரமா ?
@Seektruth523
@Seektruth523 3 месяца назад
@@roastingtodayschristianity thappu thaa, but learn to respect the real elders, listen to his messages you will understand his intentions and that he is a man of God, he is not a wolf, I hope your children won't do the same with you.
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 3 месяца назад
*மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, சகோதரனே நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. *தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்*. ஆமேன். ரோமர் 2:1-6
@Ruban_K_velu
@Ruban_K_velu 3 месяца назад
😀 😀 😀 😀
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
இவர்களுக்கு பேச ஒன்றுமில்லை டையை வைத்து ஓட்டியிருக்காங்கள்
@ichandrasekarboopyichandra296
@ichandrasekarboopyichandra296 3 месяца назад
First read and understand BIBLE, don't consider all as pseudo pastors. Of all the Pastors Bro. Samson Paul seems to be good. Don't commit errors by rediculing all. Try to be cautious of your msgs. Just an illustration. Not an advise. GOD BLESS ALL.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Thanks
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
Brothers please leave him, he is also roasting in his own style. As true believers we are getting the awareness from both yours & his channel. Let him continue his work. You stick to big wolfs.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Wolf is a wolf... No size differences We don't need any fans...we don't want to please any one...😁😜
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
@@roastingtodayschristianity your 50k subs are your fans. Please remember that.
@Trinyworld
@Trinyworld 3 месяца назад
Mudhala mariyadha ya epdi pesanunu kathitu vangada ech.... Pasangala.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
உங்க மரியாதையான கமெண்ட்ல இருந்து நாங்க கத்துகிறோம் 🤣🤣🤣🤣
@mgrajan535
@mgrajan535 3 месяца назад
அப்போ நீ ஏன் மீசை எடுத்தாய், தாடி மீசை எல்லாம் வளரவிடு உத்தமனாக தன்னை நீ காண்பிக்கிறாய்
@santhanamradhakrishnan5568
@santhanamradhakrishnan5568 2 месяца назад
Dye அடிப்பதைப் பெரிய குறையாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது ஆவிக்குரிய வாழ்கையை அளக்கும் அளவுகோல் அல்ல.
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
Bros you have hit a wrong person, read all the comments in this video, people are not happy. Check the previous video, inluding myself have appreciated your content. Target the real wolf, do not do fillers.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
No issues about the comments.. We never post for comments.. He have to repent from hypocrisy..
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
டையை தவிர வேறு ஒன்றுமில்லையா ஐயா
@mayurivasudev5760
@mayurivasudev5760 3 месяца назад
I always support you. But He's good only. Dyeing your hair is that much sin? Even you guys also dont have any messy hair, crooked clothes , oiled face, etc..So as per ur opinion , you also do makeups?? And why do you have multiple youtube channels? For multiple languages, multiple channel is ok. But for tamil also you are posting videos in more channels. More channels more income concept?? If others did this, you would have said these things. Dont take everything in a negative way. Few months back you trolled tirupur Solomon's keerthanai songs. I felt bad that time also. Instead of roasting, you guys started trolling and taunting in recent times.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Thanks for ur support so long...dyeing is a small sin so we can't dye like the hypocrite Samson Paul..We are answerable to God.. If it is wrong then it is wrong.. Try to have this mind set... But never build favouritism 🤣🤣 few more videos of jeevaneerodai is coming soon
@mayurivasudev5760
@mayurivasudev5760 3 месяца назад
Dyeing is a small sin😅 Then what'd be big sin, average sin, above average sin and below average sin. BTW whenever people don't have answers, then we can see such term as "we're answerable to God" That's what happening here too. Ofcourse I have favouritism towards God. He gives me a good mind set up to know the difference between roasting and trolling whoever it is. I do not care about what videos are lining up in ur list. Thankyou
@mayurivasudev5760
@mayurivasudev5760 3 месяца назад
You only said dyeing is a small sin. In whole video u trolled about his small sin. I really wonder, are you guys not doing or never did any small sins in your life?? Are you God?? I thought, only Jesus is pure and not doing any sins(even small sin) Bible is also saying that only. Then how come you guys are not doing small sins too
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
@@mayurivasudev5760 pls do call me at 7010745813. Will explain
@mayurivasudev5760
@mayurivasudev5760 3 месяца назад
@@roastingtodayschristianity 😅
@johnsonpeter1346
@johnsonpeter1346 3 месяца назад
Disagree with this video and your opinion. I think Samson paul is genuine and his intention is correct.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
So his intention of colouring his hair is good..?
