Тёмный

நண்பனின் உடலில் புகுந்து பழிவாங்கத் துடித்த ஆவி? ACTOR RAJESH ABOUT EXORCISM 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 88 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@aasirshyam
@aasirshyam 4 года назад
மதிப்பிற்குரியவர்க்கு என் வனக்கங்கள். தங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதமாக இருப்பினும் அதில் சில எதிர் மரையாண விஷயங்கள் உள்ளன. ஆனாலும் அவை ஏற்கக்கூடியவையே. சித்தர்கள் பற்றிய செய்திகள் சில கிடைத்தால் என் போன்றோர்க்கு சுவையாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்ந்த வேண்டுதல். நன்றி
@IChingastro
@IChingastro 4 года назад
Ghost etc will follow someone carrying Mutton (un cooked ) generally.That is why carrying mutton while travelling is avoided.
@mahalaksmidevaki7578
@mahalaksmidevaki7578 4 года назад
Hello Sir I like u the way of pronouncing Tamil and explaining the incidents in a perfect manner.
@satttynutty179
@satttynutty179 3 года назад
Nice narration; Experience as an actor, wide reading ability, analytical skill all comes forte; GOD BLESS
@arunnath9895
@arunnath9895 4 года назад
திரு மதிற்பிக்குறிய ராஜேஷ் அவர்களுக்கு எனது அன்பான வணக்கம் எனது பிறப்பிற்கான குறித்த சான்றுகள் ஆதாரங்கள் எதுவுமே இல்லை முயற்சி கள் தோல்வி இதற்கான நாடி ஜோதிடத்தில் சரியான பதில் கிடைக்குமா தயவு கூர்ந்து பதில் தறவேண்டும் நன்றி வணக்கம்
@mr.goldazgoldaz
@mr.goldazgoldaz 4 года назад
ஐயா அப்படியே சற்று பில்லி சூனியம் ஏவல் பற்றியும் கொஞ்சம் பகிருங்கள். அது எப்படி வேலை செய்யும் என சொல்லவும்.
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
மிகவும் சுவாரசியமான சம்பவம் மிக்க நன்றி ஐயா
@vaskaran1
@vaskaran1 4 года назад
அருமையான பதிவு, அழகான தமிழ் உச்சரிப்பு, தமிழ்த்தாயின் தவபுதல்வன் நீங்கள்
@SasitharaniJagadeshprabu
@SasitharaniJagadeshprabu 4 года назад
I like this kind of talks.. waiting for more..
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 4 года назад
ஐயா வணக்கம் , நீங்கள் மிகவும் சிறப்பாக உங்கள் அனுபங்களை பகிர்ந்து வருகிறீர்கள் அதற்கு நன்றி. கேள்வி: "எனக்கு சில சமயங்களில் தற்போது நடப்பது இதற்கு முன்பு நான் கண்ட காட்சி போலவே இருக்கிறது இதற்கு பெயர் என்ன ??
@ashwin2789
@ashwin2789 4 года назад
Atharku Peyar Tejavu googel it sir
@SaravananS-pq1pz
@SaravananS-pq1pz 4 года назад
@@ashwin2789 Thanks !!
@churyaar4582
@churyaar4582 4 года назад
Very interesting and informative sir
@anivisvlogs5288
@anivisvlogs5288 4 года назад
அருமை அற்புதம் உடலே நடுங்கிபோச்சு....
@hakimpradhap9462
@hakimpradhap9462 4 года назад
துரோகம் பண்றாங்களையும் அவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளையும் கூறுங்கள் plz...
@sindhuvino7361
@sindhuvino7361 4 года назад
Sir very nice but sometimes karam never leave anyone. Say like this more and we like to lesson. Thank you sir.
@thenmozhihoney9119
@thenmozhihoney9119 4 года назад
Apdina Sushanth mystery niroobikka mudiyuma sir
@austinmano7654
@austinmano7654 3 года назад
Experience is the best teacher in our life,can't be explained until u feel it.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 Год назад
சூப்பர் சார் நம்பாமல் இருக்க முடியவில்லை !
