Тёмный

நடிகை மீனாவை காதலித்தாரா? திருமணம் பற்றி மனம் திறந்த திருமா! | Thirumaavalavan | Meena | Nerukku Ner 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 2,6 млн
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. நடிகை மீனாவை காதலித்தாரா? திருமணம் பற்றி மனம் திறந்த திருமா!
#thirumavalavan #jayalalitha #actressmeena #vck #nerukkuner #onetoone
#sathiyamtvdebate #mukthar
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews #cinema #newsheadlines #morningheadlines #noonheadlines #eveningheadlines #nightheadlines #breakingnews #cinemanews #tamilnadupolitics #viralnews
#viralvideos #covidnews #covidupdates #coronavirus
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6 тыс.   
@message11111
@message11111 Год назад
பேட்டி என்றால் இதுதான்ட பேட்டி..கல் மனதையும் கரயவைக்கும் பேட்டி❤❤
@sudarshanr7040
@sudarshanr7040 Год назад
😊
@samyranga-gh7or
@samyranga-gh7or Месяц назад
​@@sudarshanr7040🎉🎉
@ramesh5366
@ramesh5366 2 года назад
மீனா அவர்கள் பெயரை தவிர்த்து இருக்கலாம்
@வண்ணத்தமிழ்வாழ்க
ஆம் இந்த நிலையில் அவரின் பெயரை உபயோகித்து இருக்கக்கூடாது
@ravichandran8558
@ravichandran8558 2 года назад
🤷‍♂️ Thavirthu irrukkalam Alla.., 👉💯Kandippaga Thavirthu irrukka VENDUM..
@learntoteach8323
@learntoteach8323 2 года назад
ஆம். நிச்சயமாக தவிர்த்திருக்க வேண்டும். இருவரும் அதில் கவனக்குறைவாக இருந்து விட்டார்கள் என்பது மட்டுமே, இந்த காணொளியில் இருக்கும் ஒரே குறை. மிக்க நன்றி.
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
அப்படியானால் சுமார் 25 வருடத்துக்கு முன்னால் குமுதம் வார இதழில் கைக்குழந்தையுடன் ஒரு ஆசிரியை பேட்டி கொடுத்ததை பற்றி கேட்டிருக்கலாம் 😆
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 2 года назад
Idhu maraimuhamaana arivippu enru thoanra villaiya?
@-ungalsimon462
@-ungalsimon462 2 года назад
நன்றி முக்தார் அவர்களே... அண்ணனின் எண்ண ஓட்டத்தை வெளிக்கொணர்ந்ததற்கு
@pauldhayananthan4421
@pauldhayananthan4421 2 года назад
Pp
@nellaikattathurai6995
@nellaikattathurai6995 2 года назад
உண்மையில் பெருமைப்படவேண்டும் தமிழகத்தில் இப்படியும் ஒரு தலைவர் ...வாழும் அம்பேத்கர்
@harivendran7357
@harivendran7357 2 года назад
மரியாதைக்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களே நான் உங்கள் கட்சி இல்லை நான் இன்னும் சொல்ல போனால் உங்கள் ஜாதியும் இல்லை இருந்தாலும் உங்கள் மேல் எனக்கு ஒரு அன்பு இருக்கிறது நீங்கள் தயவு செய்து ஒரு திருமணம் செய்து கொள்ளுங்கள் இது உங்கள் தம்பியின் அன்பு வேண்டுகோள் 🙏🙏
@mageshannamalai6021
@mageshannamalai6021 2 года назад
Ungaluku en manamarntha nandrigal 💐💐💐💐💐💐💐💐💐
@joyalgamer2809
@joyalgamer2809 2 года назад
Good message brother
@mk.stalin7293
@mk.stalin7293 2 года назад
Ana virgin illa 😒
@anduvan1
@anduvan1 2 года назад
Intha thambien asaium idhuthan
@reegansarangapani9116
@reegansarangapani9116 2 года назад
உங்கள் அன்பை வரவேற்கிறேன்
@vijayakumarmunusamy8240
@vijayakumarmunusamy8240 2 года назад
முக்தாரின் எத்தனையோ பேட்டிகளை பார்த்திருக்கேன்.... இந்த பேட்டியில் முக்தார் உயர்ந்துவிட்டிர்கள்.... எத்தனையோ பேரை கடுமையான கேள்விகளால் கலாய்த்திருக்கிறீர்கள்..... ஆனால் அண்ணன் திருமாவோடு.... அன்பான... அக்கறையான கேள்விகள்.... செம்ம... செம்ம..
@sweetyvincent5370
@sweetyvincent5370 2 года назад
👍
@pururajeshpururajesh3308
@pururajeshpururajesh3308 2 года назад
👍
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Muktharpettiyiliyeiduthansirappumasssssss
@mugavaisanthosh5979
@mugavaisanthosh5979 2 года назад
அண்ணே நான் நாடார் சமுகத்தை சேர்ந்தவன் சாதியை கடந்த எனக்கு பிடித்த நபர் நீங்கள் மட்டும் தான்
@RASULDEEEN
@RASULDEEEN 2 года назад
நான் பிறப்பால் ஒரு இசுலாமியன் ் ஆனால் சாதி மதங்களை கடந்த தலைவன் எங்கள் சகோதரன் திருமா்்
@selvams9850
@selvams9850 2 года назад
கள்ளகுறிச்சி ஸ்ரீமதி பிரச்சனைக்கு அப்புறம் திருமா மீது மிக பெரிய நம்பிக்கையும் மரியாதையும் வருகிறது..
@entertainment-uv9ke
@entertainment-uv9ke 2 года назад
அப்படியே புடிச்சுட்டு ஊம்பு
@jayavel9180
@jayavel9180 2 года назад
காலக்கொடுமை 😂😂😂
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 2 года назад
@@jayavel9180 எதுக்குடா...
@scandinavian3998
@scandinavian3998 2 года назад
@@maheshwaran.a1514 கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் திருமாவளவனை வீட்டுக்குள் விட்டது மிக பெரிய தவறு,,, போர் குடி அகமுடையார்கள் வாழும் பகுதிக்குள் வரவே பறையனுக பயப்படுவானுக,,, ஆனால் இவன் வீட்டுக்குள்ள போய் துக்கம் விசாருச்சிருக்கான்,,, கால கொடுமை,,,
@selvams9850
@selvams9850 2 года назад
@@jayavel9180 போய் முட்டிக்கிட்டு சாவுடா.
@PrinceBharathi1515
@PrinceBharathi1515 2 года назад
நல்ல பதிவு முக்த்தார் சந்தோசமா நேர்காணல் எடுத்த முதல் நபர் அண்ணன் திருமா தான் .
