Тёмный

நத்தம் நிலம் பிரச்சனைகள்||தோராய பட்டா/ஒப்படை பட்டா/தூய பட்டா குளறுபடிக்கான தீர்வு||Common Man|| 

Common Man
Подписаться 221 тыс.
Просмотров 86 тыс.
50% 1

#நிலம்_உங்கள்_எதிர்காலம்
#parnjothi_pandian #பரஞ்ஜோதி_பாண்டியன்
சொத்து வைத்து இருப்பவர்! சொத்து சிக்கலில் இருப்போர் ! சொத்து வாங்குவோர் என அனைவருக்கும் தேவையான புத்தகம் “இந்த நிலம் உங்கள் எதிர்காலம்".
Amazon Kindle EBook👇
Part 1: www.amazon.in/dp/B07RNQTLD3
Part 2: www.amazon.in/dp/B08VRC7FNR
By Courier👇
Call @ 98416 65836
Amazon Paperback Book👇
Part 1: www.amazon.in/dp/935426462X
Part 2: www.amazon.in/dp/B094W49CW8
________________
9841665836 contact number
9962265834 gpay
________
A/C NAME: PRAPTHAM REAL ESTATE ACADEMY PVT LTD,
A/C NO: 433505000164,
BRANCH: GP ROAD CHENNAI-2
BANK: ICICI,
IFSC CODE: ICIC0004335
Google Pay Number - 9962265834
புத்தகம் உடனே வேண்டும் என்று சொல்கிறவர்கள் கைபேசி வழியாக அழைத்து உங்கள் தகவல்களை கொடுத்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளுங்கள்...
நிச்சயம் நிலப் பிரச்சினையில் சிக்கி இருக்கிற அத்தனை மக்களுக்கும் இது ஒரு தீர்வாக இருக்கும் என நம்புகிறேன்..

Опубликовано:

 

29 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 118   
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 9 месяцев назад
நிலம் சம்பந்தமான வகைபாடு நத்தம்.. பட்டா தொடர்பான விரிவான விளக்கம் 2000 ரூபாய் கொடுத்தாலும் யாரும் சொல்ல மாட்டார்கள்.. ரொம்ப நன்றிங்க.. மிக சிறப்புங்க..எவ்வளவு விபரங்களை தருகிறீர்கள்..அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி..
@user-po3dt1un5l
@user-po3dt1un5l 4 месяца назад
மிகவும் பயனுள்ளதாக உங்களுடைய நிலம்‌ சம்மந்தப்பட்ட உரையாடல்மிகவும் பயனுள்ளதாக அமைந்து நன்றி.
@sivaloganathan6485
@sivaloganathan6485 11 месяцев назад
சிறப்பான கலந்துறையாடல் பாண்டியன் அவர்களின் தெள்வான விளக்கம் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் உள்ளது மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@gkrajaraja2803
@gkrajaraja2803 Год назад
1943 பத்திரம் இருக்கு பட்டா வேறொருவர் பெயரில் இருந்து அடங்கல் வைத்து மூன்றாம் நபருக்கு கிரையம் கொடுத்து நிலத்தை அளவீடு செய்யாமல் பட்டா மாறுதல் செய்துள்ளார்கள். எங்களுக்கு நிலம் கிடைக்குமா.நிலம் நிலமாக இல்லை கிணறு மற்றும் இன்னொரு நிலத்திற்கு போக வர வழி மட்டுமே நாங்கள் தான் இன்றுவரை அனுபவிக்கின்றோம்.உதவி வேண்டும்.