@OurPrincessMemories
@OurPrincessMemories 4 года назад
Correct even I believe not to carry non veg while travelling ☹️ very nice presentation Sir👍😇
@sridhar3769
@sridhar3769 4 года назад
After death enna aagum yemalogoam, hell and heaven Idhula nijamavey irruka? Maru piravi irruka plz explain sir
@nareshchiyaan8866
@nareshchiyaan8866 3 года назад
அய்யா இடு மருந்து மற்றும் பில்லி சூனியம் பற்றி ஒரு வீடியோ போடுங்க
@kannanlove7270
@kannanlove7270 4 года назад
"நாம் எதையாவது பார்த்து பயந்தால் நமது ஆன்மா சுருங்கிவிடும். அப்போது நமது உடலில் பல உறுப்புகளில் வெற்றிடம் ஏற்படும். அந்த சமயத்தில் தான் இறந்து போன ஆவிகள் நம் உடலின் உள்ளே புகுந்துவிடும்" இதை சொன்னவர் மெய்ஞானி ஓஷோ. இருபதாம் நூற்றாண்டை கட்டமைத்த 100 மனிதர்கள் என்று அமேரிக்காவின் "தி டைம்ஸ்" பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலில் இவர் பெயரும் உள்ளது. ஏன் எல்லா ஆவிகளாலும் பலி வாங்க முடியவில்லை என்பதற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். அதாவது பயப்படாதவனை ஆவிகளால் ஒன்றும் செய்ய முடியாது. கடைசியாக ஒரு விசயம். தென் மாவட்டங்களில் பேய் பிடித்ததை "பயந்த கோளாறு" என்று தான் மக்கள் சொல்லுவார்கள். அதையும், ஓஷோ அவர்கள் சொன்னதையும் ஒப்பிட்டு பார்த்தால் கச்சிதமாக பொருந்தும்
@raajeswarid.h.555
@raajeswarid.h.555 4 года назад
Wow, Interesting information
@subhashinis7211
@subhashinis7211 4 года назад
Very informative
@indhupponnusamy5203
@indhupponnusamy5203 4 года назад
In avvayaar Tamil Movie , I remember a scene where a ghost used to scare people at a place and avvayar happens to stay that night there . The ghost tries to scare her but avvayar ignores the ghost . Then the ghost gets pappavinokshanam ( relieves from the ghost stage ) and thanks avvayar.
@beachild541
@beachild541 4 года назад
which book this information told?
@dekeractart
@dekeractart 4 года назад
Yes . Fear is the root cause for an evil spirit to enter your body . well explained .
@santhoshkumar918
@santhoshkumar918 4 года назад
We all like ur all episodes super sir
@SakthiVel-sr4en
@SakthiVel-sr4en 4 года назад
தென் மாவட்டம் மதுரை அருகே உள்ள அந்த ஊரின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை குறிப்பிட்டு இருந்தால் இன்னும் நிதர்சனமாக இருந்திருக்கும். நன்றி ஐயா.
@piraimathi9041
@piraimathi9041 4 года назад
ஆவி பற்றிய இக்கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது..
@கே.கே
@கே.கே 4 года назад
Sir நீங்க தான் என் குரு.... ஜோதிடத்தின் திறந்த புத்தகம் Sir நீங்க...
@Karthiga_Chetty
@Karthiga_Chetty 4 года назад
Idhu Rajesh Sir oda Channel huh..?
@nsathishkumarerd
@nsathishkumarerd 4 года назад
Ĺ
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 4 года назад
Aavigal Ulagam Thiru.Vikravaandi Ravichandhran avargalai anuungal ayya...ungalin anaiththu kelvigalukkum migaththulliyamaana vidaigal kidaikkum...🙏🙏👍🏼
@balajiravichandran7310
@balajiravichandran7310 4 года назад
You are really a mobile encyclopedia sir as suhasini manirathnam madam said🙏
@arunb8841
@arunb8841 4 года назад
Really...but when she said, any RU-vid link?
@thirupathy6910
@thirupathy6910 4 года назад
Rajesh சார் இந்த பதிவின் இறுதியில் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆவியுலக medium Mr.விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள்தான் பதில் கூற இயலும்.
@Me-nk5ic
@Me-nk5ic 4 года назад
he is just a man
@raji69fromsingapore
@raji69fromsingapore 4 года назад
கண்டிப்பா விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் மீடியம் கிடையாது , தயவுசெய்து ஏமாறாதீர்கள் , விளம்பரமும் செய்யாதீர்கள் , ஏமாறுவது நமது தவறு , ராஜேஸ் சார் சொல்லும் விசயங்கள் உண்மை , இதுவும் என் அனுபவம் , நமது சொந்த அனுபவத்தால் மட்டுமே உண்மை எது , பொய் எது என அறிய முடியும் 🙏
@MrVishnugiri
@MrVishnugiri 4 года назад
Unga jaadhagathil indha kaalam uchcham polum...Ippodhu Ungalai gavanippavargal miga adhigam...anaithu uoodagangalaium serthu.
