Тёмный
No video :(

நடிகன் ஆவேன்னு ஜாதகத்துல இருக்கு | இனி நடிப்பு அரக்கன் நான்தான் | Insta Fame Dr Diwagar Interview 

BLUETICK
Подписаться 8 тыс.
Просмотров 107 тыс.
50% 1

நான் நடிகன் ஆவேன்னு ஜாதகத்துல இருக்கு | இனி நடிப்பு அரக்கன் நான்தான் | Reels லா Single Take தான் | Insta Fame Dr Diwagar Interview
#doctordiwakar
#tamilinterviewinstagramfamediwagar
#diwagarinstagram
#reel #doctor
#diwagarphysiotherapy #diwakarinterview
#instagramfunnyreelsstar
#interviewphysiotherapy
#diwakarinstagram
#funnyreels
#instagramreelsdoctor
#diwakartrolldoctor
#diwakartrollvideo
#instagraminfluencer
#diwakarimitatesurya #instagraminfluencer
#diwakarimitatemanmadhan
#instagraminfluencerdiwakar
#latestinterviewdiwakar
#simbu
#sivajiganesan
#rajinikanth
#kamalhaasan
#indian2
#thalapathyvijay
#thalaajith

Опубликовано:

 

25 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 318   
@rajakumaran6355
@rajakumaran6355 Месяц назад
இந்த ஆளுக்கு எல்லாரும் கூப்பிட்டு வச்சு கலாய்க்கிறது கூட தெரியல😅😅😅
@AishwaryaNarasimman
@AishwaryaNarasimman Месяц назад
Yes
@samjosetom3310
@samjosetom3310 Месяц назад
No bro avaru epo develop Aitu irukaru (e.g) gp muththu kathu karuppu . (wait 2 months new car vanguvaru paruga) ..
@thiyagarajansubramanian3301
@thiyagarajansubramanian3301 Месяц назад
இல்ல , அந்தாளுதான் நம்மள கலாய்ச்சுகிட்டு இருக்காரு .
@JINOINDUSTRIES
@JINOINDUSTRIES Месяц назад
ஏண்டா உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா ராஜராஜ சோழனை எங்க அடக்கம் பண்ணாங்கன்னு தெரியாது. ஆனால் அவரோட ஜாதகத்தை ஒரு ஆள் பார்த்தார் என்று சொல்கிறான் இதையும் கிறுக்குத்தனமா ஒரு இன்டர்வியூ எடுக்குறீங்களே. Give that josiyar number bro I want know my life and india future 😂😂😂😂
@iganeshkannan
@iganeshkannan Месяц назад
தம்பி...உண்மைகள் தெரியமால் பேசக் கூடாது டாக்டர் திவாகர் பிசியோதெரபி அவர்களது ஜாதகத்தை கணித்து கூறியது நான் தான் எனது யூடியூப் சேனலில் பதிவு உள்ளது போய் பார்க்கவும். இராஜராஜ சோழன் எம்ஜீஆர் அமிதாப் சிவாஜி பிறந்த சதயம் நட்சத்திர கும்ப லக்ன பாதத்தில் தான் இவரும் பிறந்துள்ளார். ஜோதிடம் ஆன்மீகம் கிடையாது பஞ்சபூத இயக்க காலக் கணிப்பு. டாக்டர் திவாகர் வீடியோக்கள் தனித்தன்மை கொண்டது அவர் யாரையும் கேலி கிண்டல் செய்து ஆபாசமாக நடந்து கொள்ளவில்லை. #iGaneshKannan
@umakamaraj2777
@umakamaraj2777 Месяц назад
