Тёмный

நடுக்காட்டில் தனிமையில் வாழும் 21 வயது இளம் பெண் 🥹🥺 | Tamil | JT View 

JT VIEW
Подписаться 52 тыс.
Просмотров 45 тыс.
50% 1

Our contact Details ⭕ +94 76 160 5288
More videos click hear 👇
• இதுவரை சந்திக்காத மக்க...
இதுவரை சந்திக்காத மக்கள் | இறுதியில் நடந்தது இதுதான் 🤫😲
• வீடு தேடி வந்து கதறி அ...
வீடு தேடி வந்து கதறி அழுத அம்மா!😰😥 பல உண்மைகளை உழறிய தாய்_ஏன் இந்த கொடுமை?😡😡
• யாழ் குடும்பத்தின் மிக...
யாழ் குடும்பத்தின் மிகப்பெரிய செயலால் நடந்த..!😳😯
• ஏற்க முடியாத பிரிவு!யா...
ஏற்க முடியாத பிரிவு!யாழ் இளைஞனுக்கு ஏற்பட்ட பெரும் துயரம்😔😭😭
🤝 If you also want to donate food to the poor on your birthday occasions, Marriage anniversaries or any other occasions, Please give your help to the following account number and Satisfy the hunger of the poor.
⭕ Subscribe to now my channel support friends
#shorts #yttrendingvideos #humanity #helpinghands #whatsapp #tamil #video #care #jtview #god

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 114   
@kumaratputharatnam9176
@kumaratputharatnam9176 6 месяцев назад
இந்த குழந்தையின் தைரியத்தை நான் பாராட்டுகின்றேன் இளம் சமுதாயம் திசைமாறி போய்கொண்டிருக்கும் இந்த காலத்தில் , படிக்க வேண்டிய வயசுல அதுவும் ஒரு பெண்குழந்தை தனி ஆளாக நின்று சாதிக்க துடிக்கும் புள்ளைக்கு நமது கரத்தையும் கொடுப்போம்,இவர்களுக்கு நான் எப்படி உதவி செய்வது? என்பது தெரியப்படுத்தவும🤲🙏🏻
@Argoes460
@Argoes460 6 месяцев назад
'அம்மா ஒன்னுதான் இழக்க முடியாது' எ‌வ்வளவு வலி நிறந்த வரிகள்
@Childart-uk3fb
@Childart-uk3fb 6 месяцев назад
அம்மாவைபுரிந்து நடக்கும் பிள்ளை. ❤
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 6 месяцев назад
அக்கா படிப்பது போன்று இந்த சகோதரியையும் ஏதாவது ஒரு வழிமுறையில் படிக்க முயற்சிக்கவும். உதவி புரிந்த சுவிஸ் வாழ் உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.
@dhasnavam2798
@dhasnavam2798 6 месяцев назад
வணக்கம் சகோதரி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம்..தீபா இந்த சகோதரிக்கு நீங்கள் செய்யும் உதவிகள்.. வின் போகது அதற்க்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு.. முடிவு..தான்.. உன்மையில்.. இந்த சகோதரிக்கு நல்லா முயச்சிக்கு எமது அன்பின் பாராட்டுக்கள் 😂😂😂😂😂😂😂😂😂 தீபா... உங்களுக்கும் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க தீபா🎉🎉🎉🎉🎉🎉🎉 ❤❤❤❤❤❤❤❤❤ Vvt...... UK........ தாஸ்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 6 месяцев назад
தங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தங்கச்சி 🎉🎉🎉
@varanvaran3620
@varanvaran3620 6 месяцев назад
தீபா இன்று நீங்கள் சந்த்த வீரமகள் இப்பட்ட இந்த தங்கைக்கு உதவுங்கள்
@---np7mi
@---np7mi 3 месяца назад
தீபாம்மா உங்களின் நிகழ்ச்சியை பார்க்கும் போது மிகவும் எளிமையாகவும் அழகாகவும் அன்புடன் செய்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்
@tamilmtv1033
@tamilmtv1033 6 месяцев назад
உங்கள் சேவை சிறப்பு தங்கச்சிநல்வாழ்த்துக்கள்
@VonothanVono-db8cg
@VonothanVono-db8cg 6 месяцев назад
வணக்கம் தங்கச்சி மிக்க நன்றி இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@parameswarigoodsell4268
@parameswarigoodsell4268 6 месяцев назад
Very talented girl,bless her heart She have great future ahead of her.❤❤❤❤❤.