@johnsonpeter1346
@johnsonpeter1346 3 месяца назад
@@roastingtodayschristianity does coloring hair matter?
@sumathibabu5968
@sumathibabu5968 3 месяца назад
ப்ரதர்ஸ் எல்லாரையுமே ட்ரோல் பண்ணுறீங்க. அப்போ யாருதான் நல்ல உண்மையுள்ள ஊழியர்.அதையும் சொல்லுங்களேன்
@btecrinbudhooschool185
@btecrinbudhooschool185 3 месяца назад
நீங்கள் அரசியல்வாதி சீமான் போல் தெரிகிறது😂😂😂😂😂 | Think you are too too much much. You are confusing everyone 😮 It's most dangerous.
@stephenstee9025
@stephenstee9025 3 месяца назад
மிகவும் தவறான பதிவு bros உங்களை நீங்களே சரிபடுத்திக்கொள்ளுங்கள், உங்களிடமிருந்து கற்றுக்கொள்கிறோம், சாம்சன் அண்ணா நல்ல தேவ மனிதர் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்கிறோம். அவரை மட்டமாக பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது 🙏
@JebaSheela-qu4bj
@JebaSheela-qu4bj 3 месяца назад
His hair may be natural black... My grandfather in his seventy years only had two three grey hairs..it is their gene based .
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Ask him.. He will tell the truth.. Then conclude our video
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
@@roastingtodayschristianitydon't be so rude man. You are preaching the love of God, please show little at least. Don't get offended to every negative comment, have calmness to process the same. God bless. Look fwd for 1L subs
@premaraj1482
@premaraj1482 3 месяца назад
His preachings good compare to other fake pastors.. don't troll him bro...pls..Paul good preacher only
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Dye cancerous???
@nconsultancy1351
@nconsultancy1351 3 месяца назад
Speak with commonsense.... I appreciate your other video and not this.. Mr. Jehova witness
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Jehovah witnessaa? Jesus is God nu solitrukom... Ipdi basic understanding kudaa ilamaa subscribera irukiyea pa...😔🤷
@jeffreysheltonjohnwesly7062
@jeffreysheltonjohnwesly7062 3 месяца назад
Die adikrathu thappu na...ne 2 pocket vachi jeans shirt potrukathum thappu thaan ....
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Shirt pant potu odambaa maraikathaan seirey bro...but ilaathathaa pooosi enaa ilamaiyaa kaati aduthavanga oolagathuku otra vesham dharikiranganu prasangam panaalaa.. And one more point elaa shirtsum double pocket ilaa 🤣😂😜
@jeffreysheltonjohnwesly7062
@jeffreysheltonjohnwesly7062 3 месяца назад
@@roastingtodayschristianity udamba maraika double pocket jeans theva illai...unga kanaku padi normal plain shirt ae pothum.....
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
@@roastingtodayschristianity இருக்குறத அப்படியே காட்டிட்டு போகணும்னா ஏம்பா மனிதன் உடுத்தணும். உங்கள் கொள்கையின் படியே அப்படியே போக வேண்டியதுதானே உடலை மறைக்க டவல், லுங்கி பனியனே போதுமே பா தம்பி நீங்க அதையே உடுத்திக்கொள்ளலாமே
@sivasankar7295
@sivasankar7295 3 месяца назад
Yesuvin 2nd coming la roasting channel 3 per matum paralogam povanga pola
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
🤣🤣 already poitom
@sivasankar7295
@sivasankar7295 3 месяца назад
Oh ipo dhan da pridhu.. arai mental illa.. neenga mulu mental da
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
@@sivasankar7295 🤣🤣🤣🤣
@sripriya4785
@sripriya4785 3 месяца назад
இவர் திருத்திக் கொள்வார் என நினைக்கிறேன். ஏனெனில் கடிந்து கொள்வது திருத்திக் கொள்ளத் தான் என்று சொல்லியிருக்கிறார்.