@maboobshajahan9871
@maboobshajahan9871 Год назад
நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளார் நன்றி தங்கள் சேவை தொடர்ந்து வர வேண்டும் வாழ்த்துக்கள்👍
@radhagowrijagadeesan9093
@radhagowrijagadeesan9093 9 месяцев назад
மிக தெளிவான விளக்கம் . மிகவும் பயனுள்ள விஷயம். நன்றி sir
@arun777madura
@arun777madura Год назад
ஐயா தங்கள் கொடுத்த தகவல் மிக்க நன்றி இதுபோன்ற மேலும் மேலும் மக்களுக்கு உதவ வேண்டும் பதிவிட வேண்டும் மிக்க நன்றிங்க
@raviravi-tx8yp
@raviravi-tx8yp Год назад
நாங்கள் வசிக்கும் இடம் நத்த புறம்போக்கு நிலமாகும் அந்த நிலத்தில் இரண்டு பேர் வசித்து வருகிறார்கள் அந்த நிலத்திற்கு அரசாங்கம் இலவச பட்டா கொடுத்துள்ளது அரசாங்கம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை மற்றொரு நபரால் பங்கு உள்ளது என்று கேட்கிறார்கள் அந்த பட்டாவை அவர்கள் ரத்து செய்ய முடியுமா
@m.dominicxavier2791
@m.dominicxavier2791 Год назад
செய்திக்கு நன்றி அய்யா
@nagendiranrajan799
@nagendiranrajan799 Год назад
இப்பதிவு அருமை. கலந்துரையாடல் செய்த நண்பர்களுக்கு நன்றி.
@allimuthukandasamy7996
@allimuthukandasamy7996 11 месяцев назад
அருமையான பதிவு சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் சார் ❤🎉
@danasekarm
@danasekarm Год назад
very good useful information. Clearly Explained the topic.
@vengatesanp3063
@vengatesanp3063 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா வாழ்த்துக்கள்
@Zhahidazhahida-jl2yq
@Zhahidazhahida-jl2yq Год назад
Hi sir Support Super Sir Thanks all Good Support Super Sir Thanks all Good
@mohanamtc7694
@mohanamtc7694 Год назад
very beneficial clipping, very good
@velayudham9777
@velayudham9777 Месяц назад
நன்றி தொண்டு தொடரட்டும்
@ProfRGaneshkumarProfRGaneshkum
Valga valamudan
@gurusamys8466
@gurusamys8466 Год назад
நல்ல தகவல்கள்
@abdulwahabmohamedjubbair778
@abdulwahabmohamedjubbair778 8 месяцев назад
Excellent explanation. Thank you friends……
@balaji7925
@balaji7925 Год назад
Good information thank you🤝
@blessyblessy8635
@blessyblessy8635 Год назад
Very useful information.....
@yesudasschetty4364
@yesudasschetty4364 Год назад
Supar velakam sir
@tnvillan4780
@tnvillan4780 Год назад
மக்களுக்குநன்றகா வளிமுறைகள வகுத்து கெடுத்துள்ளிரகள் மிகநன்று ஐயா வனக்கம்
@rksolarblr2471
@rksolarblr2471 Год назад
?!
@muruganganasanmuruganganas3448
செய்திக்கு நன்றி ஐயா
@user-zc7vh5nw6v
@user-zc7vh5nw6v 3 месяца назад
Sir உங்களின் உதவி எனக்கு வேண்டும். 1993 ஆண்டு வகைப்பாடு செய்ததில் எனக்கு 2 செண்ட் விடுபட்டு விட்டது. தற்போது என்னுடைய அனுபவத்தில் உள்ளது. உங்கள் அலைபேசி எண் வேண்டும்
@nravi55142
@nravi55142 Год назад
❤🙏நன்றி.
@perumalv6514
@perumalv6514 Год назад
TQ sir
@srihariengineservices959
@srihariengineservices959 Год назад
நான் ஒரு நில பிரச்சினை தொடர்பாக அண்ணன் பரஞ்சோதி அலுவலகத்தை தொடர்பு கொண்டேன் அவர்கள் என்ன பிரச்சனை என்று கேட்காமல் கன்சல்டிங் பீஸ் கட்டினால் தான் உங்களிடம் பேச முடியும் என்று சொல்லி விட்டார்கள் மிகவும் மனவேதனை அடைந்தேன்.
