Тёмный

நந்திக்கு வள்ளலார் சொன்ன தத்துவ விளக்கம். திருநீறு தரிப்பதன் காரணம் | Sathiyadeepam Sivaguru | 

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Просмотров 56 тыс.
50% 1

இந்தப் பதிவில் நமது பிறப்பின் இரகசியம் பற்றிப் பார்க்கப் போகின்றோம்.
நந்திக்கு வள்ளலார் சொன்ன தத்துவ விளக்கம் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.
திருநீறுக்கும் பலிபீடத்திற்கும் உள்ள தொடர்பை பற்றி பார்க்கப்போகின்றோம்.
இந்தப் பதிவினை முழுமையாக பொறுமையாக நேரம் செலவிட்டு பார்த்தால் எல்லாவற்றிலும் உள்ள உண்மை பொய் ஆகியவற்றை பகுத்தறிந்து நம்மை தூய்மை செய்துகொள்ள இது உதவும்.
இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் எதுஒன்றை எடுத்துக்கொண்டாளும் அது எல்லாவற்றிற்கும் இதுதான் அடிப்படை.
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
கரண ஒழுக்கங்கள்: • கரண ஒழுக்கங்கள்
அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல்
• அகங்காரம் - தன்னை மதிய...
36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், nandhi, மும்மலம், முப்பொருள் உண்மை, பதி பசு பாசம், ஆணவம் கன்மம் மாயை, ஆணவம், கன்மம், மாயை, பசி, பசு, பாசம், விபூதி, திருநீறு, திருநீறு விளக்கம்
************************************************************** CONTACT DETAIL
**************************************************************
Twitter: / sathiyadeepam
Facebook page: / sathiyadeepam
Instagram: / sathiyadeepam
FOR MORE CONTACT DETAILS, VISIT OUR CHANNEL ABOUT SECTION
**************************************************************
Thanks.
Sathiyadeepam Sivaguru
**************************************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**************************************************************
#Sathiyadeepam #SathiyadeepamSivaguru #vallalar #vallalarsongs #thiruvarutpa #sivaguru
**************************************************************
About Us
This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, sutha sanmargam, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie,thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal,aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual spiritual, spiritual images, spiritual background, anmeega images, siddhar songs in tamil, siddhar padalgal,siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos,meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion,Vallalar stories, moral stories in tamil, Phil தத்துவக் கதைகள், ஞானக் கதைகள், spiritual stories, Sivaguru,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam TV
#SathiyadeepamSivaguru / @sathiyadeepam

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 112   
@Sathiyadeepam
@Sathiyadeepam 3 года назад
நம் பிறப்பின் இரகசியம்: ru-vid.com/group/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF வள்ளலார் அருளிய சாகாக்கல்வி Deathless Life ru-vid.com/group/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb கரண ஒழுக்கங்கள்: ru-vid.com/group/PLpwWrvmejDZZtGPAzihWYataii844oLpA அகங்காரம் - தன்னை மதியாதிருத்தல் ru-vid.com/group/PLpwWrvmejDZZF_G4dlQTFDOK08E7u7t5d
@thangamuniyandigold3568
@thangamuniyandigold3568 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 года назад
