Тёмный

நடிகை ஶ்ரீப்ரியா உடன் ஒரு சந்திப்பு/Exclusive Interview with Sripriya 

Chitra Murali's Kitchen
Подписаться 820 тыс.
Просмотров 645 тыс.
50% 1

Хобби

Опубликовано:

 

30 мар 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 880   
@HariPrasad-ie8dl
@HariPrasad-ie8dl 3 года назад
நல்ல நடிகை நாங்கள் எண்பதுகளில் பார்த்த படங்கள் அனைத்தும் இவரது தான் . அருமையான பேச்சு திறமை உள்ளவர்.
@maheswaran2161
@maheswaran2161 3 года назад
ஸ்ரீபிரியா மேடம், நீங்கள் நடித்த "வாழ்வே மாயம்", "நட்பு", "காஞ்சி காமாட்சி" போன்ற படமும் "சின்ன பாப்பா பெரிய பாப்பா" தொடரும் எனக்கு மிகவும் பிடித்தவை.
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 3 года назад
எத்தனை பெரிய ஸ்டார் இத்தனை சிம்ப்பிள். கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல். பேசுவது அத்தனையும் இயல்பாக. என் வாழ்நாளில் ஒரு நாள் சந்திக்க ஆசை. அவர்களின் படம் அத்தனையும் பார்த்திருக்கிறேன். Such a wonderful and legendary actor.
@MKD2394
@MKD2394 3 года назад
Hi vignesh intha mam act pannuna chinna papa serial pathurukeengala.
@gs1880
@gs1880 10 месяцев назад
Yes. I also like hto see her.
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 года назад
ஸ்ரீப்ரியா மிக அருமையான நடிகை(தீவிர ரசிகைநான்) அந்த கன்னக்குழி மிக அழகு . இயல்பாயிருக்கும் நடிப்பு...வணக்கம் ஸ்ரீப்ரியா. நகைச்சுவை பாத்திரமும் (சி.பாப்பா பெ.பாப்பா) நடிங்களேன் ப்ரியா எங்களின் மனமும் ரிலாக்ஸ் ஆகும்
@Meena_Good
@Meena_Good 3 года назад
School drop out.. What a open comment..very honest and frank...hats off to u madam💜
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 3 года назад
ஸ்ரீ பிரியா அருமையான நடிகை, நடனக் கலைஞர், அந்த கண்கள், சிரிக்கும்போது குழிவிழும் கன்னம்......... எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..... வாழ்க!!!
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 года назад
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லைனு பாடுங்க சகோதரி. 👌
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@jayanthyrajan935
@jayanthyrajan935 3 года назад
Chitra madam, ரொம்ப இயல்பான பேச்சு.. இருவருமே. எந்தவித படாடோபமும் இல்லாமல் ஸ்ரீ பிரியா மேடமும் சராசரி பெண்மணியாக பேசினார். தன்னம்பிக்கை, தைரியம் இதற்கு உதாரணம் நீங்கள் இருவரும்.உங்களை பார்த்து நாங்களும் ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறோம். மிக்க நன்றி 🙏
@kavi_geet9959
@kavi_geet9959 3 года назад
SriPriya madam is such a nice humble lady, beautiful , so frank 💕 .. thanks Chitra madam for this nice interview
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@karthikathir1793
@karthikathir1793 3 года назад
எவ்வளவு பெரிய நட்சத்திரம் ஆனால் இயல்பான பேச்சு .
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@jayasreekesavan6212
@jayasreekesavan6212 3 года назад
Sripriya romba nalla pazagarang illaya neenga romba lucky Samayal ellarukum pidichirukk Unalukk esya erukum Romba thanks engalukk share panninathkk
@veerasenan9700
@veerasenan9700 3 года назад
இதுபோடாத ஆட்டமா இப்ப முடியல
@kpselvaraj3111
@kpselvaraj3111 2 года назад
,
@kpselvaraj3111
@kpselvaraj3111 2 года назад
🔧👗
@chiapet9570
@chiapet9570 3 года назад
She says she didn’t even go to college but she talks like a highly educated person. Very dignified person.