@vimalsachi
@vimalsachi 4 года назад
Thank u for this video, its very interesting to hear frm dr. Rajesh sir lot more to hear from rajesh sir, , he is not even an acter is also he is an astrologer too sir please make the video about hora how to know by checking the time weather male or female gender in astrology please make about hora with details also make video of experience in astrology and other true experience stories thank u sir 🙏
@smfdchennai1606
@smfdchennai1606 4 года назад
Sir please give some good astrologer address for getting advise of my astrology
@aarthihariprasad5100
@aarthihariprasad5100 4 года назад
Thanks Sir 🙏keep posting videos on these topics Very interesting wish u a great success 👍🏼
@nayagampillai4259
@nayagampillai4259 4 года назад
Arumai Saar, nandri
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 4 года назад
அருமை
@dayanandrajaram8039
@dayanandrajaram8039 4 года назад
ஐயா எவ்வளவு அனுபவங்கள்... நீங்கள் படித்து சொன்ன புத்தகத்தின் பெயர் என்ன என்று சொல்லவும்.. உங்கள் எல்லா பதிவுகளையும் பார்த்து வியந்திருக்கிறேன்.. நீங்கள் ஓரு அற்புதமான மனிதர் ஐயா வாழ்க வளமுடன்
@vinothinirajan286
@vinothinirajan286 4 года назад
Jyothidam oru puriyatha pudhir- Actor Rajesh
@manoharansamy9295
@manoharansamy9295 4 года назад
உள்ளுணர்வில் உண்மையாகவே ஒழுக்கம் இருந்தால் , வெளியிலும் ஒழுக்கம் இருக்கும் என்று ஙாட்கள் கூறுகின்றது ஐயா.
@JOHNUDT
@JOHNUDT 4 года назад
Sir, the 3rd person killed both of them, he planned well ahead by saying that he is the person who got killed and wanted to take revenge... It's just my view .. Really appreciate the time and effort for bringing this story to us.
@rajagopalappathurai9276
@rajagopalappathurai9276 4 года назад
இதில் தாங்கள் வாசிப்பது என்ன புத்தகம்? தாங்கள் எழுதியதா அண்ணா?
@hbgd7193
@hbgd7193 4 года назад
Very Interesting Rajesh sir...
@dharas121
@dharas121 4 года назад
Very nice speech sir super
@shijumax1
@shijumax1 4 года назад
Hiii, There are news for new zodiac signs a new constilation found, which will alter all othee zodiac signs,, can you do a vedio on that??
@rajkumarb5998
@rajkumarb5998 4 года назад
Superb sir
@Aarunkumaar
@Aarunkumaar 4 года назад
வைத்தீஸ்வரன் கோவில் அனுபவம் பற்றி சொல்லுங்க ஐயா.
@sankardev8413
@sankardev8413 2 месяца назад
There is a movie called nanpagal nerathu mayakkam in malayalam its based on this story
@annaibhavani2737
@annaibhavani2737 3 года назад
வணக்கம் ‌ஐயா.உங்கள் திருவண்ணாமலை சாது ஒரு இடம் பிரச்சினை மால் வந்த தீங்கு இந்த நிகழ்ச்சியில் கடைசியில் நீங்கள் சொன்னீங்களே அத்தனை கேள்விகளும் எங்களுக்கும் உண்டு.இந்த உலகத்தில் வாழவே பிடிக்கவில்லை ஐயா. பயமாக உள்ளது.சாமிய கும்பிட்டா சாமியே வாயை கட்டிட்டதா சொல்றாங்க.என்ன தான் வழி ஐயா.