@k.raviyithuravi6541
@k.raviyithuravi6541 6 месяцев назад
றும்ப நன்றி தங்கச்சி உங்கள் திறமைக்கு எப்போதும் தலை வனங்கவேண்டும் இந்த சின்ன வயதிலும் எவ்வளவு திறமை வீட்டுப் பொறுப்பு இப்பத்தைய பிள்ளைகளுக்கு நீ தான் மகள் ஒரு எடுத்து காட்டு ஒரு ஆண் பிள்ளை இருந்து கூட இப்படி செய்ய வில்லை நீ நல்லா வருவா தங்கம் உன் மனதில் எந்த கலக்கமும் இல்லை வாழ்க வளமுடன் இறைவன் துனை புரிவார் உனக்கு 🙏🏻🙏🏻🙏🏻
@tharmaratnambalasingam2771
@tharmaratnambalasingam2771 6 месяцев назад
🙏👍💜 உங்கள் சேவை சிறப்பு தங்கச்சி
@jursanuthaychandran2695
@jursanuthaychandran2695 6 месяцев назад
குடுத்து வைத்த அம்மா நல்ல பிள்ளையை பெற்றுள்ளா ❤❤❤
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam 3 месяца назад
தங்கச்சி நீங்கள் செய்யும் சேவையை நான் ரொம்ப மதிக்கிறன்❤❤❤❤❤
@bmangaleswary5394
@bmangaleswary5394 6 месяцев назад
Valththukkal sister your are great Unka video kan kalankiddu aluthidden
@sivastudio3282
@sivastudio3282 6 месяцев назад
வாழ்த்துக்கள் மகள்
@josephanthony7469
@josephanthony7469 6 месяцев назад
Great God bless you all
@sivaiya1644
@sivaiya1644 6 месяцев назад
வாழ்த்துக்கள்🎉
@puvaneswaran9650
@puvaneswaran9650 6 месяцев назад
ஹாய் தீபா இந்த காணொளி சூப்பரோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@t.r4587
@t.r4587 2 месяца назад
இந்த பெண் பிள்ளைக்கு இருக்கும் மன உறுதி மலைய விட வலிமையானது.
@richardreginold4256
@richardreginold4256 6 месяцев назад
Hard work 💪
@rajambalvilwarasa3530
@rajambalvilwarasa3530 6 месяцев назад
இயேசப்பா இந்த மகளை ஆசீர்வதிங்க, இந்தக்குடும்பத்திற்கு இரக்கமாயிருங்க அப்பா
@sivanathan1321
@sivanathan1321 6 месяцев назад
Amen
@esther.425
@esther.425 6 месяцев назад
Amen❤🙏
@ravijathu806
@ravijathu806 6 месяцев назад
Congratulations sister
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 6 месяцев назад
Really strong that Sis,genius her,god bless
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 6 месяцев назад
Hi.🎉🎉🎉🎉😢😢😢😅😅😅
@user-zj9sr9rx4j
@user-zj9sr9rx4j 6 месяцев назад
God bless both
@matiyevaika2302
@matiyevaika2302 6 месяцев назад
Nalla otu pillai ❤
@SukathasSiva
@SukathasSiva 3 месяца назад
valthukkal Akka
@thavarajanishandirasegaran3237
@thavarajanishandirasegaran3237 6 месяцев назад
Congratulations theepa Congratulations magal ❤❤❤❤❤❤
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 6 месяцев назад
இந்த தங்கை சிறியவயதில் இவ்வளவு பொறுப்பாக செயற்படுகிறார் பார்க்கும் போது உடம்பு சிலிர்க்கிறது தங்கை மிகவும் சிறப்பாக குடும்பத்துடன் சந்தோசமாக வாழ அண்ணாவின் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 6 месяцев назад
Good work
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 6 месяцев назад
Thankachi oru 🙏🙏🙏🙏 💯🙏💯 God bless you thankachi
@nageshkandasamy
@nageshkandasamy 6 месяцев назад
What a brave girl.