@malavijayan8122
@malavijayan8122 3 года назад
1
@shanthit1694
@shanthit1694 3 года назад
She studied at Church park convent! Thats why she speaks English well! English is a language not Knowledge
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 3 года назад
Her father ,mr.pakkiriswamy was a professor,moreover she did her studies at convent.
@sachusachu33
@sachusachu33 3 года назад
@@shanthit1694 very Good
@chandrasiva5602
@chandrasiva5602 3 года назад
Hi ஶ்ரீபிரியா was one of my favourite actress from அவள் ஒரு தொடர் கதை onwards.. very nice interview..
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@amuthasiva7093
@amuthasiva7093 3 года назад
Simple ,humble, and noble sri priya mam, உஙகளை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. 1988 ல் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் பார்க்க முடிந்தால் நன்றாக இருக்கும். சித்ரா சகோதரிக்கு நன்றி வாழ்க வளமுடன்!. தங்கை தேன் மொழி நலமா ப்ரியா மேடம்.
@amuthasiva7093
@amuthasiva7093 Месяц назад
Amutha sister wants to speak with Priya madam . Thank you please. நிச்சயம் என்னை நினைவு வைத்திருப்பார்.
@kavitharaja8265
@kavitharaja8265 3 года назад
ஸ்ரீ பிரியா அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள் வெற்றி நமதே உன்னால் முடியும் சாதிக்க பிறந்த பெண் ஸ்ரீ நாளை நமதே
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 3 года назад
ஸ்ரீபிரியா அம்மா நான் உங்கள் நடிப்புக்கு அடிமை. என்ன தைரியமான நடிப்பு, அபாரமான வசன உச்சரிப்பு. அமர்க்களம் அம்மா. நன்றி சித்ரா சகோதரி
@mathuramkrishmoorthy9679
@mathuramkrishmoorthy9679 3 года назад
TV t
@arockyadassa2082
@arockyadassa2082 3 года назад
100
@arockyadassa2082
@arockyadassa2082 3 года назад
Very very well said.
@vansanthivasantha8866
@vansanthivasantha8866 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஸ்ரீப்ரியா மேடம் எவ்வளவு பெரிய நடிகை துளிகூட கர்வம் இல்லாதவர் வாழ்க வளமுடன்
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@sankark905
@sankark905 3 года назад
மக்கள் நீதிமய்யம் கட்சியின் சினிமா , அரசியல் மற்றும் மயிலாப்பூர் வேட்பாளர் அவர்கள் மிக மிக நன்றாக ஆங்கிலம் பேசினீர்கள் நன்றிகள் அக்கா
@selviselvi6039
@selviselvi6039 3 года назад
I love sri priya madam attitude. Happy seeing her. Very straight forward woman. No Mazhupal .very different woman Love you mam
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@premanathanv8568
@premanathanv8568 3 года назад
ஸ்ரீ பிரியா மேடம் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏
@jaykrish3566
@jaykrish3566 3 года назад
எதார்த்தமான பேச்சு. எளிமையான அணுகுமுறை அருமை
@umaviswanathan3842
@umaviswanathan3842 3 года назад
Sripriya mam, you speak much better, more clearly and eloquently than college graduates. College degree is neither requisite nor a guarantee for intelligence and clarity of thinking. So, we salute you and you should be proud of yourself and maintain your confidence!
@425walmer7
@425walmer7 3 года назад
ஸ்ரீ பிரியா அருமையான நடிகை, நடனக் கலைஞர், அந்த கண்கள், சிரிக்கும்போது குழிவிழும் கன்னம்......... எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை..... வாழ்க!!! - True Maheswari Baaskaran, Kamal's selections are always superb. Valha Tamil Nadu , is this is a film or election ?
