Тёмный

"நண்பன்னா Vijayakanth-தான், மீண்டு வந்துடுவார்னு நெனச்சேன்.." 🥺 கலங்கிய Sarathkumar 

Behindwoods TV
Подписаться 18 млн
Просмотров 3 млн
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 369   
@DBharathiRaajaa-xx7wi
@DBharathiRaajaa-xx7wi 9 месяцев назад
கேப்படன் மறையவில்லை நம் எல்லோருடைய மனதிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
@VVVPandiyanRock
@VVVPandiyanRock 5 месяцев назад
நம் கேப்டன் மறையவில்லை
@pethurajm3970
@pethurajm3970 2 месяца назад
Sethutaaru da dai 🤦🏻‍♂️
@sameerchammu8960
@sameerchammu8960 Месяц назад
Pundaiya moodu da dei​@@pethurajm3970
@SwamiNathan-yy5gh
@SwamiNathan-yy5gh Месяц назад
​@@pethurajm3970டேய் கலைஞர் ஓபி புண்டை
@MurugesanPalani-z4y
@MurugesanPalani-z4y 7 дней назад
Captain maraya velli makkal manathil valthu kondu erukar
@arunthathiarunthathi3487
@arunthathiarunthathi3487 8 месяцев назад
மறக்க முடியவில்லை மனது வலிக்கிறது.... Miss you கேப்டன் சாமி 😭😭😭
@KalairameshKalairamesh-s9i
@KalairameshKalairamesh-s9i 6 месяцев назад
True 😭😭
@L.SELVAKANNAN-kp1np
@L.SELVAKANNAN-kp1np 5 месяцев назад
அருண்...... டேய் டேய் இதெல்லாம் நல்லதுக்கு இல்லடா
@rrmuthukumarmuthurr3014
@rrmuthukumarmuthurr3014 4 месяца назад
Yes Sir
@chinrajvardaraj1664
@chinrajvardaraj1664 9 месяцев назад
உண்மை சொன்ன உங்களுக்கு பெரிய நன்றி
@rajarajan8233
@rajarajan8233 6 месяцев назад
இதுக்கு முன்னாடி.. இப்படி.. புகழவில்லையே..??..!! அவர் இறந்த போதும்.. இப்படி.. காணும்படி வெளியிட.. அனுமதிக்க வில்லையே..??..!! யாருக்கும் உதவாத.. காலகட்ட நினைவுறுத்தல்! இப்போ.. எதுக்கு..? நாடோடி பிண்டார.. 'கேட்' வாக்..! 'சேட்' -- வாக்..! எல்லாம் விருதுநகர்... தூத்துக்குடி.. தமிழ் மண்ணின் மைந்தர்களின்.. ஓட்டை.. சினிமா 'கேட்'-- வாக்குகள் மூலம் தமிழரை ஏமாற்றி.. ஓட்டை அல்லுவதை தவிர வேறென்ன..??
@dhinakaran5689
@dhinakaran5689 9 месяцев назад
கடவுள் ❤❤❤❤ என்றுமே மறைவதில்லை நம் மனதில் நிரந்தரம் இருப்பார் .❤❤❤❤❤❤
@yuvarajm8409
@yuvarajm8409 2 месяца назад
👌👌👌தங்கம் மறையவில்லை அவர் நம்மோடு தான் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார் 😢😢😢😢
@Itsmeranjith-fu7ys
@Itsmeranjith-fu7ys 9 месяцев назад
இனி காலம் வரை அழியாத‌ ஒரு தலைவரின் வீடியோ காட்சிகள் அனைத்தும் தொடர்ந்து போட வேண்டும் ❤
@sureshgangaiya2832
@sureshgangaiya2832 5 месяцев назад
விஜயகாந்த் sir is best Human in every time Every time
@thangarajs4732
@thangarajs4732 4 месяца назад
கேப்டன் மறைந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்❤❤❤
@vimalvimal1386
@vimalvimal1386 9 месяцев назад
நீ தான் யா உண்மையான நண்பன்
@SSajhahan
@SSajhahan 7 месяцев назад
💞💞😭
@SSajhahan
@SSajhahan 7 месяцев назад
சத்தியமா சொல்றேன் நீங்க தான் உண்மையான நண்பன் 😭😭💞💞💞💞💞💞
@tharmalingamchinnannan472
@tharmalingamchinnannan472 2 месяца назад
இல்லை இவன் ஒரு சுயநலவாதி அவர் உடல் நலம் இல்லாமல் இருக்கும் போது போய் பார்க்க வில்லை அவரை அரசியலிலும் ஆதரிக்க வில்லை
@asolaimuthu9843
@asolaimuthu9843 2 месяца назад
எல்லோரும் இப்ப அவரைப் பற்றி ரொம்ப நல்ல விதமாக பேசுகிற ஆனால் அவர் உயிரோடு இருக்கும் பொழுது யாரும் துணை நிற்கவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது
@adithya67
@adithya67 Месяц назад
But vijaykanth do not want to say this, because vijaykanth do not expect anything as a return.