@piraissudan5671
@piraissudan5671 2 года назад
Correct
@stanlyvijaybabu3466
@stanlyvijaybabu3466 2 года назад
0ppppppppp
@VenkatRajan-o1x
@VenkatRajan-o1x 9 дней назад
Super pa un comment
@silambarasanraja1400
@silambarasanraja1400 2 года назад
அண்ணா முக்தார் அவர்களின் நேர்காணலில் கண்ணீர் வர‌ வைத்த பதிவு இது மட்டுமே
@houseofpeacechildrenshome8079
@houseofpeacechildrenshome8079 2 года назад
முதல் முறையாக அண்ணனின் interview பார்க்கிறேன்.. ஒவ்வொரு வார்த்தையிலும் பக்குவம் இருக்கிறது.. மிகவும் அருமை 👍
@atharvapreethi6293
@atharvapreethi6293 2 года назад
அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வன்னியர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!!❤💐 நீங்கள் கல்யாணம் பண்ண வாழ்த்துக்கள் திருமா அண்ணா💥
@sachins5191
@sachins5191 2 года назад
🙏🔥🙏
@History_Sheeter
@History_Sheeter 2 года назад
🥺🥺🥺🙏🥰😘
@gopalarunachalam7364
@gopalarunachalam7364 2 года назад
🔥🔥🔥🔥🔥🔥🤝🤝🤝👏👏
@manivasagams8428
@manivasagams8428 2 года назад
@vaiyapurivaiyapuri4094
@vaiyapurivaiyapuri4094 2 года назад
🤝🙏🙏🙏
@userkarthik
@userkarthik 2 года назад
மீனா கணவர் இறந்த நிலையில் இப்படி அவரின் பெயரை பயன்படுத்துவது சரி இல்லை. அதுவும் thumbnail லில்.
@sukumarsuku6593
@sukumarsuku6593 2 года назад
Avungaluku thinasari thiruman nadakuthu
@userkarthik
@userkarthik 2 года назад
@@sukumarsuku6593 இவ்வளவு வன்மம் வேண்டாமே
@sukumarsuku6593
@sukumarsuku6593 2 года назад
Sir ungaluku theriyathu ithe anganurla ivaru pera solli kaasu parikiranga
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 года назад
@@sukumarsuku6593 avungalukku nu yara solringa meenava? Illa thiruma va?
@livingbeings5009
@livingbeings5009 2 года назад
@@sukumarsuku6593 chei thu ..keavalamana mango boys da neenga
@bkadar26
@bkadar26 2 года назад
அன்பு திருமாவளவன் கண்டிப்பாக நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் காலம் கடந்து போகவில்லை காலம் இருக்கின்றது தங்களைப் போல் நல்லவர்கள் வாரிசும் எங்களுக்கு பாதுகாவலனாக வர வேண்டும்
@kaliyaperumal3225
@kaliyaperumal3225 2 года назад
நாம் வன்னியர் தினத்தை சமூகத்தைச் சேர்ந்த எனக்கு அண்ணன் திருமாவளவன் அவர்களின் மிகவும் பிடிக்கும் அவர் பேச்சு எனக்கு கேட்க ஆர்வமாக இருக்கும் ஆனால் பிரச்சனை நடந்தாலும் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள் வணக்கம் நன்றி
@sathyav8424
@sathyav8424 2 года назад
முக்தார் இந்த 23 நிமிடங்களையும் நீங்கள் எந்த சலனமும் ஏற்படாதவாறு கேள்விகள் கேட்டீர்கள், நிறைய இடங்கிளில் Emotion களால் நிரப்பிவிட்டீர்கள் நன்றி, உங்கள் மேல் எனக்கு கொஞ்சம் பயம் இருந்தது, தலைவரை Damage செய்யும் அளவுக்கு கேள்விகள் வைத்திருபாரோ பிறந்தநாள் அதுவுமாக என்று பயந்தேன்
@kannanvaratharajan8508
@kannanvaratharajan8508 2 года назад
அண்ணா நான் தேவர் சமூகத்தைச்சார்ந்தவன் ஆனாலும் உங்களின் போராட்ட குணம் மிகவும் பிடிக்கும் நீங்கள் சார்ந்த சமூகத்திற்காக போராட்ட வாழ்வை ஏற்றுக் கொண்டீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அண்ணா
@thirumarathirumara3710
@thirumarathirumara3710 2 года назад
சமத்துவ சகோதரனுக்கு நன்றி
@thulasisivadas3205
@thulasisivadas3205 2 года назад
60 வயசுக்கு மேல் 😂😂😂😂 துணைவியார் தான்....மனைவி ?
@prabak9839
@prabak9839 2 года назад
Bro cast la pesa vena nega manisan nu ninaika podhum
@tmahe777
@tmahe777 2 года назад
ஐயா நீங்கள் சமத்துவத்தை விரும்புகிறவர் நீங்கள் ஒரு சிறந்த மனிதர் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் நன்றி நன்றி ஐயா
@vinnarasuanbutamil4159
@vinnarasuanbutamil4159 2 года назад
Good
@samsonb432
@samsonb432 2 года назад
பொறுப்புள்ள அண்ணனும், அக்கறையுள்ள தம்பியும் பேசிக்கொள்வது போல் உள்ளது. நல்ல மனங்களின் உரையாடல்.
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 2 года назад
நான் வன்னிய சமூகத்தை சேர்ந்தவன்....ஆனாலும் அண்ணன் திருமா அவர்கள் மீது அளப்பரிய அன்பும், மரியாதையையும் கொண்டவன்....
@thenmozhisundaramoorthy7372
Soombery
@karthikeyan.m1210
@karthikeyan.m1210 Год назад
@@thenmozhisundaramoorthy7372 thanks bro
@inbarajs6564
@inbarajs6564 5 месяцев назад
unkalapola eallorum manam maraveandum ivar pothu thalaivar
@nandank5080
@nandank5080 Месяц назад
எல்லோரும் இப்படி இருந்தால் சாதி சாக்கடை தூய்மையாகும்...🎉
@ashwathiashwathi5770
@ashwathiashwathi5770 2 года назад
முனைவர் திருமாவைப்போல் பொதுத்தொண்டு மனிதரை இனி இந்த உலகம் காணாது
@paramaguru7812
@paramaguru7812 2 года назад
தாம்பத்திய காலத்தை கடந்திருந்தாலும் தள்ளாடும் காலத்திற்காவது ஒரு துணை தேவை கண்டிப்பாக திருமணம் செய்து கொள்ளுங்கள் தோழரே. ❤️💐
@shivakaartikeyana9909
@shivakaartikeyana9909 2 года назад
In this interview only Mukthtar shows the smile face ..😃 Anyway good Interview!
@manishankar690
@manishankar690 2 года назад
Yes, muttar know who with him and how he
@sejokingmakertamilan259
@sejokingmakertamilan259 2 года назад
முக்தரின் ஆதரவு கட்சி விசிக திமுக கூட்டணி
@Tamilansiva10
@Tamilansiva10 2 года назад
DMK
@ganasureshofficial695
@ganasureshofficial695 Год назад
இரு நண்பர்கள் அவர்களுக்குள் எப்படி பேசிப்பார்கள் அது போன்று உள்ளது இந்த காணொளி... தலைவரிடம் தலகனம் இல்லாமல் தன்னடக்கத்துடன் பதில்... வாழ்த்துக்கள் அண்ணன் முக்தார் வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@த.பழனிவேல்
@த.பழனிவேல் 2 года назад
அண்ணா நீங்கள் இறுதியில் மௌனமாய் இருந்த நேரம் நான் அழுந்துக்கொண்டே பார்த்தேன் நல்லதொரு முடிவை சொல்லுவீர்கள் என்று..