@425walmer7
@425walmer7 3 года назад
@Estime the one who comment below
@devakimanohar6800
@devakimanohar6800 3 года назад
Sripriya madam is a so simple and jovial person I like her way of talking and very nice home maker.also. 👍👍👌👌🥰
@subabhaskar5663
@subabhaskar5663 3 года назад
Never thought sripriya amma is so down the earth. Valzhga valamudan
@jeyanthishanmugam2447
@jeyanthishanmugam2447 3 года назад
First time listening to srpriyas conversation, she is down to earth, simple n sample, she possess all good qualities, even we stand for justice, good job chitra
@Jamsu4796
@Jamsu4796 3 года назад
Stunned 😳 Humble & simplicity Sripriya never expected😍
@rganesan77
@rganesan77 3 года назад
I like sripriya and Chitra meeting and their discussion
@priyaswaminathan5489
@priyaswaminathan5489 3 года назад
Wow... Such a great legend she is.. I like her a lot.. Didn't expect an interview with her chitra ji.. Stunning.. I admire sri priya maam a lot.. Both achievers together.. 😊
@neeladevi4283
@neeladevi4283 3 года назад
Nice....lively interview with SriPriya Madam!! Our All time favourite is her Humorous Comedy Chinna Paapa Periya Paapa!! Thanks Chitra Madam****
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@bhuvanar8521
@bhuvanar8521 3 года назад
Sripriya...such a big actress. Didn't expect her to be so simple like this.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@rajeshwariramesh9400
@rajeshwariramesh9400 3 года назад
Soooper interview.I like Sripriya.ihave seen .her kannada movies .iam from Karnataka bengaluru❤️
@jayasreeavm4660
@jayasreeavm4660 3 года назад
சித்ரா உங்களது புது முயற்சி நன்றாக இருக்கு.You tubers பலருக்கும் முன்னோடியாக உங்கள் programme இருக்கிறது.
@hajanajumudeen66
@hajanajumudeen66 10 часов назад
Sripriya Sridevi both are excellent actresses
@puspadewi7661
@puspadewi7661 3 года назад
One statement makes me feel and think deeply is that She's saying praying to God to have life for reading books to get knowledge 😍
@hamsinimuralidharan3860
@hamsinimuralidharan3860 3 года назад
Sripriya madam is a ageless beauty. Thanks for bringing her on this show Chithra !!
@vijayag1520
@vijayag1520 3 года назад
I like this conversation between Chitra and Sripriya.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@jayarenganrengan76
@jayarenganrengan76 3 года назад
சமையலில் கலக்கும் அழகியும், கன்னக் குழி அழகியும், இரு அழகிகளும், சேர்ந்து, நமக்கு ஒரு அழகான விருந்து கொடுத்துள்ளார்கள்.👍
@priyaramesh6095
@priyaramesh6095 3 года назад
My name is Sripriya named after this actress's . As my mom is nine months pregnant at1977 and saw aatukara alamelu movie just before delivery and decided to keep this heroin name. I am very happy😊 as not named as alamelu
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 3 года назад
Hahaha, good for you. Imagine if they named you aatukara alamelu. Just kidding
@DeeCee76
@DeeCee76 3 года назад
Lol 😂
@mercymanohar4972
@mercymanohar4972 3 года назад
புரட்சி தலவருடனும் நடித்தவர்கள். திறமை மிக்க நடிகை பேட்டி எடுத்தவர்க்கு நன்றி 👍
@paulwesley2557
@paulwesley2557 2 года назад
Sripriya ma'am is an enchantress 😍
@vasup6259
@vasup6259 3 года назад
Hi Chitra Sister, very nice interview. Never expected Sripriya Madam talking honestly. She talks what is in her mind. Super. I wish her goodluck in election.