@vasunandhinivasu137
@vasunandhinivasu137 Год назад
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@Sana_Tomfics
@Sana_Tomfics Год назад
Pathai porampokku patta vanga mudiyuma
@babu3412
@babu3412 Год назад
thanks for informin Nice good speech video 👌👍❤️
@babu3412
@babu3412 Год назад
Thanks for informin ❤️ தகவலுக்கு நன்றி👌❤️
@DuraiRaj-zn4ns
@DuraiRaj-zn4ns Год назад
வாழ்த்துகள் 🙏
@Zhahidazhahida-jl2yq
@Zhahidazhahida-jl2yq Год назад
Hi sir Thanks Thanks super Sir Thanks
@jaiganeshs6075
@jaiganeshs6075 Год назад
🙏🙏
@umaramsandeepi2866
@umaramsandeepi2866 Год назад
ஐயா வணக்கம் அருமையான பதிவு ஐயா
@user-tp4ix8fx4y
@user-tp4ix8fx4y Год назад
ஐயாஎனதுமுன்னெர்டிரஸ்டுஆதன்முன்ஆவணம்எப்படிமுற்ச்சிசெய்வதுவிரிவாகதறுமாறுவேண்டுகிறேன்
@manickmanick8025
@manickmanick8025 Год назад
கிராம நத்தம் பூர்வமாக காலமாக வசித்து வருகிறோம் . பழைய வரைபடத்தில் பாதை வரவில்லை ஆனால் புதிய வரைபடத்தை பாதை வருகிறது.மேலும் இந்த நிலம் எங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.பழைய வரைபடம் மற்றும் புதிய வரைபடத்தை வைத்து வழக்கு தொடர்ந்துள்ளேன் . மேலும் வரைபடம் உண்மை தான் என விஏஓ மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் கையொப்பம் வாங்கி வரவேண்டும் என்று கூறினார். ஆனால் அவர்கள் அதனை ஏற்கவில்லை. தற்போது நான் என்ன செய்ய வேண்டும்
@a.kmanimani1530
@a.kmanimani1530 Год назад
Sir udr கு முந்தைய வரைபடம் எங்கே கிடைக்கும் எப்படி வாங்குவது . கிராம அலுவலர் மற்றும் தாலுகா அலுவலர் இல்லை என்று கூறி விட்டார்கள் நீங்கள் எவ்வாறு வாங்கினீர்கள் தயவு செய்து கூற முடியுமா
@muthu424
@muthu424 Год назад
Mm
@prakasthunder
@prakasthunder Год назад
For me also have same problem
@ntrajannatarajan3961
@ntrajannatarajan3961 Год назад
Same problem for me.
@vasanthig9637
@vasanthig9637 Год назад
@@a.kmanimani1530 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சென்று UDR க்கு முந்தைய வரைபடம் வேண்டி மனு அளியுங்கள் .
