Тёмный

நடிகர் அஜித்துடன் நடித்த அனுபவங்களைப் பற்றி பகிர்ந்த நடிகை தேவயானி! 

News7 Tamil PRIME
Подписаться 1,6 млн
Просмотров 260 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@மோகன்ராஜ்-ஞ9ட
நடிகை தேவயானி மிக பிரபலமானவர் ஆனாலும் அந்த பந்தா எதுவும் இல்லை மிக இயல்பாக பேசுகிறார் நல்ல மனதுள்ளவர் என்பது அவருடைய சகஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் போது தெரிகிறது. நல்ல நடிகை
@NewVisionCinemaWorld
@NewVisionCinemaWorld 3 года назад
ஒரு நல்ல மனிதாபிமான நடிகை அன்பும் பாசமும் கொண்ட சிறந்த நடிகை வாழ்த்துக்கள் மாம்
@regijohncy140
@regijohncy140 3 года назад
எனக்கு தேவயானி ரொம்ப பிடிக்கும் very simple and humble
@kaviskavi9766
@kaviskavi9766 3 года назад
உங்களின் கள்ளம் கபடமில்லாத பேச்சும் சிரிப்புமும் பாக்கிறபோது கேக்கிறபோதும் நீங்கள் ஓர் வளர்ந்த குழந்தை மேடம்😍🤗
@josejoen2101
@josejoen2101 2 года назад
காதல் கோட்டை படத்தையும் சூரிய வம்சம் படத்தையும் நான் 10 முறைக்கு மேல் பார்த்தும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படம். குறிப்பாக தேவையாணி மேடம்.
@rathna5642
@rathna5642 3 года назад
என்ன மனுஷிமா நீ என்றும் இதே புன்னகையுடன் வாழ்க நூறாண்டு👍🏼😍😍😍😍😍
@sudharshplayzz4010
@sudharshplayzz4010 2 года назад
Kkmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@ambikraj2560
@ambikraj2560 3 года назад
இவர் அழகைபார்த்து திருமணம் செய்யவில்லை.மனதை பார்த்து திருமணம் செய்த மகா பெரிய நடிகை.எளிமையின் சிகரம். பந்தா இல்லாதவர்.ரசிகர்களுக்கு மரியாதையை பாருங்கள்.வாழ்க வளமுடன் மேம்.
@manomanoharan1780
@manomanoharan1780 3 года назад
nice mam nega
@durriyahnisha6077
@durriyahnisha6077 3 года назад
Haha her husband was a great director..so.
@sundarchellappan
@sundarchellappan 3 года назад
தேவயானி மேம் அவர்களின் கொஞ்சும் தமிழ் மிக அழகு
@valarmathi2194
@valarmathi2194 3 года назад
இன்னும் அந்த குழந்தை தனமான பேச்சு.வாழ்த்துக்கள் மாம்.
@Aara11
@Aara11 2 года назад
கமலி என்ற தேவயானி நீங்க என்னோட பிரதிபலிப்பு அழகில் அல்ல குணத்தில் அதை நான் பெருமையாக சொல்வேன். உங்களை எங்கள் குடும்பத்திற்கே ரொம்ப பிடிக்கும். வாழ்க வளமுடன் அக்கா!!!
@Aara11
@Aara11 2 года назад
பெண்களுக்குள்ள அடக்கமான அழகு கமலி அக்கா
@k.rajesh2697
@k.rajesh2697 3 года назад
காதல் கோட்டை படம் தேவயானிக்கு திருப்புமுனை தந்த படம். Climax ல தேவயானி face expression நல்லா இருக்கும். தேவயானி எப்பவும் அழகு தான். காதல்கோட்டை தரமான தமிழ்படம்.
@jeevapriyagandhi
@jeevapriyagandhi 3 года назад
No one can replace deviyani in any of her movies, she is so special and lovely woman..I always like her very much..