@rashmisundar6196
@rashmisundar6196 Месяц назад
Adhudaan manithanin gunam😢
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 9 месяцев назад
நீங்கள் நினைத்திருந்தால், இறுதி நிகழ்வுக்கு வந்திருக்கலாம்.
@SuperThushi
@SuperThushi 8 месяцев назад
Ithila enna vanthathu
@umasankargv4359
@umasankargv4359 9 месяцев назад
என் குல சாமி captain Thank you sarath sir
@karthickkannan9604
@karthickkannan9604 9 месяцев назад
சரத் அண்ணா ❤ விஜயகாந்த் அண்ணா ❤️👍
@venkatesanc2063
@venkatesanc2063 7 месяцев назад
கேப்டன் நல்ல நல்ல மனிதர் என்று மக்கள் மத்தியிலே உள்ள பாசம்
@sasikuwait750
@sasikuwait750 Месяц назад
நன்றி உள்ள மனிதர் நீங்கள்....❤❤கேப்டன்...❤❤❤
@kalairaj1054
@kalairaj1054 8 месяцев назад
தெய்வத்திமகன்கேப்டன்❤❤ சரத்குமார்
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 7 месяцев назад
அருமை வாழ்த்துகள் நன்றி
@nirosham6604
@nirosham6604 7 месяцев назад
கேப்டன் நீங்க சூப்பர் பிரதர்ஸ் நன்றி சரத்
@PPackirisany
@PPackirisany 2 месяца назад
Amazing sarath Kumar nice speech❤❤❤❤❤❤❤
@solaisamy1323
@solaisamy1323 5 месяцев назад
நட்புக்காக சரத்குமார் ❤️
@RajamathiRsElvAnTN69.W
@RajamathiRsElvAnTN69.W 18 дней назад
மறைந்துவிடவில்லை எங்கள் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@prabhakaran3734
@prabhakaran3734 Месяц назад
அதுதான் எங்கள் கேப்டன் ❤
@kalakkalchannelkalakkalchannel
@kalakkalchannelkalakkalchannel 5 месяцев назад
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் ஒரு நல்ல நண்பனாக இருந்தால் வந்திருப்பீர்கள்
@tharmalingamchinnannan472
@tharmalingamchinnannan472 2 месяца назад
ஆமாம் இவன் ஒரு சுயநலவாதி
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww 26 дней назад
மறக்க முடியாத மனிதர் ❤❤❤🙏🙏🙏
@sivapragasam7655
@sivapragasam7655 6 месяцев назад
சூப்பர் சரத் சார்
@AravindhAmma-ic1ox
@AravindhAmma-ic1ox 5 месяцев назад
Captain is not the end. He is the beginning ❤❤❤❤❤❤❤❤❤❤
@rameshkirthish8821
@rameshkirthish8821 24 дня назад
கேப்டன் இருக்கும் வரை எங்கே போனீர்கள்😢😢😢😢
@sakthistores693
@sakthistores693 5 месяцев назад
எங்கள் அண்ணன் அன்பு இருந்த மாதிரி இன்றும் இருக்கிறார்கள் அவர் நல்ல மனம் அவர் நல்ல குணம் படைத்தவர் நாட்டாம
@akkaruna8132
@akkaruna8132 9 месяцев назад
Captain and sarath sir bonding proudly hpy ❤❤❤❤❤❤❤
@vinayp1475
@vinayp1475 Месяц назад
திரு. சோ அவர்கள் பாலசந்தரை அவர்களைபற்றிசொன்ன வார்த்தைகள் தான் நினைவுக்குவருகிறது,கேப்டனுக்கும் அது பொருத்தமாக உள்ளது.
@udayan9370
@udayan9370 7 месяцев назад
கேப்டன் மறைந்தாலும் எங்கள்.. மனதில்..வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 😢😢😢😢
@jaiganesh3507
@jaiganesh3507 4 месяца назад
எல்லோரும் மனதில் இருந்து மறையவில்லை
@dubaidude7561
@dubaidude7561 7 месяцев назад
அவர் பேசியது புலன் விசாரணை சண்டை காட்சி. காணொளியில் உள்ளது, தாய் மொழி படத்தில் உள்ள சண்டை காட்சி .
@nehruvalsala5147
@nehruvalsala5147 7 месяцев назад
சரியான பதில்
@NGSIEWTEKAHTEEK
@NGSIEWTEKAHTEEK 9 месяцев назад
Captain nanban enru solvatil perumai Neengal padalam Avar mariyavilaai anivaratu manatilum vaalntu Kinda irukkiraar🙏🙏🙏🙏
@sivaramlord9151
@sivaramlord9151 Месяц назад
Captain is the greatest man to act in Tamil cinema. His courage is 2nd to none.
