Тёмный

நடக்கவே நடக்காதுன்னு சொல்லுறது கூட உடனே நடக்க இதைஒரே ஒருமுறை வைத்து வழிபட்டால் உடனே நடக்கும்-பெரியவா 

Просмотров 17 тыс.
% 552

Pesum Deivam Maha Periyava

Опубликовано:

 

29 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 82   
@kunjikkasviloggs4526
@kunjikkasviloggs4526 3 месяца назад
அண்ணா நீங்கள் கூறும் விதம் அருமை மனம் நிம்மதியாக உள்ளது எதையே சாதித்தது போல உங்கள் பதிவை காணும் போது ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்🙏🙏🙏🙏🙏
@aparnakrishnamurthy675
@aparnakrishnamurthy675 3 месяца назад
Yes after reading narayaneeyam I was cured from 4th stage cancer, but ofcourse I was undergoing treatment, but doctors said I will not survive, inspire of this with lot of faith I prayed lord Venkateshwar, and I have crossed 5 years, after my surgery. May God bless all of us
@deva-tn5yk
@deva-tn5yk 3 месяца назад
அன்பு சகோதரரே , உங்களது பதிலை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இப் பதிவானது மிக்க மன மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி
@chinnadurai431
@chinnadurai431 3 месяца назад
ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம் நன்றி அப்பா 🌐💐🌹❤️❤️🌼🪷🌺🎉🎉🎉🙏🏽
@madhumithapriya7058
@madhumithapriya7058 3 месяца назад
அப்பா.......சாமி சத்தியமா சொல்ற உங்களை விட கடவுளை நம்ப உங்களை விட இந்த மூவுலகிலும் குரு இருபப்பார என்று தெரியவில்லை ஆனந்தம் இல்லை எனக்கு பேரானந்தமாக இருக்கிறது குருவே இந்த பதிவை பார்த்த முதல் இறுதி வரை கண்ணீர் பெருகியது எனக்கு தங்களின் பதிவு இல்லாமல் போனை நா பார்க்கவே இல்லை அவ்ளோ மன வருத்தமாக இருந்தது இப்ப தா எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது குருவே உங்களுக்கு எந்த கஷ்டமும் வராது குருவே தாங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் தினமும் பெரியவாளிடம் வேண்டிக் கொண்டு தான் இருக்கிறேன் தாங்கள் யார் எப்படி இருப்பீர்கள் எங்கு இருக்கீர் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் எனக்கு கடவுளை பற்றி சொல்லும் விதம் பரிவு, பொறுமை நிதானம் மெய்சிலிர்க்க வைக்கிறது அதுக்கு கூட ஒரு அல்ல மிக்க திறமை வேண்டும் கடவுளே இல்லன்னு சொன்னவன் கூட உங்க பதிவை பார்த்தால் உருகி விடுவான் பதிவை போடாமல் இருந்தற்க்கு காரணம் சொன்னீர்கள் அல்லவா அது வேற லெவல் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை இருந்தாலும் ஒரு தாழ்மை அன்பு சூப்பர் நேற்று இரவு பயங்கரமான மன வருத்தம் இரவு அழுது கொண்டே தான் இருந்தேன் அப்பொழுது காமட்சியையும் பெரியவாளையும் தங்கள் பதிவையும் மனம் உருகி அழுது வேண்டிக் கொண்டேன் என் கவலை தீராது என்று எனக்கு தெரியும் இருந்தாலும் இன்று நான் கண்ட உடன் எனக்கு எங்கு இருந்து வந்தது என்று தெரியவில்லை அவ்ளோ திருப்தி நன்றி குருவே நீங்க நல்லா இருக்கனும் எதை தின்றால் பித்தம் தீரும் இருப்பவர்கள் லிஸ்டில் நானும் ஒருத்தி அப்படி இருக்கையில் இப்படி இதமான பேச்சு கடவுளை பற்றி பேசுவது எனக்கு மருந்தாக உள்ளது இன்னும் அதிகமான காதல் கொண்டேன் பெரியவாளின் மேல் நன்றி நன்றி நன்றி குருவே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabhaprasannarao6894