@sasis207
@sasis207 6 месяцев назад
God bless you sister
@kingslyanthonypillai8772
@kingslyanthonypillai8772 6 месяцев назад
do you best God give you power
@paramucharathchandra6244
@paramucharathchandra6244 6 месяцев назад
இந்த பிள்ளைக்கு எப்படிப்பட்ட உதவ தயாராக உள்ளளேன் எப்படி தொடர்பு கொள்வது
@AdhilRiyas-uk1oj
@AdhilRiyas-uk1oj 6 месяцев назад
வாழ்த்துக்ள் உங்கள் பணிகளுக்கு
@user-zu5lm1pj6t
@user-zu5lm1pj6t 5 месяцев назад
Super sister hema vera leval sister👍🏼👍🏼👍🏼
@Chaos_4life
@Chaos_4life 6 месяцев назад
Great job
@karunarubanthagavadivelfromcan
@karunarubanthagavadivelfromcan 6 месяцев назад
❤❤sakothare nal Valththukkal ❤❤❤
@srisri838
@srisri838 6 месяцев назад
வணக்கம் வாழ்த்துக்கள்
@reginabrigitte9933
@reginabrigitte9933 6 месяцев назад
வாழ்துக்கள் சகோதரி
@chandrusharmi2319
@chandrusharmi2319 6 месяцев назад
Supper sis❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 6 месяцев назад
She should continues education,Sis Jeeve pls help her,god bless
@user-dn6sv7zz9d
@user-dn6sv7zz9d 6 месяцев назад
Good job 🎉🎉🎉🎉🎉🎉❤
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 6 месяцев назад
Thanks
@murukeshelango
@murukeshelango 6 месяцев назад
🙏Dipa
@PuspaKumar-hf3ij
@PuspaKumar-hf3ij 5 месяцев назад
Ungal shevai thodara vaalthukal sis
@user-rj3pr9gt7e
@user-rj3pr9gt7e 6 месяцев назад
enna solvathenru therivathillai intha kalaththila ippideja❤❤❤❤
@alanrajhthiyagarasa8745
@alanrajhthiyagarasa8745 6 месяцев назад
உங்கள் கடுமையான உழைப்புக்கு நல்லாய் இருப்பீங்கள் மகள் உங்கள் கஸ்ரம் தீரும் கர்த்தர் உங்களையும் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக!
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 6 месяцев назад
ஆமென் 🙏
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 6 месяцев назад
Amen Jesappa
@sivanathan1321
@sivanathan1321 6 месяцев назад
Amen
@respect6376
@respect6376 6 месяцев назад
Amen jesappa 🙏 ​@@user-jr3qo1ky6i
@esther.425
@esther.425 6 месяцев назад
Amen❤
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Месяц назад
தீபா அம்மா , கேமா உங்களுடைய மூளையைச்சலவை செய்துள்ளார். இனிமேல் பாதுகாப்பாக செயல்படவும் . தீபா அம்மா 😢😢😢😢😢😢😢😢 ❤❤❤❤❤😅😅😅😅
@nawshardmohamed8765
@nawshardmohamed8765 6 месяцев назад
GOD GEL
@varatharajmithumithu9523
@varatharajmithumithu9523 6 месяцев назад
Valthukkal sister kaddayam kaniyai othikki kodunkal akka
@sethuparamesh1365
@sethuparamesh1365 6 месяцев назад
Sri Lanka marakamattan Naan uk la erunthu
@AkhilM-qb2cn
@AkhilM-qb2cn 6 месяцев назад
50 100kku vagki 300 500 1000 vikkiravgkalukku thetiyathu evagkada family nilamai pavagkal sister etho ugkaludaiya uthaviya chejugko please God bless you 🙏🙏🙏🙏
@arulsiva6863
@arulsiva6863 3 месяца назад
Advice the girl to use organic fertilizer. Leave the dead leaves at the base of the lemon tree.. they automatically becoming the fertilizer. Even put the kitchen waste at the base of the plants. Also she can use any dried leaves and greens available as organic fertilizer. If there’s excess dead leaves are available save them in a particular corner of the property to rot, earth worms too will help in making the fertilizer. Dead leaves around the trees act as protection to the roots and saves water from evaporation. Alternatively some farmers dug a trench and fill it Etherum dried and green leaves. If you maintain the leaves little moist it accelerates the process of fertilizer making. This process will save Water by less evaporation. Deepa can advise this girl about all these.
