Тёмный

நடிகர் சங்கத்துக்கு எதுக்கு கேப்டன் பெயர்..? Dr kantharaj Exclusive Interview | Vijayakanth | Vishal 

Twinkle News Tamil
Подписаться 260 тыс.
Просмотров 48 тыс.
50% 1

நடிகர் சங்கத்துக்கு எதுக்கு கேப்டன் பெயர்..? Dr kantharaj Exclusive Interview | Vijayakanth | Vishal
#drkantharaj #drkantharajinterview #vishal #anaconda #dhanush #captainmiller #thalaajith #ajith #ajithkumar #thalapathyvijay vijayakanthnews #captainvijayakanthnews #vijaykanthlatestnews
#vijayakanthnews
#captainvijayakanthnews
#vijaykanthlatestnews
dr kantharaj interview,dr kantharaj latest interview,kantharaj interview,dr kantharaj,kantharaj latest interview,dr kantharaj interview today,dr kantharaj latest speech,dr kantharaj interview latest,dr kantharaj today interview,dr k kantharaj,dr kantharaj latest,kantharaj interview latest,dr kantharaj interview about prabhakaran,kantharaj,dr kantharaj speech,doctor kantharaj interview,dr kantharaj about vijayakanth,dr kantharaj debatedr kantharaj about vijayakanth,dr kantharaj interview,dr kantharaj latest interview,dr kantharaj latest speech,dr kantharaj,vijayakanth health,vijayakanth,kantharaj interview,vijayakanth live,dr k kantharaj,vijayakanth health condition,dr kantharaj about jayalalitha,kantharaj,vijayakanth interview,kantharaj about vijayakanth,dr kantharaj speech,vijayakanth last moment,vijayakanth final moment,vijayakanth live video,vijayakanth emotional
vijayakanth, vijayakanth latest news, vijayakanth latest, vijayakanth latest update, vijayakanth health, vijayakanth news, vijayakanth news latest, vijayakanth health, vijayakanth hospital, vijayakanth admitted in hospital, vijayakanth latest update, vijayakanth news, vijayakanth hospital latest news, vijayakanth hospital latest video, vijayakanth speech, vijayakanth latest speech, vijayakanth angry speech, vijayakanth best comedy, vijayakanth best scenes, vijayakanth interview, vijayakanth latest interview, vijayakanth interview latest, vijayakanth movies, vijayakanth latest movie, vijayakanth latest movies, vijayakanth movie list, captain vijayakanth, captain vijayakanth latest news, captain vijayakanth latest, captain vijayakanth latest update, captain vijayakanth health, captain vijayakanth news, captain vijayakanth news latest, captain vijayakanth health, captain vijayakanth hospital, captain vijayakanth admitted in hospital, captain vijayakanth latest update, captain vijayakanth news, captain vijayakanth hospital latest news, captain vijayakanth hospital latest video, captain vijayakanth speech, captain vijayakanth latest speech, captain vijayakanth angry speech, captain vijayakanth best comedy, captain vijayakanth best scenes, captain vijayakanth interview, captain vijayakanth latest interview, captain vijayakanth interview latest, captain vijayakanth movies, captain vijayakanth latest movie, captain vijayakanth latest movies, captain vijayakanth movie list, vijayakanth speech, vijayakanth latest speech, vijayakanth angry speech, vijayakanth best comedy, vijayakanth best scenes, vijayakanth interview, vijayakanth latest interview, vijayakanth interview latest, vijayakanth movies, vijayakanth latest movie, vijayakanth latest movies, vijayakanth movie list, vijayakanth comedy video, vijaykanth political speech, vijayakanth political speech latest, vijaykanth mass speech, vijayakanth movie list, vijayakanth movie latest, vijayakanth family, vijayakanth son, vijayakanth family press meet, vijayakanth son press meet, captain vijayakanth speech, captain vijayakanth latest speech, captain vijayakanth angry speech, captain vijayakanth best comedy, captain vijayakanth best scenes, captain vijayakanth interview, captain vijayakanth latest