Тёмный

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்.. மாயமான பயணிகள் - உலகையே சோகத்தில் ஆழ்த்திய கோரம் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 109 тыс.
50% 1

#italy | #sea | #Ship
நடுக்கடலில் மூழ்கிய கப்பல்.. மாயமான பயணிகள் - உலகையே சோகத்தில் ஆழ்த்திய கோரம்
தெற்கு இத்தாலி பகுதியில், அகதிகள் சென்ற கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் மாயமான 64 பேரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
துருக்கியில் இருந்து 8 நாட்களுக்கு முன் புறப்பட்ட அகதிகள் கப்பல் ஒன்று மத்திய தரைக்கடலில் தீப்பிடித்து கவிழ்ந்தது. இந்த விபத்து இத்தாலியின் கலாப்ரியாவின் கிழக்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இதில் 64 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர் என்றும், 11 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
இதேபோல் மற்றொரு கப்பல் விபத்தில், அகதிகள் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மூழ்கிக் கொண்டிருந்த மரப்படகில் இருந்து 51 பேரை மீட்டுள்ளதாகவும் நதிர் மீட்புக் கப்பலை இயக்கும் ஜெர்மன் நிவாரண அமைப்பு தெரிவித்துள்ளது.
Uploaded On 18.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

17 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@user-rf3jj3fy5n
@user-rf3jj3fy5n Месяц назад
பாவம், ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@hansigowshikbanu6945
@hansigowshikbanu6945 Месяц назад
😢😢😢
@ragupathi5556
@ragupathi5556 Месяц назад
உலகின் நிர்வாக முறை கேள்விக் குறி?
@hhh334
@hhh334 Месяц назад
😢😢😢😢Allah than kaappathanum ealla makkalaiyum ealla makkalaiyum ealla makkalaiyum 😢😢😢
@AswerSamoon-hn9nc
@AswerSamoon-hn9nc Месяц назад
Hi
@MaheswariEswari-rb5fl
@MaheswariEswari-rb5fl Месяц назад
திருச்சியிலிருந்தா இங்கு கடலே இல்லை
@Arimakarnan
@Arimakarnan Месяц назад
😂😂😂 Turkey la irunthu
@aeshabeevi6136
@aeshabeevi6136 Месяц назад
😂
@ramnathan6549
@ramnathan6549 Месяц назад
Trichi than
@bavanisankarr2139
@bavanisankarr2139 Месяц назад
O god
@carlinjayasheela9830
@carlinjayasheela9830 Месяц назад
Those people might became prey to sharks and whales.
@AshwinShyam-sc5iw
@AshwinShyam-sc5iw Месяц назад
Aamai pukundha veedum modi kaal padhiththa naadum vilankidum
@sundaracholan2225
@sundaracholan2225 Месяц назад
Modi poolu oomba pirandavan Ashwin Shyam
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 254 тыс.
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 5 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 2,7 млн