@michealdina72
@michealdina72 2 года назад
Naanum thaan
@jothipasjothi7400
@jothipasjothi7400 2 года назад
சாதியம் கடந்து நான் நேசிக்கும் ஒரு தலைவர் திரு. திருமா அவர்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@irudayaraj8582
@irudayaraj8582 2 года назад
Cbcbvncncbvbbbvvcbbvcbvcvvvvcbvcn
@thamizharasan1424
@thamizharasan1424 2 года назад
மிக்க மகிழ்ச்சி தோழர்
@starmobile5529
@starmobile5529 2 года назад
உங்களின் எழுத்துக்கள் வடிவில் அகநூல் அழகாக தெரிகிறது சகோதரரே வாழ்த்துக்கள்
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
அண்ணனை போல் ஒரு அரசியல்வாதி தமிழ்நாட்டில் இன்னும் பிறக்கவில்லை , பிரபாகரனிடம் விருந்து சாப்பிட்டுவிட்டு , ராஜபச்சைவிடம் கைகுலுக்குவர்😀 . ஈழத்தமிழரின் படுகொலைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு ,சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பார் .😀 சனாதனத்துக்கு எதிராக போராடிக்கொண்டு , RSS , பிஜேபி விடுதலை சிறுத்தைகளுக்கு நட்பு சக்திகள் என்பர் .😀 இப்போது சிங்கள புத்தபிக்குகளை அழைத்துவந்து இராமநாதபுரத்தில் புத்த கோவில் கட்டி ராஜபச்சைவிடம் சில பல கோடிகளை பார்ப்பார் . இந்த வல்லமை வேறு யாரிடம் உண்டு ?😂
@Arunkumar-mt7dg
@Arunkumar-mt7dg 2 года назад
தமிழர்களின் தலைவர்
@aadhavaprakas9511
@aadhavaprakas9511 2 года назад
திருமா மீது பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்வு சிறக்க திருமணம் செய்து கொள்ள வேண்டும்
@johnpaul3811
@johnpaul3811 Год назад
நான் நாடார் சமூகத்தை சேர்ந்தவன் எனக்கு அண்ணன் திருமாவை மிகவும் பிடிக்கும்
@adhavanponusamy865
@adhavanponusamy865 2 года назад
முக்தார் U r great........கலைஞருக்கே தளத்தாத தன் பிடியை......தங்கள் பேட்டியில் சிந்திக்க வைத்தது ......அபாரம் அப்ளாஷ்...........
@thameemansari3391
@thameemansari3391 2 года назад
ஐயா நீங்கள் திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாகவும் மென்மேலும் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்.
@sindhuvn966
@sindhuvn966 2 года назад
டேய் கொஞ்சம் நியாமா பேசுங்க டா 60 வயசுல கல்யாணம் 😂
@loganaick386
@loganaick386 2 года назад
60 vayasa
@sindhuvn966
@sindhuvn966 2 года назад
@@loganaick386 ஆமா நேத்து தான் கொண்டாடினாங்க 60 வது பிறந்தநாள்
@Vedimuthu333
@Vedimuthu333 2 года назад
அரேபியன் வண்டி ஓட்ட பாக்குறான்! 😆
@மகிழ்ச்சி-ய4ண
மனம் வலிக்க செய்துவிட்டார் முக்தார்.
@malarkannan858
@malarkannan858 2 года назад
Yes
@kabeeraarif8272
@kabeeraarif8272 Год назад
இந்த உரையாடல் மனததை கலங்க வைத்துவிட்டது ,மேலும் இறைவன் நாடியிருந்தால் தோழர் திருமா அவர்களுக்கு திருமண வாழ்க்கை கட்டாயம் முழுமை பெறும் இறைவனின் நாட்டத்தை யாராலும் தடுக்க முடியாது...
@thambiraj788
@thambiraj788 2 года назад
நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நேர்காணல்..... மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை...
@Manimegalai-sl4oy
@Manimegalai-sl4oy 2 года назад
திருமா அண்ணா உங்களுக்கு. .ஒரு துனண மிக மிக அவசியம் அதனால் உங்கள் உடன் பிறவா சகோதரி சொல்கிறேன் திரு மணம் செய்து கொள்ள வேண்டும்
@thambiraj788
@thambiraj788 2 года назад
@@Manimegalai-sl4oy 👍🏻
@pamumishanthpamu8233
@pamumishanthpamu8233 2 года назад
@@Manimegalai-sl4oy ARUMAI
@umarajanc4732
@umarajanc4732 2 года назад
நான் தேவர் சமூகத்தை சேர்ந்தவன் எனக்கு அண்ணன் திருமா அவர்கள் மீது பெரிய மரியாதை உள்ளது,எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.இது போல் ஒரு தலைவர் கிடைப்பது அரிது .உங்களை நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.........
@kuralarasanv7694
@kuralarasanv7694 2 года назад
தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர், நன்றி தோழர் அமைப்பாய் திரள்வோம்..
@maduraikalyan5900
@maduraikalyan5900 2 года назад
தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவர் அவர்கள் அனைத்து மக்களுக்குமான தலைவர், நன்றி தோழர் அமைப்பாய் திரள்வோம்..
@jaireveena9056
@jaireveena9056 2 года назад
அவருடைய சிந்தனைகள் 💕💕💕 எப்போதும் அனைவருக்கும் பொது வாக இருக்கும்
@jaireveena9056
@jaireveena9056 2 года назад
நான் நேசிக்கும் தலைவர்களில் அண்ணன் திருமா அவர்களுக்கு தனி இடம் உண்டு ❤💕💕💕💕💕🙏🙏🙏
@starmobile5529
@starmobile5529 2 года назад
சாதியம் பற்றி பேசி இருந்தால் அது திருமாவளவன் இருந்தாலும் நாங்கள் ஒதுக்குவோம் சமத்துவம் பேசுவது தான் நாங்கள் இதயத்தில் வைத்து கொண்டாடுகிறோம். தேவர் சமுதாய நண்பர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@c.jagan.9175
@c.jagan.9175 2 года назад
எனக்குத் தெரிந்து திரு. முக்தார் அவர்கள் இவ்வளவு அமைதியாக பேசியது உயர்திரு மாண்புமிகு டாக்டர். தொல். திருமாவளவன் அண்ணன் அவர்களிடம் மட்டுமே
@spntravels2801
@spntravels2801 2 года назад
Kiruba arumai
@sivaPriya-ho9yr
@sivaPriya-ho9yr Год назад
என் திருமா அப்பாவின் உரையாடலைக் கேட்டு நான் மிகவும் மெய் சிலிர்த்தேன்....
@Thamizhan.394
@Thamizhan.394 6 месяцев назад
Ungomma va avardhan othara
@Thilaga7873
@Thilaga7873 5 месяцев назад
போடா தூம பொறம்போக்கு
@sivslaxsan
@sivslaxsan 4 месяца назад
Avar wedding panniddara😂
@வாத்தியார்-ன1ன
​@@Thamizhan.394unga amma akka rendu perium naan oothen bro
@Thamizhan.394
@Thamizhan.394 5 дней назад
@@வாத்தியார்-ன1ன ok bro oombunga
@anandanegambaram3677
@anandanegambaram3677 2 года назад
முக்தாரின் முத்தான பேட்டி. மற்றவரை உஷ்ணம் ஏற்றும் அளவுக்கு கேள்விகளை வைத்தவர் திருமாவை இருக வைத்துள்ளீர்கள்.