@annaibhavani2737
@annaibhavani2737 3 года назад
இந்த ஜென்மத்தில் நாம யாருக்கும் கெடுதல் பண்ணல ஆனால்நமக்கு கஷ்டம் வருது நீங்க போன ஜென்மத்தில் என்ன பாவம் பண்ணீங்களோ அதனால்தான் அனுபவிக்கிறீர்கள் கர்மவினையை எப்படிங்க தாங்க சரி பண்றது சாமி கும்பிட போணா அங்க சாமியவே வாயை கட்டிட்டாஙக அப்படிங்கறாஙக ஒண்ணுமே புரியலைங்க இதுதான் உண்மையான தெரியல இதுல வேற நிறைய மதங்கள் வேறு ஒரே குழப்பமா இருக்கு அய்யா அப்புறம் பாத்தீங்கன்னா அந்த வசியம் வைக்கிறது குடும்பத்தில் பிரச்சினை அவங்களை உண்டுபண்ணுறது இதுக்கெல்லாம் இருந்தால் என்னதான் தீர்வு நல்லவங்க எப்படி தாங்க வாழ்கிறது இந்த ஜென்மத்தில் நான் மனசார யாருக்கும் கெடுதல் நினைக்கல உள்ள பாவம் செய்யல ஆனால் கஷ்டப்படுறோம் வந்து நீங்க போன ஜென்மத்துல முன்னோர்கள் பண்ணினாங்க பாவம் பண்ணுனேன் நீங்க என்ன பண்ணீங்க அப்படின்னு சொல்றாங்க இதுக்கு என்னதான் தீர்வு
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 года назад
உங்கள் உதவி கிடைக்குமா!? உங்களிடம் தனியாக பேச வேண்டும். தங்கள் தொலைபேசி எண் தரவும்.. நன்றி
@kandasamyn91
@kandasamyn91 4 года назад
Please to meet nellai Vasanthan astroger sir
@arunagirisrinivasan4608
@arunagirisrinivasan4608 4 года назад
Thanks a lot 🙏🙏🙏
@thulasingarajan.a552
@thulasingarajan.a552 4 года назад
Rajesh sir please telling about reincarnation
@ajjobtech101
@ajjobtech101 3 года назад
Sir my post life tharechikanum
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 4 года назад
Thanks a lot sir 🙏🙏🙏🙏
@niyassathai4518
@niyassathai4518 4 года назад
வணக்கம் அய்யா
@mahadevvpm
@mahadevvpm 4 года назад
நீங்கள் வைதீஸ்வரன் கோயில் சென்ற அனுபவம் கூறுங்கள்
@madhanm2740
@madhanm2740 4 года назад
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் (john perkins) பத்தி சொல்லுங்க . America indirectly ruling the world or world ruled by god
@jeniantony2952
@jeniantony2952 4 года назад
Sir, pls edha madhiri niraiya sollunga
@reezma1962
@reezma1962 4 года назад
திரைப்படம் பார்ப்பது போல் இருக்கு.
@millraja9573
@millraja9573 4 года назад
Appointment please
@PRAVEENFRIENDZ
@PRAVEENFRIENDZ 4 года назад
Super sir do this type of topic pkease
@karthickbB
@karthickbB 4 года назад
Good videos... Realistic..
@flavourball1052
@flavourball1052 4 года назад
Katha nalla irukku
@kanmaniyammu8085
@kanmaniyammu8085 4 года назад
இறந்தவர் ஒரு வருடம் வரை இம்மண்ணுலகை , சுற்றி வருவார்கள் எங்கள் வீட்டில் எங்க அம்மாச்சி கூறுவார்
@sudhakarthulasi7852
@sudhakarthulasi7852 4 года назад
Sir pls explain fear pls how to control it
@vetriselvan6188
@vetriselvan6188 4 года назад
Super sir
@sharmiallen8078
@sharmiallen8078 4 года назад
Super
@futureditz
@futureditz 4 года назад
why it cannot be a murder of a member of the family who got murdered first ?. because the spirit revealed the truth of who committed the murder.
@Sarojaramu-jf1mq
@Sarojaramu-jf1mq 4 года назад
சூப்பர் சார்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 года назад
Interesting sir.உங்க பேட்டியை பார்க்கவே waiting 🤣🤣
@ramasubrahmaniyane4773
@ramasubrahmaniyane4773 4 года назад
Sir I want to discuss with you.