@venkatesanpoorni2
@venkatesanpoorni2 3 года назад
Chitra, It was such pleasant surprise to see Sripriya ( Alamelu) , after years and years I am seeing her, we all have seen her in movies, but in real she is a very charming and smart , dashing , person, all the best for the elections, very happy for her. About roads and living conditions of people she explained , hope all change for better and best.
@seethalakshmi99
@seethalakshmi99 3 года назад
So casual & so friendly....Sri priya...such a down to earth person.....enjoyed conversation....How simple she is...!! Amazing...
@chitrabhaskar4630
@chitrabhaskar4630 3 года назад
Superb. I like sripriya very much. Like Chitra Murali also. Very natural interview. Love Sri Priya talking so simple 👍👍
@nirmalabangglo6243
@nirmalabangglo6243 3 года назад
My fav actress is Sripriya mam she acts so well with all the actors esp with Rajini & Kamal sir ❤...Hope u win the Election From Singapore
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@nirmalasuresh9338
@nirmalasuresh9338 3 года назад
No way Chitra. Out of the World. Two Sweetest and Smartest Ladies in one video. All the best to two of you. My Love.
@chitramuraliskitchen
@chitramuraliskitchen 3 года назад
Thank you mam
@priyadarsini9032
@priyadarsini9032 3 года назад
Chithra mam, Thanks for choosing my favourite actress ❤ What a deep knowledge, Sripriya Mam, have.... Brilliant messages she shared 👏 👏👏
@mythilirajagopalan660
@mythilirajagopalan660 3 года назад
I know Sripria(Alamelu) since her school days. She was a student of Town High School,Kumbakonam. Her elder sister Meenakshi.both were junior to me. Alamelu was cute and smart!! Happy to see her as successful artist.!
@cosmicwitch720
@cosmicwitch720 3 года назад
Is she an iyengar?
@johnnymaddy4530
@johnnymaddy4530 Месяц назад
இசைவேளாளர்
@johnnymaddy4530
@johnnymaddy4530 Месяц назад
Church park என்று சொன்னுச்சே இந்தம்மா
@sunithaprabhuvel
@sunithaprabhuvel 3 года назад
Vera level sri priya mam neenga .... romba a casual aana interview .... such a down to earth person
@Ak20231
@Ak20231 3 года назад
Billa en version vida nayanthara version nalla irunduchu ipdi laa yarumay open statement kuduka matanga even Rajini kamal hats off mam❤️ 🙌🔥
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@daviddava4849
@daviddava4849 3 года назад
Sri Priya Ji during 80 beauty still beauty the best actress .She build her won't style talk walk and very stylish and very modern.🌻🌻🌻
@gunaseelanraja1549
@gunaseelanraja1549 3 года назад
சித்ரா மேடம் இதுமாதிரி சினிமாத்துறையிலுள்ள அனைத்து ஹீரோயின்களை இந்தமாதிரி பேட்டி எடுக்கவும். வாழ்த்துக்கள்..
@jothilakshmi9255
@jothilakshmi9255 3 года назад
எவ்வளவு பெரிய நடிகை ஆனால் மிகவும் எளிமையாக இருக்காங்க 👍👍👍❤️❤️
@amuthavaidhyalingam6336
@amuthavaidhyalingam6336 3 года назад
வணக்கம் சித்ராம sirpriya அவங்களுடைய படம் எல்லாமே நல்ல இருக்கு குரல் வளம் வலிமைய இருக்கு அவர்களுடைய உரையாடல் சூப்பர் மேடம்
@abiramichandrasekar2496
@abiramichandrasekar2496 3 года назад
We love sripriya ❤️ Love your acting in periya Pappa This discussion was so natural like watching both chitchatting
@chiapet9570
@chiapet9570 3 года назад
Sri priya soooo cute. I loved her in all movies.