@astoundingastronomy7870
@astoundingastronomy7870 2 месяца назад
You have posted another video about this issue. You have posted other people's opinions about hair dye. What do you think about this? What is your viewpoint? Is it based on the Bible? If so, can you show references?
@stalinmerlin6957
@stalinmerlin6957 3 месяца назад
நய்யாண்டி பேச்சு கிண்டல் பேச்சு இதுதான் உங்கள் கிறிஸ்த்து கற்றுக் கொள்ள சொன்னார் அப்படி தானே. நீங்கள் கிறிஸ்து குள் எல்லா காரியத்தில் லும் மூழமை அடைந்து விட்டீர்கள் அப்படி தானே. அவர் எவ்வளவு நல்ல போதனை இருக்கிறது. நீங்கள் குறை தவிர ஒரு வசனத்தை எடுத்து போதித்து உண்டா. உங்கள் உடைய போதனைகள் முலம் நீங்கள் எப்படி பட்வர் அறியலாம். முடியுமா கிறிஸ்து உங்கள் டன் இருக்கிறார் என்பதை.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
உங்கள் அறியாமைக்கு நான் வருந்துகிறேன்
@stalinmerlin6957
@stalinmerlin6957 3 месяца назад
கேட்க பட்ட கேள்வி க்கு பதில் இல்லை ஆனால் என்னை விமர்சனம் செய்கிறது நியாம்மா உங்கள் விமர்சனங்கள் ஆக்கபூர்வமாக இருக்கனும் தவிர சப்ப கட்ட கூடாது. இந்த நயான்டி பேச்சு கர்த்தர் க்கு பிடிக்குமா தேவனுக்கு பிரியமாக இருக்கும். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்றால் ஆண்டவர் யுடைய 1 வார்த்தை யைக் அவர் போல் போதனை செய்யும்.
@stalinmerlin6957
@stalinmerlin6957 3 месяца назад
@@roastingtodayschristianity நய்யாண்டி செய்து கின்டெல் செய்து பிறரை விமர்சனம் செய்வது பாவமாக உங்களுக்கு தோன்ற வில்லை யா. வசனம் சொல்லி விமர்சனம் செய்கிறது நல்லது ஆனால் ஆக்கபூர்வமாக உள்ள தா கருத்து யுள்ளது இருக்கா. தேவன் மேல் பயத்தோடு உள்ளதா.
@theunknown1199
@theunknown1199 3 месяца назад
How do you know that he uses dye in his face bro? You don't make sense at all.
@jacktites8394
@jacktites8394 3 месяца назад
இவரை Criticism பண்ணுகிற அளவுக்கு நீங்க அவ்வளவு பெரிய் ஆளுங்களாடா நீங்க.. உங்க வயசு ஏற்றபடி பேசுங்கடை வெண்ணைகளா அவரு பேசுற எல்லா விஷயத்தையும் விட்டுட்டு டை அடிக்கிறத பத்தி பேசுறத பாத்தாலே தெரியுது அவரு மேலே உங்களுக்கு எவ்வளவு பெரிய வண்மம் என்பது தெரியூதுடா.... நீங்க மூன்று பேரும் மற்றவங்க பிரசங்கத்தை Criticism பண்ற அளவுக்கு பழைய புதிய ஏற்பாட்டு புத்தகங்ளில் Ph,d முடிச்சவங்களாடா போய் வேலைய பாருங்கடா வெண்ணைகளா....
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Avar enna ivarkalukku ethiriya? vanmam vaibatharkku Ooliyarin pesina vaarthai thavaru enru thaane kellvi ketkirargal unmai kasakka thaan seium bro(Ningal vennai viyabariyaa?)