@aravindr4494
@aravindr4494 Месяц назад
தலைவன் அனைவரின் மனதிலும் ❤
@sivakkumar1734
@sivakkumar1734 27 дней назад
சூப்பர்🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@Sadhikbasha-q5l
@Sadhikbasha-q5l 6 месяцев назад
நிஜமாவே உண்மை தான்
@VijiChellam-f6b
@VijiChellam-f6b 10 дней назад
Miss you Captan unga Thivira rasigar naan
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 Месяц назад
எப்போதுமே நீங்க கேப்டன் சாரை பற்றி உண்மை மட்டுமே பேசுபவர்.சூப்பர்
@subashbass6685
@subashbass6685 25 дней назад
Captan always captan ❤
@vlogsofshifu
@vlogsofshifu Месяц назад
🥺🥺i have seen his many interviews he always talk good about captain
@Malarkodi-d8l
@Malarkodi-d8l Месяц назад
உண்மையை மட்டும் சொன்ன உங்களுக்கு நன்றி 🙏🏻🙏🏻
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 месяца назад
Captain excellent actor Greatest human being Niraiya perku saapadu pota deivam
@m.gnanavelm.gnanavel5647
@m.gnanavelm.gnanavel5647 7 месяцев назад
This true line sir😢
@nammaoornayagan
@nammaoornayagan 5 месяцев назад
நன்றி உள்ளவர்
@arunadevi1609
@arunadevi1609 9 месяцев назад
நல்ல நடிப்பு....அப்ப ஏன் கேப்டன் சாவுக்கு நீங்க வரவில்லை....
@Jack_Daniels-Jd
@Jack_Daniels-Jd 9 месяцев назад
Avan than Ooru la Illa nu Solraaney Kaathu Kekkalaiya. Nee First Poniya Sunni
@mugurakesh3318
@mugurakesh3318 7 месяцев назад
அவர் அப்ப ஊர்ல இல்ல மறுநாள் அவர் சமாதிக்கு சென்றார் சரிப்பா நீ போனியா
@ananthm6440
@ananthm6440 5 месяцев назад
தமிழ்நாடு நல்ல முதல்வரை இழந்து விட்டது
@EnthusiasticRottweiler-ys3ng
@EnthusiasticRottweiler-ys3ng 6 месяцев назад
வாழ்கசரத்
@mageshmagesh1740
@mageshmagesh1740 7 месяцев назад
🎉super sarathkumar sir
@PrabhakaranKaran-oc6ki
@PrabhakaranKaran-oc6ki 2 месяца назад
Engal uir
@spraj3657
@spraj3657 4 месяца назад
உண்மையான நண்பன் ❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏
@Sathya2641
@Sathya2641 2 месяца назад
Captain daa❤❤❤❤❤❤
@santhoshkumar9470
@santhoshkumar9470 2 месяца назад
கண்ணான் குசேலன் நட்பு ❤️❤️❤️
@Tamilan731
@Tamilan731 Месяц назад
கெட்டவன் கேடு கெட்டவனேல்லாம் பல வருஷம் வாழுறானுங்க ஆனா நல்லவர்கள் சீக்கிரமே போயிடுறாங்க.
@ganesanp.k.1620
@ganesanp.k.1620 9 месяцев назад
Ennodaa uyier captain
@moorthymohamed1820
@moorthymohamed1820 7 месяцев назад
அவர் நல்லவர். நீ
@kevinraj2613
@kevinraj2613 Месяц назад
Super Vara Lavel ❤❤❤
@saitthomas7394
@saitthomas7394 9 месяцев назад
Super hero Sarath Kumar best
@p.vengatesan1720
@p.vengatesan1720 8 месяцев назад
நன்றி மறவாமனிதன்
@silambarasanrajendran7783
@silambarasanrajendran7783 Месяц назад
Super sarath anna
@anubala2974
@anubala2974 5 месяцев назад
Miss u kapten
@sethupathi1111
@sethupathi1111 7 месяцев назад
நல்ல மனுஷன் ப்ரோ நீ❤
@KumarMani-r5j
@KumarMani-r5j 3 месяца назад
Super anna
@David-k5i8t
@David-k5i8t 7 месяцев назад
Yes true sarath anna ❤
@FathiNajla
@FathiNajla Месяц назад
❤❤❤❤❤❤captain
@AnuRamya-u8r
@AnuRamya-u8r 2 месяца назад
Unmai.
