Тёмный

நடுக்கடலில் பெரிய படகுகளை இப்படித்தான் நிறுத்துவோம் | how to anchor a boat in middle of the sea 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 85 тыс.
50% 1

Explained how to park a boat in the middle of the sea with a parachute anchor.
#ungalmeenavan #fishingboat #anchor

Опубликовано:

 

6 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@ramajrama35
@ramajrama35 4 года назад
அண்ணா சூப்பரா சொன்னீங்கன்னா உங்க வீடியோவ ஒன்று கூட மிஸ் பண்ணாம நான் பார்த்திடுவேன் அண்ணா 👌😊💙
@suvinsuvin8439
@suvinsuvin8439 3 года назад
Lpppappppppa
@AnabiyaRecipes
@AnabiyaRecipes 4 года назад
My son love to see u video he is big fan of u bro. We went to beach he saw a boat and start shouting ungal meenavan uncle FROM: saudi arabia
@radhakrishnankrishnargod2163
@radhakrishnankrishnargod2163 4 года назад
உ மீ பரசூட் கடலில் இறக்கி படகு நங்கூரம் இருப்பதை அருமை இப்படி படகு கடல் நிற்கும் தெரிவிந்தது சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎈
@Veeramani_Maruthi
@Veeramani_Maruthi 4 года назад
உங்கள் கூடவே பயணம் பண்ணியது போல் உள்ளது அண்ணா👌❤️. Parachute anchor புதிய தகவல்!
@haseemaliyar9832
@haseemaliyar9832 4 года назад
இப்படி ஒரு அற்புதமான மன தைரியத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அண்ணா பரு வலையின் நீள அகலத்தை குறிப்பிடவும் (தரை மேல் பிரக்க வைத்தான் உங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்)
@anburaja9173
@anburaja9173 4 года назад
வணக்கம் நண்பா, நல்ல தெளிவாக அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள். ஈழத் தமிழன் 🇳🇴
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்.
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 года назад
நீங்கள் பேசறது நல்ல உச்சரிப்பு தெளிவான விளக்கம். அழகா தெளிவாகவும் நிதானமாக பேசிறீங்க.
@jesusfoundationthenpandias5925
@jesusfoundationthenpandias5925 4 года назад
சூப்பர் அண்ணா அருமையான பதிவு
@mohamedirfan4433
@mohamedirfan4433 4 года назад
புதிய தகவல்களை தெரிஞ்சிக்கிட்டேன். நன்றி கிங்ஸ்டன்.
@sabariraja6315
@sabariraja6315 4 года назад
அருமையான பதிவு சகோ 👌
@venkatrani552
@venkatrani552 4 года назад
பாராசூட்டின் பயனைப்பற்றி விளக்கியமைக்கு நன்றி. திரு கிங்ஸ்டன் அண்ணா.
@praelinjp2125
@praelinjp2125 4 года назад
Thanks bro
@thirumalaisamy584
@thirumalaisamy584 4 года назад
Anna ungaloda fan from udumalpet 😍
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 4 года назад
இன்றைய தகவல் மிகவும் புதியதாக இருந்தது தகவலுக்கு மிக்க நன்றி👌👍👏👏👏🤝💐🙏
@subairva9275
@subairva9275 4 года назад
Nice nanba 😍 😍
@ganesanp5764
@ganesanp5764 4 года назад
மிக அருமையான பதிவு
@vickykumar-lz1qe
@vickykumar-lz1qe 4 года назад
புரியுது அண்ணா அருமை na வர ஒரு நாள் செம நல்ல sonniga 💕💕❤️👍
@luckyprincess9474
@luckyprincess9474 4 года назад
Clear explanation thanks for c information
@anthonyraj4069
@anthonyraj4069 4 года назад
Super nanba
@mrfm1006
@mrfm1006 4 года назад
Nice video
@sivasaravanamoorthy7629
@sivasaravanamoorthy7629 4 года назад
Wow nice .... very informative.....
@skylabdevi7172
@skylabdevi7172 4 года назад
Vaazhga Valamudan
@goldsmile8744
@goldsmile8744 4 года назад
Very nice......I liked
@seethak1295
@seethak1295 4 года назад
Sprrrrr bro 💐 good information 🤝
@leelamohans
@leelamohans 4 года назад
Supeeeer work and Thanks for sharing with US
@channelTamil85
@channelTamil85 4 года назад
nice video 👌👍
@digroopafansclub5879
@digroopafansclub5879 4 года назад
Super bro...😃😃😃
@hussainyafih2747
@hussainyafih2747 4 года назад
super bro awesome
@myuniversebts6713
@myuniversebts6713 4 года назад
Thank you for the video Anna🙏👌👌👌🙏
@sathyaenterprises3248