@jenis9512
@jenis9512 3 года назад
தேவயானி மேடம எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு நிறைய பட வாய்ப்புகள் இன்னும் கிடைக்க வேண்டும் கடவுளை நான் வேண்டிக்கொள்கிறேன் தமிழ் சினிமாவில் உங்களுக்கு கிடைக்கும் இடத்தை தர மறுத்தது உங்கள் கல்யாண வாழ்க்கை அதையும் கடந்த சென்று படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுக்கு நிறைய இன்னும் படங்கள் கிடைக் டைரக்டர் சார் உங்களுக்கு வேண்டுகோள் திறமையான நடிகைகளை கல்யாணத்துக்கு பிறருக்கு ஒதுக்குவது மிகப்பெரிய தவறான விஷயம் இவரை கதாநாயகியாக திரும்பி நாங்கள் பார்க்க வேண்டும் பட இயக்குனர்களுக்கு வேண்டுகோள்
@ramsuppiah9759
@ramsuppiah9759 3 года назад
She missed padaiyappa movie soundarya role
@saralmukul2793
@saralmukul2793 3 года назад
Excellent 👌
@ZahisDream
@ZahisDream 3 года назад
அழகு. அன்பு தன்னடக்கம் குணம் இது தான் அவங்க வெற்றி.... வாழ்த்துக்கள்...மா...
@navayugan8824
@navayugan8824 3 года назад
நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒரு கதாநாயகி தான். மிகவும் பிடித்த நடிகை நீங்கள்.
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 3 года назад
தேவயானியின் பண்பு மிகவும் சிறப்பு சொல்வதற்கு வார்த்தையே இல்லை சூப்பர் செம்ம cute nice வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க 👌👌👌👏👏👏💐💐💐💐
@joysuganthi7094
@joysuganthi7094 3 года назад
தேவையாணி உங்கள் புன்னகை மிகவும் அருமை
@gunaguna7608
@gunaguna7608 3 года назад
குழந்தை தனமான பேச்சு புடவையில் சூப்பர் மேடம்
@girijaraman2897
@girijaraman2897 3 года назад
நன்றி மறக்காத நல்ல நடிகை
@SubashRaavanaa
@SubashRaavanaa 4 месяца назад
devayani voice superb
@mithunsaransaran5571
@mithunsaransaran5571 3 года назад
But super star ⭐ kuda neenga nadikaathathu manasuku varutham mam, 💓🙏🙏🙏🙏💓🙏🙏💓🙏🙏💓🙏🙏🙏🙏💓🙏🙏💓❤️💙🧡❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ I love you Devayani Mam
@sathishrayar3353
@sathishrayar3353 3 года назад
devayani madam is such a sweet person
@madhavishrilalitha1380
@madhavishrilalitha1380 3 года назад
நான் வீட்டுக்கு தெரியாமலும் இந்த படம் பார்த்தேன் பிரண்ட்ஸ் உடன் ரொம்ப பிடித்த படம்
@Mahi-e5c9k
@Mahi-e5c9k 3 года назад
0 haters தேவ்யானி மா ❤️
@anandakumard2524
@anandakumard2524 3 года назад
Devayani mam🎉🎉👌 is a Very talented actress in film industry 💐😊
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
பார்க்காமலே காதல் வருவது தெய்வீகமானது அது மனதை பார்த்து வரூம் காதல் ❤️
@தயவு-ச1ட
@தயவு-ச1ட 3 года назад
எனக்குக்கும் என் கணவருக்கும் பிடித்த நடிகை தேவயானி மேடம் மிக அழகு மேடம் நீங்க🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌺
@kumarvelu2993
@kumarvelu2993 3 года назад
தேவயானியின் சிரிப்பும் கோபமும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@mithunsaransaran5571
@mithunsaransaran5571 3 года назад