@paranthamanpvnila2445
@paranthamanpvnila2445 2 года назад
அன்பு.அண்ணா.திருமா.அவர்களே.தயவுசெய்து.உங்களுக்கென்று.ஒரு.வாழ்க்கை.துனை.தேவை.அண்ணா.please.
@rajasekar9417
@rajasekar9417 2 года назад
விரைவில் திருமண செய்ய வாழ்த்துக்கள்
@senthilk7629
@senthilk7629 2 года назад
என் இரு அண்ணன்களின் உரையாடல் மிக அருமை வாழ்த்துகள் தோழர்... வாழ்க பெரியர்
@abinu646
@abinu646 6 месяцев назад
laal salaam brother
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
தலித் மக்களுக்கானவர் என்று ஒரு வட்டத்திற்குள் இவரை அடைக்கின்றனர் ஒரு சிலர் இல்லை அவர் அனைத்து தரப்பு மக்களுக்காக போராடும் ஒரு சிறந்த போராளி🔥🔥👍🙌
@danielp8044
@danielp8044 2 года назад
Yes
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
@@danielp8044 👍🙌
@அங்கராஜன்
@அங்கராஜன் 2 года назад
@@MAKKALMINDVOICE. நான் தலித் சமூகம் இல்லை ....ஆனால் என் அண்ணன் திருமானு தான் இப்பவும் எல்லார்கிட்டையும் சொல்லுவேன் தோழர்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 года назад
Thol Thiruma podhuvana pothunala ARASIYALVATHI! vendathavanga vendathathaip pesaththan seivargal!
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
@@அங்கராஜன்சாதிகளை கடந்த உங்களின் உண்மையான சகோதரத்துவ உணர்வுக்கு வாழ்த்துக்கள் தோழரே🙌👌
@thamizhrocky7005
@thamizhrocky7005 2 года назад
இவர் ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல இவர் மக்களின் தலைவர் ♥️
@jaikarmero2559
@jaikarmero2559 Год назад
ஒவ்வொரு VCK தொண்டர்கள் மேலயும் ஐந்து வழக்குகளாவது இருக்க வேண்டும் என்று கூறிய இவனா உங்கள் தலைவன் ?
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Apuramedukudacidambaramnadarajaraiumsrirangamperumalayumudaikanumendrupesinankelunkadamuttlukala
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Sathiyamtvyamudaporingalamuttapayalukala
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Год назад
Yes 💯
@arunvaithy4680
@arunvaithy4680 2 года назад
😰 வாழ்க்கையில் திருமணம் என்பது ரொம்ப முக்கியம்😰😰😰
@Dewati_P
@Dewati_P 2 года назад
முக்தார் அவர்களின் வித்தியாசமான நேர்காணல் இது மட்டும் தான்... அனைவருக்குமான தலைவர் அண்ணன் டா‌க்ட‌ர் திருமா அவர்கள்...
@abineshabi1826
@abineshabi1826 2 года назад
எவரை எப்படி பேட்டி காண்பது என்பதை முக்தார் நன்கு அறிந்தவர்... சூப்பர்
@noorulhaleem3098
@noorulhaleem3098 2 года назад
அதிரடி முக்தார் பேட்டியில் சோகக்கதையில் கண்ணீர் வடித்த பேட்டி அது ஒன்னு இதுவா தான் இருக்கும். திருமாவின் ஆழ்ந்த சிந்தனை கொடுத்த சோகம் ஆகும்.
@MAKKALMINDVOICE.
@MAKKALMINDVOICE. 2 года назад
சாதி, மதங்களை கடந்து போற்றப்பட வேண்டிய நல்ல மனிதர்🙌🔥🔥🔥
@easenganesan3622
@easenganesan3622 2 года назад
Y ?.He is talking bad about hindu religion. .He never supported his own people.
@rmarimuthu8841
@rmarimuthu8841 2 года назад
💯💯💯👏
@sadheesj3488
@sadheesj3488 2 года назад
@@easenganesan3622 இந்து மதத்தை அவர் எதிர்க்கவில்லை. மதத்தின் பெயரால் நடக்கும் பொய் புரட்டு கட்டுக்கதை மூடநம்பிக்கை இப்படி மனித குலத்துக்கு எதிரான அக்கிரமங்களைத்தான் எதிர்க்கிறார். எந்த மதத்திலாவாது அசுத்தம் ஆபாசம் அருவருப்பு நிறைந்த சிலைகளை வழிபடுகிறார்களா?
@easenganesan3622
@easenganesan3622 2 года назад
@@sadheesj3488 koil kopurathulae asinga ma statues irukum sonnathu...He is helping one family upliftment
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 2 года назад
இவனையா தூ
@kathiravankathir5537
@kathiravankathir5537 2 года назад
பிறப்பால் நான் ஒரு வன்னியன் ..ஆனால் திருமாவின் தைரியமான அரசியல் எனக்கு பிடித்த ஒன்று...
@aimaniman8654
@aimaniman8654 2 года назад
Really u r great bro. En nanbargal niraiya vanniyargal irukanga. Ellorum jathi veriyargal illai. Ella community laiyum Ella mathathilum kettavanha irukanga.nam elloraiyum verukkakudathu
@kumarjeeva774
@kumarjeeva774 2 года назад
வன்னியன் எதன் வழியாக பிறப்பான், ஆதிதிராவிடர் எதன் வழியாக பிறப்பான். இருவருமே மனித இனம் தான் பிறப்பது ஒரு முறை இதில் என்ன வன்னியன் ஆதி திராவிடன் .
@kathiravankathir5537
@kathiravankathir5537 2 года назад
@@kumarjeeva774 டேய் முன்டம் நான் சொல்ல வந்தத நீ சரியா புரிஞ்சா பேசு ...இல்ல மூடிட்டு இரு...
@learntoteach8323
@learntoteach8323 2 года назад
தைரியமான அரசியல் மட்டுமல்ல. நியாயமான, மனித நேயமிக்க அரசியலும் கூட. சாதி, மதவாத பிரிவினை அரசியலை வேருடன் சாய்ப்பதற்கு திரு. தொல் திருமாவளவன் அவர்களின் துணை நிர்ப்போம். மிக்க நன்றி.
@ramarajuselwin2960
@ramarajuselwin2960 2 года назад
அருமையான கருத்துக்கள் சகோ.