interview, captain vijayakanth interview latest, captain vijayakanth movies, captain vijayakanth latest movie, captain vijayakanth latest movies, captain vijayakanth movie list, captain vijayakanth comedy video, vijaykanth political speech, captain vijayakanth political speech latest, vijaykanth mass speech, captain vijayakanth movie list, captain vijayakanth movie latest, captain vijayakanth family, captain vijayakanth son, captain vijayakanth family press meet, captain vijayakanth son press meet, captain vijayakanth, vishal vijayakanth, vishal vijayakanth news, vishal about vijayakanth, vishal about captain, vishal about captain vijayakanth, vishal speech about vijayakanth, vishal speech about captain vijayakanth, vishal vijayakanth troll, vishal captain troll, vishal captain vijayakanth troll, vishal mos, vishal latest movie trailer, vishal latest news, vishal new movie, vishal movie tamil, vishal recent movies in tamil, vishal recentl speech at mark antony , actor vishal mark antony , al new movie trailer, actor vishal new update, actor vishal new tamil movies, actor vishal new movie song, actor vishal new film, actor vishal recent movies, vishal nadigar sangam, vishal about nadigar sangam building, vishal speech nadigar sangam, actor vishal nadigar sangam, actor vishal news, actor vishal shorts, vishal shorts latest, vishal about thalapathy, vishal about vijay

Опубликовано:

 

20 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 920   
@TwinkleNewsTamil
@TwinkleNewsTamil 6 месяцев назад
ராமர் கோவில் திறப்பு ஆன்மீகமா அரசியலா.? Dr Kantharaj Exclusive Interview Video Link->ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-s1bBoDtcDOU.html
@user-ww7xj9my3y
@user-ww7xj9my3y 6 месяцев назад
Kandaraj camputar cntatr amithular ni anaamaithai satiram muluvathum idippu nipoi bar knnu theriyathavane
@rajkumarchandiran2010
@rajkumarchandiran2010 6 месяцев назад
Unakku enga valikkuthu ne peamas agaruthukku enga thalavir than kedaithara poda
@dineshkumar-jz1lk
@dineshkumar-jz1lk 6 месяцев назад
கள்ளம் கபடம் இல்லாத நல்ல மனிதர் விஜயகாந்த்.
@SenthilKumar-lc7mj
@SenthilKumar-lc7mj 6 месяцев назад
நீ திருந்தவே மாட்டியா வோலை பாருயா😊
@dubainagarajan
@dubainagarajan 6 месяцев назад
அரசியலுக்கு வருவதற்கு முன்பே தான் உழைத்த காசில் மக்களுக்கு உதவிசெய்தவர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@K.Rajkumar
@K.Rajkumar 6 месяцев назад
கொய்யாலே குடுத்த காசுக்கு மேல கூவுறான் 💐ண்ட
@godsgift3755
@godsgift3755 6 месяцев назад
😂😂😂
@elangoelango6794
@elangoelango6794 6 месяцев назад
Po da badu
@PMCIUR
@PMCIUR 6 месяцев назад
மக்கள் கொண்டாடும் நபர் விஜயகாந்த்
@sureshezhil5003
@sureshezhil5003 6 месяцев назад
கேப்டன் பேச உனக்கு தகுதி இருக்கா நீ முதல்ல உன் வீட்டில் ஒரு 20 பேருக்கு டெய்லி சாப்பாடு போடு அதுக்கப்புறம் எங்க கேப்டன் பத்தி பேசு போயா எப்போதும் எங்கள் மக்கள் மனதில் வாழும் தெய்வம் கேப்டன்
@sathyaanddawa280
@sathyaanddawa280 6 месяцев назад
மதிப்புகுறிய கேப்டன் பற்றி, இது மாதிரி கீழ்த்தரமான ஆலுங்ககிட்ட நேர்காணல் எடுக்க கூடாது.
@gpalanikumar9981
@gpalanikumar9981 6 месяцев назад
Correct
@bharathiradha6089
@bharathiradha6089 6 месяцев назад
Correct
@selvak7993
@selvak7993 6 месяцев назад
👍🏼
@zahirhussain4777
@zahirhussain4777 6 месяцев назад
விசையகாந்த் பற்றி் இருண்ட்ட பக்கம் அவரை உயர்த்தியவர்களை நன்றி மறந்தது மக்களிடமும் இறைவனிடமும் மட்டுந்தான் கூட்டணி என்று சொல்லி ஊழல் வாதிகலுடன் பணத்துக்கா கூட்டு என்னய்யா பணம்பணம் சொல்லி பணத்தமட்டுமே சேர்த்தார் வாருசு அரைசியலை விமர்சித்தார் பிறகு அவர் மனைவி மைத்துனர் மகன் அவர் சாதிக்காரங்க அவர தப்ப சேர்த்த பணத்தை காப்பாற்ற கொஞ்சம் பொய் உதவி
@sathyaanddawa280
@sathyaanddawa280 6 месяцев назад
@@zahirhussain4777 அவர் பெயரைக் கூட சரியா சொல்ல உனக்கு மனமில்லை, நி ஒரு நாளும் உண்மையை சொல்ல போவதில்லை.