மீரா ஆயா இல்லாத குறையை இந்த அங்கிள் போக்கிட்டாரு...😂😂😂
@BALU3122-Official
@BALU3122-Official Месяц назад
வருசத்துக்கு இப்டி ஒரு கிறுக்கன் சிக்கிறானுக mediaku 😂😂😂
@user-gt5yq4yn5h
@user-gt5yq4yn5h 28 дней назад
அவனுங்க சிக்கல நம்பதான் அவனுங்க கிட்ட சிக்கிரோம் 😅😅😅
@ArunprabhuNataraj
@ArunprabhuNataraj Месяц назад
இவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் தயவு செய்து யாரும் கிண்டல் பண்ணாதீர்கள்
@Mksv143
@Mksv143 Месяц назад
தனுஷ் சிவாஜி சூர்யா மூவரும் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டு கொண்டே இருக்கின்ரார்கள் 😂😅
@KaleelAlthaf
@KaleelAlthaf Месяц назад
Sivaj ki wantha soothan paawam da sivaji
@yourfriend9356
@yourfriend9356 27 дней назад
😄😄😄😄😄
@user-js8rx4eb5m
@user-js8rx4eb5m Месяц назад
Meera mithun male version😂
@Priya-fl2rs
@Priya-fl2rs Месяц назад
😂😂😂😂😂😂
@vahithabegum45
@vahithabegum45 Месяц назад
Meera Mithun eh male than😂
@jeni9795
@jeni9795 Месяц назад
😂😂😂​@@vahithabegum45
@sugee1726
@sugee1726 28 дней назад
Crt ❤
@Nagaraj-tr7jb
@Nagaraj-tr7jb Месяц назад
என்ன என்ன என்ன எழவுயா இது 👹👹👹👹👹
@SureshP-fz1sw
@SureshP-fz1sw Месяц назад
நீ சிரிக்கிறே சிரிக்கிறே சிரிப்பு வர்லே .... நீ அழுகுறே அழுகுறே அழுக வர்லே .... மொத்தத்துல உனக்கு நடிப்பே வர்லே ... பண்ணிப் பயலே 😂
@DuraiDurai-yi2kx
@DuraiDurai-yi2kx 27 дней назад
😂😂😂
@lawrancelaw7405
@lawrancelaw7405 Месяц назад
நீங்கள் தேட வேண்டிய முதல் நபர் அந்த *Client* தான்....😂😂😅
@user-bq7hb7fe8q
@user-bq7hb7fe8q Месяц назад
எங்க போனாலும் 3 தனுஷ் யும் அந்நியன் விக்ரமயும், கஜினி சூர்யாவையும் அசிங்க படித்துரதே வேலையா வச்சி இருக்க, அதெப்படி எல்லா வீடியோ லயும் ஒரே மாறி பேசி வைக்கிற 🤔🤔
@user-qh7kf6jv3g
@user-qh7kf6jv3g Месяц назад
யோவ் கொஞ்சம் கேமராவ எங்க பக்கம் திருப்புய்யா நாங்க எப்படி அழுகுறோம் பாருய்யா 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@jansijansi7059
@jansijansi7059 Месяц назад
Enna atakahasam....unmaiya... yaaro aal manasula poonthu actor nu namba vachurukanga paaa. ..
@D.P531
@D.P531 Месяц назад
யூடியூப் வந்தாலும் வந்தது இன்னும் என்ன என்ன பாக்க போறேன்னு தெரியல ண ஆண்டவா🙏
@preethimahathi9654
@preethimahathi9654 Месяц назад
Anchor reaction vaera level da❤❤❤❤😂😂😂😂😂😂
@sureshs9988
@sureshs9988 Месяц назад
யாரோ இவர் உள் மனசுல இவர நடிகன்னு பதிய வச்சிருக்காங்க 😂
@karthiksubramani1429
@karthiksubramani1429 7 дней назад
அந்த 22 வயசு பொண்ணு...
