Тёмный

நன்னீரில் கொடுவாமீன் வளர்ப்பு-ராஜிவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் S.கந்தன் 

AIR KARAIKAL 100.3
Подписаться 6 тыс.
Просмотров 13 тыс.
50% 1

கிசான்வாணி - "நன்னீரில் கொடுவாமீன் வளர்ப்பு" - சீர்காழி, ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் S.கந்தன் அவர்களுடன் நேர்முகம்.
உடன் உரையாடுகிறார் R.வெங்கடேஸ்வரன் அவர்கள் ஒலிபரப்பான நாள்: 18 10 2022
#kisanvani - #seabass REARING IN FRESH WATER- Interview with Dr S.KANDAN, DIRECTOR, RAJIV GANDHI CENTRE FOR AQUACULTURE, SIRKAZHI. INTERVIEWER #VENKATESWARAN DATE OF BROADCAST:18 10 2022

Опубликовано:

 

25 окт 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 14   
@user-bn4nt1we6x
@user-bn4nt1we6x 4 месяца назад
வணக்கம்.தற்பொழுதுகொடுவாமீன்குஞ்சுகிடைக்குமா.
@user-bn4nt1we6x
@user-bn4nt1we6x 4 месяца назад
Thankyousir
@thirumenip6714
@thirumenip6714 Год назад
Can we grow in plastic small tanks...likemud crab? Ras
@AIRKARAIKAL
@AIRKARAIKAL 10 месяцев назад
Kindly contact the mobile number given at the end of this video Please
@selvanayagamkasinathan8772
@selvanayagamkasinathan8772 10 месяцев назад
மீன் குஞ்சுகள் வேண்டும் என்கு கிடைக்கும்
@AIRKARAIKAL
@AIRKARAIKAL 10 месяцев назад
நிகழ்ச்சியில் நிறைவாக அலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. அந்த அலைபேசியை தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்...
@ravibjp3743
@ravibjp3743 11 месяцев назад
உங்கள் ஆராய்ச்சி கூடத்தில் மீன் வளர்ப்பதற்கு பயிற்சி எடுப்பதற்கு தொலைபேசி எண் தேவைப்படுகிறது
@AIRKARAIKAL
@AIRKARAIKAL 11 месяцев назад
அன்பரே, கைப்பேசி எண் நிகழ்ச்சியின் நிறைவில் இந்த youtube பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கேட்டு அந்த கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்....
@bavibavi1555
@bavibavi1555 10 месяцев назад
ஐயா இந்த மீனை தார்பாய்கள் மூலம் வளர்க்கலாமா
@AIRKARAIKAL
@AIRKARAIKAL 10 месяцев назад
ஐயா நிகழ்ச்சி நிறைவில் அவரது கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கைப்பேசி எண்ணில் அவரை தொடர்பு கொள்ளுங்களேன்...
@manivasan1518
@manivasan1518 7 месяцев назад
Valarkalam
@bavibavi1555
@bavibavi1555 7 месяцев назад
@@manivasan1518 ஐயா உண்மையாக வளர்க்கலாமா ....
@manivasan1518
@manivasan1518 7 месяцев назад
@@bavibavi1555 kandipaga valarkalam
Далее
🤯 #funny
00:20
Просмотров 366 тыс.
5. How to make our own feed for our fish farm?
18:49
Просмотров 63 тыс.
🤯 #funny
00:20
Просмотров 366 тыс.