@MuraliMurali-cw7tx
@MuraliMurali-cw7tx Год назад
🙏🙏🙏
@ramakrishnan188
@ramakrishnan188 10 месяцев назад
Very clear information.Thank you sir.😊
@sooriyaprabakar_sooriya
@sooriyaprabakar_sooriya 14 дней назад
ஐயா வணக்கம் நான் கவர்மெண்ட் சுரண்ட வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நத்தம் புறம்போக்கு கடந்த 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன் எனக்கு எனக்கு பட்டா பெறுவது எப்படி என்பதனை தயவுகூர்ந்து தெரிவிக்கவும் தங்களுடைய அலைபேசி எண்ணை தெரிவித்தால் ரொம்ப பயனுள்ளதாக இருக்கும் தங்களை காண்டாக்ட் பண்ணுவதற்கு
@kgf481
@kgf481 Год назад
Patramani
@brindhapalanivel965
@brindhapalanivel965 Год назад
Natham paathaiyai thottam sellum vali paathaiyai.. Antha paathai pakkam irupavarkal aakkiramippu seithulanar athai meettu thottam selluvathakku vali etuppathu epatinga anna.. Please answer pannunga anna
@gnanasundari232
@gnanasundari232 Год назад
Nan kadampakkathil erukkan natham parampakku ennum enkalukku patta kudukkavilli 4 thala muraya erukkam ennu tharavilli enna saivathu sar
@prakashk8647
@prakashk8647 5 месяцев назад
Anna ennoda thatha sothu appa peruku mathinom.adhula 10 cent vittu pochu.mun pathiram ellam eruku.vao thoraya patta kuduka matranga.y
@maheshhai1643
@maheshhai1643 Год назад
அய்யா, நத்தம் நிலவரி திட்டத்தில் 1994 ல் வழங்கப்பட்ட பட்டாவை இப்பொழுது கோவில் நிலம் என கூறி பகுதி கட்ட சொல்கிறார்கள். என்ன செய்வது, தீர்வு கூறுங்கள்.
@banusree1119
@banusree1119 Год назад
உங்கள் பயணம் எங்களை போன்றோர்க்கு பெரிய வழிகாட்டியாக இருக்கிறது, நான் கணினி மையம் வைத்து பத்திரபதிவு மற்றும் ரியல் எஸ்டேட் களப்பணியும் செய்து வருகிறேன். தற்போது என் தொழில் சிறப்பாக செல்கிறது இருந்தாலும், நான் கவனிக்க வேண்டிய, வருங்காலத்திற்கு நான் எவ்வாறு தயாராவது ஒரு வழிகாட்டுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் அண்ணா.
@syedabuthahir366
@syedabuthahir366 Год назад
L L L L L L
@syedabuthahir366
@syedabuthahir366 Год назад
P L L L L Ll0 L L L0 L L Ll L L Ll L
@prabuprabu4039
@prabuprabu4039 Год назад
Pathaiya vilaiki vanga mutiyuma illa anubavikga vazhi irukga reply please
@muthukkumargv9876
@muthukkumargv9876 Год назад
.ஐயா உங்களுடைய தொடர்பு எண்களை பதிவிடவும
@pitchiahmani3846
@pitchiahmani3846 Год назад
Anna na tirunelveli district palayamkottai side la same grama natham sarkar poramboku nu enga side fulla eruku anna.. But nega sona mathire enga veetuku door number, veetu pathaiya santhu nu elamay kamichu erukaga ana sarkar porambokunu eruku enga appa deathu ku aprm tha enaku theriya varuthu etha na collector petition la potu keta athuku nega sona mathire ground rent details pathu action pana soliruga anna... Pls ans marakama solluga anna epdi ethuku mela na action aduka vaikurathu enaku romba mana olaichala eruku anna enaku oru vali solugalan... Pls anna
@muthus69
@muthus69 8 месяцев назад
ஐயா கிராம காலி மனை (Ryotwari) -க்கான பட்டா இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியுமா. நான் வெளிநாட்டில் இருப்பதால் இதற்க்கு சரியான முறையை எனக்கு தெளிவு படுத்தினால் மிகவும் உதவியாக இருக்கும்
@sadhasivam5851
@sadhasivam5851 Год назад
Sir unga books epadi vanuvathu
@mugran9677248420
@mugran9677248420 Год назад
Thank you. Sir
@madhuraji6706
@madhuraji6706 Год назад
அனா தீனம் நிலம் பட்டா வழி சொல்லுங்க அண்ணா...🙏
@muthupandiyan7834
@muthupandiyan7834 Год назад
வெள்ளைக்காரன் நேரடியாக நத்தம் நிலத்தை விட்டுவிட்டான் என்று சொல்கிறீர்களே தவிர புன்செய் நிலம் ரீசர்வே செய்து நத்தம் நிலமாக மாற்றப்பட்டுள்ளதை பற்றி பேசவில்லை.. நத்தம் புறம்போக்கு வேறு நத்தம் வேறு..