@SivaSivadurga-sv1if
@SivaSivadurga-sv1if Месяц назад
கொலகார பாவி உன்ன எல்லாரும் கலாய்கிராங்க உனக்கு தெரியுதா இல்லையா😮😮😮
@lawrancelaw7405
@lawrancelaw7405 Месяц назад
That Anchor reactions...😅😅😅👌👌👌😄😄😄
@Jerald-hw7xy
@Jerald-hw7xy Месяц назад
ரசிகர் மன்றம் அமைக்க யார பாக்கணும்
@senthilkumaran6713
@senthilkumaran6713 23 дня назад
இந்த முறை big boss ku அண்ணனை அனுப்பி வைக்க வேண்டும்
@ManjuMadhue
@ManjuMadhue 19 дней назад
Very decent interview by anchor. நெறியாளர் மிகவும் நேர்த்தியாக நேர்காணலை நிகழ்திஉள்ளார். யார் மனதையும் புண்படுத்தாமல் நேர்காணலை கையாண்டு உள்ளீர்கள் . வாழ்துக்கள் தம்பி
@DilipKumar-fu3hk
@DilipKumar-fu3hk Месяц назад
யாராவது சொல்லி இவன‌ நிறுத்த சொல்லுங்க Plz சத்தியம இதுல ரொம்ப ஓவரு சத்தியம முடியல Instagram பாத்தாலு இவந்தா RU-vid பாத்தாலு இவந்தா ஐய்யோ 😢😢😢😢
@pratheepajaganathan7219
@pratheepajaganathan7219 Месяц назад
அவரை எல்லாரும் கலாய்க்கிறாங்க நான் அவருக்கு தெரியுதா தெரியலையா
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Месяц назад
நடிகர் அசோகன் மாதிரி இருந்துகிட்டு நீ சிவாஜி என்று சொல்றியே தம்பி 😂
@_one_punch_sukuna_
@_one_punch_sukuna_ Месяц назад
Google : Supreme court's verdict a Physiotherapist cannot call themselves a doctor. நீங்க டாக்டர்-ம் இல்ல ஆக்டர்-ம் இல்ல 😂
@saravanakumar-dp5bs
@saravanakumar-dp5bs Месяц назад
தனுஷ் சூர்யா இவனோட வீடியோ பாத்த செத்த 😂😂😂😂
@manirajan9215
@manirajan9215 7 дней назад
இவருடைய எதார்த்தமான நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது இவருடைய நடிப்புக்கு ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது❤❤❤😊😊
@villageguys6960
@villageguys6960 Месяц назад
That anchor reaction when he strated to act 3 dhanush suicide scene 😅😅😂😂
@kiruthigadevi2362
@kiruthigadevi2362 Месяц назад
Anchor mass🔥🔥🔥🔥🔥 reaction lam sema😂
@user-xy1zo1ig9v
@user-xy1zo1ig9v Месяц назад
இவனுங்கள பேட்டி எடுத்து நீங்கதான் சார் உங்க டைம் வேஸ்ட் பண்ணுறீங்க.. வேற ஏதும் உங்களுக்கு கிடைக்கலையா
@VeeraVeera-xu7di
@VeeraVeera-xu7di Месяц назад
இதுபோன்ற நபரால் இந்த RU-vid ஐ தடை செய்தால் நன்றாக இருக்கும்
@Aravinth-e3k
@Aravinth-e3k Месяц назад
சினிமா என்கிற ஒரு துறை அவ்வளவு கேவலமா போய்ட்டீச்சி😢😢😢😢🙈🙈🙈🙈
@Mr.Nvk-vVv
@Mr.Nvk-vVv Месяц назад
இனிமே இவனை எந்த யூடியூப் ஆச்சு இன்டர்வியூ எடுத்தா டிஸ்லைக் போடுங்கடா கொடுமடா அங்கப்பா பார்க்க முடியல😢😢😢😢😢
@tamizananbu
@tamizananbu 28 дней назад
தன்னை கேலவமாக தாழ்த்திக்கொண்டு அதை வைத்தே பாப்புலாரிட்டி ஆகி , ஏதோ ஒரு வழியில் முன்னேற்றம் அடைந்துவிடுவார்... உதாரணம் g.p.முத்து....
@ATTUR_360
@ATTUR_360 20 дней назад
Paravala bro ninga konjam vera mathiri quotes ketkuringa ellarum ore kelvi ketu paathu veruppa irukku intha interview super bro 😅
@velmurugan2163
@velmurugan2163 14 дней назад
அவர் பேட்டி கொடுக்கிறத விட நீங்க கேள்வி கேட்டுட்டு நக்கலா ஒரு ரியாக்சன் காட்டுறீங்க பாரு சூப்பரா இருக்குது
@KranthiveerPhotographer
@KranthiveerPhotographer Месяц назад
Anchor anna tamil varalarula nenga dha orey oru manushana insult pannama interview panna orey oru human being nenga dha neenga mara kudadhu vungala pathu ellarum mara vendum nanba perumaya iruku❤
@nizaarahamed3536
@nizaarahamed3536 Месяц назад
I want This confident 2 percent in my life means na win 💥💥💥daa. Gothaaaa
@vasuthevanpalani
@vasuthevanpalani 6 дней назад
மனோதத்துவ நிபுணர்களுக்கு இது ஒரு நல்ல சவால் கொண்ட case..