@shanthit1694
@shanthit1694 3 года назад
என்னது so cute ஆ??? கண்ணு தெரியாதா உமக்கு??? அந்தம்மாவே காஞ்சி கறுவாடா உட்கார்ந்திருக்கு!!....😂
@kavitharajkumar171
@kavitharajkumar171 3 года назад
Lot of respect to this super lady. Best of chitramurali's kitchen. Thank you.
@latchouvenkat633
@latchouvenkat633 3 года назад
நல்ல அருமையான பதிவு sripriya madam ரொம்ப பிடிக்கும்.
@srividhyasatyanarayanan4831
@srividhyasatyanarayanan4831 3 года назад
SO SWEET BOTH OF YOU. and very lively and simple
@usharagavachari7153
@usharagavachari7153 3 года назад
ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்தது. மறக்க முடியுமா?
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@kamuramanathan7851
@kamuramanathan7851 3 года назад
Very nice interview. Mrs. Sripriya is speaking frankly and friendly.
@nirmalameenakshisundaram2992
@nirmalameenakshisundaram2992 3 года назад
Nice. Super interview with Sri priya. Thanks chitra.
@sujathamagesh3228
@sujathamagesh3228 3 года назад
Sri Priya such a humble and simple person 🌹🌹🌹.love to see her again after a long time ❤️❤️🙏
@chitrashree2520
@chitrashree2520 3 года назад
Nalla thamizh ucharikka kudiya nadigai sripriya mam.. Her bold n humourous characters r her speciality.... Chinna papa periya papa unforgettable.... Shimla express also unforgettable "chera manna cheppuga muraiye" 🤣🤣
@nshinivas2
@nshinivas2 2 года назад
My likes for my favorite sripriya Ma’am
@ushabasker4563
@ushabasker4563 3 года назад
It was a nice interview. Very open and Frank. No பந்தா. No அலட்டல். Very natural. In our apartment Sobha Magnolia (Bangalore), I have one friend who looks ditto like ஶ்ரீபிரியா mam. When I first met her I was so surprised that she looked very familiar to me. Then I realised she is very much like ஶ்ரீபிரியா mam. Enjoyed the interview. Never thought that ஶ்ரீப்ரியா mam would be so simple and down to earth... Thank u Chitra Murali 🙏
@SusiSara2
@SusiSara2 3 года назад
Omg!!! She’s so humble and straight forward.
@SINGAPOREASKUMAR
@SINGAPOREASKUMAR 3 года назад
There is complete innocence and honesty in her speech! I just love this lady and I wish to see her and talk to her at least once. Most underrated actress ever!
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 3 года назад
What?.. Underrated?.. She acted with KAMAL sir about 26 films..
@SINGAPOREASKUMAR
@SINGAPOREASKUMAR 3 года назад
@@ayubmuhammed7031 Underrated in the sense she was never given awards or celebrated like her contemporary Sridevi
@ashasgopalan5042
@ashasgopalan5042 3 года назад
The first movie I saw with my husband is Neeya, Sripriya being Naagin. Afterwards seen for so many times. Our siblings too love you Sripriyaji.
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@ramaprabharamaprabha3534
@ramaprabharamaprabha3534 3 года назад
Good actress,good mom,good human being,everything is good about her.I completely enjoyed and connected as it reflects myself.so good feeling.
@magiemagie643
@magiemagie643 3 года назад
Thanks to Chitra for this awesome interview. Sripriya mam was always my favourite actress bcs her acting used to be so lively and if both Kamalji n Sripriya mam that movie is super hit. Still can't forget my favourite song ORE NAAL.. I really enjoyed the interview. She is right..she is someone from our home n cant see her as an outsider. Hopefully both Kamalji n Sripriya mam wins in all the place they stand in this 2021 TN election. Love from🇲🇾😍
@dhanalakshminagarajakumar1722
@dhanalakshminagarajakumar1722 3 года назад
Sripriya mam I am your fan.I am a bold lady that boldness is given by you only.Chitra mam you are also so cute I love you.