@prabakaranb9815
@prabakaranb9815 Год назад
வணக்கம் அண்ணே எங்க ஊர் தஞ்சாவூர் நாங்க தாத்தா பாட்டி வாழ்ந்த இடத்துல இப்ப இருக்கிற வீடு பட்டா இருக்கு எங்க வீட்டுக்கு பின்புறம் இடம் இருக்கு இப்ப நாங்க அதுல வீடு கட்டி ஒரு 40 வருஷம் ஆகுது ஆனா இப்ப நீ நிலைகளில் வருகிறது இப்ப இருக்கிற இடத்துக்கு பட்டம் வாங்க முடியுமான உங்க நம்பர் அனுப்புங்க அண்ணா
@prabakaranprabakaran6321
@prabakaranprabakaran6321 Год назад
ஐயா, உங்கள் கைபேசி எண் வேண்டும்
@jamunamurugan3412
@jamunamurugan3412 Год назад
Grama natham online patta ilaina problem irukuma
@yavarumkelirsonthangal
@yavarumkelirsonthangal Год назад
22A னு சொல்லி ஊரடியில இடம் பத்திர பதிவு பண்ண மாற்றங்களே அத கொஞ்சம் சொல்லுங்களேன்
@baskark7377
@baskark7377 Год назад
இந்த புத்தகம் எப்படி வாங்குவது எனக்கு வேண்டும்
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 Год назад
ஐயா வணக்கம் எனது பட்டா கணினி 10(1) பதிவு இல்லாமல் 2 வருடமாக தபால் கொடுத்தும் எந்த பயனும் இல்லை. தயவு கூர்ந்து RTI மனு அளிக்க தகவல் தாருங்கள் ஐயா. நன்றி
@bhanug6071
@bhanug6071 Год назад
Oru nabar padika theriathavanga sattam enna solluthunu theriathu . veru maanilathle irukangana avanga tamilnadu la irukra edatha anubavam eppadi seiya mudium. Vanthu vanthu avvapozhuthu pathukitanga. Veedu kattuvathu kuthirai kombaga irukirathu. Kudumbathil pala priority irukkumbotu athaithaane muthalil paarpargal.ithukku siripathu sariya sir
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Год назад
Good news GKM SITHANI🐘
@prabuprabumad6099
@prabuprabumad6099 Год назад
Anupavamthan pesum
@pinkbubble1372
@pinkbubble1372 Год назад
Anna, how to trace the history of the Ancestral land. We have old patta only in our forefathers name in ramnad.
@user-qr6xo6sy1d
@user-qr6xo6sy1d Год назад
கடந்த மாதம் தான செட்டில் மெ ண்ட் வாங்கிய வீட்டு மனைய பத்திரத்தை பாட்டா மாற்றுவது எப்படி
@Jesus-Christ90
@Jesus-Christ90 9 месяцев назад
Enakkum ithe doubt thaanga
@dhinakaranc4344
@dhinakaranc4344 11 месяцев назад
நத்தம் தோராய பட்டாவை சபரீசன் பண்ண முடியுமா அந்த இடத்தை
@dhinakaranc4344
@dhinakaranc4344 11 месяцев назад
நத்தம் தோராவைப் பட்டாவில் உள்ள ஒரு இடத்தை நான் வாங்கி உள்ளேன். அந்த இடத்தை தற்பொழுது எனது பெயருக்கு சபரீசன் பண்ண முடியுமா.