@mysouls3337
@mysouls3337 Месяц назад
MGR,சிவாஜி,கமல்,ரஜினி,அஜித், விஜய்,சூர்யா,சிம்பு ஆகியோர் கலந்துவைத்த கலவை நீங்கள். உங்களை கலாய்க்கிறவர்களுக்கு❤ உங்க மேல் பொறாமை😅❤❤❤😂😂😂
@sundarmalai001
@sundarmalai001 28 дней назад
இதற்கும் ஒரு தைரியம் வேண்டும்
@believeinquoteseditz3200
@believeinquoteseditz3200 Месяц назад
Yaru na solli puriya vainga pa .. iyooo 😢😢😢😢😢 ...
@prabakaran4570
@prabakaran4570 Месяц назад
இவரே யாரோ இவரின் மனதை யாமாற்றிர்க்கார்கள்😅😅😅😅😅😅😅
@ShanmugamAmudha-ne1jt
@ShanmugamAmudha-ne1jt Месяц назад
நடிக்கிறதை விட்டுட்டு ஒழுங்கா
@senthilkumar.g9062
@senthilkumar.g9062 Месяц назад
நீங்க இப்பவே நடிகர் தான் பாஸ். keepit up Boss. மனசில கபடம் இல்லாது இருக்கீக. உங்களின் இலட்சியம் எட்டிவிடுவீர்கள் என வாழ்த்துகிறேன்❤👍
@cosmicpower9102
@cosmicpower9102 Месяц назад
Yov yov Dr. Unna vachu everyone Kidding man 😂😂😂😂😂
@Saihandsalwayshelpinghands
@Saihandsalwayshelpinghands Месяц назад
Yepdi sirikkama interview yedukurenganu theriyala
@udayaprabhu7206
@udayaprabhu7206 Месяц назад
பாவம் யா அவர் 🤣🤣🤣🤣🤣ஒன்னும் சொல்லறத்துக்கு இல்ல 🤣🤣😁
@roystonaden9665
@roystonaden9665 26 дней назад
people stop making fun for this person, i really feel sad for him coz he seriously needs medication, meditation, sedition. sanitation and soo on... feel free to pray and hope he becomes fine one day.
@Richbigil
@Richbigil Месяц назад
உன்ன நடிச்சு காட்ட சொன்னா மீமிக்கிரி பன்னிட்டு இருக்க......அதும் படு கேவலமாக
@msvjayavel8959
@msvjayavel8959 14 дней назад
first scenela avan vaaya kaatumbothe enaku panni backthan nyabagam varuthu
@user-qh7kf6jv3g
@user-qh7kf6jv3g Месяц назад
இவனை விட்ரலாம் அந்த கிறுக்கன இன்டெர்வியூ எடுக்கிறான் பாரு அவன போட்டு தள்ளுனா இவன் சரி ஆகிடுவான்.... 🧐🧐🧐
@Monster_Strowman_Bigdog_Roman
@Monster_Strowman_Bigdog_Roman Месяц назад
Kannaiyanammapalayam Laughing Corner😂
@user-ho5mc4ey6i
@user-ho5mc4ey6i 28 дней назад
எப்படியோ இவரை ஆளாளுக்கு பேட்டி எடுத்து பேட்டி எடுத்து வைரலாக்கி படத்துல நடிக்க வைத்து விடுங்க.. அப்புறம் அவர் இன்னொரு காலத்தில பேட்டி கொடுப்பார் என் ஜாதகத்தில் நடிகர் ஆவேன்னு சொன்னது உண்மை ஆயிருச்சுல்லனு
@NagaRaj-du2ds
@NagaRaj-du2ds 5 дней назад
அண்ணே அந்த ஜோதிடர் எந்த ஊருனு சொல்லுங்க நம்ம ஜாதகத்தையும் கொஞ்சம் பாக்கணும்,.