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
வேற வீடியோ போடகிடைக்கலேண்ணு இந்த வீடியோ போட்டீங்களா
@priyajesudason3968
@priyajesudason3968 3 месяца назад
Dyeing the hair is not at all a sin Bro.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Colouring hair sin ahh bro
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Kirusthavarkalil Nammai ponravarkalai vita athiga alangarathai virumbukiravargal ooliyargal thaan Aandavar ithu pola alangarithu kondu ooliyam seiya villai angi tholbai paatharatsyai ithu thaan Aandavar pottathu aalangaram na iruthayam irunthaal pothum ooliyam seiya ❤ praise the lord Brothers❤❤
@mariyalmariyal8037
@mariyalmariyal8037 3 месяца назад
How to live you preach us
@BalaKrishnan-jl6xl
@BalaKrishnan-jl6xl 3 месяца назад
Erigo vizum 7 daysnu blessing tv la 7day meeting nadathuranaga atha paathi podunga
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
🥺
@BalaKrishnan-jl6xl
@BalaKrishnan-jl6xl 3 месяца назад
@@roastingtodayschristianity pls podunga romba money collection nadakudhu people epamanthu poranga neenga video potta awareness create agum
@lukesiva7320
@lukesiva7320 3 месяца назад
உங்களுடைய ஒழக்கம் very bad
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Mohan.c aiyaa va sonaa rombha olukam.. Avaroda sithappa Samson paul aiyya va sonaa olukam seri ilaiya
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
@@roastingtodayschristianity சாம்சன்பால் அவர்கள் மோகன் சி லாசரஸ் அவர்களின் சித்தப்பாவா பிரதர் ?
@astoundingastronomy7870
@astoundingastronomy7870 2 месяца назад
Hello Brothers. Do you know the difference between wolves and sheep? What did you find wrong in Bro. Samson Paul's preaching? Come on, let us reason together. Secondly, when you talk about a person, do not attack the person. Rather, inform the general public if his/her preachings are wayward from the Bible. Thirdly, if you think that if a person's lifestyle is against the Bible, point it out with all humility with Bible references. Kindly don't speak whatever comes to your mouth.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 месяца назад
Call us at 7010745813 bro. Let's speak
@astoundingastronomy7870
@astoundingastronomy7870 2 месяца назад
Dear Brothers, I understand one thing from your deplorable comments about a true man of God. You don't put on make-up when you go out. Is that right? You don't use soap for bathing. Is that right? You don't apply shampoo to your hair. Is that right? You don't use any of the modern-day findings that make our bodies better and more presentable. IS THAT RIGHT?
@Vigneshkumar-t2q
@Vigneshkumar-t2q 3 месяца назад
உங்கள் திசை மாறுகிறது சற்று கவனியுங்கள்
@jesusseesyou3343
@jesusseesyou3343 3 месяца назад
தர குறைவான வார்த்தைகள் பிரதர்...
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Ruthless men retain riches. Money a strong defence. Money answers everything. A poor man is separated from his neighbour. Destruction of poor is their poverty. A poor man is better than liar...
@gnanamanyritaschmitz-sinna1953
@gnanamanyritaschmitz-sinna1953 3 месяца назад
Dear brothers;bro Samson paul is biblical Teacher: honest simple why you criticizing Godly man: please dt mentioned with others;
@LalithaLydia
@LalithaLydia 2 месяца назад
Thank you for opening our eyes for stop following your videos
@shantirai85
@shantirai85 3 месяца назад
Bro vara vara unga video rumba silra tanama irukku. Intha maari pastors troll panratha vida rumba attoliyam panravanga broadcast pannunga. Chumma dye lipstick makeup nu cheap video seiyathinga. Anyway, I'm not against wat u doing buy expecting more benefits videos.