@Sri-pp6nq
@Sri-pp6nq 6 месяцев назад
❤❤❤❤
@sureshsusi5261
@sureshsusi5261 6 месяцев назад
😢😢😢😢❤
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 6 месяцев назад
Hi Dear Friends!! We think this Family expect from you All Support & humanity help of Money. Please support to them. Thanks & Peace. Nantri Vanakkam.
@satheas26
@satheas26 6 месяцев назад
👍❤️
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 6 месяцев назад
தங்கா நானும் 19 வயதிலேயே இப்படித்தான் சுமைதாங்கி ஆனேன் 1997 இடம்பெயர்வின் விளைவு 13 வருஷங்களின் பின் வெறும் காணிதான் பெரிய காடு இப்ப காணி யில ஓரளவு மரங்கள் பலன் தந்தாலும் எனக்கு வேலைகள் செய்யமுடியாது நடக்க முடியாது யாராவது உதவி செய்வார்களா என்று எதிர்பாக்கிறன் சொந்த காலில் நிக்க முடியவில்லை எல்லாமே கடந்து போகும்
@venthank12
@venthank12 6 месяцев назад
Grate
@satgunadevikurusamy7221
@satgunadevikurusamy7221 6 месяцев назад
வணக்கம் 🙏🙏🙏.
@sathiyabamasaba8216
@sathiyabamasaba8216 3 месяца назад
Valamudan vaazhka
@sethuparamesh1365
@sethuparamesh1365 6 месяцев назад
Sako Mudiyala Valthukal Naan uk la erunthu pakeran
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Месяц назад
இப்போ குழந்தை இல்லை. தீபா அம்மா, காலம் செய்த கோலம். வெளுத்ததெல்லாம் வெளுத்ததெல்லாம் பால் இல்லை. தீபா.
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 6 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-yo6eq6cw1z
@user-yo6eq6cw1z 6 месяцев назад
😮😮😮
@shylashl2922
@shylashl2922 5 месяцев назад
Supb
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 6 месяцев назад
Dear Sister Theepa we are waiting for other helping video from you to this Family in Mannaar Srilanka. Thanks ❤.
@Jtviews
@Jtviews 6 месяцев назад
Very soon
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 6 месяцев назад
@@JtviewsThanks ❤& Peace. have a good time.
@rasiahsharatha1367
@rasiahsharatha1367 6 месяцев назад
மன்னார் எந்த இடம் 6:48 6:51
@susiendranss6095
@susiendranss6095 6 месяцев назад
சைக்கிள் வேண்டி கொடுங்கள் & காணியை துப்பரவு செய்து 04 பக்கமும் வேலிகள் போட்டு கொடுங்கள் சகோதரி .................
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Месяц назад
எல்லோரும் துன்பம் ஏற்படும்போது அழுவார்கள். ஆரம்பத்தில் ;மனநிறைவோடு கதைத்த கேமா'.இப்போ ஆணவத்தோடு செயல் படுகின்றா.எதிர் காலம் கேள்விக்குறியாகத்தான் இருக்கும்.எல்லாம் கடந்து போகும். கவலை வேண்டாம் மகளே .கேமா ;இப்போ பணத்திமிரில் மிதற்கின்றார். அழுவதெல்லாம் நடிப்பு.