@prabhaprasannarao6894 3 месяца назад
உங்களைப் போல்தான் நானும் இந்த அண்ணாவின் பதிவிற்காக காத்திருப்பேன். இவருடைய குரலில் இருக்கும் தெய்வீக சக்தி எனக்கு மிக பெரிய புத்துணர்ச்சியை கொடுத்து கொண்டே இருக்கிறது. இவருடைய பதிவு சில காலம் வரவில்லை இவருடைய பதிவு தொடர்ந்து வர வேண்டும் என்று மஹா பெரியவா விடம் பிரார்த்தனை செய்தேன். பதிவு வந்து விட்டது. மஹாபெரியவா திருவடிகள் சரணம் என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த அண்ணாவை நேரில் சந்திக்க வேண்டும் மஹா பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். அண்ணாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் பல
@sruthielaya3593
@sruthielaya3593 3 месяца назад
Hara hara shangara jaya jaya shangara periyava thiruppadham saranam
@madhumithapriya7058
@madhumithapriya7058 3 месяца назад
@@prabhaprasannarao6894 மிக்க நன்றிங்க
@raniarul3068
@raniarul3068 3 месяца назад
Nandri❤
@sowmayaparameshwar8744
@sowmayaparameshwar8744 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ASriSanjanaAI
@ASriSanjanaAI 3 месяца назад
ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருப்பாதம் சரணம்
@bhagyalakshmisundar6065
@bhagyalakshmisundar6065 3 месяца назад
ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் கோடான கோடி நன்றிகள் சார் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏
@palanisundari5143
@palanisundari5143 3 месяца назад
என் மனசில் இருக்க வேண்டுதல் பெரியவாளுக்கு தெரியும் சீக்கிரம் நிறைவேற்றம்
@SakkaralammaM
@SakkaralammaM 3 месяца назад
Om magaperiyava🌺🌺🌺 saranam🙏🙏🙏🌹 om maga periyava saranam🙏🙏🌺🌺🌺🙏ommaga periyava saranam🙏🙏🙏🌺🌺🌹
@palanimurugan7666
@palanimurugan7666 3 месяца назад
மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம் மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் சரணம் பொருளாதார வளர்ச்சி தனவரவு பெருகவும் மஹா பெரியவா சரணம்
@palanimurugan7666
@palanimurugan7666 3 месяца назад
காமாட்சி தாயே சரணம் சரணம் சரணம் சரணம் தனவரவு பெருகவும் வியாபார மேன்மைக்கு வளர்ச்சிக்கும் தங்களது ஒத்துழைப்பை நாடுகின்றோம் தாயே சரணம் சரணம் சரணம் ஐயா சரணம் சரணம் சரணம்
@HemalathaI-m1k
@HemalathaI-m1k 9 дней назад
Anna romba nantri sree kanchi maga periyava thiruvadigal saranam 🙏
@mannumannu8426
@mannumannu8426 2 месяца назад
OM SRI MAHAPERIYAVA SARANAM. JAYA JAYA SANKARA HARA HARA SANKARA.
@sruthielaya3593
@sruthielaya3593 3 месяца назад
Nanumdhan ivaroda pathivukkaga kaathuruppen ethana padhivu vandhalum pasrthalum pesum dheivam padhivu eppo vandhalum paartha piragudhan nimmadhiya irukkum vaazhthukal brodher kudumba sagidham nalamudan irulka periya arul nirayattum enakkum avamanam varumbodhu. Periyavakita mandiyitu periyava kaappadhunganu solli vendikolven andha kaalam kadakka udhaviyayirukkum. Thank u brodher.