@marinusjerald2783
@marinusjerald2783 3 месяца назад
Bro ungal comment thaan silra thanama irukku ooliyarkal ippadi thaan irukka vendum enru oru murai irukku Aandavarukke engalai muluvathum oppu kodukkirom enru solli vittu varum ivarkalukku ethukku intha veena pora make-up panninal ippadi thaan kindal panna thaan seivargal ( unmai kasakka thaan seium bro)
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Sorry sister.. Fan based ministry is ignored... If u don't want to continue pls unsubscribe... Make up is devilish.. That's all
@Seektruth523
@Seektruth523 3 месяца назад
@@roastingtodayschristianity what about you people applying face filters in your videos , is it devilish too?
@shantirai85
@shantirai85 3 месяца назад
​@marinusjerald2783 show me in bible which verse said don't put make up lipstick n dye? Yen bro?? Yevvaluvu kaariyam iruku alpathanama ithukella voice out panringa😅
@ichandrasekarboopyichandra296
@ichandrasekarboopyichandra296 3 месяца назад
Sorry, repent, it is never too late. I'm unsubscribing for your behaviour.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Thanks... We don't need human worshippers
@nandhinibalasubramanium8393
@nandhinibalasubramanium8393 3 месяца назад
Dye yen evalo periya matter ah pesuringannu therilla.enakku perusa therilla.dye chemical podathingannu sollalam.
@Ganashekhar
@Ganashekhar 3 месяца назад
Ungaloda motiveum oru business, if your motive just give awareness and correcting the mistake in churches means you people are not suppose to have subscriber meet and all ...this all part of marketing to increase the subscriber...so you all "ore kuttaila oorina mattaigal" your God also subscriber and money..unga nelamaiyum kastam..
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 3 месяца назад
Why do want puritans in religion? You people close your eyes to what is happening in the universe but rather you follow only word constructed universe, which utter falsehood.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
If it is so... Take ur hands and eyes out of this channel 😂
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 3 месяца назад
@@roastingtodayschristianity atleast you have accepted bthe false hood of words. .your u tube also part of this universe, I need not shut my eyes on it.
@ruthprasad3673
@ruthprasad3673 3 месяца назад
Bro what Church you are followed
@jebinjosejebinjose5879
@jebinjosejebinjose5879 3 месяца назад
Super brother ❤️ 💙
@Seektruth523
@Seektruth523 3 месяца назад
Post your videos without filters, why do you filter your face color? Dont be hypocrites.
@anonymous-yc8co
@anonymous-yc8co 3 месяца назад
ithuku bathil solunga bros
@Ganashekhar
@Ganashekhar 3 месяца назад
I am not supporting on applying diye..but the motive is very important..and we should not be a hindrance for others ...if Bro Samson Paul is having wrong motive and its hindring others faith i belive definitely he will change...
@Trinyworld
@Trinyworld 3 месяца назад
Actually i dont feel like using bad words on u people.... Loosu ku...madhri pesikitu.. yaaryara pesananum arive illa... Sabakedugal!!
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Samson paul fans Bad words elaam pesuraanga paaaa paareyyy🤣😂😂😂
@abrahamjohnson4310
@abrahamjohnson4310 3 месяца назад
As a subscriber and follower Please dont make fool of yourselves Instead of telling the flaws in todays christianity your videos are going in a different direction What your god or you guys are going get from these videos apart the RU-vid Revenue. You guys are just making jokes and not spreading the gospel Does your creator feel proud of your videos or the guy in the other side? As per your videos it is evident that you guys are trying to bring people to jesus and his teachings instead of worldly teachings and preachers. What was your contribution to the above cause apart from these roast videos which has now gone side ways. Till now you are not spreading the gospel rather than creating a fear and mockery for the gospel. Kindly course correct where you have started and where you are now.
@astoundingastronomy7870
@astoundingastronomy7870 2 месяца назад
If you have the guts and glory, could you reply to the comments directly instead of posting another useless and senseless video? What is your ulterior motive? Do you want to glorify God Jesus Christ, or do you want other people to spit at our blessed Lord and Saviour? And his true disciples? Have you seen Bro. Samson Paul's lifestyle in person? It is very simple and down to earth. Have you seen other so-called preachers' luxurious lifestyles? Do not make derogatory comments about a true man of God, Bro. Samson Paul.
