Тёмный

நமது தோட்டம்/ காட்டு ஆறாக மாறியது பாதுகாப்பாக இருக்கிறோம் 

PRIYAMANA THOZHI
Подписаться 4,6 тыс.
Просмотров 13 тыс.
50% 1

நமது தோட்டம் #காட்டு ஆறாக# மாறியது இப்படி ஆயிருச்சு#food #farmerfamily #minivlog #cooking #recipe #food #priyamana thozhi RU-vid channel##

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 93   
@umava3872
@umava3872 2 месяца назад
நீங்களும் உங்கள் ஊரில் உள்ளவர்களும் நலமாகவும் பாதுகாப்பாவும் இருக்க எங்கள் பிரார்த்தனைகள் சகோதரி...❤
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
உங்கள் அன்புக்கு ஆதரவுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் பிரார்த்தனையில் எங்களையும் நினைத்ததற்கு 💞🙋🙏
@ArputhaRoy
@ArputhaRoy День назад
Take care of hou may god bless you a
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li День назад
Thank you so much dear 💞🙏
@shakirabanu4947
@shakirabanu4947 2 месяца назад
Be safe sister. Ungal samayalkaaran Ravi bro channal pathutu than inga varen sister. Ungal ooru pachai yelakkarai arumai.
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Welcome 🙏💞🤝 உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி 🙋💞🤝
@priyabarathan
@priyabarathan Месяц назад
Sis ஏலக்காய் கிடைக்குமா சொல்லுங்க
@saraSabetha
@saraSabetha 2 месяца назад
பத்திரமாக இருங்க சகோதரி❤🎉😊
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
சரிங்க பத்திரமா இருக்கிறோம் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி 🙏🤝💞
@JoeVasantha
@JoeVasantha 2 месяца назад
God bless you take care
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Thank you so much dear 💞🤝🙏🙋
@mathanarubanjeevitha9375
@mathanarubanjeevitha9375 2 месяца назад
Hi mam neenga rompa pathukapaka erunka mam neenga pathirama erukka nan sivana vendikiren ma
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
சரிங்க நாங்க பார்த்து சூதானமாக இருக்கிறோம் உங்கள் அன்பான வேண்டுதல் ஆசிர்வாதமும் எங்களுக்கு இருக்கையில் என்ன பயம் இந்த அன்புக்கு மிக்க நன்றி 🤝💞🙏
@mathanarubanjeevitha9375
@mathanarubanjeevitha9375 2 месяца назад
@@PriyamanaThozhi-rc1li mam neenga eppavum happiya santhosama erukanum unga familykoda lots of love from srilanka😍
@VijiShiva-mn6cs
@VijiShiva-mn6cs 2 месяца назад
Be safe
@VijiShiva-mn6cs
@VijiShiva-mn6cs 2 месяца назад
Be safe sis
@SekarPreethi-h3j
@SekarPreethi-h3j 2 месяца назад
Be safe sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay Thank you so much dear 💞🙏
@sowantharyasowmy1807
@sowantharyasowmy1807 2 месяца назад
Careful ah irunga sis....
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much dear 💞🤝🙏
@Naveenajesus3
@Naveenajesus3 2 месяца назад
Neenga vayanaadu pakkama irukingla
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
இல்ல நம்ம இடுக்கி மாவட்டம் மூணார் பக்கத்தில் இருக்கிறோம் 👍🤝
@arulsundaram6829
@arulsundaram6829 2 месяца назад
Appa unna pathathum santhosam da. Be Safe god bless u
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க இந்த வார்த்தை எனக்கு மிகவும் சந்தோஷம் தந்தது 🤝🙋💞💞
@arulsundaram6829
@arulsundaram6829 2 месяца назад
@@PriyamanaThozhi-rc1li OK da yen ponnu mathiri da neega Be careful
@selvidurairaj3505
@selvidurairaj3505 2 месяца назад
Kerala semma mazhai news pardhen,safetiya iruga,madu safetiya pardhukkaga sis,pasagala safetiya pardhukkaga sis❤
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
சரிங்க செல்வி நான் குழந்தைகள் வீட்டுக்காரர் நாங்க எல்லாருமே பாதுகாப்பா இருக்கும் உங்க பாசத்துக்கு ரொம்ப நன்றி 🙏🙋🤝💞💞
@selvidurairaj3505
@selvidurairaj3505 2 месяца назад
Ok s​is❤
@jayaprabhamuthu7225
@jayaprabhamuthu7225 2 месяца назад
Take care sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much dear 💞🙏🙏
@RKalaiselvi-gh5zt