@sivashankara
@sivashankara 6 месяцев назад
கேப்டன் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு பொறாமை கேப்டன் புகழ் என்றும் அழிக்க முடியாது நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயர் வைப்பது உறுதி
@chandruk5032
@chandruk5032 6 месяцев назад
டேய் எங்கேடா அந்த டம்மி பீசுக்கு புகழ் இருந்தது❓
@PMCIUR
@PMCIUR 6 месяцев назад
இந்த ஆள் தில்லு முல்லு கட்சீ கிட்ட காசூ வாங்கீட்டு பேசுறான்,
@PMCIUR
@PMCIUR 6 месяцев назад
கேப்டன் சார் பெயர் வைக்கனும்
@anbalaganr8269
@anbalaganr8269 6 месяцев назад
பொதுமக்களின் நானும் ஒருவன் தான் விஜயகாந்த் பெயர் நடிகர் சங்கத்திற்கு வைக்கலாம்...
@jaleelabegam455
@jaleelabegam455 6 месяцев назад
Helli kantharaj உங்களுக்கு விஜயகாந்த்தோடு அப்படீ என்ன கடுப்பு உங்கவீட்டுக்கு வந்து உங்களோடு பழகவில்லை ஏன்றா நுங்க கருணாநிதி குடூம்பத்துக்கு மட்டும்தான் குடைபிடிப்பிங்க என்னு எங்களுக்கும் தெரியும் கேப்டனுக்கு முன்பு சங்க தலைவராக இருந்தவர்கள் யாரும் சங்க கடனை அடைக்க முயற்ச்சி எடுக்கல கேப்டன்தான் அந்த முயற்ச்சிய செய்தார் விஜயகாந்த் பற்றி பேசினாலே உங்களுக்கு கடுப்பு கண்டபடி ஏறுதே
@karthikeyan7189
@karthikeyan7189 6 месяцев назад
இப்போது தெரிந்து கொள்ளுங்கள். . அவர் தி. மு. க. கட்சி இப்படி தன் பேசுவான்
@user-vy3yd2nq9j
@user-vy3yd2nq9j 6 месяцев назад
ரொம்ப கரைட்
@Sen.sel_sk
@Sen.sel_sk 6 месяцев назад
Superb
@K.Rajkumar
@K.Rajkumar 6 месяцев назад
இவன் சம்பந்த பட்டவர்களிடம் இருந்து பெட்டி வாங்கிட்டான் , இதே மாதிரி ஏகப்பட்ட சைக்கோ வருவார்கள்
@lakshmiarumugam21
@lakshmiarumugam21 6 месяцев назад
நடிகர் சங்கம் கடனில் இருக்கும் போது எல்லோரையும் அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்தி சங்கத்தை காப்பாற்றிய காரணத்தால் கேப்டன் பெயரை வைக்கலாம்.கடனில் இருந்து மீளவேண்டும் என்றால் முதலில் தைரியம் ,நியாயம் இருக்கும் ஒரு மனிதனால் மட்டுமே முடியும்.அது எப்போதுமே அவரிடம் இருந்தது.
@srinivasanp1520
@srinivasanp1520 6 месяцев назад
உலகமே பாராட்ட குடிய தலைவர் நீங்கள் மட்டும்தான் தவரா பேசுரிங்க
@srinivasanp1520
@srinivasanp1520 6 месяцев назад
நானும் திமுக காரன் ஆனால் உலகமே பாராட்டும் தலைவர் தவறான செய்திகள் ஒலி பரப்பாததீர்
@sathyaanddawa280
@sathyaanddawa280 6 месяцев назад
இவ்வுலக மக்களின் மனதில் நம் கேப்டன் என்றும் வாழ்வார்❤
@user-wi3uu6wg7s
@user-wi3uu6wg7s 6 месяцев назад
இவனை சும்மா விடக்கூடாது அண்ணா காரைக்குடி DMDK 🙏🏻
@s.sathasivamsivam2865
@s.sathasivamsivam2865 6 месяцев назад
டேநாயெ நீ கேட்டுட்டு ஏன்டா‌ பொதுமக்களை சொல்ர
@sasirekavijayan603
@sasirekavijayan603 6 месяцев назад
இவருக்கும் நடிகர் சங்கத்துக்கும் என்ன சம்மந்தம்
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 6 месяцев назад
மக்களின் ஒருவனாக கேப்டன் விஜயகாந்த் புகழ் வளர்க்க
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 6 месяцев назад
இறந்தபிறகு கூட நல்லவர் என்று கூற மறுக்கும் இவரையா பேட்டி எடுக்கிறீர்கள்? வேறு ஆளே கிடைக்கவில்லையா?