@sathyaenterprises3248 4 года назад
Superb vedio about technics involved during fishing in deep sea.Stil now I think most of us must have not know about this. Thank you for sharing this.
@ArunKumar-ky1jn
@ArunKumar-ky1jn 4 года назад
Semma information
@manikandansundarrajan6518
@manikandansundarrajan6518 4 года назад
Super bro thanks
@thalapathyrasigan8067
@thalapathyrasigan8067 4 года назад
Sama anna❤
@venkatk3707
@venkatk3707 4 года назад
Arumai anna
@manim1889
@manim1889 4 года назад
Super Anna.... 🙏
@munnamunna9792
@munnamunna9792 4 года назад
Vera level bro
@doradora7346
@doradora7346 4 года назад
Super anna👌👌👌
@sadavirrudra2046
@sadavirrudra2046 4 года назад
அருமையான பதிவு
@KumarKumar-ic5fe
@KumarKumar-ic5fe 4 года назад
Vera level anna
@muthu474
@muthu474 4 года назад
Super anna...
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 4 года назад
அருமை
@jesinthan1156
@jesinthan1156 4 года назад
Super Bro
@p.gnanasekargnanasekar6258
@p.gnanasekargnanasekar6258 4 года назад
Super anna 👌👌👌
@sivasiva.p4541
@sivasiva.p4541 4 года назад
Super iruku na
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 года назад
Semmaiya solli irukinga Kings Bro....!! Super, neraia matters therinjikkrom. Kadal la kulikkrathuku maathram alla Dhairyam..... ipdi boat la porathukke Dhairyam venum illaiaa.....??!!! Paarunga.... nethu Nilagiri.... inniku Kerala Idukki..... vellathula adichukittu pohuthu...... Janangalai kaanom....nu News..... Naalaikku ennaavo theriala..... : (
@Srider85
@Srider85 4 года назад
Wow nice 👍 bro
@bharanishree1508
@bharanishree1508 4 года назад
Good news brother...
@kumaresanmannai9373
@kumaresanmannai9373 4 года назад
Super
@justinrajkesari1083
@justinrajkesari1083 4 года назад
🎈🎈🎈🎈🎈 Nice Technology
@crazymaheshvlogs9726
@crazymaheshvlogs9726 4 года назад
Super Kingston bro
@sujithakumanan4059
@sujithakumanan4059 4 года назад
Nice Anna
@kuttya7690
@kuttya7690 4 года назад
Super anna 🤯🤯🤯🤯🤯
@madheshwaran154
@madheshwaran154 4 года назад
Hi Kingston Anna u really king in see
@fathimabeevi4102
@fathimabeevi4102 4 года назад
Bro, வழி தவறி எங்கயாவது மாட்டிருக்கீங்களா ஏதாவது தீவுக்குள்ள மாட்டிருக்கீங்களா
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 4 года назад
Nice 👍
@hari_krishnan35
@hari_krishnan35 4 года назад
Antha parachute la fish mathathdha nanba??
@tamilramesh6027
@tamilramesh6027 4 года назад
Nice
@karthipalaniyappan4602
@karthipalaniyappan4602 4 года назад
Pro nenga thani sapetsmathri theruthe inaiku
@jackreacher1835
@jackreacher1835 4 года назад
Vanakam thalaiva
@vigneshvicky0012
@vigneshvicky0012 4 года назад
👌🏻
@sachiu3741
@sachiu3741 4 года назад
Nanka 120 pakam varikum anchor podu irukom .kanyakumari ,colachel fisherman
@feithilinfeithilin5004
@feithilinfeithilin5004 4 года назад
Super nanba
@MrDhana22
@MrDhana22 4 года назад
Sorry anna romba naal aachi unga video paathu ipo tha time kadachathu
@durgabharani1208
@durgabharani1208 4 года назад
Bro take care
@mddass9047
@mddass9047 4 года назад
புதுசா இருக்கு இதுவரை பார்த்ததில்லை அந்த பாராசூட்டை மீன்கள் சேத படுத்தாதா நண்பா
@venkatramasubramanian7575
@venkatramasubramanian7575 4 года назад
Jelly fish edukaramathiri edukkanum solunga
@anns143
@anns143 4 года назад
Meeeeenava 👍👍👌👍👌👍👌👍
@sarana7991
@sarana7991 4 года назад
Parasut LA fish varuma 🐠 damage aaguma
@gomathinatarajan4124
@gomathinatarajan4124 4 года назад
Hi.anna
@kkr2223
@kkr2223 4 года назад
❤❤❤
@gethutamizhan9589
@gethutamizhan9589 3 года назад
Hii Anna
@gowthamkumar9012