@malinis5906
@malinis5906 3 года назад
Conversation was so casual and natural.l wish Sripriyaji a grt.success
@M.Nirmala745
@M.Nirmala745 3 года назад
Super actress 😍😍👍👍❤❤❤
@lalithahariraman1797
@lalithahariraman1797 3 года назад
Super Interview with Sripriya Mam. Even my daughter is great fan of you Chithra mam. She is 11 years and regularly see your video along with me.
@lotusflower7517
@lotusflower7517 3 года назад
Excellent! Sripriya is very natural and simple.
@banumathiraghunathan1565
@banumathiraghunathan1565 3 года назад
அழகான, அற்புதமான நடிப்பு என்றால் அது நிச்சயமாக சின்ன பெண் எங்கள் ஸ்ரீபிரியா அவர்கள் தான், மீண்டும் அவர்களை பார்க்க, பேச வைத்த சித்ரா அவர்களுக்கு ஒரு சபாஷ் போடலாம்...ஓ....ஹோ...
@ranivasan
@ranivasan 3 года назад
Sripriya what pleasent surprise Chitra.One of my favorite actress. She is so simple,well spoken. Thank you
@mathialaganchelliah2261
@mathialaganchelliah2261 3 года назад
ஆட்டுக்கார அலமேலு திரைப்படம் பார்ததிலிருந்து நான் உங்கள் பிரியர்களில் ஒருவர் மேடம் உங்களை நேரில் பார்த்த அனுபவம் இருப்பதால் சித்ரா முரளி சகோதரிக்கு மிக்க நன்றி
@venkattrinity
@venkattrinity 3 года назад
Too good. It's.such a pleasure to see a top class actress being soooo simple. I am a huge fan of yours sripriya ma'am . Lots of love and prayers for your and your family's well being. Thank you Chitra ji for the wonderful interview.
@lalitha7049
@lalitha7049 Год назад
66 mp
@indiraramesh8063
@indiraramesh8063 3 года назад
where do you get that face mask ?
@padmavathyvenkatraman4337
@padmavathyvenkatraman4337 3 года назад
I like cinnapapa periyapapa serial.it was very nice
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@bsriram6255
@bsriram6255 3 года назад
So straight forward in her approach and comic sense. Though I am a not a fan of her earlier (didn't know much about her,), I admire her a lot now.
@tmnatarajan3879
@tmnatarajan3879 3 года назад
Iam a great fan of sripriya.Iam surprised to see her now. Vow she is very simple. Love u mam.
@manian562
@manian562 3 года назад
Yes. V can see sripriya ,when she was young bayamillamal assault aa bold aa nadippanga. Adhuve avangalukku plus point aayuduthu. She is an inspiring,super lady. Hats off sripriya. Soon v want to see MLA sripriya mam.blessings.
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 3 года назад
Nice and cool interview.. interesting throughout.. it's nice to hear a big actress like her is a fan of Chithra madam
@lalithahm3233
@lalithahm3233 3 года назад
Lovely speech by SriPriya.Aval Appadidhaan.❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻
@amuthsbalaraman15
@amuthsbalaraman15 3 года назад
im still remember Srpriya mam and Radhika mam in coffee with DD Show. DD ஐ வச்சி செய்தாங்க😂
@vijinagarajan4636
@vijinagarajan4636 3 года назад
Yes, i remember that😂😂
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-FECLe619hJU.html
@ammukutty10
@ammukutty10 2 года назад
_
@ammukutty10
@ammukutty10 2 года назад
@@vijinagarajan4636 3
@johnanand9486
@johnanand9486 3 года назад
யார் வேண்டுமானாலும் வரலாம் போகலாம் நான் எப்போதும் உங்களுக்கு மட்டும் ரசிகன்
@arockyadassa2082
@arockyadassa2082 3 года назад
I also Sripriya mam s great fan than any others.