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 4 года назад
வேண்டாத வாதம் ஆரம்பிக்க வேணாமே என்றுருந்தேன். ஆனாலும் கேட்கிறேன். ஒரேயொரு சந்தேகம். நண்பனின் உடலில் இறந்த ஆவி புகுந்தபோது உயிரொடு இருக்கும் நபரின் மனம் ஆவி எங்கே என்ன நிலையிலிருக்கும்.. . ஆவி புகுந்த உடலின் நபர் எண்ணங்கள் மனம் எல்லாம அந்நேரம் என்ன செய்யும்? மற்றது உயிரோடிருந்த போதுள்ள குணமே இறந்த பின்னும் தொடரும். உயிரோடிருந்து பண்ணிய வினைகளின் பயன்களை இறைவனிடமிருந்து தண்டனையாகவோ நல்ல பலனாகவோ பெறுவான். பிறவிக்குணம் ஒன்றுதான். அது மாறுவதில்லை.
@billannafrancis1686
@billannafrancis1686 4 года назад
சில வருடங்களுக்கு முன்னர் ரகசியம் என்றொரு படம் வெளிவந்தது The secret. அது உண்மையா பொய்யா உங்களின் கருத்து என்ன சகோதரரே .??இது தொடர்பாக என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை!!
@billannafrancis1686
@billannafrancis1686 4 года назад
S Krish enakum Sami nambikkai Illai our periya Aattral irupathaga nambukiren.. neengal solvathu ungalin solvathu anubavama ??
@geethalakshmi8995
@geethalakshmi8995 3 года назад
அப்பா
@p.s.balakrishnan5488
@p.s.balakrishnan5488 4 года назад
May be at the time of the last breath before death the victim may have taken or thought of taking revenge. it may be depending on the mental strength of the victim. However in majority of murder cases the victim may not have had even a faction of second for taking the revenge.
@velmurugan-th9es
@velmurugan-th9es 4 года назад
குழந்தை கருவுற்ற நேரத்தில் இருந்து அதன் அம்சங்கள் கிடைக்குமா அல்லது குழந்தை பிறந்த நேரத்தில் அடையுமா
@arivaanamadaiyarkal8842
@arivaanamadaiyarkal8842 4 года назад
Kadhai super
@bakkiaraj983
@bakkiaraj983 4 года назад
ஏன் சில ஆவிகளுக்கு மட்டும் மற்றவர்கள் உடலில் புகும் சக்தி உள்ளது...
@enospenos4011
@enospenos4011 4 года назад
Theeratha aasai kondavarkal aavi aaka birumbiyavar kal meel uddd pukuvaarkal
@enospenos4011
@enospenos4011 4 года назад
Pisaasukal - 18 suonniyam- 4448
@sarsdambalseshadrinathan1856
@sarsdambalseshadrinathan1856 4 года назад
@@enospenos4011 how do you know this counts any reference
@arula9794
@arula9794 3 года назад
In my village, my neighbour died of electric accident. Later one day another neighbours daughter caught by his ghost. He said to be caught because of the smell of jasmine flower she was wearing, then she got exercised to get him out.
@noteonlynote122
@noteonlynote122 4 года назад
Sir nambamudiyala aacharyamay irukku
@pallieswaran-theimmortalru2827
@pallieswaran-theimmortalru2827 4 года назад
Sir.. na oru yogi.. ungaloda neriya nigalvugalai pakirunthakanum
@sidhamsidh741
@sidhamsidh741 Год назад
அறிவுபூர்வமாக சற்று உளவியல் மூலமாக ஆராய்ந்தோம்னா அவ்வளவும் கற்பனையும் சந்தேகமும் கலந்த ஆழ்மன பதிவுகள் தானே தவிர ஆவிகள் இல்லை
@kannanbharan2368
@kannanbharan2368 4 года назад
ஐயா .. உயிர் போகும் போது ...நேரம் . காலம்.இடம் அந்த ஆத்மாவின் புண்ணிய பாவம் இயற்கை எல்லாம் சத்தியாக வேலை செய்யும் எதிராக இருப்பவர் புண்ணியம் குறைந்தால் இது நடக்கும்
@bharath2046
@bharath2046 4 года назад
Thala Team ku 🙏👍👍👍👍
@nabiqedits1442
@nabiqedits1442 4 года назад
Ama sir yenaku anubavam iruku
@subhaharmitha9292
@subhaharmitha9292 4 года назад
Enna anubavam bro
@banugajendran4758
@banugajendran4758 4 года назад
Ninedhara dora film pathi pesringala😊
@king-power
@king-power 4 года назад
Supara eruku sir
@krish7105
@krish7105 4 года назад
இது யெல்லாம் நம்பர மாதிரியா இருக்கு... அவர் மனசாட்சியே அவரை கொன்றிக்கும்
@viswamithrank2509
@viswamithrank2509 4 года назад
*ஐயா,வணக்கம்.உங்களின் ஜோதிட,அமானுஷ்ய அனுபவங்களை பதிவிடுவதற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். *உங்கள் உறவினர் ஜோசப் என நினைக்கிறேன்.அவர் நாயின் வாய்கட்டை அவிழ்த்துவிட்ட சம்பவத்தையும் பதிவிட பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.பத்து ஆண்டுகளுக்கு முன் நீங்கள் எழுதிய ஜோதிடம் ஒரு புரியாத புதிரில் நான் படித்து தெரிந்துக்கொண்டேன்.