அருமையான விளக்கம் மனிதனும், கோவிலும்... பதி, பசு, பாசம்.... மும் மலங்கள்... ஆனவம் கன்மம் மாயை... விலகி... பரம்பொருளை காணவே இந்த பிறவி...அய்யாவின் அருட் தொண்டு ஒங்கி ஆன்மீகவளம் ஒங்கி அவரின் அன்பு குடும்பம் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்கவளமுடன் அய்யா அருட் பெரும் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெருங்கடல் தனி பெருங்கடல் 👍🙏🙏🙏🙏🙏👌
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
மிக்க நன்றி குருவே மிக மிக தெளிவான விளக்கங்கள் குருவே சரணம்
@SugaD_2006
@SugaD_2006 3 года назад
மிக அருமையான விளக்கம்... பதி, பசு, பாசம்.. ஆணவம், கன்மம், மாயை ஆகியன பற்றிய மிகத் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி.... மும்மலத்தில் சிக்குண்டதனால் பதியை அறிய முடியா இருளை போக்க.... ஞானம் தரும் குருவே சரணம்... அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்சோதி 🙏🙏🙏
@ரா.விக்னேஷ்
@ரா.விக்னேஷ் 3 года назад
அற்புதம் அற்புதம் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻
@Kannika-sj5nl
@Kannika-sj5nl 14 дней назад
நீண்ட நாள் கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்தது நன்றி ஐயா
@sivakumarm6223
@sivakumarm6223 3 года назад
அருமை. அற்புதமான விளக்கம்‌.‌ சைவத்தின் நீட்சியே சன்மார்க்கம் என்பதை தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது. ஆனால் தமிழின் சன்மார்க்கம் பாசமற்று தூய்மையாக இன்றும் உள்ளதால் அதுவே உலகின் அனைத்து நெறிகளையும் விட உயர்ந்த நெறியாக உள்ளது என்பது விளங்குகிறது ஐயா. கோடி நன்றிகள்.🙏🙏🙏
@dilipkumarkumar2089
@dilipkumarkumar2089 Год назад
Thank you Siri
@vidyarashmin8019
@vidyarashmin8019 3 года назад
மிகவும் அருமையாக பதிவு. புத்திக்கு எட்டினாலும் உணர்வாகவும் வரை உழல வேண்டி உள்ளது. திருச்சிற்றம்பலம் 🙏🏼 அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி🙏🏼
@subabhaskar5663
@subabhaskar5663 2 года назад
Mikka nandri ayya, very detailed sharing of Vallalar and Thirumanthiram concepts. All of your videos are much more helpful, for interpretation. Thankyou, ayya Valzhga Valamudan.
@ramakrishnan3135
@ramakrishnan3135 3 года назад
அற்புதமான விளக்கம். நன்றி.
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 3 года назад
அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏
@gsp2157
@gsp2157 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@subashprabhu7386
@subashprabhu7386 3 года назад
அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா அருமை அருமை ஐயா
@gopalakrishnan.akrishna6944
@gopalakrishnan.akrishna6944 3 года назад
அருமை மிக அருமை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@saraswathibalamurugan5621
@saraswathibalamurugan5621 3 года назад
Anbesivam Ayya, this is a detailed explanation for lot of questions, I have a doubt about the soul and god . Today only I got answers for my doubts. Thank you very much. Arutperum Jothil Andavar is showers his Blessings upon you , continue your service, Anbesivam.
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 2 года назад
சிவ சிவ திருசிற்றம்பழம் வாழ்க அருட்பொருஞ்சோதி தனி பெருங்கருனை அருட்பொருஞ்சோதி.
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@sathiyamurthy8278
@sathiyamurthy8278 3 года назад
அருமையான பகிர்வு
@s.kathirvelrajan2535
@s.kathirvelrajan2535 3 года назад
ஆத்மாவின் நிலை கண்டு நான் கண் கலங்கினேன் ஐயா, விரைவாக அடுத்த பதிவை காண விரும்புகிறேன்..
@karthickkumar6799
@karthickkumar6799 3 года назад
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி. ஒரு வேண்டுகோள் மும்மலங்களை இன்னும் விரிவாக விளக்க முடியுமா?
@ms.muthuraman4016
@ms.muthuraman4016 2 года назад
Arumai.
@vasanthakumar9058
@vasanthakumar9058 2 года назад
🙏 vazhga valarga nandri 🙏
@ramaiyanmanohar2907
@ramaiyanmanohar2907 3 года назад
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் நன்றி வணக்கம்
@ganeshganesh404
@ganeshganesh404 3 года назад
அருமையான பதிவு
@sahulroyalking7696
@sahulroyalking7696 3 года назад
Nandri ayya 🙏
@rangerange9316
@rangerange9316 3 года назад
வணக்கம் ஐயா நன்றி
@vallalar10
@vallalar10 3 года назад
நன்றி குருவே
@sridharraman1528
@sridharraman1528 2 года назад
Good information 👍
@sudhakarg2667
@sudhakarg2667 3 года назад
அருமை அருமை
@karthik9253
@karthik9253 2 года назад
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@ravindranmuthukarupaiya6335
"ஜீவ- காந்தம்" "ஜீவ-ஏ-கம்" ஏ-கா-அந்தம்" "முகுந் த் தம்" "மோக (ம்) அந்தம்" "பதி,பசு,பாசம் "
@Subbiya87
@Subbiya87 3 года назад
Super explanation,
@malinip7629
@malinip7629 3 года назад
Mikka Nanri ayyaa Pathi pasu paasam patri Vilakki chonnatharkku
@Nillonnill
@Nillonnill 3 года назад
பதி, பசு, பாசம் என பகர் மூன்றில் பதியை போல் பசு பாசம் அனாதி -திருமூலர்....
@duraimanicinarasu244
@duraimanicinarasu244 Год назад
Unmai
@jeevavarshini7084
@jeevavarshini7084 2 года назад
🙏🙏🙏🙏 om namah shivaya pottri pottri 🙏🙏🙏🙏 nalladha nadakkattum iyana 💯💯💯💯
@balamuruganAUM
@balamuruganAUM 2 года назад
நன்றி அய்யா
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@Thamizhan_life
@Thamizhan_life 3 года назад
அருட்பெருஞ்ஜோதி Om nama shivaya..🙏
@surulip1921
@surulip1921 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@naveenrex6584
@naveenrex6584 3 года назад
ஐயா திருவருட்பா மூலமும், அதன் விளக்க உரையும் தேவை. Buy link கொடுங்க ஐயா...
@nareshrnu4243
@nareshrnu4243 2 года назад
ஆம்
@mmurugan--
@mmurugan-- 3 года назад
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@Dgl-hv9sd
@Dgl-hv9sd 3 года назад
valzga
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 3 года назад
வணக்கம் சார் 🙏
@gopalanv7788
@gopalanv7788 Год назад
How an Islamic brother speaks so beautify about Ramalimga swamihal teaching
@yogiligoy1055
@yogiligoy1055 Год назад
😊😊.. islamic because of his head gear.. 😀
@saranya1111_
@saranya1111_ Год назад
🤦🏻‍♀️
@kiruthikae1489
@kiruthikae1489 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@shanmugamk1108
@shanmugamk1108 3 года назад
Om. Namoh. Shivaya. Ayya
@saranyakuppusamy6840
@saranyakuppusamy6840 3 года назад
The truth open our eyes
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 3 года назад
அய்யா தேங்காய் பாலில் கொழுப்பு நீக்குவது எப்படி விளக்கம் அளிக்கவும் நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@bharathiarunkrishna1964
@bharathiarunkrishna1964 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@subramanian8845
@subramanian8845 3 года назад
Arutperujothi arutperujothi thaniperukarunai arutperujothi🙏
@greatwisdom2867
@greatwisdom2867 3 года назад
அய்யா மிகவும் நன்றி. வள்ளலார் உபதேசித்த அருட்பெருஞ்சோதி எனும் இறைவனுக்கு உணர்வுகள் உண்டா? ஜோதிக்கு எப்படி அறிவு மற்றும் உணர்வு உண்டாகும்? எப்படி கருணை கொள்கிறார்?
@சிவபக்தன்-ப1ன
💚
@myfavourites5404
@myfavourites5404 3 года назад
பூசம் அன்று எந்த நேரத்தில் வடலூர் செல்ல வேண்டும். யாராவது பதில் கூறுங்கள்.
@thulasitthulasit8429
@thulasitthulasit8429 3 года назад
6 to 6.30 kulla.. Bro..
@myfavourites5404
@myfavourites5404 3 года назад
@@thulasitthulasit8429 morning or evening?
@jaiakashak6417
@jaiakashak6417 3 года назад
Evening
@manimanikandan9845
@manimanikandan9845 2 года назад
@@myfavourites5404 morning ...