Davayana mam neenga ndicha moove la enaku pudichathu sooriya vamsam, kaadhal kottai,neevaruvaayena, ninaithen vandhaai,frends,,,...💓💙🧡🌹🌹🌹👌👌👌👌👌👌👌💓💙🧡❤️❣️💐💐🥀👌👌👌👏👏💞💞💕💕💕🌹🌹❤️❤️💞💕🌹🌹❤️❤️❤️💚💜❣️❣️💐🥀🥀🙏💓💙💙🧡❤️💕🌹I like u mam
@இந்து-ள6ண
@இந்து-ள6ண 3 года назад
அக்கா நான் உங்களோட முதல் முதலாக பார்த்த படம் அப்பு. அந்த. நேரம் பல முரை அலுத்து இருக்கேன். பிறகு காதல் கோட்டை ஐ லவ் யூ அக்கா 🌹🌹🌹🌹🌹💞💞💞💞💞💞💞💞
@ashalini4469
@ashalini4469 3 года назад
உங்கள் மனிதாபிமான மனசு, பொறுமையான குனம்😍💗💓❣️ ❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
காதல் கோட்டை நாயகியே அலமேலு மங்கை அந்த படம் நமக்காகவே எடுக்க பட்டுள்ள து ❤️ என் காதல் கோட்டை நாயகியே அலமேலு ❤️
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 года назад
She is very big heroine in south but she is always simple
@ilayaraja2385
@ilayaraja2385 3 года назад
சூப்பர் தேவையாணி மேடம் வாழ்த்துக்கள்
@DeepakKumar-ld7or
@DeepakKumar-ld7or 3 года назад
Devyani Mam Vanakam Really Nice to See You. I was studying 10 th standard when kadal kottai movie got released. From that time to till now I am big fan. You are such a wonderful person. All the Best mam for your future projects 👍
@mithunsaransaran5571
@mithunsaransaran5571 3 года назад
Hi Devayani Mam 🌹🌹❣️💓❤️💙💐🥀💐💐💐💐💐🥀💙💙💐💐🥀💙🧡💙
@rakrak9254
@rakrak9254 3 года назад
90's fav best heroin...😍😘😘🥰
@mohamedsulthan4613
@mohamedsulthan4613 2 года назад
Devayani in kadhal kootai acting super
@prabhu1860
@prabhu1860 3 года назад
Wow what a comeback 🧶🪡❤️❤️❤️ so glad to see Kamali after 25 Yrs still love you so much ❤️❤️❤️
@sridevi9424
@sridevi9424 3 года назад
தமிழ் சினிமாவின் இளவரசி 🌷💕💙💚
@lakshmananvpillai9233
@lakshmananvpillai9233 3 года назад
கள்ளம் கபடமற்ற பேச்சும் சிரிப்புமே இவரின் உயர்வுக்கு காரணம்
@rajaindran1729
@rajaindran1729 3 года назад
Kamali. Eppavum. Santhosama. Irukanum. Valthgul
@evanjilne
@evanjilne 8 месяцев назад
They respect that love, because you are a respectful person
@ashalini4469
@ashalini4469 3 года назад
எனக்கு தேவையானி மாம் ரொம்ப பிடிக்கும் ஒரு இனிமையான குரல், பேச்சு, சிரிப்பு நான் உங்க தீவிர ரசிகை உங்கள் படம் எதுவா இருந்தாலும் நா விரும்பி பார்ப்பேன் 😘😍❣️❤️♥️💗💕💞💞💞💞💞💞💞💞💞💓💓💓💓💓❣️❣️❣️❤️❤️💗💗💗😍😍🤗
@mazahirmazahir5517
@mazahirmazahir5517 3 года назад
சூப்பர் தேவயானி மெடம் றொம்ப சந்தோசமா இருக்கு
@Erudayaraj1
@Erudayaraj1 3 года назад
காதல்கோட்டை .தல &தேவயானி ஜோடி சூப்பர் மேடம்
@mohamedsulthan4613
@mohamedsulthan4613 2 года назад
Tamil cinema no 1.actress devayani
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
காதல் கோட்டை மும் சூரிய வம்சம் மும் நமக்காக எடுக்க பட்டுள்ள படமாகும் அலமேலு மங்கை ❤️
@youme9444
@youme9444 3 года назад
உங்கள் பேட்டி மிகவும் நன்றாக இருக்கிறது.