@chelladuraim9450
@chelladuraim9450 3 месяца назад
உங்க கேள்விக்கு பதில் கிடைக்குமா
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
என்ன கேள்வி
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Money competitions of greed environments or social indicators???
@subasreekumar7696
@subasreekumar7696 9 дней назад
Anna ungakitta pesalama
@Seektruth523
@Seektruth523 3 месяца назад
Unsubscribed 😊
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
😜 get lost
@Seektruth523
@Seektruth523 3 месяца назад
@@roastingtodayschristianity analyse yourself, you are a tool in the hands of satan, there is no any fruits of spirit in your words and behaviour, you people are just revilers. The Bible taught me to know the person by his fruits. Even though you expose people like mohan c , dinakaran etc, you are setting a bad example, it's time for you to self analyse, I hope you will understand what I'm talking about. Repent, 🙂🙏
@focusfocus8966
@focusfocus8966 3 месяца назад
@@roastingtodayschristianitydays are nearing for you. Do not underestimate the viewers. We had some good opinion about you folks, please do not ruin it. All your efforts will go waste.
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
You should only analyse yourself!! Because you still did not understand the core of our efforts as well as this video!!
@Seektruth523
@Seektruth523 3 месяца назад
Deleted my comment, wow hypocrites, ​@@roastingtodayschristianity
@n.parthiban1958
@n.parthiban1958 3 месяца назад
திரித்துவம் பற்றி உங்களின் கருத்துக்களை தெரிவித்தால் நலமாக இருக்கும். நீங்க ஒன்லி ஜீசஸ் குரூப் தானே...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
🤦
@n.parthiban1958
@n.parthiban1958 3 месяца назад
​@@roastingtodayschristianity😂
@somasuperuploadmorevediodh8383
@somasuperuploadmorevediodh8383 3 месяца назад
தேவைக்கு ஒரு chain, bankle அணிந்து கொள்வதில் என்ன தவறோ
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
அடுத்தவர்கள் நாம் நகை போடுவது மூலம் நம் அழகை இச்சிக்கத் தக்கதாக திருடத்தூண்டத்தக்கதாக இருக்குமானால் நகை போடக்கூடாது.அப்படி நகை போட்டுவிட்டு செம்மையான இருதயத்தோடு இருக்க முடியுமா?
@somasuperuploadmorevediodh8383
@somasuperuploadmorevediodh8383 3 месяца назад
@@Shooshi1968 ஏன் செம்மயாக இருக்க முடியாது, கண்டிப்பாக முடியும், தூய ஆவியாரின் துணைக்காக, வான தூதர்களின் பாதுகாப்பை நாட வேண்டும்
@Shooshi1968
@Shooshi1968 3 месяца назад
@@somasuperuploadmorevediodh8383 நகை போடுவதே தன் அழகை மிகைப்படுத்தி காண்பிக்கத் தான்.நகை போடாமல் இருந்து விட்டு வேறு பாவங்கள் ஒட்டியிருக்குமானால் அதுவும் பாவமே.
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Wig???
@cmohankumar8567
@cmohankumar8567 2 месяца назад
Brother Samson Paul அவர்களை குற்ற படுத்திற நீங்க ஆவடி குடும்ப கககூடுகைக்கு எதுக்கு பங்கேற்க போனிர்கள்
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 месяца назад
To question them!!
@victorganesan609
@victorganesan609 3 месяца назад
Samson Paul is good in his teachings.
@jaisanvincent4521
@jaisanvincent4521 3 месяца назад
Money root cause of all evils. No grain or drop of food water....