@nirainjankumar4892
@nirainjankumar4892 2 года назад
கொடுமையிலும் கொடுமை முதுமையில் தனிமை ரொம்ப கொடுமை. முக்தார் சொல்வதை செவி கொடுத்து கேளுங்கள். தமிழகத்தின் திருவிழாவாக உங்கள் திருமணம் விரைவில் நடக்கட்டும்
@arupadaiyappak7741
@arupadaiyappak7741 2 года назад
Thanks anna
@maheshwaran.a1514
@maheshwaran.a1514 2 года назад
நன்றி அண்ணா...அருமை
@bhuvipugazh5049
@bhuvipugazh5049 2 года назад
எல்லோரும் அவர் அகவையை கொண்டாடினார்கள் ஆனால் நான் அழுது கொண்டு இருந்தேன் கொரோனாவில் எங்கள் அண்ணன் மட்டும்தான் தனியாக இருந்தார் அண்ணா கடைசி கோரிக்கையாக இது இருக்கட்டும்
@daettykuloth1358
@daettykuloth1358 2 года назад
தியாகிகள் வாழ்ந்த நாடு என்று படிச்சிருக்கன் ஆனால் சமுதாய சீர்திருத்ததிற்காக வாழ்க்கையையே தியாகம் பண்ண உங்களுக்கு நாங்க என்ன பண்ணப்போரம் ன்ணே தெர்ல அண்ணா 😭😭😭
@antonyamalan4025
@antonyamalan4025 2 года назад
கேள்விகள் கேட்க அனுமதிப்பது, அதற்கான தகுந்த பதில்களை பதற்றம் இல்லாமல் சிரித்துக்கொண்டே கூறுவது எங்கள் அண்ணன் டாக்டர். திருமா மட்டுமே. தோழர் முக்தார் தன் தோழரிடம் பேசுவது போல், தன் சகோதரனிடம் பேசுவது போல் உரிமையுடன் கேள்விகளை கேட்டார். 👍👍👏👏👌👌
@marsookali9936
@marsookali9936 2 года назад
👏👏👏
@dawoodsheik2132
@dawoodsheik2132 2 года назад
👍👍👍👏👏👏
@arockiamary9110
@arockiamary9110 2 года назад
மிகவும் நன்றி தம்பி நீங்கள் இவ்வளவு பொறுமையாக தன் சகோதரன் கூட அளவளாவியதை இந்த முறை ‌சகோதரர் திருமா உடன் முதல் முறையாக பார்க்கிறேன் மற்ற வர்களுடன் ஏடாகூடமாக‌ தொடர்ந்து ரொம்ப டென்ஷனில் முடியும் பேட்டி இதை‌ நீங்கள் நிறைவு செய்யும் போது ‌கண்ணீர் கண்களில் நிறைந்து இருந்தது இதைப் போன்ற ஒரு பேட்டி ராகுல்காந்தி உடனும் நீங்கள் எடுத்து‌ ராகுல் காந்தி யை திருமணம் செய்ய ஊக்கப்படுத்த ‌வேண்டுகிறேன்‌ நன்றி
@elayaraja8216
@elayaraja8216 2 года назад
அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு வன்னியர்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!! உங்களின் திருமணநாளில் வாழ்த்த காத்திருக்கிறோம் திருமா அண்ணா 🙏😍🙏😍🙏😍
@shamisac5721
@shamisac5721 2 года назад
Love u bro 😘
@ashwinkumar441
@ashwinkumar441 2 года назад
❤️❤️💪🙏🙏🙏
@suryask5734
@suryask5734 2 года назад
@@shamisac5721 Bro namma 2 caste la sanda potaa sanda potukatum.. innum namma Niraya peru friends ah than irukom😘😘
@shamisac5721
@shamisac5721 2 года назад
@@suryask5734 💞
@jegateeshkumar193
@jegateeshkumar193 2 года назад
அண்ணன் திருமாவை எவ்வளவோ விமர்சனங்கள் செய்திருக்கிறேன். ஆனால் இன்று அவர் சொன்னது தான் நடந்து இருக்கிறது..... என் மீது கல்லெறியும் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் கண்டிப்பாக ஒரு நாள் என்மீது பூக்களை வீசுவார்கள் என்றார்.....அது இன்று நடந்திருக்கிறது.... உங்கள் மீது நான் பூக்களை வீசுகிறேன் 😭😭😭😭 வாழ்க நீ எம்மான் ❣️
@PULLINGO_2014
@PULLINGO_2014 2 года назад
Real. apart from community he is guided the volunteers
@pravinvck3945
@pravinvck3945 2 года назад
❤️
@catlovers360
@catlovers360 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️
@mortalgaming4775
@mortalgaming4775 2 года назад
நேரம் வீண் செலவு.
@jankiram3768
@jankiram3768 2 года назад
முக்தார் ஒர் தெய்வ பிறவி . வாழ்த்துக்கள்
@anthonydass9440
@anthonydass9440 2 года назад
முக்தார் ஐயா அருமையான நிகழ்ச்சி திருமா சாரை உருக வைத்து விட்டிர்கள் 👌👌👌👌👌
@ashokmaligai9266
@ashokmaligai9266 2 года назад
அண்ணன். திருமா அவர்களுக்கு துணை தேவை... கண்டிப்பாக பரிசிலனை செய்யவும்... புதிய. தகவல்கள் அருமையான நேர்காணல்...
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 года назад
சதமடித்த பின்பு யோசிப்பார்கள்.
@jailania1300
@jailania1300 2 года назад
உடல் முழுவதும் சிலிர்த்தது. மெய் சிலிர்த்தேன். ஐயா திருமாவளவன் அவர்கள் திருமணம் செய்தே ஆக வேண்டும். இது கோடாண கோடி தமிழர்களின் மிக பெரிய விருப்பம். தமிழர்களின் நீண்ட நாள் ஆசை. எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.
@rajanandhini7648
@rajanandhini7648 2 года назад
Ungaluku oru dunai devai anna
@MrTransporter5
@MrTransporter5 2 года назад
@@jailania1300 🤣🤣🤣
@dhanushjaikar4418
@dhanushjaikar4418 2 года назад
செத்த கிளிக்கு கூண்டு எதுக்கு ?
