அழகிய சிறு பயணம் அழகிய குடும்பத்துடன் . குழந்தைகள் பயப்படாமல் படகு ஓரத்தில் ஒய்யாரமா உக்காந்து இருக்கிறார்கள். நாமும் இது போல் ஒரு நாள் போய் வரணும்னு தோணுது. வந்தால் கூப்பிட்டு போவீர்களா?
சூப்பர் அண்ணன் .நல்ல ஒரு பொழுதுபோக்கு அண்ணன் .நல்ல என்ஜாய் பண்ணுங்க அண்ணி நீங்களும் தண்ணிக்குள்ள இறங்கி .கஞ்சி இறால் வறுவல் சாப்பாடு சொல்ல வேண்டியதே இல்லை அருமையான சாப்பாடு .இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன்.❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌👌.