Тёмный

நடுக்காட்டில் கணவரை இழந்த பெண்கள் வாழும் வினோத கிராமம் kullankarai tribal village westernghats 

karamadai Jais Trip
Подписаться 64 тыс.
Просмотров 171 тыс.
50% 1

அந்தியரை மலைகிராமம்
• மிக மிக ஆபத்தான மலைசரி...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு வினோதமான மலைகிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த கிராமத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையில் தான் செல்லவேண்டும், அதுவும் பகலிலேயே யானைகள் நடமாடும் ஆபத்தான காட்டுப்பாதை. இந்த கிராமத்தில் ஒரு வினோதமான விசயத்தை பற்றி இந்த கிராம மக்கள் கூற நான் தெரிந்துகொண்டேன், இந்த கிராமத்தில் மொத்தம் 15 குடும்பங்கள் வசிக்கின்றனர், இந்த 15 குடும்பங்களில் மொத்தமாகவே 3 குடும்பத்தில் மட்டுமே ஆண்கள் இருக்கின்றனர், மீதமுள்ள குடும்பங்களில் உள்ள ஆண்கள் இறந்துவிட்டனர், இந்த கிராமத்தில் பொதுவாக கணவர் நிலைப்பதில்லை என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இப்படிப்பட்ட வினோதமான கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த மலைகிராமத்தின் பெயர் குள்ளாங்கரை.
I have uploaded this video about a quaint hill village located in Kotagiri, Nilgiri district.
One has to go to this village through a forest road where there is no human traffic, and that too is a dangerous forest road where elephants roam during the day.
I got to know this village people to tell about a strange thing in this village, there are total 15 families living in this village, out of these 15 families only 3 families have males, the rest of the families have died, the villagers say that usually husband does not stay in this village. This is about this strange village.
I have uploaded this video post.
The name of this hill village is Kullankarai.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 138   
@jaibeamramesh2611
@jaibeamramesh2611 3 месяца назад
அருமை இதை பார்த்ததும் நேரில் சென்று பார்வை செய்த அனுபவம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஜெய் பீம் இரமேஷ் கலவை மகிழ்ச்சி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@jegathesang7999
@jegathesang7999 3 месяца назад
🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@manoannur1087
@manoannur1087 2 месяца назад
நல்ல பதிவு செய்து வெளியிட்ட திற்கு நன்றி
@Dhanapal-iw1kz
@Dhanapal-iw1kz 22 дня назад
​@@karamadaijaistrip5849yyhjhnjjmmkhgbl78777௯90000😅 0:23
@skrishanamoorthy8099
@skrishanamoorthy8099 3 месяца назад
எளிமையான மனிதர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்த்துக்கள் சகோதரர்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
உண்மைதான்... நன்றிங்க 🙏🙏🙏
@baskarang3161
@baskarang3161 2 месяца назад
அருமையான காட்சிகள் நேரில் போய் பார்த்த மாதிரி இருக்கிறது!
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@chinnannans4907
@chinnannans4907 3 месяца назад
அருமை நண்பரே, தெளிவான உரையாடல், அந்த அம்மாக்கள் பேச்சு நன்று! வாழ்க, வளர்க.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 3 месяца назад
👌👍❤️🙏🌹💞👌 சூப்பர் சகோதரரே அருமை சகோதரி என் அருமையாக பேசினார்கள் நான் சந்தோசமாக இருக்கிறது பார்க்க
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@rajendran.a5536
@rajendran.a5536 Месяц назад
கிராமத்து மக்கள் வெகுளியான பேச்சு எதார்த்தமான பேச்சு கருவேப்பிலை கையில் வைத்து கொண்டிருப்பவருடைய குரல் நன்றாக இருக்கிறது..
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@ravichandran129
@ravichandran129 2 месяца назад
இயற்கையோடு இருக்கையிலே இன்பம்தானே! துன்பங்கள் தூசாய் பறந்துவிடும் இயற்கையோடு பயணிப்போம் நல்வாழ்வு வாழ்வோம்! அருமை தோழரே
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றிங்க தோழரே 🙏🙏🙏
@Ganesh-ey9hu
@Ganesh-ey9hu 3 месяца назад
அமைதியான வனப்பிரதேசம்❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
உண்மைதான்... அருமையான கிராமம்... 🙏🙏🙏
@dhivyababu7465
@dhivyababu7465 3 дня назад
Romba interesting ah pesuranga antha ladies Ketutae irukalam pola iruku
@ramchandrana1413
@ramchandrana1413 2 месяца назад
இந்த ஊருக்கு எல்லாம் போய் வரனும் ஆசை
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
வாங்க போகலாம்... 🙏🙏🙏
@abdullathiff551
@abdullathiff551 2 месяца назад
சகோ அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@gandhik2978
@gandhik2978 3 месяца назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் காந்தி
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@velus1630
@velus1630 3 месяца назад
Each of your video is superb
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Thankyou very much 🙏🙏🙏
@greenkillergaming9993
@greenkillergaming9993 3 месяца назад
Super place parkkanum
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
நன்றிங்க 🙏🙏🙏
@dillibabuk5581
@dillibabuk5581 3 месяца назад
Super.Arumaiyana.Geramam.. ArumaiyanaCameravin.Pathivu..🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@MansuraBegam-gb2zz
@MansuraBegam-gb2zz 3 месяца назад
Vellandhi manidhargal
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
உண்மைதான்... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Kalai-s4z
@Kalai-s4z 2 месяца назад
நல்ல பதிவு,நன்றி தம்பி🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@mohamednowshad1367
@mohamednowshad1367 3 месяца назад
அண்ணா நல்லா இருக்கீங்களா வாழ்த்துக்கள் 😂 🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
சூப்பரா இருக்கேன்... 👍👍👍 நீங்க எப்படி இருக்கீங்க... மிக்க நன்றி 🙏🙏🙏
@vardana1911
@vardana1911 Месяц назад
சொந்த ஊரில் பிழைப்புக் கொடியில் மொத்த ஊரில் போகிறீர்கள் படித்து வேலை ஊர்களில் வேலை செய்வதற்காக செல்கிறேன் இந்த ஊரை யார் காப்பாற்றுவார் சொந்த ஊரில் வாழ வக்கு இல்லாதவர்கள் எதற்கு பிறக்க வேண்டும் மாண்டு இட்டு சாக வேண்டியதுதான் நன்றி வணக்கம்
@missuakkamegala2385
@missuakkamegala2385 3 месяца назад
தோழரே வணக்கம் 🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
வணக்கம் தோழரே 🙏🙏🙏
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 3 месяца назад
அருமையான பதிவு சபாஷ்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@rajusun6826
@rajusun6826 2 месяца назад
Super amma
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
🙏🙏🙏
@geetharani953
@geetharani953 3 месяца назад
Nice speech sister ❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Thankyou 🙏🙏🙏
@friendofforest8189
@friendofforest8189 3 месяца назад
Thanks bro. For your superb videos.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Thankyou very much bro 🙏🙏🙏
@udhayakumar7602
@udhayakumar7602 Месяц назад
Arumai tholare❤
@rajmohan2499
@rajmohan2499 3 месяца назад
Arumai
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@ShashikalaMudaliyar
@ShashikalaMudaliyar 2 месяца назад
super God bless u
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou very much 🙏🙏🙏
@sunderrajJ-gz5yz
@sunderrajJ-gz5yz 2 месяца назад
Thanks very nice
@tamilarasu1
@tamilarasu1 3 месяца назад
Hi bro how u I like your diffrent type of vidios❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Fine bro...👍👍👍 How r u... Thanks bro for your support 🙏🙏🙏
@gpalanikumar9981
@gpalanikumar9981 2 месяца назад
Location super
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md Месяц назад
🎉🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
🙏🙏🙏
@Rahulgaming-2002
@Rahulgaming-2002 3 месяца назад
Bro yanga sontha oorutha
@dillibabuk5581
@dillibabuk5581 3 месяца назад
Evargalathu..VazhukkaiOru. Kodumaiyanathuthaan.Paavam😮
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
உண்மைதான்... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@jackjosh2228
@jackjosh2228 2 месяца назад
😢😢😢😢😢😢
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
😂😂😂
@reginamaichel3091
@reginamaichel3091 3 месяца назад
Supar 🎉🎉🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Thankyou 🙏🙏🙏
@dhanalakshmivhnkalisamy3204
@dhanalakshmivhnkalisamy3204 3 месяца назад
Spr
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Thankyou 🙏🙏🙏
@Yoshinibalu-sh7mg
@Yoshinibalu-sh7mg 3 месяца назад
Hi anna nan peranthu valarntha ooru kullangari than
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
அப்படீங்களா அருமை... நான் பயணத்ததில் எனக்கு மிகவும் பிடித்த அழகான கிராமமும் மக்களும்... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
இப்பவும் நீங்க இந்த கிராமத்தில் இருக்கீங்களா....
@Yoshinibalu-sh7mg
@Yoshinibalu-sh7mg 3 месяца назад
@@karamadaijaistrip5849 அமாங்க அண்ணா ரொம்பவும் அழகான கிராமம்💯😌
@Yoshinibalu-sh7mg
@Yoshinibalu-sh7mg 3 месяца назад
@@karamadaijaistrip5849 இல்லைங்க அண்ணா நான் இப்போ சென்னை ல செட்டில் ஆகிட்ட after marriage
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
அப்படீங்களா... வாழ்த்துக்கள்... 🙏🙏🙏
@a.p.selvakumar9127
@a.p.selvakumar9127 2 месяца назад
Supper
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou 🙏🙏🙏
@narayananp6701
@narayananp6701 3 месяца назад
Sound konjam kooda pod. Sir
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@NedunchezhiyanSamudi
@NedunchezhiyanSamudi 2 месяца назад
Good news
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou 🙏🙏🙏
@shridharshri6331
@shridharshri6331 2 месяца назад
Very nice bro
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou 🙏🙏🙏
@DanielDaniel-k4j
@DanielDaniel-k4j 15 дней назад
Jebam seithaal sariyaagi vidum
@ராமபிரியன்.எடப்பாடி
❤❤❤❤👍👍💐💐💐
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@dhineshbhaghi378
@dhineshbhaghi378 2 месяца назад
Pavam
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@NMurugeshan-zh9ld
@NMurugeshan-zh9ld 2 месяца назад
This Area people very good people 👍👍👍👍👍 like this land👍👍👍👍
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
உண்மைதான்..
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 2 месяца назад
எந்த ஊர்? மாவட்டம்??
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஓரு மலைகிராமம்... 🙏🙏🙏
@yogesh.k4630
@yogesh.k4630 2 месяца назад
Bro ithu enga ooru tha broo
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
அப்படீங்களா... அருமையான மலைகிராமம் நன்றிங்க 🙏🙏🙏
@govindrajc9959
@govindrajc9959 3 месяца назад
❤❤❤வாழ்த்துக்கள்......கோவிந்தராஜ் bsnl காரமடை
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@Velu-w5s
@Velu-w5s 2 месяца назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
🙏🙏🙏
@karnankarnan7768
@karnankarnan7768 2 месяца назад
Vandila petrol iruka
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
எல்லாமே இருக்கு... 😂😂😂 🙏🙏🙏
@gpalanikumar9981
@gpalanikumar9981 2 месяца назад
Government should arrange more transportation facility this route
@hussainmeeran
@hussainmeeran 3 месяца назад
Title and video is entirely different...
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Thankyou very much 🙏🙏🙏
@n.vijayalakshmin.vijayalak724
@n.vijayalakshmin.vijayalak724 2 месяца назад
Ilike,you🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
Thankyou 🙏🙏🙏
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu Месяц назад
Hi viya, I'm from malaysia
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou for your support 🙏🙏🙏
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu Месяц назад
@@karamadaijaistrip5849 hiiii
@SupramaniamSonaimuthu
@SupramaniamSonaimuthu Месяц назад
@karamadaijaistrip5849 thanks for replying
@SulthanMd-b4q
@SulthanMd-b4q 3 месяца назад
வாழ்த்துக்கள்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@thamaraikannankuttiannan9581
@thamaraikannankuttiannan9581 2 месяца назад
Sister. Ungaluka. Vendumiran
@kumaransk8908
@kumaransk8908 2 месяца назад
❤😂🎉😮
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
🙏🙏🙏
@GopalPerumala
@GopalPerumala Месяц назад
Kil.kothagiri.solurmattam.nan.poy.irukken
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
அப்படீங்களா சூப்பர் 👍 மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@IyyappanIyyappanparimala
@IyyappanIyyappanparimala Месяц назад
நானும் உங்க கூட பயணிக்கலாமா
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
வாங்க நண்பா 👍👍👍 🙏🙏🙏
@pazhanisamy
@pazhanisamy 2 месяца назад
திமுகவுக்கு ஓட்டு போட்டா அங்க எங்கடா விளையும் எத்தனை கட்சி வந்தாலும் சரி ராசா ராசா ஓட்டு ராசா ஓட்டு போட்டாங்களே என் பஸ்
@vijayang3661
@vijayang3661 2 месяца назад
❤❤😂❤😂❤😂❤😂😂❤❤❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 3 месяца назад
Plz. saved. forest.from. corporate
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
👍👍👍 🙏🙏🙏
@LoganathanS-nq6wq
@LoganathanS-nq6wq 2 месяца назад
Dt
@nagalingamkesavan5443
@nagalingamkesavan5443 2 месяца назад
😅😅😅
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 2 месяца назад
🙏🙏🙏
@GalaxyA04-ij4bc
@GalaxyA04-ij4bc 2 месяца назад
Anbana manusanga
@chellakanir2806
@chellakanir2806 Месяц назад
உங்கள் தலைப்பு ‌சம்பந்தம் இல்லை
@alexjai8010
@alexjai8010 3 месяца назад
Bike or car used
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 3 месяца назад
Scooter... Activa... 🙏🙏🙏
@LoganathanS-nq6wq
@LoganathanS-nq6wq 2 месяца назад
Super
Далее