@rathinaveluc9397
@rathinaveluc9397 2 года назад
அண்ணனை புரிந்த ஒரு பெண்மணி ,அண்ணியார் முன்வந்தால் கோடா ன கோடி சந்தோசம். எங்கு இருக்கிறீர்கள் தெய்வமே
@inbasundar3890
@inbasundar3890 2 года назад
அண்ணனும் தம்பியும் பாசத்துடன் உரையாடிய நிகழ்ச்சி என் மனதில் மகிழ்ச்சி சத்தியம் டிவிக்கு என் அன்பான வணக்கம்
@anbuselvan5372
@anbuselvan5372 2 года назад
COIMBATORE
@ananthavel7137
@ananthavel7137 2 года назад
நெறியாளர் அண்ணனுக்கு திருமணம் பற்றி பேசியதற்கு வாழ்த்துக்கள் ஒரு குடும்பம் இல்லையேல் பின் காலத்தில் ஒரு வேதனை உண்டாக்கும் ❤தலைவரின் திருமண சிந்தனைக்கு வாழ்த்துக்கள்
@indianhuman143
@indianhuman143 2 года назад
திருமா - sorry sir,, during my school time I mocked you with my friends,, after graduation I understand you sir very well, you are such a gem for all people, you only talked for obc reservation first in parliament 💎
@jesudossissac3744
@jesudossissac3744 2 года назад
மிக நேர்த்தியான மகிழ்ச்சி நிறைந்த தொகுப்பு,,, மனித வாழ்வியலில் கண்டிப்பாக நமக்கான ஒரு துணை வேண்டும்,,, வாழ்த்துக்கள்
@kumarraju9139
@kumarraju9139 2 года назад
அண்ணன் திருமா பல ஹோட்டல்களில் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர் . அவரைபோய் வீட்டு சாப்பாடு சாப்பிடச்சொன்னால் சாப்பிடுவாரா ?😂அண்மையில் கூட அண்ணண் வன்னியரசு , அண்ணன் திருமாவின் அண்ணி ஒருவரை சமாதானம் செய்யும் வீடியோ வெளிவந்ததே , பார்க்கவில்லையா ?😀
@dhanadhana9869
@dhanadhana9869 2 года назад
@@kumarraju9139 Ada nathari paste paramparaya??? Ne hotel case ah un family 👪 ku ne than supply ah
@babubabubabu153
@babubabubabu153 2 года назад
பொறுப்புள்ள அண்ணனும், அக்கறையுள்ள தம்பியும் பேசிக்கொள்வது போல் உள்ளது. நல்ல மனங்களின் உரையாடல். SUPER
@arivazhagana8213
@arivazhagana8213 2 года назад
Correct
@sreeram3623
@sreeram3623 2 года назад
Iade advice
@subramaniana1819
@subramaniana1819 6 месяцев назад
7e​@@sreeram3623
@rajeshrajendran4963
@rajeshrajendran4963 2 года назад
எப்போதும் நெறியாளர் கேட்ட கேள்விகளுக்கு துப்பாக்கியலிருந்து புறப்பட்ட தோட்டா போல் வரும் பதில்கள் இன்று திருமணம் பற்றி கேட்டவுடன் கைகளை பிசைந்து கொண்டு நெருடலுடன் பதிலளிப்பதை காண என் மனம் பதறுகிறது... எம் தலைவனை விட்டு விட்டோமே என்று...😭😢😥😓
@santhanamshan6995
@santhanamshan6995 2 года назад
Unmai
@mathivivek6448
@mathivivek6448 2 года назад
Unmai
@monishahari2701
@monishahari2701 2 года назад
Anna
@AkAk-ct9yk
@AkAk-ct9yk 2 года назад
🥺😢
@Johnson-qh5jt
@Johnson-qh5jt Год назад
நான் நாடார் கிறிஸ்தவன் உங்கள் பேட்டி எனக்கு கண்ணீர் வர செய்த து நீங்கள் தெளிவாக முடிவு செய்து நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
@smathiyalaganmathi414
@smathiyalaganmathi414 2 года назад
தியாக தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......
@rajhdstatus163
@rajhdstatus163 2 года назад
இந்த வீடியோவுக்காக தான் காத்திருந்தோம்... அறிவாளிகளிடம் முக்தார் எப்போதும் காட்டமாக கேள்வி கேட்க மாட்டார் 👍🙏
@RK-sb7yu
@RK-sb7yu 2 года назад
Poda தேவடியாப்பயலே
@kameshbabu9855
@kameshbabu9855 2 года назад
God With you
@arupadaiyappak7741
@arupadaiyappak7741 2 года назад
True
@sundararaju.r5231
@sundararaju.r5231 2 года назад
பேட்டி என்ற பெயரில் திருமாவளவன் அவர்களுக்கு இதைவிட ஒரு அருமையான அறிவுரை சொல்ல முடியாது.
@thinknew8388
@thinknew8388 Год назад
Surprisingly Mukter was so respectful.
@tamunawara
@tamunawara Год назад
So true
@gopalakrishnan770
@gopalakrishnan770 2 года назад
முத்தானவர்களில் முதன்மையானவர் அண்ணன் முக்தார், வலிமையும் வழிக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். நன்றி அண்ணா,,
@senthilk3591
@senthilk3591 2 года назад
Mukthar Anna good speak
@sundarva9339
@sundarva9339 2 года назад
தொடர்ந்து பாத்து கொண்டு வருகிறேன்.... பொய் பிரச்சாரம் பண்ணினா தான் முக்தார் வச்சு காட்டு காட்டு னு காட்டுவாரு....
@gnanaduraianandadoss9664
@gnanaduraianandadoss9664 2 года назад
👌அருமையான ஆலோசனை, 👏👏👏 நெறியாளருக்கு பாராட்டுக்கள்; 👍👍👍 திருமாவிற்கு வாழ்த்துகள்.🙏😊💐
@vengadpriyag9567
@vengadpriyag9567 2 года назад
நானும் தேவர் சமூகம் தான் ஆனாலும் சமுதாய பற்று உள்ள சமூக நல்லிணக்கம் உள்ள தலைவராக இவரை பிடிக்கும் இவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்... அறுவது வயது வாழ்த்துக்கள் 💐👍🙏
@prabupks9392
@prabupks9392 2 года назад
அண்ணன் முக்தார் அவர்களுக்கு மிக்க நன்றி..... சிறுத்தைகளின் மனசாட்சியாகவே கேள்விகள் இருந்தன
@engaoorumelapalayam7923
@engaoorumelapalayam7923 2 года назад
ஒவ்வொரு நேரமும் ஜெயலலிதா அவர்களின் இறுதி காலத்தை நினைக்கும் போது திருமணம் எவ்வளவு அவசியம் என்பதை நான் உணர்ந்தேன்...
@vijayaesvaran5951
@vijayaesvaran5951 2 года назад
முக்தா அய்யா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் மீண்டும் எங்கள் எழுச்சி தமிழர் முனைவர் போல் திருமா அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்தி வணங்குகிறேன்..
@positiveparthiban9567
@positiveparthiban9567 2 года назад
சுற்றம்... வெறுத்து.. மக்களுக்காக வாழும் சுயநலமில்லா.. உண்மை தலைவனின்.. வலிகளை.. நானும்.. உணர்ந்தேன்.. இந்த நேர்காணலில்... இருவருக்கும்.. இருகரம் கூப்பிய நன்றி.. 😭💓🙏
@eyesview3218
@eyesview3218 2 года назад
எழுச்சித் தமிழர் அவர்கள் அடுத்த பிறந்தநாளைக்கு தன்னுடைய துணைவியோடு கொண்டாடுவார் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்...
@gopiganeshgopiganesh8174
@gopiganeshgopiganesh8174 2 года назад
பஜாரி சுந்தர வள்ளியா மணமகள்
@smrafismrafi3
@smrafismrafi3 2 года назад
@@gopiganeshgopiganesh8174 பொறுக்கி பயலே திருமா அவர்களைப் பற்றி என்ன தெரியும் உனக்கு, சகோதரி சுந்தரவள்ளி பேச்சு கேட்டால் உனக்கு எரியும்தான்டா பொறுக்கி
@eyesview3218
@eyesview3218 2 года назад
@@gopiganeshgopiganesh8174 எம்ஜிஆர் நாயர், முரசொலி மாறன் இசை வேளாளர், ரஜினிகாந்த் ராவ், பாக்யராஜ் கவுண்டர், டி ராஜேந்தர் உடையார், தனுஷ் பறையர், இவர்களை எல்லாம் பிராமி பார்ப்பன பெண்களை தான் திருமணம் பண்ணியிருக்கிறார்கள் காசு மட்டும் இருந்தால் போதும். அதேபோன்று இவருக்கு ஒரு பிராமின் பெண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். பணம் பதவி இருந்தால் போதும்...