@AffectionateAlpineVillag-cq8lh
@AffectionateAlpineVillag-cq8lh Месяц назад
ஐயா போதும்
@Aravinth-e3k
@Aravinth-e3k Месяц назад
சிவாஜி கணேசன் sir பையன் பிரபு sir கண்ணில் படும் வரைக்கும் இந்த வீடியோவை எல்லாரும் share செய்யவும்💯💯😂😂😅😅😅😅🤣🤣😆😆😊😊😁😁😁😁
@vigneswarana.v5907
@vigneswarana.v5907 Месяц назад
Nenga romantic pannalum comedy pannalum yarum rasikkala sirikiranga atha ungalku puriyala sivaji evlo periya actor avaroda nengale compare panikiringa nenga kutty power star nu sonna koda correct ah irukum vera yarodaum compare panathinga
@liosam5761
@liosam5761 Месяц назад
Actor name a solla solla avungala maari pesuraane thavira nadikka maattrane Karumam da Chaiiii......😡😡😡
@s.r.k6530
@s.r.k6530 5 дней назад
Anchor is very beutifull look like hero
@PraKasH-pz2xj
@PraKasH-pz2xj Месяц назад
Camera mind voice:Avana niruthasolunga da..yartaiyavathu solu nirutha solunga da😂😂...
@manikandant1829
@manikandant1829 Месяц назад
Anna unkita engu pudichathe baby manasuna unagu velipataiyana speech
@user-wn2jx5wo9i
@user-wn2jx5wo9i 22 дня назад
ஆனா எனக்குப் பிடிச்சது இப்ப 3 படம்னு சொல்லி உடனே நடிக்க ? ஆரம்பிச்சர்றாரு கண்ண மூடிக்கிட்டு நடிக்கிறீங்க எப்படி அவங்க உங்க கண்ணில சிவாஜி அய்யாவ பார்த்தாங்க ..😂😂😂
@lovebirds9922
@lovebirds9922 Месяц назад
இவன் தொல்லை தாங்க முடியாம தான்டா இன்ஸ்டா பக்கமே போறது இல்ல இப்ப இங்கையும் வந்த நா என்ன தான்டா பண்றது 😭😭😭😭😭😭😭🤧
@AffectionateAlpineVillag-cq8lh
@AffectionateAlpineVillag-cq8lh Месяц назад
ஐயா பிரபு அவர்கள்😢😢😢
@mrwhiteshadow23
@mrwhiteshadow23 Месяц назад
Nalla velai Thalapathy Anna'ah List la vittutaaru😂😂
@sureshsureasri405
@sureshsureasri405 Месяц назад
Un nonna nadicha appadiyea askar avatutha kutupanga list la name illaya
@starmedia5902
@starmedia5902 Месяц назад
அடேய் மனநோயாளி 🤣🤣
@elavarasanv2535
@elavarasanv2535 26 дней назад
Best crime thriller movie patha pola iruku
@akr5251
@akr5251 Месяц назад
Power star gp muthu இவர்களின் வரிசையில்...
@aravindsubby2166
@aravindsubby2166 Месяц назад
payama irukka innum bayangarama irukum..
@u.r1657
@u.r1657 Месяц назад
பாவம்
@e-Funny
@e-Funny Месяц назад
Anchor face 😂😂😂😅😅😅
@k.n.tamilarasi
@k.n.tamilarasi Месяц назад
ராஜாராஜ சோழன் பிறந்த நேரம் துள்ளியமாக சொன்னார இந்த ஜோதிடர் கிட்ட நடிகர் சிவாஜி கணேசன் வந்து சொன்னார என்னோட பிறந்த நேரம் இது தான் என்று யாரு அந்த காமெடி ஜோதிடர் 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
@1_ORUVAN
@1_ORUVAN Месяц назад
Comment parkka vanthen 😂😂😂😂😂😂
@chediakhigashiwolfram
@chediakhigashiwolfram Месяц назад
Guys onum ila... Oru time la mannai saathik nu oru moodhevi ipdi thaan vantaan... Konja naala avane poitaan... So athe mari ivanum konja naala poiduvaan😂😂...so panic agathinga
@suryaazhagar5349
@suryaazhagar5349 25 дней назад
நான் இப்ப சொல்றேன் டா கண்டிப்பா சினிமாவுல உனக்கு வாய்ப்பு கிடைக்கும்
@socratesmm451
@socratesmm451 Месяц назад
மீண்டும் ஒரு சிவாஜி
@Prushothaman-hn6bc
@Prushothaman-hn6bc Месяц назад
Ads gommala na kapina kaka matna
@sharmilamughilan9672
@sharmilamughilan9672 Месяц назад
மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது...