@gowthamkumar9012 4 года назад
வணக்கம் உங்கள் மீனவன் என் சொந்த ஊர் மன்னார்குடி என் சிறுவயது ஸ்கூல் ஞாபகம் எல்லாம் நாகை எங்கள் அண்ணன் வீட்டுல தான் லீவு எல்லாம் அதிகமா போகும் அப்போது நாளங்காடி நான் வந்து அப்போ வந்து துடுப்பு படகில் போய் இருக்கேன் நிறைய போய் இருக்கிறேன் நான் கடலுக்கு வந்தால் என்னைக் கூப்பிட்டு போவீர்களா
@stephanviyagulam1985
@stephanviyagulam1985 4 года назад
Vanga sellam vanga
@fasly6091
@fasly6091 4 года назад
Bro izuku peyaru (C. ANCHOR) Fasly from Sri lanka
@dhineshkumar5795
@dhineshkumar5795 4 года назад
அண்ணா நீங்க வேற எந்த கரையை அடஞ்சிறுக்கிங்க
@pitchaiqkani986
@pitchaiqkani986 3 года назад
God is love
@elamkannan6189
@elamkannan6189 4 года назад
Hai anna
@sggurusadasivam5259
@sggurusadasivam5259 4 года назад
How many boat you having
@rizwanarizwana9438
@rizwanarizwana9438 4 года назад
Bro blue whale namma kadal la errukuma bro
@surename839
@surename839 4 года назад
மீனவர்கள் வாழும் வீடு பற்றி ஒரு விடியோ போடுங்கள் அண்ணா
@jayasreejayasree7579
@jayasreejayasree7579 4 года назад
Do you fly kite in middle of sea
@vairamvairam3054
@vairamvairam3054 4 года назад
அண்ணா நீங்க வீடியோ எடிட் பண்ண என்ன ஆப் யூஸ் செய்றிங்க
@asultana5080
@asultana5080 4 года назад
Till end u didn't show how the parachute opens and stops the boat.
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 4 года назад
பராசூட்டும் காற்றில் இழுத்துகொண்டு போய்விடுமே நண்பா காற்றின் வேகத்தில்😯😯😯
@sasikalachinnathambi8037
@sasikalachinnathambi8037 4 года назад
Bro... naan kooda 1st Parachutte mela thaane parakkum... appo kaathula ilukkume nu nenaichen. Athu kadal kulla poi thannia bag madri neraichukkitu angie nikkum nu purinjikitten...!!
@kumarkumar-hm3ut
@kumarkumar-hm3ut 4 года назад
💪💪💪💪
@niprasvlog.90
@niprasvlog.90 4 года назад
வணக்கம் உங்கள் மீனவன் ஆவுளியா மீன் பற்றி வீடியோ போடுங்க
@nagarajanm1985
@nagarajanm1985 4 года назад
நண்பரே வணக்கம்.தனுஷ்கோடி முதல் இலங்கை ராமர் பாலம் இருப்பதை நீங்கள் பார்த்து இருக்கீங்களா அது பற்றி தங்களின் கருத்து என்ன.
@ramramu1817
@ramramu1817 4 года назад
Hi anna
@jebbasjourney7669
@jebbasjourney7669 3 года назад
Bro எதாவது தீவு போகி இருக்கீங்களா
@rajkumarakt5758
@rajkumarakt5758 4 года назад
Hai
@JeyachandranVlogs
@JeyachandranVlogs 4 года назад
நண்டு மற்றும் இறால் வகை படுத்தி எங்கள் தரவும் அண்ணா
@vivekanandarawtharkani4338
@vivekanandarawtharkani4338 4 года назад
Nagai meenavan sollitaru brooo
@PraveenKumar-bm2ot
@PraveenKumar-bm2ot 4 года назад
Annanoda voice seri ila.. throat pain edum irunda dctrah udanae paarunga anna
@sivaprabanchannel7566
@sivaprabanchannel7566 4 года назад
Hi bro
@mrcorano7657
@mrcorano7657 4 года назад
yathunai pavam
@adrinallwin1047
@adrinallwin1047 4 года назад
Bro I am also fdo
@sivasiva.p4541
@sivasiva.p4541 4 года назад
Add naaraya varuduna pls🙏🏻
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 года назад
It's not upto him. It's youtube algorithm
@saifdheensyed2481
@saifdheensyed2481 3 года назад
Ivlo siramappattu video eduthu poduraru adhukku mun indha ad lam sadharanam. Vilambaram illama video potta avar potta videoku artham illa. So adjust
@emptymindfullofjoy6701
@emptymindfullofjoy6701 4 года назад
Brother where u go for bathroom
@rajiganesh5778
@rajiganesh5778 4 года назад
Hi Anna
@Kansai4149
@Kansai4149 4 года назад
கடலில் இந்த இடத்தில் இவ்வளவு ஆழம் தான் உள்ளது என்று எப்படி கணிப்பீடு செய்வீர்கள்...
@pelciajoseph5971
@pelciajoseph5971 4 года назад
ஒரு இடத்துல எவ்வலோ ஆலம் னு எப்படி நண்பா கண்டு பிடிப்பீங்க
@dineshjosephine8868
@dineshjosephine8868 4 года назад
hi
Далее