@pannikkaranbu7243
@pannikkaranbu7243 6 месяцев назад
Yes
@praveenkumarc668
@praveenkumarc668 6 месяцев назад
சிறந்த குடிமகனுக்கான விருது அப்போ உனக்கா குடுத்தாங்க...தயவு செய்து பேட்டி எடுக்காதீங்க நல்லதே சொன்னதில்ல இந்தாளு
@rangarajraj4859
@rangarajraj4859 2 месяца назад
டேய் பண்ணி நான் மக்கள் தான் கேப்டன் பெயர் தான் வைக்கவேண்டும்
@pandainpandain8621
@pandainpandain8621 6 месяцев назад
கேப்டன் பேசுவதற்கு காந்தராஜன் எவ்வளவு பணம் வாங்கினேன்
@RameshRamesh-tz7jr
@RameshRamesh-tz7jr 6 месяцев назад
நீங்கள் படித்த மருத்துவரா?உங்கள் மனநிலைபற்றி நல்ல மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
@ShaikAlaudeen-wt6ur
@ShaikAlaudeen-wt6ur 6 месяцев назад
இவன் ஒரு ஆளு இவங்கிட்ட ஏன் டா போய் இன்டெர்வியூ எடுக்கிறீங்க
@gowrisivaperumal6699
@gowrisivaperumal6699 6 месяцев назад
Stupid and God bless you good luck with you because Iam not in India and Iam sri Lanka 😢😂😂😂😂😂😂
@captainvinoth5355
@captainvinoth5355 6 месяцев назад
சரியாக சொன்னீங்க நண்பா ❤❤❤
@PMCIUR
@PMCIUR 6 месяцев назад
நீ திமுக கிட்ட காசு வாங்கீட்டு பேசுறாங்க இந்த ரெண்டு பேரும்
@malligai3543
@malligai3543 6 месяцев назад
Yes true
@balakumar-lf9gr
@balakumar-lf9gr 6 месяцев назад
Evanukalla ooda ooda adikannum
@K.Rajkumar
@K.Rajkumar 6 месяцев назад
இந்த மாதிரி நெகட்டிவ் வீடியோ எடுக்க கூடாது
@esakkiappanesakki5269
@esakkiappanesakki5269 6 месяцев назад
சார்.. விஜயகாந்த் சார் பேர் வைக்கிறதுல உங்களுக்கு என்ன பிரச்சனை சார் .. நல்ல மனிதர் கேப்டன் விஜயகாந்த் சார்..
@user-vg7fq5sh7o
@user-vg7fq5sh7o 4 месяца назад
Ungaku theriyma vijaykanth
@prabhavathyc2232
@prabhavathyc2232 6 месяцев назад
நடிகர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை ஒரு டாக்டரிடம் கேட்டால் எப்படி....ரமனா வை விமர்சனம் செய்தார்.... ஓரளவு ஒத்துக்கலாம்... இவரது பேச்சில் காழ்ப்புணர்ச்சி .. வன்மம் மட்டும் தான் தெரிகிறது
@KavithaTailor-nt5zu
@KavithaTailor-nt5zu 6 месяцев назад
கேப்டனுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அவப்பெயரை உண்டாக்குகிறார். உன்னை மாதிரி ஆட்களால் தான் இன்று கேப்டனை இழந்து தவிக்கிறோம்
@user-jo5mc1sn1g
@user-jo5mc1sn1g 6 месяцев назад
அய்யா உங்கள் மேல் மரியாதை உள்ளது தேவை இல்லாமல் விஜயகாந்தை பற்றி தவறான கருத்தை பதிவு செய்ய வேண்டாம்
@karthikeyan7189
@karthikeyan7189 6 месяцев назад
அன்றே அவரை பேட்டி எடுக்க வேண்டாம் என்று எடுத்துஉரைத்தன். நீங்களும் கேக் மாட்டார்கள் உங்களுக்கு புத்திவாரத.. அவர் ஏதேனும் மனதில் வைத்து கொண்டு பேசும்.
@zeen2081
@zeen2081 6 месяцев назад
Captain oru nalla manithan ❤️😭😭😭😭😭😭😭♥️
@ajay-xx9jb
@ajay-xx9jb 6 месяцев назад
Appo nee enna mirugama looosu ?