@bikerider9254
@bikerider9254 2 года назад
இன்ஷா அல்லாஹ்
@sambanthamp7145
@sambanthamp7145 2 года назад
உண்மைதான் அனைத்து தரப்பும் அண்ணனுக்கு சொந்தம்.சீக்கிரம் கல்யாணம் பன்னுங்க.
@abdulabdulrahman8842
@abdulabdulrahman8842 2 года назад
முக்தார் - தொல்.திருமாவளவன் நேர் காணல் என்பது நல்ல (அமல்) புனிதமான கலந்துறையாடல். இந்த நிகழ்ச்சிக்காக, முக்தார் அவர்களுக்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
@rubberchandru3551
@rubberchandru3551 2 года назад
திருமா அவர்களே, 11 லட்சம் views இரண்டு நாட்களில் 22 லட்சம் கண்களில் கண்ணீர் மனம் மாறுங்கள் மணம் கொள்ளுங்கள் Please sir…….
@murugesanthirumalaisamy5613
ஏன்டா 60 வயதுக்காரனை கொடுமைப்படுத்தி உயிரை எடுக்கறீங்க ? எப்படியாவது ஒரு பெண் தப்பிக்கட்டும்
@rubberchandru3551
@rubberchandru3551 Год назад
@@murugesanthirumalaisamy5613 டேய் பன்னி, உன் வீட்டுப் பெண்ணை எவன்டா கேட்டான்??. உடம்பு பத்திரம். பொறுக்கி. தைரியம் இருந்தா பேர், ஊர், mobile number குடுடா. உனக்கு மட்டும் தான் தினமும் அரிக்குமாடா கழுதை, கபோதி….
@asikmhd85
@asikmhd85 2 года назад
நான் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக இருந்தாலும் எனக்கு பிடித்தமான தலைவர் அய்யா திரு. தொல் திருமாவளவன் அவர்கள் தான்....
@mayakrishnan523
@mayakrishnan523 2 года назад
உண்மையில் பேட்டி கண்டு கண்ணீர் வந்தது. அவர் நெகிழ்ந்து போய் மனசு உறுத்துகிறது என சொல்லும்போது அதிகம் வலி....காலம்தான் பதில் சொல்ல வேண்டும்....இந்திய மண்ணில் சிறந்த தலைவர்...வாழ்க பல்லாண்டு காலம்.....
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Daiasikithaikanikittasollenda
@kpsy048
@kpsy048 Год назад
ஐயா not அய்யா Spelling mistake
@bhagathsinghshanmugam6091
@bhagathsinghshanmugam6091 2 года назад
எங்கள் கொள்கை கொதிகலனை கோட்பாட்டு கரிகாலனை புறக்கணிக்க வேறு காரணம் ஏதும் உண்டோ? சாதியை தவிர கருத்தியாலாய்?
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 года назад
Principle Boiler ( Kolgai Kodhikalan ) - Is there any meaning ( for this MONAI ) ?
@ingarvinu4020
@ingarvinu4020 2 года назад
திரு. முக்தார் அவர்களுக்கு மிகவும் நன்றி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துகாட்டி தலைவரை திருமணம் செய்ய சொல்லி உங்களுக்கே உரித்தான பேச்சால் அழுத்தம் குடுத்தமைக்கு நன்றி நன்றி
@raviramram6364
@raviramram6364 2 года назад
இந்த இடத்தில் முக்தார் சொல்லுவது தான் அம்பேத்கரும் கூறுவர் அண்ணன் அவர்களே
@sulfitpm3512
@sulfitpm3512 2 года назад
திருமணம் ஆகாதவர்கள்: அப்துல் கலாம். ராகுல் காந்தி. மம்தா பானஜி. மாயாவதி. நவின் பட்னாயக். தேஜஸ்வி யாதவ். Etc...
@hyderali6584
@hyderali6584 2 года назад
அண்ணே திருமணம் செய்து கொள்ளுங்கள் உங்கள் தம்பிகளாக எங்களின் விருப்பம் அதுதான்.
@veluk9694
@veluk9694 2 года назад
எங்களது பலநாள் கனவு எழுச்சித்தமிழர் கல்யாணத்தை பாக்கணும்‌ விரைவில் ஒரு நல்ல முடிவை நீங்கள் எடுக்க வேண்டும்🙏
@siva1853
@siva1853 2 года назад
ஆளுமையின் முதுமைக்கு மூன்று முடிச்சி என்பது அவசியம் "மக்களின் குரலாக அமையட்டும் வாழ்த்துக்கள்"
@semiyapakkoda1182
@semiyapakkoda1182 2 года назад
anbarey idhu ellarukum porundhaadhu ...yes some normal people need this , but abdul kalam , kamarajar ..pondra maamanidhargal moondru mudichu podavillai ..but unmai ungalaiyum ennaiyum pondravargaluku thirumanam avasiyam!!
@sureshKumar-nj9op
@sureshKumar-nj9op 2 года назад
@@semiyapakkoda1182 q
@vanithakk8970
@vanithakk8970 2 года назад
Engal viruppam engal ore makkal viruppamum adhuve
@kantharajsuguna9900
@kantharajsuguna9900 2 года назад
மணம் இ ந்தாள் திரு மணம்
@vanithakk8970
@vanithakk8970 2 года назад
@@kantharajsuguna9900 ya ya
@harixh_xolo._
@harixh_xolo._ 2 года назад
அண்ணனுடைய வருமையை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது.தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு வேண்டிய தலைவர் அண்ணன் திருமா .
@francisxavier4718
@francisxavier4718 2 года назад
நான் இதை கண்ணீரோடு எழுதுகிறேன் அண்ணன் இல்லாவிடில் இந்த மக்கள் ஒருபொழுதும் விடுதலை அடைய முடியாது ஏனெனில் ஜாதி எனும் சாக்கடை இங்கே நிறைய இருக்கின்றனர் இந்த மக்களை அனைத்து சாதியினரும் எதிர்பார்க்கின்ற ஒற்றைச் ஆதித்தன் அனைவரும் இவர்களை மாத்திரம்தான் அதனால் அண்ணன் இல்லாவிட்டால் இந்த மக்களின் கதி அதோகதி அண்ணன் திருமணம் செய்ய எனக்கு ஆசை தான் இந்த மக்களுக்காக வாழ நினைக்கும் உங்களை பார்க்கும் பொழுது தான் கடவுளை பார்த்ததில்லைஉங்கள் தியாகத்திற்கும் முன்னால் தமிழகத்தில் ஒரு தலைவரும் இல்லை
@rolex7235
@rolex7235 2 года назад
நான் வருகிறேன்
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 2 года назад
🙏🙏🙏🙏😪😪😪
@தமிழ்என்உயிர்-ன6ம
otta ivana tamilanu sonna seruplaya adipa
@தமிழ்என்உயிர்-ன6ம
jaadhi arasiyal panra taviedya paya tirumavalavan
@jaireveena9056
@jaireveena9056 2 года назад
💕💕💕💕உங்கள் கருத்து என்னை கலங்க அடிக்க செய்கிறது
@கழுகுபார்வை-ல9ள
அங்கனூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இன்றைக்கு தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். அண்ணன் திருமாவளவன் அவர்கள். அன்பின் மகிழ்ச்சி
@s.jagathkumar4362
@s.jagathkumar4362 2 года назад
Reason behind is DMK jalra Kuruma.