@s.r.k6530
@s.r.k6530 11 дней назад
Anchor look like hero
@selvaraj220455
@selvaraj220455 2 дня назад
Pl admit him for mental councelling
@vickyrv012
@vickyrv012 26 дней назад
Anchor reaction in every seconds ultimate 😹😹
@sornasuresh
@sornasuresh Месяц назад
Anchor ne vera level ya sirikama avar solratha kettoto eruka 😂😂😂
@UCOAKeerthivasanR
@UCOAKeerthivasanR Месяц назад
Dai enna da reaction 😂jadhagama nu
@mohammedashik3753
@mohammedashik3753 Месяц назад
Sollu vai iruku nu 😂😂😂😂
@Divya_official1202
@Divya_official1202 26 дней назад
சார் இதுல மட்டும் போடாதீங்க🤣🤣🤣 இன்ஸ்டா ல போடுறப்போ நிறைய ரீச் கிடைக்கும் அப்படி சொன்ன அந்தப் பொண்ணு முகத்தை பாக்கணும்னு யாரெல்லாம் ஆசைப் படுறீங்க ✋எல்லாம் ஒரு லைக்கும் போடுங்க
@user-io6ek7ez7x
@user-io6ek7ez7x Месяц назад
6.50 vera level da daii.. Kalakitigada..
@slnews-tamil6423
@slnews-tamil6423 Месяц назад
Pudinga sir andha client ah ..... Pudichi jail ah podunga sir avala...😬😑
@Freetime645
@Freetime645 Месяц назад
இவனுக்கு கண்ணுல தண்ணி வராது 😂😂😂😂
@PavithraSelvaraj-js9bg
@PavithraSelvaraj-js9bg Месяц назад
Physiotherapist cannot call themselves a doctor 💊
@kumarDinesh516
@kumarDinesh516 Месяц назад
Bro full action
@NithyaNithya-sx8nr
@NithyaNithya-sx8nr Месяц назад
Eapti pa anchor sirikkama irukanka ayoo thanka mutiyala😂
@mahikumaran4179
@mahikumaran4179 Месяц назад
Eva matumtha enna comment vanthalum padikamata pola....atha vachi illma enaku actors thandi neraya comments varuthuma makkal enna virumburanga ma
@Mr.Nvk-vVv
@Mr.Nvk-vVv Месяц назад
ஆள விடுங்கடா சாமி..... முடியல🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@asankuthus-bx9kj
@asankuthus-bx9kj Месяц назад
அண்ணா உங்க வீடியோ நான் பார்த்தேன் என்னால முடியல அதே பெட்ல பெட்ரோல் வாங்கி கொடுங்க
@lionlion-hx7vl
@lionlion-hx7vl Месяц назад
Plz don't take interview him. Ivaruku sonnalum puriya matenguthu ithanala ivaroda professional kandipa pathika pads poguthu. Plz save him.
@VimalRaj-vt3ew
@VimalRaj-vt3ew Месяц назад
So kind of you 😢
@boopathivrsb1337
@boopathivrsb1337 Месяц назад
அந்த client பொண்ண தேடி கண்டுபுடுச்சு இவரு போடுற வீடியோவை நிருத்த சொல்லுங்க
@goutytham2940
@goutytham2940 14 дней назад
Super star🎉
@boopathivrsb1337
@boopathivrsb1337 Месяц назад
நீங்க ஓப்பனாக ஒரு வீடியோ போடுங்க மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைக்கு
@Saicharan2314
@Saicharan2314 Месяц назад
Dai anchor sathiyama nethan da nadikan. Yepadiya sirikama iruke😅😅😅😅
Далее
Cristiano ronaldo VS Tibo Inshape ! 😱😱
00:20
ПАВЕЛ ДУРОВ АРЕСТОВАН
1:45:21
Просмотров 112 тыс.