@user-tu2bj5tz2m
@user-tu2bj5tz2m 6 месяцев назад
சிவகுமார் குடும்பத்தின் கைகூலி 🤬🤬🤬🤬
@PMCIUR
@PMCIUR 6 месяцев назад
விஜயகாந்த் சார் பேர் பட்டி தொட்டி எல்லாம் தெரியும்
@chandruk5032
@chandruk5032 6 месяцев назад
ரஜினி கமல் விஜய் பேர் கூட தான் பட்டி தொட்டி எங்கும் தெரியும். அதுக்காக... சினிமா அரசியல் இரண்டு துறையிலும் டோட்டல் வாஷ் அவுட் ஆன வீணா போன விஜயராஜ் நாயுடு... என்ன பெரிய எம்ஜியாரா❓
@dhamodharandharan1735
@dhamodharandharan1735 6 месяцев назад
எங்கள் கேப்டன் சொக்கதங்கம். டேய் கிழ பாடு🎉
@apalaniappans.arunachalam6946
@apalaniappans.arunachalam6946 6 месяцев назад
Old fellow
@selvak7993
@selvak7993 6 месяцев назад
😂😂
@sundsrik2154
@sundsrik2154 6 месяцев назад
Hahaha
@user-su6jj4vw7g
@user-su6jj4vw7g 6 месяцев назад
இவம்லா ஒருஆலு
@murugan9620
@murugan9620 6 месяцев назад
எத்தனை பேருக்கு சாவு வருது உனக்கு ஒன்னும் இல்லையே கூடிய சீக்கிரத்துல வரும்
@Today_Exploring
@Today_Exploring 6 месяцев назад
😂😂😂
@rajinim444
@rajinim444 6 месяцев назад
true
@ManikandanManikandan-jc5hd
@ManikandanManikandan-jc5hd 6 месяцев назад
😂😂😂😂😂😂
@matheshyt6184
@matheshyt6184 6 месяцев назад
விஜயகாந்த் பற்றி கேவலமான அரசியல் பண்ணாதடா
@ramkrishnan7916
@ramkrishnan7916 6 месяцев назад
கேள்வி கேட்க வேற ஆளே கிடையாத😢😢😢
@BK.NIVASH
@BK.NIVASH 6 месяцев назад
இவர் மாதிரி ஆட்கள்கூட பேட்டி எடுக்ககூடாது
@aurputhamani4894
@aurputhamani4894 6 месяцев назад
இறைவா நானும் வயசாகி விட்டால் இப்படித்தான் பேசுவேனா? பயமாக இருக்கிறது.
@kannaiah7693
@kannaiah7693 6 месяцев назад
ஆகா
@pradeepseelan5333
@pradeepseelan5333 6 месяцев назад
நீ எப்போ சாக போற... சைக்கோ....
@Angamuthu0666
@Angamuthu0666 6 месяцев назад
ஏன் சார், எம் ஜி ஆர் சொன்னாரா நம்ம கூட நடிக்கிற எல்லாருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு போடுங்கன்னு, பேசணுன்னு எதாவது பேசக்கூடாது, எத்தனை நடிகர்களை உருவாக்கி இருக்காரு, எத்தனை இயக்குனர்களை உருவாக்கி இருக்காரு, வறுமையில கஷ்டப்பட்ட எத்தனையோ நடிகர்களுக்கு உதவி செஞ்சியிருக்காரு, அவர் பேர தான், நடிகர் சங்கத்துக்கு வைக்க வேண்டும், அது தான் சரி.
@vickneshs3919
@vickneshs3919 6 месяцев назад
நாங்கள் தான் மக்கள் சொல்லுரோம் விஜயகாந்து பெயர் வைக்கனும்....காந்தாராம் 7 ஏக்கர் நிலத்தை நீங்கள் கொடுக்கலாமா
@saravananvairam7289
@saravananvairam7289 6 месяцев назад
களத்தில் இறங்கி கடனை அடைத்து கொடுத்தது தவறு
@kannaiah7693
@kannaiah7693 6 месяцев назад
கருணாநிதி சமாதி காட்டிலும் விஜய்காந்த் சமாதிக்கு நிறைய பேரு வாரன்..அதனிந்த boomer பிள்ளை வாள் ku yeriyuthu
@R10a27
@R10a27 6 месяцев назад
எல்லோரும் நல்லது சொன்னால் இவரு தப்புன்னு சொல்வாரு தப்புன்னு சொல்லும் போது நல்லதுன்னு சொல்வாரு
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 6 месяцев назад
உண்மை தான் இந்த கூதியானுக்கு இதே வேலை😂😂😂😂😂
@dhanabalmegala31
@dhanabalmegala31 6 месяцев назад
😂
@satiajiteb1748
@satiajiteb1748 6 месяцев назад
kelvan rest eduka soluka
@VenkatVenki-lv5ew
@VenkatVenki-lv5ew 6 месяцев назад
கேப்டன் மேல எவ்வளவு ஒரு வன்மம்
@sasirekavijayan603
@sasirekavijayan603 6 месяцев назад
விஜயகாந்தை பேசுறதே இவருக்கு வேலை
@ganesanganesan5664
@ganesanganesan5664 6 месяцев назад
அந்த ஆலு என்னா செஞ்சார் கேப்டான பத்தி பேசுரதுக்கு
@pandainpandain8621
@pandainpandain8621 6 месяцев назад
மகத்தான தலைவர் கேப்டன் பெயரை வைக்காம உன் வீட்டுல உன் வீட்டுல உள்ள ஆள்கள் பெயரை வைக்க முடியும்
@simbustudio4993
@simbustudio4993 6 месяцев назад
நடிகர் சங்கம் கேப்டன் இல்லனா நடிகர் சங்கம் இல்ல டா தூம......