@JAYAPRAKASH92377
@JAYAPRAKASH92377 Год назад
ஐயா, நத்தம் மனை பட்டா மாறுதல் செய்ய வேண்டி மனு கொடுக்கப்பட்டு ஒரு மாதம் ஆகிறது ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது பற்றி எப்படி தகவல் அறியும் உரிமை சட்டம் எப்படி செய்ய வேண்டும்.
@ravanathamizhavan
@ravanathamizhavan 11 месяцев назад
யாரிடம் மனுவை கொடுத்தீர்கள்
@JAYAPRAKASH92377
@JAYAPRAKASH92377 11 месяцев назад
@@ravanathamizhavan பட்டா மாறுதல் பெற்று விட்டோம்
@manikkamm8673
@manikkamm8673 Год назад
நத்தம் நிலம் கூட்டு பட்டா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது இது எங்கள் அனுபவத்தில் உள்ளது நாங்கள் 3 சென்ட் எங்களிடம் உள்ளது 2 சென்ட் வேறு ஒருவர் அனுபவத்தில் உள்ளது இவர் கூட்டு பட்டாவில் இல்லாத ஒருவர் அனுபவம் செய்து வருகின்றார் கூட்டு பட்டாவில் உள்ளவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அளவுகள் என்று எப்படி கண்டுபிப்பது என்னென்ன ஆவணங்கள் தேவை அது எங்கு கிடைக்கும் சார் உதவி செய்யுங்கள்
@venkatesanelumalai160
@venkatesanelumalai160 Год назад
I have same issue how to contact you.
@amuthaponnusamy8470
@amuthaponnusamy8470 Год назад
@@venkatesanelumalai160 sar your number
@user-en8xp9hb7s
@user-en8xp9hb7s 8 месяцев назад
நஞ்சை நிலப்பட்டாவில் R.S.L.R ல் ஒருவர் பேரும் அவர் பேரில் பத்திரமும் இருக்கிறது அது செல்லுமா ? U.D.R பட்டாவில் வேறு ஒருவருடைய பேர் இருக்கிறது அது செல்லுமா? அதே நிலத்தை வேறு ஒருவர் அனுபவம் செய்து வருகிறார் அது செல்லுமா? இதில் யாரிடத்தில் கிரையம் பெறமுடியும் ? எதுசெல்லும்? நன்றி
@tamiltrending6873
@tamiltrending6873 Год назад
Natham patta ku oru yer tha alavu nu solaraga yer na yenna
@palanivajravel921
@palanivajravel921 Год назад
அய்யா 1997 ம் ஆண்டு G.O கிடைக்குமா...
@ktsmurthy21
@ktsmurthy21 Год назад
How to Buy your Book? Any Shop in Chennai
@gkumarg8759
@gkumarg8759 Год назад
Tharasu land kku patta vanga mudiyuma
@muthukumar-yu3ke
@muthukumar-yu3ke Год назад
ஐயா1964ல் 45சென்ட் எங்கள் அம்மா வாங்கி இருக்கின்றார் கள் ஆனால் இப்போது பட்டாவில் 18ஹெட் டேறாக எழுதுவதற்காகமாறாக14எழுதும்க்ஷஹொட்டாராக இருக்கின்றதுஇதை சென்டாக பார்க்கும்பொழுது 35 சென்‌டாக இருக்கிறது இதைபத்திரத்தின்படி மாற்ற என்ன செய்ய வேண்டும்
@kpnmnallamuthu612
@kpnmnallamuthu612 Год назад
தங்கள் புத்தகம் எங்களுக்கு தேவைப்படுகிறது என்றால் எப்படி வாங்குவது. அரசாணைகள் அனைத்தும் புத்தகமாக இருந்தால் வாங்கி பயன் பெற மிகவும் இலகுவாக இருக்கும்
@CommonManRTI
@CommonManRTI Год назад
இந்த வீடியோவுக்கு கீழே லிங்க் உள்ளது
@gymramesh5527
@gymramesh5527 Год назад
உங்கள் அலைபேசி எண் வேண்டும் சார் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது..