@VanajaArumugam-f1f
@VanajaArumugam-f1f 3 месяца назад
💐🙏🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருப்பாதம் சரணம் நன்றிகள் கோடி ஐயா ஓம் நமசிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்
@iswaryaboobathi
@iswaryaboobathi 3 месяца назад
Om sri maga peariyava un theruvatigal saranam🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushajanakiraman1809
@ushajanakiraman1809 3 месяца назад
Om Shri Maha Periyava Thiruvadi Saranam 🙏🙏
@savithriv8718
@savithriv8718 3 месяца назад
Periyava kaliyuga kadavul Nambiyavsrai kaividuvathillai Sathiyam. Jaya jaya Sankara Hara hara Sankara. Periyava thiruvadikale saranam
@chinnadurai431
@chinnadurai431 3 месяца назад
ஹரா ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🌐💐🌹🌹❤️🌼🌼🪷🌺🙏🏽🙏🏽🙏🏽🎉
@a.yokesh8068
@a.yokesh8068 3 месяца назад
பெரியவா சரணம் ❤
@buvanas3149
@buvanas3149 3 месяца назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம். தங்கள் சேவைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்கள் போன் நம்பர் அனுப்புங்கள்.
@sasikalasunthar
@sasikalasunthar 3 месяца назад
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன் நன்றி
@Prema-lr3wg
@Prema-lr3wg 3 месяца назад
Periyava Thiruvadigale saranam en vaenduthalum viraivil niraivera Periyava anugiragam pannavaendum
@indraa12cps23
@indraa12cps23 3 месяца назад
கருடாழ்வார் பதிவு தாருங்கள் தம்பி
@gowriayyapparaj103
@gowriayyapparaj103 3 месяца назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம்
@Sugabrammarishi
@Sugabrammarishi 3 месяца назад
அண்ணா பெரியவா படம் இருந்தா குடுங்க அண்ணா உங்க கையால வாங்கணும்னு ஆசையா இருக்கிறது
@raviabii
@raviabii 3 месяца назад
Om Sri Maha Periyava Thiruvadikale Saranam
@siva4246
@siva4246 3 месяца назад
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா
@SudhaRaman-qk5ys
@SudhaRaman-qk5ys 3 месяца назад
OM SRI MAHA PERIYAVA THIRU PADHAM SARANAM
@SugunaDevi-fo7br
@SugunaDevi-fo7br 3 месяца назад
Periyaval saranam 🙏🙏🙏
@vijaykanagaratnam6412
@vijaykanagaratnam6412 3 месяца назад
ஓம் சாய்ராம சங்கர சரவண சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@venki_akhandbharath
@venki_akhandbharath 3 месяца назад
Sri Gurubhyo Namaha; Om Sri Mahaperiyava Thiruvadi Sharanam; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏🙏🙏
@RamaSadhasivam
@RamaSadhasivam 3 месяца назад
பெரியவா சரணம் 🙏🙏🙏🙏
@saranyavijay3861
@saranyavijay3861 3 месяца назад
Maha periyava saranam maha periyava saranam
@valarmathi1100
@valarmathi1100 3 месяца назад
Periyava thiru vadegalley saranam Sharanam
@VaithiyanathanV-ry6zs
@VaithiyanathanV-ry6zs 3 месяца назад
Hara Hara Shankara Jai Jai Shankara Kanchi kamakodi periyava Saranam Saranam
@packialetchumythangiah768
@packialetchumythangiah768 3 месяца назад
Kamachi amma saranam. Hara hara sangara Jay jay sangara maha periva saranam saranam
@blue_king_tamil2936
@blue_king_tamil2936 3 месяца назад
Maha periyava Saranam
@SelvakumarSelvakumar-p3z
@SelvakumarSelvakumar-p3z 3 месяца назад
அண்ணா உங்களோட போட்டவ ஒரு விடியோபொடுங்க🙏🙏🙏
@HariHari-l6y
@HariHari-l6y 3 месяца назад
❤ Hara Hara Sankara jaya jaya sankara ❤ parava thiru padngal sarnam❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤
@subbulaxmigawnder9262
@subbulaxmigawnder9262 3 месяца назад
மக பெரியவர் திருவடி சரணம்
@sripriyaramesh6463
@sripriyaramesh6463 3 месяца назад
Maha Periyavaaya namaha 🙏🙏🙏
@manickam9811
@manickam9811 3 месяца назад
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@drjagan03
@drjagan03 3 месяца назад
Om pujya shree guruvae charana sparsham.