@VillageMiniFoods
@VillageMiniFoods 6 месяцев назад
மிகவும் சரியாக கூறினீர்கள் சகோதரா
@padmavathykolendai7169
@padmavathykolendai7169 6 месяцев назад
சிறந்த குடிமகன் என்ற பட்டம் நடிகர் விஜயகாந்துக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இது ஒன்று போதாதா அவர் தன்னிகரற்றவர் என்று. இவருக்கு என்ன கேப்டன் மீது அப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சி… பொறாமைக்காரக்கூட்டம். உண்மை உறங்காது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
@user-dy4ou3zy5s
@user-dy4ou3zy5s 6 месяцев назад
விஜய் மற்றும் பிரியா குடிகாரன்
@kannansrirangam9117
@kannansrirangam9117 6 месяцев назад
சிறந்த இந்திய குடிமகன் விருது இதற்கு காரணம் அவர் செய்த நற்பணிகள்
@Larahabiyuha-ik4sj2ix3p
@Larahabiyuha-ik4sj2ix3p 6 месяцев назад
கேப்டன் பத்தி எங்களுக்கு Thariyum போய
@user-dq8cy4py1j
@user-dq8cy4py1j 6 месяцев назад
நீயேல்லாம் இந்த நாட்டுல இருந்து என்ன பிரயோஜனம் கிழவா. எங்க கேப்டன் இருந்த பத்து குடும்பம் நல்லா இருக்கும்
@K.Rajkumar
@K.Rajkumar 6 месяцев назад
நீ என் கண்ணுல பட்டுறாத கிழட்டு கூ
@vasudevans6019
@vasudevans6019 6 месяцев назад
கேப்டன் பெயர் வைக்க வேண்டும்!
@josephinecelina2707
@josephinecelina2707 6 месяцев назад
விஜயகாந்த் நல்ல மனிதர். ஆனால் அவர் பெயரை வைப்பதா அல்லது அதை உருவாக்கி நிலை நிறுத்த பாடுபட்ட முன்னோர்கள் பெயர் எதையாவது வைப்பதா என நடிகர்கள் முடிவு செய்யட்டும்
@PuspaRaj-p8s
@PuspaRaj-p8s 6 месяцев назад
இவன என்ன பன்னலாம் சொல்லுங்க மக்களே
@satheeskumar1306
@satheeskumar1306 6 месяцев назад
Seruppa kalatitu adikkanum
@aswinmarenaswin8399
@aswinmarenaswin8399 6 месяцев назад
Inte kilavare peddi edukarave othaikanym
@sumathinatarajan7589
@sumathinatarajan7589 6 месяцев назад
அடி வெளுக்கலாம்
@pn6711
@pn6711 6 месяцев назад
கூலிக்கு மார்தட்டுபவரகள் இருக்கும் வரை நல்லவர்கள் இறந்தாலும் நிம்மதியாய் உறங்க முடியாது என்பது உண்மை
@narasimhamurthy8162
@narasimhamurthy8162 6 месяцев назад
DMDK only (Captain)
@nallathambil
@nallathambil 6 месяцев назад
தேய்க்கவா நீ தேவை இல்லாத பேசி உன் உடம்ப இது சரி
@ianji7313
@ianji7313 6 месяцев назад
ஐயா கருப்பு M G R பாடம் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வராது எத்தனை பேர்களுக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுத்தார் அவரின் புகழ் உனக்கு பிடிக்கவில்லை நீங்கள் எத்தனை போருக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள் .நீங்கள் குறைபேசவே பேட்டி கொடுக்க எண்ணம் எப்படி மனது வருகிறது.திரு கேப்டன் போல் வாழ முடியுமா . உங்களுக்கும் வயது எறஇக்கஒண்டஉம் இருக்கிறது . வயதுக்கு தகுந்த மாறி பேசுங்கள் கேப்டன் ஆன்மா உங்களைப் போன்றவர்களை மன்னிக்கவும் செய்யும்