@pasupathi8453
@pasupathi8453 3 года назад
Guruve saranam
@nagalakshmi3753
@nagalakshmi3753 3 года назад
Sivaya nama
@bowandarrows8228
@bowandarrows8228 3 года назад
3 malam irukardhala dhaan 3 pattai viboothi vekkirama anna
@gnanakumaralagaratnam7512
@gnanakumaralagaratnam7512 3 года назад
🙏🙏🙏
@Dhamucaterig
@Dhamucaterig 2 года назад
Ethanai nattkalaga ethaippattri ethuvumae theriyaatha jadamaga erunthuvittom ungal sevai thodarattum
@weaverjayaraj1325
@weaverjayaraj1325 2 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை
@laalusworld679
@laalusworld679 2 года назад
1,2,3 yendru number pottu video pottal nandraga erukkum.
@greatwisdom2867
@greatwisdom2867 2 года назад
அய்யா லிங்கத்திற்கும் இது போல் விளக்கம் உண்டா?
@shanthiindrajith2007
@shanthiindrajith2007 2 года назад
Sivayanama
@Dgl-hv9sd
@Dgl-hv9sd 3 года назад
மலங்கட்கு உதாரணமா ?
@shakthivel1580
@shakthivel1580 2 года назад
🙏🔥🙏🌷
@thiruvaditv
@thiruvaditv 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaiakashak6417
@jaiakashak6417 3 года назад
🙏 😂 ayya iraivani yar padaithar ..mayaiyai yar uruvakkinar iravan ninaithal yalloraium nallavarkalgamatra mudiyatha...pls thylivana vilakkamventom ayya..yallarum vithipatithaney seyalkal seikirargal appatiirkka yeppadi matramutium ..Yan pirapu oruvani kolvatharkuthanyantral nan yappati athilirunthu thppibathu...muthalithonriyathu yanna athaithotruvithathu yar pls yatharkuintha nadagam yellorum inthakelviyai ketkirargal yannal vilakkamtharamudiyavillai ..thangalthan thayvukurthu vilakkam tharaveyntoayya🙏🙏
@ganesanr3553
@ganesanr3553 3 года назад
🙏🙏🙏🙏🙏
@lovegodgodblessyou5699
@lovegodgodblessyou5699 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jagath-mata
@Jagath-mata 3 года назад
"ஆயன நந்தி அடிக்குஎன் தலைப்பெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தஎன் வாய்ப்பெற்றேன் காயன நந்தியைக் காணஎன் கண்பெற்றேன் சேயன நந்திக்குஎன் சிந்தைபெற் றேனே." "நந்தி அருளாலே மூலனை நாடிப்பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால் மெய்ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நானிருந் தேனே." - திருமூலர் திருமந்திரம். அண்ணா, திருமூலர் தன் திருமந்திர பாடலில் நந்தி என யாரை குறிப்பிடுகிறார். தயவு செய்து கூறுங்கள் அண்ணா. திருமந்திர பாடலை படிக்கும் போதெல்லாம் இது தெரியாமல் தவிக்கிறேன். இது என் நீண்ட நாள் கேள்வி. தயை கூர்ந்து விளக்குங்கள்.... நன்றி!!!
@gurunathan2689
@gurunathan2689 3 года назад
சிவபெருமானை குறிப்பீடுகிறார், ஐயா.....
@karthik.karunanithi
@karthik.karunanithi 3 года назад
Nandhi is shiva himself. Refer song 1 on vinayagar. "5 karthigai, anai mugathinai .. nandhi magan thanai..". Means nandis son is vinayagar.
@Jagath-mata
@Jagath-mata 3 года назад
"நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம் நந்தி அருளாலே மூலனை நாடினோம்..." இதில் மூலன் என்பது அனைத்திற்கும் முழுமுதற் பொருளான ஈசன். நந்தி அருளால் தான் மூலனை நாடினோம் என்கிறார். இது எனக்கு புரியவில்லை அண்ணா. மற்றொரு பாடலிலே, "நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி". நந்திகள் நால்வர் என்கிறார், இதனால்தான் புரியவில்லை, அறிந்த பெரியவர்கள் கூறுங்கள் ஐயா, நன்றி!!!