@ranganpandu6786
@ranganpandu6786 3 месяца назад
Mahaperiyava padam saranam 🙏🙏🙏
@kpragavendranragaven5053
@kpragavendranragaven5053 3 месяца назад
Thinamum pathivu pota muyarchi seiyunkal please
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 3 месяца назад
நன்றி
@sasisasi3685
@sasisasi3685 3 месяца назад
Hara Hara sankara Jaya Jaya sankara ❤
@chinnadurai431
@chinnadurai431 3 месяца назад
❤❤❤🎉🎉🎉
@durgadevivadivel470
@durgadevivadivel470 3 месяца назад
Anna super 🙏🙏🙏
@raajseykar7804
@raajseykar7804 3 месяца назад
Nandri
@muthusamyrajachandran
@muthusamyrajachandran 3 месяца назад
Hara hara Sankara Jaya Jaya Sankara
@clakshmi2644
@clakshmi2644 3 месяца назад
Hara hara sankara jeya jeya sankara
@mahalakshmim9727
@mahalakshmim9727 3 месяца назад
Thanks pa ❤❤❤❤❤
@GopinathS-c2f
@GopinathS-c2f 3 месяца назад
Na entha video pathu mudikirathukulla 300 views varum nampuna வந்துருச்சு
@malap2518
@malap2518 3 месяца назад
1:44
@KamalAmal-ru3vm
@KamalAmal-ru3vm 3 месяца назад
Yes
@malap2518
@malap2518 3 месяца назад
10:31
@asmithasamy9089
@asmithasamy9089 3 месяца назад
🙏🙏🙏
@DhanamManimohan
@DhanamManimohan 3 месяца назад
Tamil
@MagaLaxmi-t1o
@MagaLaxmi-t1o 3 месяца назад
o
@Rakshana-eu7un
@Rakshana-eu7un 3 месяца назад
அண்ணாவணக்கம். என்பெயர்சசிகலா.க்குகண்புரைவளர்கிறது.அதனைஆப்ரேசன்செய்யவேண்டும்கண்பார்வைக்குடாக்டர்சொன்னாங்க.எனக்குபயமாக.இருக்குஇதற்குமகாபெரியலாபரிகாரம்இருந்தசொல்லுங்கஅண்ணா.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭
@madhumithapriya7058
@madhumithapriya7058 3 месяца назад
சந்திரசேகர அட்சர பாமாலை படிக்க தினமும்
@Rakshana-eu7un
@Rakshana-eu7un 3 месяца назад
@@madhumithapriya7058 மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻மகாபெரியவா
@madhumithapriya7058
@madhumithapriya7058 3 месяца назад
@@Rakshana-eu7un 🙏🏻👍
@vijayalakshmilakshmi975
@vijayalakshmilakshmi975 3 месяца назад
என் மகள் நீட் தேர்வில் 481 மதிப்பெண் பெற்றுள்ளார். Management quota வில் சேர்க்க வசதி இல்லை. Government quota வில் mbbs seat கிடைக்கணும் . அதற்க்கு பிராத்தனை இருந்தா சொல்லுங்க.
@DhanamManimohan
@DhanamManimohan 3 месяца назад
Ayaunga name ena. Phon nocholavum 3:59
@malap2518
@malap2518 3 месяца назад
ooty
@ShrisaiVarahi
@ShrisaiVarahi 3 месяца назад
Ayya pls help me sir i need to contact u sir i need help sir pls
@siva4246
@siva4246 3 месяца назад
மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்
@ravimuthuravi5036
@ravimuthuravi5036 3 месяца назад
Pereyava saranam 🙏
@maharasi5831
@maharasi5831 3 месяца назад
Hara Hara sankara jaya jaya sankara
@durai.n1375
@durai.n1375 3 месяца назад
🙏🙏🙏
@uma.m8738
@uma.m8738 3 месяца назад
🙏🙏🙏