@beaulahrussell8367
@beaulahrussell8367 3 года назад
Iam fan of sripriya...nice to see her with such simplicity
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 года назад
Greetings from Bangalore. Just watched your programme in you tube. Sripriya(Alamelu) amma you are absolutely fantastic. You are so simple and down to earth. Wish you all the best in MNM. Lastly, thank you Chitra madam for this interaction with Sripriya madam. I have subscribed to your channel. Hope to receive more recipes.
@thecoffeetable26
@thecoffeetable26 3 года назад
Well said Sripriya mam... Parents are the biggest support system to their children.
@padmavenky1367
@padmavenky1367 2 года назад
It's great surprise to see her after so many years but her faceexpressions in movies r as it is now also very simple she is looking like one of our family member I'm great fan of her. she acted in "vayasupilichindi " in Telugu. She acts very naturally, I like her dimples while laughing. So many thanks to Chitra love to see both of you on screen.
@nalinisrinivasan463
@nalinisrinivasan463 3 года назад
That was a lovely interview ,Chitra.Looking forward for more interesting vlogs like this👍
@orkay2022
@orkay2022 3 года назад
One of the very casual actress with a lots of elegance.👍
@volcanovolcano3638
@volcanovolcano3638 3 года назад
வணக்கம் ஸ்ரீப்ரியா மேடம். நீங்க உங்க குடும்பம் எல்லோரும் நல்லா இருக்கீங்களா? உங்களோட பாடல், சிவாஜி சார் அவரோட நடித்த "வேண்டும் வேண்டும் உந்தன் உறவு" என்ற பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல். நீங்களும் உங்கள் குடும்பமும் என்றும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகி றேன். வாழ்த்துக்கள். பேட்டி எடுத்தவருக்கு நன்றி.
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 3 года назад
Vaendum vaendum Unthan Uravu..
@volcanovolcano3638
@volcanovolcano3638 3 года назад
@@RaviKumar-ux8fj நன்றி சார்.
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 3 года назад
@@volcanovolcano3638 welcome sir 🙏
@RaviKumar-ux8fj
@RaviKumar-ux8fj 3 года назад
@@volcanovolcano3638 l like another melody song. Naan medhuvaaga Thodugindra podhu... Kan mayangamal Iruppaaloh maadhu.... Thiru maeni konjam Thazhuvaamal nenjam Thuyilaathu kangal Theriyaadhu..... P.S.amma with P.jeyachandran
@meenals3477
@meenals3477 3 года назад
How simple Sripriya Madam? Excellent actress
@amazing8789
@amazing8789 3 года назад
When I was in 9th and 10 std she acted with Rajni and kamal and I used to be and even now am a core fan of hers. Very dignified and straight forward lady. I wish her for her victory in her ward. I bet she will do a lot for her people. Thank you chithra for having her at your house and interviewing. Do more of this kind.
@nandhakumarg4669
@nandhakumarg4669 3 года назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகை மட்டும் அல்ல நல்ல மனிதர்
@harithraharithra7663
@harithraharithra7663 3 года назад
Priya ma sema, beautiful,super ,lady super star.
@RajaSingh.c
@RajaSingh.c 3 года назад
Very clear ,clever and strong speech. Fan of her.
@padminiravichandran3696
@padminiravichandran3696 3 года назад
Chitra I am very happy to watch this video iam a big fan Sripriyamma very interesting thank you
@mythilisanthaseyan3012
@mythilisanthaseyan3012 3 года назад
Wow thank you so much chitra mam for the interview with Sriprya mam she is my ever favorite actress. Thank you mam
Далее
Июль в Tanks Blitz
51:46
Просмотров 94 тыс.
The Most Impressive Basketball Moments!
00:36
Просмотров 9 млн
ПОДВОДКА ДЛЯ 6 ЛЕТ💅💄
0:20
Просмотров 1,5 млн
LAVOU TÁ NOVA!
0:11
Просмотров 46 млн
Самая старая пивная в Праге
0:11