@neelamball7618
@neelamball7618 3 года назад
தமிழரின் பண்பாடை சீர்குலைக்காதா ஒரு நல்ல நடிகை தேவயாணி
@mahakm9057
@mahakm9057 Год назад
Enakku un nalam nalamariya aaval romba pidikkum🥰
@sanjali5739
@sanjali5739 3 года назад
Romba happya iruku,intha video parthathu,enaku pudicha heroin ❤
@anandvj2671
@anandvj2671 3 года назад
She deserves more roles. Very talented but didn't get versatile roles. Kamili s excellent ❤️
@varnamithraelumalai3131
@varnamithraelumalai3131 3 года назад
வணக்கம் அக்கா நீங்க marriage பண்ணிட்டு தவிட்டுபலயம் ஒரு ஹவுஸ் மாடில இருந்து கை அசத்து முத்தம் கொடுத்து இன்னும் நினைவில் உள்ளது அப்போது நான் பள்ளி செல்லும் போது உங்களை பார்த்தது மறக்கவே முடியாது எங்க ஊர் மருமகள் நன்றாக வாழ வாழ்த்துக்கள்
@naseeranasar2955
@naseeranasar2955 3 года назад
I love you so much Devayani mam your character is very simple I like it very much❤️❤️❤️❤️❤️❤️
@m.r.divyacreation8153
@m.r.divyacreation8153 3 года назад
Very very sweet voice & sweet person devayani mam.my fav heroin. Eppothum happya erukanum mam.
@இந்து-ள6ண
@இந்து-ள6ண 3 года назад
அக்கா சொல்ல வார்த்தைகள். இல்லை அழகும் அன்பும். 🙏🙏🙏💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹💞💞💞💔💋
@nirmalaraman5322
@nirmalaraman5322 3 года назад
Waiting for காதல் கோட்டை 2
@vanithagoldraj1694
@vanithagoldraj1694 3 года назад
I love you so much devayani madam i like you so so much my all time favourite heroine
@anandhank6411
@anandhank6411 3 года назад
Enakku Romba Piditha Film 1996
@seethalakshmi01
@seethalakshmi01 3 года назад
Wow wat a positive heroine..inspiration for so many actors
@allrounderanime657
@allrounderanime657 2 года назад
Sweet person and heart touching movie
@kesavankarunanithi
@kesavankarunanithi 3 года назад
Great woman being and also human being... perfecto entering and specifically the saree and auto(vehicle) was superb
@mazahirmazahir5517
@mazahirmazahir5517 3 года назад
காதல் கோட்டை மூவீஸ் very nice
@muralikavitha1498
@muralikavitha1498 3 года назад
My favourite movie kaadhal kootai
@selinax5254
@selinax5254 3 года назад
We are waiting again you need to act in flim. Really such a great responsible speech.
@nishathayaa1987
@nishathayaa1987 3 года назад
Sooo sweet of u god bless u 🥰🥰
@ammuammu-bh7ko
@ammuammu-bh7ko 3 года назад
My life as like that film because me and my hubby didnt saw before but we loved and saw after 4 months of love now we live happily
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 2 года назад
Devayani mam looking so cute
@Th-bq2xl
@Th-bq2xl 3 года назад
So sweet dhevayani.you and your husband ( you both) are so simple and so innacent. Thank you for your an swers and I thank to 7th for telecost your Inter view.
@MADAKKANNU1980
@MADAKKANNU1980 3 года назад
I will like it very much in Ajith Devayani combination film in தொடரும்.
@Thiru9553
@Thiru9553 3 года назад
கடந்த மாதம் மட்டும் இரண்டு தடவை இந்த படம் பார்த்தேன் ..... அஜித் சார் பிரிலியண்ட் பெர்பார்மென்ஸ் மற்றும் தேவா சாரோட பாடல்கள் பிரமாதம் ...