@Capt1177
@Capt1177 3 месяца назад
Indha kosu thollai thaanga mudiyala! Biting everyone, seekiran marundhu adikkapadum 😊
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
🤣🤣🤣🤣
@gentlinkavi
@gentlinkavi 3 месяца назад
What your church pastor tell about your videos????!!! I surly said your church pastor itself is the best Pastor in the whole world... 🤔
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
brother i think these guys are backsliders. these guys not have any common knowledge also. இவர்கள் சத்தியத்திற்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்த வரையில் இவர்களை பாராட்டியும் இருக்கிறேன் ஆனால் இவரை குறை சொல்ல கண்டதையும் பேசுவது சரியான சத்தியத்தில் வேரூன்றாததையும் வளராமையையுமே காண்பிக்கிறது.
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
நோக்கம்,தரிசனம், திட்டம்,இல்லாத வீடியோ
@sivasankar7295
@sivasankar7295 3 месяца назад
Paaa... bible la jesus sonnamadhiriye roasting christian channel start panitanga pa😂😂😂😂 Paul anna Peter anna kuda ipdithan roasting youtube channel vechirundhanga la😂😂😂😂
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Vengaaiya saami RU-vid irundhu irundha vechi irupaanga mokka joke adichitu siripu veraa chaikk😜🤦🤦🤣
@sivasankar7295
@sivasankar7295 3 месяца назад
Ama ama neenga dhan number 1 joke channel nadathrinaley truuu christiansgala😂😂😂​@@roastingtodayschristianity
@jeyam6492
@jeyam6492 3 месяца назад
Antha ad super ra
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
ராஜாவின் பிள்ளை நான் நகை அணியக்கூடாதா ! ஹலோ... நீங்க எந்த ராஜாவின் பிள்ளை ? | கிறிஸ்தவ விழிப்புணர்வு செய்தி | ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-KO8WIxghUIM.htmlsi=FWsZ0mpujJXciCjV
@astoundingastronomy7870
@astoundingastronomy7870 2 месяца назад
You don't put any of the modern-day ablutions to make yourself presentable. IS THAT RIGHT? Before you shoot your videos, you don't apply any aorta of make-up. IS THAT RIGHT, dear brothers?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 месяца назад
You did not get the gist of the video bro. Call us at 7010745813. Will explain
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 месяца назад
@@roastingtodayschristianity கன்டென்ட் இல்லன்னு அதையும் கால் ரெகார்ட் பண்ணி அதுக்கு பதில் கொடுக்கிறமாதிரி வீடியோ போடுவீங்க கரெக்டா. இல்ல யார் யார் என்ன கமேண்ட போட்டிருக்காங்கன்னு படித்து ஒரு வீடியோ போடுவீங்க you all are just an youtubers. Not Children of God, Not holy person
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 2 месяца назад
@@sathiyapiriyan6607 ஆக மொத்தம் போன் பண்ணி பேசுறதுக்கு உனக்கு துப்பு இல்ல😂😂 துப்பு கெட்டவனுக்கு ரிப்ளை பண்றது வேஸ்ட் தான் 🤣🤣
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 месяца назад
@@roastingtodayschristianity எனக்கு பன்றிகளின் பாஷை தெரியாது அவைகளோடு உழன்று பழக்கமில்லை.
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 2 месяца назад
@@roastingtodayschristianity நீங்கள் நல்லவைகளை சரியானவைகளை சத்தியத்திற்கு ஏற்றவைகளை பேசினால் ஆதரிப்பேன் பிறரை இழிபடுத்தினால் எதிர்ப்பேன் பிறருடைய சரீர ரீதியான குறைகளை பாவம் போல பொய்யாய் காண்பித்தால் நீங்கள் அல்ல வேறு யாராக இருந்தாலும் எதிர்ப்பேன். சகோதரர்களே
@LalithaLydia
@LalithaLydia 2 месяца назад
He is not. You guys loss your respect for mocking him! Better you both and the third guy, pray before making videos… insane content
@merwynvincent
@merwynvincent 3 месяца назад
3:24 😂🤣😂🤣😂 ponga ya yov!! 😂😂🤣😂🤣
@Randorguy-1
@Randorguy-1 3 месяца назад
அருமையாக சொன்னீர்கள் என் அன்பு சகோதரா.