@senthilkumar233
@senthilkumar233 2 года назад
நந்தி என்பதற்கு சிவம் என்ற பொருள், சிவம் என்ற பொருள் தரும் சொல் பல, அதில் நந்தி என்பது ஒன்று இயற்கை அருளை பெற்றவர்கள் நந்தி என்று அழைக்கப்படுவார்கள், காலத்திற்கு ஏற்ப தமிழ் சொல் பொருள் தரும் அனுபவத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஐயா பின்வரும் அவ்வை பாடல்,ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம் பிறை போல் எய் டிரினை நந்தி மகன் தனை ஞான கொழுந்தினை என்று வரும்
@senthilkumar233
@senthilkumar233 2 года назад
நந்தி என்பதற்கு சிவம் இயற்கை என்ற பொருள் கொண்ட சிவபெருமானை குறிக்கும்
@apj4560
@apj4560 Год назад
👍👍👍🙏🙏
@Thunpuurael
@Thunpuurael 8 месяцев назад
வள்ளலார் ஐயா திருநீறு பூசலாம் என்று சொன்னார்களா எனக்கு விளக்கம் தேவை
@goosebumbsdialogues.9743
@goosebumbsdialogues.9743 2 года назад
Nallathu nadakkum m m m m m m m m m m m
@venugopalanvenkatesan8659
@venugopalanvenkatesan8659 2 года назад
தயவு செய்து ஆணவம் என்றே சொல்லுங்கள், ஆணவமலம் என்ற வார்தையை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்
@RajaKumar-sd8pn
@RajaKumar-sd8pn Год назад
சித்தாந்தம் வேதாந்தம் கலாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம்
@moorthymoorthy628
@moorthymoorthy628 3 года назад
ரொம்ப சரியா பேசுறிங்க சன்மார்க்கம்
@devidurga1603
@devidurga1603 2 года назад
🇲🇾🇲🇾🇲🇾🙏
@smillygamer1110
@smillygamer1110 3 года назад
nadri ayya
@kannanramanathan5499
@kannanramanathan5499 3 года назад
🙏🙏💎💎🌹🌹
@a_common_man824
@a_common_man824 Год назад
ஐயா ஆணவ இருளில் இறைவன் அருட்சக்தி கலந்து இருக்காது தானே. அதாவது இறைவனிடத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட இறைவன் அருட் சக்தி கலப்பும் இல்லாத ஒன்று இருக்கிறது. அது ஏன் இருக்கிறது எப்படி இருக்கிறது அப்படி ஒன்று ஏன் உருவானது என்பதை பற்றிய விளக்கம் இல்லை. அப்படியானால் எல்லாம் சிவமயம் என்ற கூற்றும் தவறு தானே. எல்லாம் சிவமயமாக இல்லையே. அதாவது ஆணவ இருள் சிவத்தின் தன்மை இல்லாமல் தானே இருக்கிறது.
@Sathiyadeepam
@Sathiyadeepam Год назад
இந்தப் பதிவுகளை முழுமையாக பாருங்கள் விளக்கமாக புரியும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SOk61HerbJU.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-j3O2wmt4nnU.html ru-vid.com/group/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF
@ramakrishnan3135
@ramakrishnan3135 3 года назад
அற்புதமான விளக்கம். நன்றி.
@vijayalakshmi-nt9mt
@vijayalakshmi-nt9mt 3 года назад
Arumai
@subbulakshmi4219
@subbulakshmi4219 3 года назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sarathadevinagarajah2517
@sarathadevinagarajah2517 Год назад
🙏🙏🙏
@சிவபக்தன்-ப1ன
💚
@chandrashekar8154
@chandrashekar8154 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthikumarsenthilkumar1191
@senthikumarsenthilkumar1191 2 года назад
🙏🙏🙏🙏
@karaikalnatarajan9111
@karaikalnatarajan9111 2 года назад
🙏🙏🙏🙏
@ஓம்நமசிவாய-ல7த
🙏🙏🙏🙏
@malini.s.4757
@malini.s.4757 2 года назад
🙏🙏🙏
Далее