@matheshyt6184
@matheshyt6184 6 месяцев назад
கேப்டன் படத்தை பாக்குறதுக்கு உனக்கு தகுதியே கிடையாது
@prasanthboss1798
@prasanthboss1798 6 месяцев назад
Captain name only 🙏🇧🇪
@sukisuki935
@sukisuki935 6 месяцев назад
Don't waste time vijaykanth is always hero
@user-np1lg2oc2k
@user-np1lg2oc2k 6 месяцев назад
ஐயா காந்தராஜ் அவர்கள்ள தயவுசெய்து கேப்டனை தவறாக பேசும்போது மனசாட்சியை நினைத்துக் கொள்ளுங்கள் அவர் நல்லவர் என்று கடவுளுக்கும் எங்களுக்கும் நல்லா தெரியும் அவர் எப்போதும் எங்களுக்கு கடவுள் நீங்கள் அவரைப் பற்றி இப்படி நீங்கள் பேசும் போது உங்களுடைய பொறாமை தெரிகிறது அவருக்காவது இத்தனை பேர் கூட மரணம் அடைந்த பிறகு கூட இப்போதும் கேப்டனை பார்க்க கூட்டம் வருகிறது உங்களைப் பார்க்க வாயில்லா ஜீவன் கூட வராது இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் காந்தராஜ் ஐயா அவர்களை
@nithiyarasu2441
@nithiyarasu2441 6 месяцев назад
இந்த விஷயத்தில் உங்க பேச்சு எனக்கு பிடிக்கவில்லை
@vidya.msandya7006
@vidya.msandya7006 6 месяцев назад
U these interviews now,, CAPTAIN is real hero ...
@ArunKumar-qs2ix
@ArunKumar-qs2ix 6 месяцев назад
டேய் கொம்மா அத்தா அப்போ
@NARAYANAN-tg1mh
@NARAYANAN-tg1mh 6 месяцев назад
அறிவு இல்லை கந்தராஜ் உங்களுக்கு
@K.Rajkumar
@K.Rajkumar 6 месяцев назад
விஜய் மேல செருப்பு வீசுனது நீயாக கூட இருக்கலாம்,இப்ப வந்து எங்க மேல பழிய போடுற.
@VillageMiniFoods
@VillageMiniFoods 6 месяцев назад
சரியாக கூறினீர்கள் சகோதரா
@VishiK-mo4ev
@VishiK-mo4ev 6 месяцев назад
இந்த எருமைக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் நடிகர் சங்கம் எம் ஜி ஆர் சிவாஜி யாருக்கு தெரியும் என்று அவனே கேட்கிறான் ஆனால் கேப்டன் இருக்கும் போது இப்படி ஒரு சங்கம் இருக்குறதே அனைவருக்கும்
@krishnan585
@krishnan585 6 месяцев назад
இவன் மேல் இருந்த மரியாதையே போச்சு, 😢😢😢
@esakkimuthu2888
@esakkimuthu2888 6 месяцев назад
உன்ன மாதிரி ஆள் இருக்கும்போது நாடு நாசமா போகுது
@vasanthiuthayam7686
@vasanthiuthayam7686 6 месяцев назад
ஒருவருக்கொருவர் ஒருவரை குறைக்கூறிக்கொண்டே வாழ்கிறார்கள்.
@krishnamurthy-fs5ck
@krishnamurthy-fs5ck 6 месяцев назад
Vijayakanth real hero he is the captain of Tamil Nadu
@gpalanikumar9981
@gpalanikumar9981 6 месяцев назад
Mr. Kantharaj too much talk. What you did society?
@playingkidgames698
@playingkidgames698 6 месяцев назад
நீ...பொது மக்களில் ஒருவன் இல்லை.சமுதாயத்தில் சில பேர் குற்றம் சொல்லியே வாழ்க்கையை ஓட்டுகிறார்கள்.நான் இவர்மேல் ஒரு மரியாதை வைத்திருந்தேன்,இந்த பேட்டியின் மூலம் அது சிதைந்து விட்டது.