@THANGARAJPTR-pw6nv
@THANGARAJPTR-pw6nv Год назад
1984 ல் கூட்டுப்பட்டா வழங்கப்பட்டதில் ஐந்து நபர்களின் பெயரில் இருந்தததில் மனதாரர் நாகராஜன் என்பவரைத் தவிர மற்ற 4 பேர்கள் தனிப்பட்டா பெற்றுவிட்ட நிலையில் இம்மனுதார்க்கு தனிப்பட்டா வழங்கிட கேட்டால் லிங்க் கிடைக்கவில்லை, எனவே நீங்கள் கடைசியாக தனிப்பட்டா பெற்ற நபருடன் கூட்டுப்பட்டா வழங்கிட விண்ணப்பம் செய்ய வேண்டும் என சம்மந்தப்பட்ட VA.0. கூறுகிறார். இது சரியா? இவருக்கு கிரையப் பத்திரம், கூட்டுப்பட்டா- (UDR) மற்றும் E.C. ஆகியன உள்ளது. ஓட்டு வீடு போட்டு 50 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறார். தனிப்பட்டா வழங்கிட மறுக்கின்றார்கள், என்ன செய்வது?
@manchamalaisubramanian3650
@manchamalaisubramanian3650 Год назад
தலைவர் வணக்கம் உங்கள் கமாடே பார்த்தேன் இதே மாதிரி கூட்டு பட்டாவாக இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல உங்கள் தெரிந்தால் எனக்கு கமெண்ட்ல அனுப்பவும்
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 8 месяцев назад
புக்கின்விலைஎன்ன? கி மூ சித்தணி சந்தோஷம்
@svwmurugan4118
@svwmurugan4118 Год назад
சார், என பெயர் c, ஆதிமுத்து, பேராவூரணி தாலுகா, கொளக்குடி, அறந்தாங்கி அருகில் உள்ளது, நான் தங்களை சந்திக்க அனுமதி கேட்டேன், உங்கள் வேலையை பாதிக்காமல் எனக்கு தங்கள் சந்திக்க அனுமதி தர பணிவுடன் வேண்டுகிறேன், நான் ஏற்கனவே தங்களிடம் சந்திக்க பல முறை கேட்டும் எனக்கு, நீங்கள் அனுமதி கொடுக்க வில்லை,
@kgf481
@kgf481 Год назад
Tamilnadu
@kannaiyakannan207
@kannaiyakannan207 Год назад
Sir good evening
@kannaiyakannan207
@kannaiyakannan207 Год назад
Your contact no sent me sir
@silambuk1135
@silambuk1135 Год назад
மனு போட்ட எத்தனையாவது நாள் Rti போடுவது
@joyfullarun4928
@joyfullarun4928 Год назад
Annan unga no thanga Annan please
@smkkabaddi766
@smkkabaddi766 Год назад
நத்தம் நிலத்தில் 10 1 இன் கீழ் படங்களில் உள்ளது பட்டா நம்பற நம்பர் இருந்தாலும் பேர் வர மாட்டேங்குது அதை எப்படி பட்டா வாங்குவது ப்ரோ கொஞ்சம் டீடைல் சொல்லுங்களேன்
@user-oj3on8fz3n
@user-oj3on8fz3n Год назад
ஆன் லைனில் வராது ! கிராம நிர்வாக அலுவலகத்தை அனுகவும் !
@user-oi3eo5zo2c
@user-oi3eo5zo2c 6 месяцев назад
YOUR PHONE PIEASE
@sindhiyaqmc9450
@sindhiyaqmc9450 Год назад
Brother Unga contact number kidaikuma
Далее
Whose action is better?🥹 #filaretiki #shorts
01:00
Просмотров 723 тыс.
OVOZ
01:00
Просмотров 2,1 млн
Whose action is better?🥹 #filaretiki #shorts
01:00
Просмотров 723 тыс.