@Ganashekhar
@Ganashekhar 3 месяца назад
In future you people also going to be like these prosperity paster only ...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
@@Ganashekhar 🤣🤣🤣🤣
@Ganashekhar
@Ganashekhar 3 месяца назад
@@roastingtodayschristianity Thanks a lot brothers
@samsonanandchristain
@samsonanandchristain 3 месяца назад
Bro humble request this guy is thinking wise and imposing evil upon others kindly expose him Ask raghulan - mother theresa angel of death
@ruthprasad3673
@ruthprasad3673 3 месяца назад
Why u are calling pizza princy
@rangarajr3729
@rangarajr3729 3 месяца назад
You are doing wrong thing, brothers,, if you find any fault simply mention and ask directly with respect because at present only oneor two pasters available with true god word's Please with request don't do this type of act here after to godly people I pray for you to get distilled thoughts don't do this once again to any true pastor,,,, repent Don't show your childish behavior
@chinnamanistudioanddecreti1167
@chinnamanistudioanddecreti1167 3 месяца назад
ஒரு சில தவறுகளை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு பதிவு நல்லது அதே சமயத்தில் வீவஸ்காக விளம்பரத்திற்காக தேவையற்ற பதிவு . இன்றைய காலகட்டத்தில் தெளிவான சத்தியம் பேசும் சிலரில் இவரும் ஒருவர் . மிஞ்சிய நீதிமானாக உங்களது பேச்சி பிரதர் . மனந்திரும்புங்கள்
@MarinusJerald
@MarinusJerald 3 месяца назад
தெளிவாக சத்தியம் பேசும் ஊளியரகவே இருக்கட்டும் அவரிடம் இருக்கும் குறையை எடுத்து சொன்னால் தன்னை தெரிதி திருத்தி கொள்ளடுமே அது சகோதரர் களால் நடததாக இருக்கட்டும் அதர்ருக்கு இவ்வளவு கோபம் ரோஷம் தேவை இல்லாதது😂
@chrisjarryd7538
@chrisjarryd7538 3 месяца назад
You are spoiling your name guys... Samson's also exposing like you... Do not blindly troll everyone...
@mr.silent2835
@mr.silent2835 3 месяца назад
Yenda yeshuvae kamnu irukaru ungaluku enada akkara... Avaruku avaroda mandaiya paathuka thryum...
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Samson paul gumuni irukaaru unaku en da naduvlo...apdi orampooo🤣🤣😜
@vigneshe4626
@vigneshe4626 3 месяца назад
ஐயா விசுவாசி மேல பழிபோடாத உங்கள் பிள்ளைகள் மீது பழி போடுங்க தப்பிக்க வைக்காதிங்க 😂😂😂😂😂
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
எங்கபா நான் போட்ட ஒரு கமேண்ட கானம் ?
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
எந்த comment??
@sathiyapiriyan6607
@sathiyapiriyan6607 3 месяца назад
@@roastingtodayschristianity மன்னிக்கவும் இப்பொது இருக்கிறது
@jayaprakash1848
@jayaprakash1848 3 месяца назад
Nanglum rowdy than.. Nanglum rowdy than.. Nanglum rowdy than group 😅😅 Samson selling books these boys are selling vedios on RU-vid and making money.
@penielpeniel4083
@penielpeniel4083 3 месяца назад
இவர்கள் பேசுகிறதை யாரும் நம்பாதீர்கள் மக்களே
@MarinusJerald
@MarinusJerald 3 месяца назад
மக்களுக்கு தெரியும் நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை 😢😢
@jmukesh7935
@jmukesh7935 3 месяца назад
I follow your channel abd watched almost all the videos, so i could able to find wrong preachers, but even our bible is corrupted, so how can i able to find god's path without hunan help
@roastingtodayschristianity
@roastingtodayschristianity 3 месяца назад
Bible is corruptedaaa? How bro
Далее
У КОТЯТ ОТКРЫЛИСЬ ГЛАЗКИ#cat
00:26