@thaveethurajan
@thaveethurajan 6 месяцев назад
இந்தா ஆரம்பிச்சிட்டான்ல நாய் பிஸ்கட் திங்கிறதுக்கு
@user-yf7lp9gx9o
@user-yf7lp9gx9o 6 месяцев назад
இந்த கிழவன் எப்போ சாவான் சால்ற நாய்..vijiyakaanth எப்போதுமே மாஸ்... எல்லாரோட நல்லவர்.. தகுதியான பெயர் captian ❤❤❤
@k.bhuvana7789
@k.bhuvana7789 6 месяцев назад
நீ எல்லாம் ஏன்டா youtube ல பேசுற
@kuppurajm5520
@kuppurajm5520 6 месяцев назад
பத்தியம்முத்திபோச்சி😂😂😂😂
@muralitm915
@muralitm915 6 месяцев назад
Super
@shankarmanu1181
@shankarmanu1181 6 месяцев назад
Vadivelu Chunni ombu
@user-vy7dq7rp6l
@user-vy7dq7rp6l 6 месяцев назад
விஜயகாந்த் ஐயா மனிதர் அல்ல கடவுள்
@abdulkader2823
@abdulkader2823 6 месяцев назад
இவனை கேப்டன் டிவி வரகூடாது சொன்னதற்கு வண்மம் காட்டுகிறான்...
@maruthupandi8061
@maruthupandi8061 6 месяцев назад
Rip grandfather seekiram savu
@valliarumugam555
@valliarumugam555 6 месяцев назад
super
@malathimalathi178
@malathimalathi178 6 месяцев назад
Captain mass......❤❤❤
@karutham6jetiu427
@karutham6jetiu427 6 месяцев назад
The great man...Captain
@kcs13081969
@kcs13081969 6 месяцев назад
Can we put his name. சல ஜென்மங்கள் அப்படி தான்
@jambunathan1452
@jambunathan1452 6 месяцев назад
அப்படி என்றால் திமுக அரம்பித்தவிரின் பெயரில்லா எங்கும் சிலைகள், எல்லாவற்றிக்கும் அவரின் பெயர்கள்.
@ramram-vd1uk
@ramram-vd1uk 6 месяцев назад
Sariya soninga
@PMCIUR
@PMCIUR 6 месяцев назад
ஜெயலலிதா சசிகலா பண்ண ஊழல பேசுனியா நீ ,
@geethaherbalgarden9166
@geethaherbalgarden9166 6 месяцев назад
நானும் பொதுமக்களின் ஒருவன் Greatmen விஜயகாந்த் பெயரை வைக்கவும் தாத்தா நீ நல்லபடியா சாவனும் தேவையில்லாதை பேசாதே
@karmegamnayak6600
@karmegamnayak6600 6 месяцев назад
இவன் ஒரு கிருக்கேன் பேசுறான்னு கேட்குறீங்க
@user-oz8ph8md5u
@user-oz8ph8md5u 6 месяцев назад
Captain mass
@ParamuSakthi-dd6sp
@ParamuSakthi-dd6sp 6 месяцев назад
Dei ne ennoda Kaila kedacha
@matheshyt6184
@matheshyt6184 6 месяцев назад
நீ என்னத்த கிழிச்ச பஸ்ட் அதை சொல்லு
@balanesbalanes6513
@balanesbalanes6513 6 месяцев назад
எனக்கு தெரிந்து நடிகர்களில் துணிச்சல் மிகுந்த தலைவர் கள் இருவர். 1. MGR 2. கேப்டன். விஜயகாந்த்.
@user-jc3iv4tk2j
@user-jc3iv4tk2j 6 месяцев назад
Vijayakanth pathi thavara besathe 🗣️🗣️🗣️👤👤
@TamilSelvi-em1xz
@TamilSelvi-em1xz 6 месяцев назад
நடிகர் சங்கத்தை ஆரம்பிச்சி வச்சது யாரா வேணா இருந்துடு போகட்டும் அது கடனில் இருந்து மூழ்கி போயிருக்கும் அந்த இடமே இல்லாமல் போயிருக்கும் அந்த கடனை அடைக்க எவளவு கஷ்ட பட்டுருப்பார் இந்த கடனை கேப்டனே அடைத்துருப்பார் இதில் எல்லாருடைய பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக தான் எல்லாரையும் அழைத்து கலை நிகழ்ச்சி நடத்தி அந்த காசில் கடனை அடைதார் இந்த கிழவன் வந்து உக்காந்து கிட்டு பேட்டி குடுக்குறார் இவரை வைத்து பேட்டி எதுக்கிறீங்க இவர் DMK சொம்பு தூக்கி போலவே இவனை எதால அடிக்கிறது வந்துட்டான் பேசறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலயா இவனுக்கு கமுன்னாட்டி
@masilamanit1993
@masilamanit1993 6 месяцев назад
இன்றையில் இருந்து Ripகாந்தராஜ்.. ..
Далее
Бмв сгорела , это нормально?
01:01