Тёмный

நண்டு சூப் மழைக்காலத்துக்கு ஏத்த உணவு | Crab soup is a rainy season food 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 476 тыс.
50% 1

Опубликовано:

 

25 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 740   
@kavithaappu5624
@kavithaappu5624 2 года назад
மதனி சமையலும் அவங்களுடைய சிரிப்போம் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் 😊💖 எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க ஏழ்மையான சிரிப்பும் சமையலும் 😀
@MSI1237
@MSI1237 2 года назад
உங்களுக்கு யூடியூப் ல் வரும் வருமானத்தில் பாதி மதினிக்கும் கொடுங்கள் அண்ணா. நீங்கள் இந்த அளவு வளர மதினியின் பங்கு அளப்பரியது.
@kuzhalikavithaigal3766
@kuzhalikavithaigal3766 2 года назад
அலங்காரம் இல்லாத அழகி, வெள்ளை மனம் கொண்ட மதினி ❤️❤️❤️❤️❤️👍
@jashwini4407
@jashwini4407 2 года назад
அண்ணா மதினி வீட்டுக்கு தார்ப்பாய் போடலைன்னா கூரை மேல அந்த மாதிரி போட்டீங்கன்னா மலைதனிலே உள்ள வராது இல்ல
@beardraskal9207
@beardraskal9207 2 года назад
அண்ணா you tube வருமானத்தில் ஒரு பகுதியை மதினிக்கு கொடுத்து உதவுங்கள்
@vijikannan1540
@vijikannan1540 2 года назад
அது சரி வீட்டில் தண்ணீர் வந்ததே எல்லாம் சரி செய்யப்பட்டதா இல்லை கொழுந்தன் பிள்ளை ஏதாவது உதவி செய்தார
@kokilaselvaraj8040
@kokilaselvaraj8040 2 года назад
வெகுளி யான் சிரிப்பு! கபடமில்லா உள்ளம்!! அழகோ! அழகு!
@subharanims2587
@subharanims2587 2 года назад
(தங்கச்சி கொஞ்சம் பயந்துட்டேன் அன்னைக்கு மழையை பார்த்து) உங்களை திரும்பி பார்த்ததுக்கு அப்புறம்தான் நிம்மதி வந்தது . உங்க அழகே சிரிப்பு தான் நாங்களும் உங்களைப் பார்த்து கத்துக்கிட்டோம் மழை பெய்யும் கவனமா இருங்க
@vijayamohan8173
@vijayamohan8173 2 года назад
நீங்க சென்னைக்கு வந்து "மதினி nonveg hotel" ஆரம்பிங்க.நான் உங்களுக்கு full support தருகிறேன்.star hotel எல்லாம் உங்களுக்கு பின்னாடி தான்.சீக்கிரம் வாங்க.இவ்வளவு நல்ல ருசியான சமையல் திறமையை வீணாக்காதீங்க
@indiramanikavasakam9040
@indiramanikavasakam9040 2 года назад
உங்க சிரிப்பு தான் அவ்வளவு அழகாக இருக்கு நீ சிரித்து கொண்டே இருப்பா
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 2 года назад
எங்களுக்கு ஒரு பார்சல் 🦀 நண்டு சூப் wow Really super ❤️😍❤️
@thonthilingapuram
@thonthilingapuram 2 года назад
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்❤️
@nalanisnalanis4747
@nalanisnalanis4747 2 года назад
மதனி உங்களுடைய சிரிப்பு பிடிக்கும் சமையலும் பிடிக்கும்
@kushalas9052
@kushalas9052 2 года назад
இது தான் இருக்கிறது ல சூப்பர் சமையல் மற்றும் வீடியோ. 😍🤩
@srisundaram8437
@srisundaram8437 2 года назад
அருமையான நண்டு சூப். இன்றுதான் இப்படியான சூப் நோயைக் குணப்படுத்தும் என அறிந்தேன்.மிக்க நன்றி பிள்ளை. சந்தோசமாக நீங்கள் சிரித்து சிரித்து சமைப்பது விரும்பக் கூடிய விஷயம். நல்ல சுத்தமாக நேர்த்தியான முறையில் செய்வது மிக நன்று.👌👌👍👍
@yogiyogasri6331
@yogiyogasri6331 2 года назад
அண்ணா மதனி வீட்டுக்கு ஒரு தார்பாய்கட்டிகொடுங்க பாவம் மதனி
@masi6512
@masi6512 2 года назад
நண்டு உடைக்கும் விதம் அருமை 👏👏👏👏மதினி
@rachelofficial20
@rachelofficial20 2 года назад
Such a beautiful soul she is....evlo kashtam irunthalum athala smilengra Oru mask potu she s spreading only love nd positivity great women she is nd she enjoying her life with wat god has given.... god bless u more n more fa ur pure nd innocent heart♥️
@JNdesignerJN
@JNdesignerJN 2 года назад
அந்த மணலிலும் இருந்து கொண்டு
@ammupraba9563
@ammupraba9563 2 года назад
சக்தி உங்களுக்கும்,நம்ம மதனிக்கும், இந்த வருடம் மீனவனுக்கான விருது கிடைக்க வாழ்த்துகிறேன். 💐🐬🐠🦀🦐🐙🦞🦑🐟👍👑👑👑👑நண்டு🦀 சூப் வேர் லெவல்.
Далее
Склеил девушку-курьера ❤️
01:00
ТЫ С ДРУГОМ В ДЕТСТВЕ😂#shorts
01:00
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 6 млн
Склеил девушку-курьера ❤️
01:00