@yuvaraja7467
@yuvaraja7467 Месяц назад
To all saamy sir captain
@hayathbashaabdulazees995
@hayathbashaabdulazees995 9 месяцев назад
சூப்பர் anna
@sudhakarsms6280
@sudhakarsms6280 8 месяцев назад
உண்மை சொன்னதுக்கு நன்றி நன்றி நன்றி
@RajaRaja-fl4ww
@RajaRaja-fl4ww 5 месяцев назад
பெரிய விஷயம் ❤❤❤
@vijaykumar_lr40
@vijaykumar_lr40 6 месяцев назад
That's why he is a nice human being in the entire planet
@manigandan8416
@manigandan8416 2 месяца назад
கேப்டன் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்
@maniyuvraj6812
@maniyuvraj6812 6 месяцев назад
Captian ❤❤❤
@mohammedummer8848
@mohammedummer8848 3 месяца назад
Mutual sarathkumar.
@ranigeetha9711
@ranigeetha9711 9 месяцев назад
THANK YOU SARATHKUMAR SIR
@ChandruTvs
@ChandruTvs 5 месяцев назад
That is my real hero
@CaptainBraba
@CaptainBraba 9 месяцев назад
சாமி என் தலைவர் கேப்டனே 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇧🇪
@SuganyaKarthi-qs5bh
@SuganyaKarthi-qs5bh 5 месяцев назад
Nengathan .unmaiyana .nanpara .❤❤❤❤❤❤❤
@greenglobalhomes
@greenglobalhomes 2 месяца назад
Ennoda idhaya ❤thudippu en thalaivar
@BalaSubramaniam-nk3gk
@BalaSubramaniam-nk3gk 7 месяцев назад
That is is the🙏🙏🙏 right spoke
@msr_msraja
@msr_msraja Месяц назад
Real Hero Captain
@jeysrivinayaka9526
@jeysrivinayaka9526 Месяц назад
Captain Anna 🙏🙏🙏
@KanagavalliVP-mx4wf
@KanagavalliVP-mx4wf 9 месяцев назад
இப்போது இவ்வளவு பேசும் நீங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு வந்து பார்த்து இருக்கலாம்... இவ்வுலகில் கடைசி ஈரமும் காய்ந்து விட்டது😢😢😢
@Thiru-e5u
@Thiru-e5u 5 месяцев назад
Nee nerula போய் பாத்துட்டு வந்தியா சுன்ணி
@dineshezeikel2578
@dineshezeikel2578 23 дня назад
Captain is great
@lingsmurugan4623
@lingsmurugan4623 4 месяца назад
I like sarath❤😂😂❤
@leonakiran317
@leonakiran317 6 месяцев назад
Vijaykanth sir his an Real captain not even a single person gave any negative words about vijaykanth sir he is super hero miss you captain big salute captain ❤
@tamilarasan2457
@tamilarasan2457 9 месяцев назад
சூப்பர்
@ts1257
@ts1257 5 месяцев назад
Greatest Of All Time Vijaykanth sir only
@rathikan8758
@rathikan8758 6 месяцев назад
நன்றி மறந்தவர் நீங்கள் விஜயபிராபகரனுக்கு எதிராக தேர்தல் களத்தில் இறங்கி உங்கள் நன்றியை காட்டி வருகிறிரர்கள்
@VethathiriVinoth
@VethathiriVinoth 7 месяцев назад
விஜயகாந்த் ❤❤❤❤❤
@jeeveshkumar6983
@jeeveshkumar6983 28 дней назад
Captain❤
@செந்தமிழ்-ப5ப
கண் களங்கிறது 😢
@thambivenkatesan4598
@thambivenkatesan4598 4 месяца назад
சரத்குமார் சார் நன்றி மறவாதவர் ❤❤❤❤❤❤
@ManomariManodurai26-xc7ow
@ManomariManodurai26-xc7ow 6 месяцев назад
Anga appa viji 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😮😢😢
@KumuthaKumuthavalli-k4e
@KumuthaKumuthavalli-k4e 7 месяцев назад
WE MISS YOU VIJAYKANTH SIR ❤❤❤❤❤❤❤
@saravanakumar-wg1bq
@saravanakumar-wg1bq 7 месяцев назад
Sarath sir virudunagar yaruku support pannuvinga
@ManiKandan-un4zr
@ManiKandan-un4zr 6 месяцев назад
கேப்டன் ஒரு மாமனிதர் 😭😭😭😭😭
@ramaramachandran3736
@ramaramachandran3736 3 месяца назад
Real super 🌟 captain vijayakanth my dear Anna my favourite 🌟 ACTION 🌟 SUPERM 🌟 Sarath Kumar my dear bro and ORGINAL faghtig master King 👌🌟👍💞🌹🙏🇳🇪🤩
Далее
Только ЕМУ это удалось
01:00
Просмотров 1,8 млн
Sarathkumar Vijayakanth like subscribe comment share
1:31
Только ЕМУ это удалось
01:00
Просмотров 1,8 млн