@divyabharathi3403
@divyabharathi3403 3 года назад
Really good 👍 pakka nalla iruku intha program
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 3 года назад
ஒரு காலத்தில் உதிரத்தின் ஓவியம்_________
@elangot2250
@elangot2250 3 года назад
Good mam
@shamilafa9811
@shamilafa9811 3 года назад
Beauty devayani mem
@agalyabalasubramanian9191
@agalyabalasubramanian9191 3 года назад
Mam na kadhal kottai yoda periya periya fan.. 96 la tha na piranthe.. china vayasula antha padam patha niyabagm ila ipo recently oru 7 to8 years athavathu nan kadhalika aarambijathula irunthu enaku romba romba pidija padam tha kadhal kottai. Athuku munadi surìyavamsam movie tha en life laye na vivaram therinju oru 6 to 7yrs age la patha padam athuvum tv la tha pathe first day epdi pidijutho athe mathri ipovum pidikum... suriyavamsam pidikatha ore oru 90's kids koda iruka maatanga.. suriyavamsam apo kolanthaingala iruntha engaloda most favourite movie apo artham.lam puriyathu but la la la sound kettale enga irunthalum oodi vanthuruvom.. apdi oru movie especially antha suriyavamsam idli upma epdiyum weekly once saptruven apo lam unga niyabagam tha mam.. athukum next year 25yrs aaha pothu. Kandipa athayum nanga kondaduvom mam... but kadhal kottai ipo nanga love panra time athoda feel vera level la iruku mam... en life la single letter koda eluthunathu ila padam pakurapoam romba aasaiya iruku..thank you soo soo much for all your beautiful movies...
@Aara11
@Aara11 2 года назад
கலாச்சாரத்தை சீர்குலைத்தவர்களுக்கு lady super star என்ற பட்டம். உண்மையான star devayani than Cine field or marriage life யும் Super star இவங்க தான்
@dharmaduraim2538
@dharmaduraim2538 3 года назад
Akka papanasam 2 la neenga acting pannunga
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 года назад
Legendary actress
@anithas8131
@anithas8131 3 года назад
Nan Ajith sir fan devayani mam ungalaum pidikum
@dhandapanidhandu7771
@dhandapanidhandu7771 3 года назад
Very very my most favorite actress devayani madam.
@ganthaswaroopan7978
@ganthaswaroopan7978 3 года назад
Anchor nalla azhaga questions kettinga both are sooo swt
@amsavalli5295
@amsavalli5295 3 года назад
Super movie and very good
@கவலைகந்தன்
@கவலைகந்தன் 3 года назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻தேவயானி ❤❤❤❤mam❤❤❤
@ushasthetrendsetterwiththe8498
@ushasthetrendsetterwiththe8498 3 года назад
Absolutely awesome
@jackulinmary614
@jackulinmary614 3 года назад
Great Great mam
@banupriyab4487
@banupriyab4487 3 года назад
Ajith Kumar devayani Seema pair
@banupriyab4487
@banupriyab4487 3 года назад
Mam please Ajith kids Nadia mam
@vijayadevi6504
@vijayadevi6504 3 года назад
Super hit flim evlo time pathalum pothathu oru baby mathiri thain kunam nalla irukanum madam sir and children god bless u mam
@ramdhanush6903
@ramdhanush6903 3 года назад
My fav devayani
@ushasthetrendsetterwiththe8498
@ushasthetrendsetterwiththe8498 3 года назад
Absolutely awesome Nivedita
@thangamuruganstore4886
@thangamuruganstore4886 3 года назад
Romba pure soul mam neenga u r really great mam
@ramdhanush6903
@ramdhanush6903 3 года назад
My fav devayani and my family
@vijisekar4540
@vijisekar4540 3 года назад
Such a wonderful humanbeing Devayani
@selvalakshan8485
@selvalakshan8485 3 года назад
Mam god bless you, no words vera leval , 💐💐💐💐💐
@divya-nn3vh
@divya-nn3vh 3 года назад
Dhevaiyani is cute ❤️
@vellorecity9063
@vellorecity9063 3 года назад
My fav💙💙 nee varuvai ena film💙💙
@vanmathihariharasuthanh639
@vanmathihariharasuthanh639 3 года назад
Very simple women mam neenga very nice
@gdtalkies2795
@gdtalkies2795 3 года назад
Apdiye antha movie la paartha maarige ipovum irukanga devayani mam, nallah nadigai
@Ranja-s4v
@Ranja-s4v Год назад
Keddykkary pakthy padamum nallaai naditthirukiringgal👌👏👍
@thiruroja7722
@thiruroja7722 3 года назад
My always favroet heroin 😍😍😍
@radhavelayutham3818
@radhavelayutham3818 3 года назад
God bless you always mam
Далее
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 6 млн
impossible lungs test !! 🫁
01:00
Просмотров 6 млн