@maxmodem6252
@maxmodem6252 4 года назад
I'm an atheist but story is awesome 👍
@shaminipushparaj5382
@shaminipushparaj5382 4 года назад
I was possed twice... I came to know about this only after my sister revealed.. And also my parents confirmed it..
@shaminipushparaj5382
@shaminipushparaj5382 4 года назад
I don't know if it's devil or something to do with my brain
@ramraj05
@ramraj05 4 года назад
No matter, Whoever believe it or not. I wish to tell here. I saw Spirit 2 times. when My age was 9 yrs, White mist/ fog like structure with head shoulder hands hip and legs upto knees... After that the leg portion was visible like a lizard tail. It was keep on walking straight on a tall wall continuously throughout night. It might be at a height of 9 feet minimum. 2nd time I saw when I was driving my car in highway at USA by around 3am in midnight with deep forest both sides of highway. Same structures as said above, but both legs are not there... It was keep walking in the side of highway. Whole body full of white like fog/mist. Both times, one of my family member was there with me and they also watched and confirmed the same exact information. Till now I haven't seen anything after these 2 incidents. I do not want to see hereafter. God please save me and my family.
@sarathys8035
@sarathys8035 4 года назад
Really .....
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 4 года назад
Tharam...😄🙌
@Surya-qn9lx
@Surya-qn9lx 4 года назад
Enaku la oru time pugunthiruku ennudaya chinna vayathil
@SaiKrishna-ij9vp
@SaiKrishna-ij9vp 4 года назад
Love you sir😍
@churyaar4582
@churyaar4582 4 года назад
Me too
@Th-bq2xl
@Th-bq2xl 4 года назад
Manidhan polave avi. Sila manidharhalukku pazi vangum gunam undu .sila manidhar mannipprhal. sila manidharhal vampudhmpukkup pohamattarhal.sila manidhar pasamay irupparhal. Avarhal aviyanalum appadiyedhan irupparhal.Slar vazumpodhu bayandhu vazvarhal. Kolai seyyap padumpodhu sadhu mirandal kadu kolladhu Enru marividuvarhal.avarhal adhe vehathodu pazi vanguvarhal. enbadhu en karththu.sanraha.Anandhapurathu veedau Petror pasmayirupparhall. jingiliponglili kadhavat thira otrumaiyay vazaravangalukku veedu , dora nay pazi vangum. Pisasu ... Pey padangal ellame parungal . Sariyana lojic irukkum.
@dinudinesh5297
@dinudinesh5297 4 года назад
Ithe mathri videos naraiya podunga
@vijaylondon8166
@vijaylondon8166 4 года назад
pls sir act movi
@reezma1962
@reezma1962 4 года назад
நம்ப முடியவில்லை
@karpagamsolai3364
@karpagamsolai3364 2 года назад
இது போன்ற சந்தேகங்களை பிரம்ம குமார் குமாரிகள் சென்டரில் போய் கேளுங்கள் விடை கிடைக்கும்
@anbalagangopalsamy7583
@anbalagangopalsamy7583 4 года назад
Aavar paniya thapu creating.extra moral fear
@Sakthivel-ws3ru
@Sakthivel-ws3ru 4 года назад
எல்லா விடயத்திற்கும் விக்கிரவாண்டியிடம் பதில் உண்டு அன்னா!
@Th-bq2xl
@Th-bq2xl 4 года назад
manidhana yirukkumpodhu kettavar aviyanal nallavar illai.nallavar aviyanalum nallavar kettavar aviyanalum ketttavar
@toysstory20
@toysstory20 4 года назад
அப்போ அந்த ஆவி revenge எடுகாத 🤔🤔🤔🤔🤔🤔
@practicefineart
@practicefineart 4 года назад
😂
Далее
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 576 тыс.
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 21 млн