@Kumar-qw2ug
@Kumar-qw2ug 2 года назад
@@s.jagathkumar4362 நீ அதிமுக டயர் நக்கியா
@maxmoneytamil1798
@maxmoneytamil1798 2 года назад
Poda cmdy panama 🤣
@jaikarmero2559
@jaikarmero2559 Год назад
இன்று தனது உழைப்பாள்... கோடி கணக்கான சொத்துக்களை வாங்கி குவித்துள்ள எங்கள் அண்ணன்,..திமுக தயவால் இன்னும் பலகோடி குவிக்க வாழ்த்துக்கள்.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Nangalunnaimanithanagaveparkavillaiyeda
@kannanc8939
@kannanc8939 2 года назад
இதைப்போல உலகத்தில் எந்த தலைவரும் வெளிப்படையாக பேசுவார்களா திருமா னா Always Great.
@JVPAARVAI
@JVPAARVAI Год назад
நான் வன்னியர் தான் இவருடைய ஹிந்துமத எதிரான கொள்கை பிடிக்கலைன்னாலும் இவருடைய ஏழ்மையில் முன்னேற்றம் அறிவு திறன் அருமை
@sakthivel.s7855
@sakthivel.s7855 2 года назад
வயது முதிர்ந்த காலம் வரும்போது ஒரு துனை வேண்டும் முக்தார் அண்ணா அருமையான பதிவு தலைவர் அவர்கள் ஓரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் நன்றி
@parimalamurugesan6468
@parimalamurugesan6468 2 года назад
Nan thirumava mrge panikeran
@parimalamurugesan6468
@parimalamurugesan6468 2 года назад
He s my respectable person
@mohamedrafiq4633
@mohamedrafiq4633 2 года назад
ஒருவேளை அண்ணனின் திருமணம் நடைபெறுமானால் தமிழ்நாடே மகிழும் தருணமாய் அமையும்
@vijayananbumani8369
@vijayananbumani8369 2 года назад
இன்னும் வயசிருக்கு ப்ரோ..80 வயசுல கூட கல்யாணம் பண்ணிக்கலாம்..திராவிட பெரியார் மண்ணுல இன்னொரு மணியம்மை இல்லாமயா போயிடப்போறாங்க!
@mpdharshini093
@mpdharshini093 2 года назад
திருமணம் ஒரு இளம் பெண்ணுடன் தான் இருக்கணுனு அவசியம் இல்லை.
@vijayananbumani8369
@vijayananbumani8369 2 года назад
@@mpdharshini093 அதுபோல திருமணம் ஒரு பெண்ணுடன் தான் நடக்க வேண்டும் என்பதும் அவசியமில்லை..😀..உங்கள் அண்ணனை அப்படி பண்ணிக்கச்சொல்லுங்க..😀
@ravimp3111
@ravimp3111 2 года назад
இதயம் தொட்ட நேர்காணல், அவர் கடந்தகால வாழ்க்கை என்னை கண்ணீர் சிந்தவைத்தது, இப்படியும் ஒரு தலைவர்
@தமிழ்என்உயிர்-ன6ம
@@vivasayee8946 mm
@veluchandran7971
@veluchandran7971 2 года назад
@@vivasayee8946 oombuuuu😊
@sivakanthan6683
@sivakanthan6683 2 года назад
​@@vivasayee8946 நீ தான் அசிங்கமடா
@BaranivinothBarani
@BaranivinothBarani 2 года назад
@@vivasayee8946 நாங்க சும்மா இருந்தாலும் நீங்க ஏன் பா இப்படி பேசுறீங்க அப்புறம் நான் உன்ன பத்தி பேச விரும்பல வேணும் னா நேர வா பா address வேணுமா கமெண்ட் பண்ணு
@marsookali9936
@marsookali9936 2 года назад
@@vivasayee8946 👠
@chellps123
@chellps123 2 года назад
I don't belong to SC or ST, but I love this man. How Frank he is. How open he is. He's a great leader.
@BakkiyarajManickam
@BakkiyarajManickam 2 года назад
8 கோடி தமிழர்கள் அண்ணனுக்காக இருக்கிறோம்... இருந்தாலும் வீட்டிற்குள் ஒரு துணை வேண்டும் அண்ணே.... ஆலோசித்து ஒரு நல்ல முடிவாக எடுங்கள் அண்ணே....
@vivekananth3854
@vivekananth3854 2 года назад
தொண்டர்கள் மட்டுமல்ல, அனைத்து தமிழர்களின் விருப்பமும் அதுவே 🙏🙏🙏
@selvaperia8512
@selvaperia8512 2 года назад
திருமாவின் உரையாடல், இனிமை, எளிமை, வாழ்க்கை பாடம், மனதில் பதிகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ள வாழ்த்துக்கள். 💐
@arunrajan6336
@arunrajan6336 2 года назад
விரைவில் குட்டி போராளி தலைவனை கான ஆவலாக உள்ளேன் 🙏🙏🙏
@jagdeeshj6292
@jagdeeshj6292 2 года назад
எனக்கு 32 வயது, திருமணத்துக்கும் இல்லற வாழ்க்கைக்கும் எதிரானவன் , ஆனால் முக்தர் திருமா அண்ணாவை மட்டும்இல்லை என்னையும் என் மனதை வலிக்க வைத்தது முக்தர். ஒரு விஷயம் திருமா அண்ணாவுக்கு 60 வயது போல் தெரியவில்லை. அவர் 40 வயதாகத் தெரிகிறார், அவர் திருமணம் செய்து நம் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்ய விரும்புகிறார்
@mohamedshakila1651
@mohamedshakila1651 2 года назад
அவன நீ
@sanjeevan1818
@sanjeevan1818 Год назад
இந்த முகறகட்டைக்கு மீனா கேக்குதாக்கும் … த்தூ
@rammorthy448
@rammorthy448 2 года назад
அருமையான கேள்வி நல்ல பதில் அண்ணன் திருமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@sagarwelcometoys4441
@sagarwelcometoys4441 2 года назад
அரசியல் பேசவே இல்லை சூப்பர் நல்ல ஒரு தமிழ்நாட்டு தலைவர்
@sathikali9253
@sathikali9253 2 года назад
முக்தார் பேட்டி என்றாலே அனல் பறக்கும் இன்று அண்ணன் திருமாவின் பேட்டியில் கண்கள் கசிந்தது
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Muktharpettiendralemuttalthanamagadanirukumavarmattumearivalipolavumethiralimuttalpolatreatpannuvaninthamuttalmuktharpayal
@workhardmms9091
@workhardmms9091 Год назад
🥺😢 yes
Далее
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 617 тыс.