@user-ff6zc9ys4l
@user-ff6zc9ys4l 6 месяцев назад
மகள்உம்முடையபுல்பவரையும்காட்டிஇந்தமகளுக்குஎல்லாத்தையும்செய்யும்😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
@ammapaiyan-ee5zk
@ammapaiyan-ee5zk 6 месяцев назад
😢😢😢😢😢
@barathisellathurai6552
@barathisellathurai6552 5 месяцев назад
அல்லேலோயாக் காரனும் காத்திருக்கிறான் போல.😮
@dorisjoseph8613
@dorisjoseph8613 6 месяцев назад
உங்கள் சேவைக்கு வாழ்த்துகள் தங்கச்சி உங்கள் போண் நம்பரை தரமுடியுமா முயற்சி உள்ள இந்த 21 வயது பிள்ளைக்கு நிட்சயமாக ஏதாவது செய்ய வேண்டிம்
@Jtviews
@Jtviews 6 месяцев назад
0761605288
@vadivelvadivel1890
@vadivelvadivel1890 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@SkKumar-fe1ex
@SkKumar-fe1ex 6 месяцев назад
Kadduran kuduththu vaichavan..alzaku Panam. irandu eppavum pokum. Muyarchi ulaippu. Enrum nilaiyanathu❤
@MariaSebastianpillai-fy1rs
@MariaSebastianpillai-fy1rs 6 месяцев назад
Sister👍 Can you make homemade piksel,you can earn mor👍👍
@vijayaratnamvijayakumar
@vijayaratnamvijayakumar 6 месяцев назад
தீபா இந்த குடும்பத்தின் கதையினை ஜீரனிக்க முடியவில்லை துனிகரமகளை பாரட்டுகின்றேன் 😂
@user-ff6zc9ys4l
@user-ff6zc9ys4l 6 месяцев назад
இது.தான்.மகள்தலைவர்வழத்தவளர்ப்பு
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Месяц назад
ஆகா .
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Месяц назад
உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்தாச்சு. மிகவும் சிறப்பு வாழ்த்து க்கள்.
@vigneswaransinnappu3559
@vigneswaransinnappu3559 6 месяцев назад
🎉🎉🎉🎉Hi😅😅😅
@Jaffnatamilan-vlog
@Jaffnatamilan-vlog 6 месяцев назад
வணக்கம் அக்கா 21 வயதில் கூலி வேலைக்கு போவது ஒன்றும் அவமானம் அல்ல
@gawthamsiva3720
@gawthamsiva3720 3 месяца назад
Hi
@satkunamkumarasamy3703
@satkunamkumarasamy3703 6 месяцев назад
singapan
@Jaffnatamilan-vlog
@Jaffnatamilan-vlog 6 месяцев назад
யுத்தத்தினால் கை கால்களை இழந்த மக்களுக்கு உதவிகளை செய்யுங்கள்
@niroshaarumugam4044
@niroshaarumugam4044 6 месяцев назад
ஆய் அக்கா என்னுடைய ஊர் குருணாகள் உதவி கரம் செய்ர அக்கா உங்கள் போன் முலம் கதைக்க முடியுமா எனக்கும் ஒரு உதவி உங்கள் முலம் தோவை உங்கள் போன் நம்பர் தருவிங்களா பிளிஸ்
@sothinayakamkugan
@sothinayakamkugan 6 месяцев назад
🎉😂❤❤❤
@shantiiyohendra4365
@shantiiyohendra4365 6 месяцев назад
உண்மையில் இந்த பிள்ளையின் பொறுப்பு யாருக்கும் வராது நீங்களும் அரவநைப்போடு விசாரிக்கின்றீர்கள்
@mubarakmanaf2975
@mubarakmanaf2975 6 месяцев назад
Entha pilaiyi appady paratuwathu enru theriya villai unmaiyel oru thiramai waitha pen
@user-zr3wy1bi5p
@user-zr3wy1bi5p 6 месяцев назад
Akka na avangaluku oru alp pana virumpira anaku oru nambar Sand panuga
@Jtviews
@Jtviews 6 месяцев назад
0761605288
@hijelaniya8591
@hijelaniya8591 6 месяцев назад
Hi ivangka samaiyal velaikku varuvangkala?jaffna la engka veddukku
@pooranavelupillaibaskaran8649
@pooranavelupillaibaskaran8649 3 месяца назад
இந்த பிள்ளை உம்மையில் ஒரு புரட்சி பெண் தான் தீபா இப்படியான பிள்ளைகளை கேள்வி கேட்டு கஷ்டப்படுத்தாதீர்கள் எனக்கே கஷ்டமாக இருக்கு
@paulmariyanayagam1430
@paulmariyanayagam1430 Месяц назад
தீபா ஆரம்பத்தில் யோசிக்கவில்லை.
@user-gy6md1iq9y
@user-gy6md1iq9y 6 месяцев назад
😂😂😂😂😂
@user-ud6dj7bj4x
@user-ud6dj7bj4x 6 месяцев назад
Akka account number ❤
Далее