@RKalaiselvi-gh5zt 2 месяца назад
Takecare...🎉🎉🎉
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much dear 💞🙏🙋🤝
@indram3967
@indram3967 2 месяца назад
Electricity இருக்குதா be safe,be careful
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
அடிக்கடி வரும் போகும் அப்படியே இருக்குங்க கரண்ட் நல்லா மழை வேற பெய்யுது
@punithaveeramani4464
@punithaveeramani4464 2 месяца назад
Stay safe.
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay dear 💞🤝
@gauchonaresh2699
@gauchonaresh2699 2 месяца назад
Take care akka
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much dear 💞🙏
@shonaishonai9408
@shonaishonai9408 2 месяца назад
which place sister....
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
மூணார் ராஜகுமாரி 👍🤝
@selvisaraselvi2562
@selvisaraselvi2562 2 месяца назад
வயநாட்டு மக்களுக்காக நாங்கள் கடவுளிடம் பிராத்தனை செய்கிறோம் 😢😧😭
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
மிக்க நன்றி 🙏🙏
@venish5041
@venish5041 2 месяца назад
Akka neanga safe a irunga
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
சரி தங்கம் நாங்க பார்த்து சூதானமா இருக்கோம் 💕🙋🙏🤝
@venish5041
@venish5041 2 месяца назад
Thank God 🙏
@vasanthakumararivalagan-v4b
@vasanthakumararivalagan-v4b 2 месяца назад
Kerala la malai sister pathu safetya irruinga sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
சரிங்க பார்த்து சூதானமா இருக்கிறோம் 🤝💞🙏
@RamyaRanjith-vz1fv
@RamyaRanjith-vz1fv 2 месяца назад
Wayanad kaga pray pannuroim
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
நன்றிங்க 🙏🤝
@vasanthakumararivalagan-v4b
@vasanthakumararivalagan-v4b 2 месяца назад
Super sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Thank you 🙏👍💞🤝
@vijayamary9859
@vijayamary9859 2 месяца назад
பெண்ணே இந்த 2 நாளாகக் தான் உங்களுடைய புரோகிராம் வருகிறது. நல்ல துவக்கமாக இருந்தது. இனியும் வீடியோ பாரக்க உள்ளது. உங்களுடைய அனைத்து வீடியோவும் பார்த்து விட்டு தான் அடுத்த வேலை. நான் எர்ணாகுளத்தில்இருந்ததோம் இப்போ சென்னையில் இருக்கிறேன். கடவுள் நிறைவாய் உங்களை ஆசிர்வதிப்பாராக. அம்மா பற்றி வெசமிக்க வேண்டா மகளே. நானும் உங்களுக்கு அம்மா போல் தான் என் மகளாகிய மஞ்சுவுக்கு என்ட ஆசிர்வாதம். நிங்களட குடுப்பத்தை பிள்ளாரை எனக்கு வளர இஷ்டப்பட்டு போயடா
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
இந்த அன்புக்கு தான் நான் அடிமை அம்மா இதைவிட வேற என்ன வேண்டும் இந்த ஒரு வார்த்தையே போதும் சொல்ல வார்த்தை இல்லை எனக்கு மிக்க நன்றி அம்மா 💞💞🙏
@thilahamsellamuthu1487
@thilahamsellamuthu1487 2 месяца назад
Take care ma❤
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much 🙋🤝💞
@mhdjiprilmhdjipril8153
@mhdjiprilmhdjipril8153 2 месяца назад
Akka romba patthiramaga irunga
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much dear 💞🤝🙏
@Warriorfightgaming
@Warriorfightgaming 2 месяца назад
Akka ipadi thavathinga sariya.ella time oremari irukathu akka pls.aena enaku kaal adipatu epadi kasdaparuren theriuma.ipadi Naa solurenu thappa ninaikathinga sariya .aena unga familya rompa pudikumla athan sonen sariya.
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
அச்சச்சோ அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன் உண்மைதான் தவக் கூடாது இனிமேல் அப்படி செய்யமாட்டேன் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் தோழி 💞🤝🙋
@Warriorfightgaming
@Warriorfightgaming 2 месяца назад
Reply varumnu wait pannen ka vanthuruchu good night ka and family
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Good night sweet dreams Maheshwari 💞🙏
@senthilpriya3587
@senthilpriya3587 2 месяца назад
அக்கா எப்படி இருக்கீங்க எல்லாரும் பாத்து கவனமா இருங்க அக்கா ❤❤❤❤
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
நல்லா இருக்கிறோம் பார்த்து பாதுகாப்பா இருக்கிறோம் உங்க அன்புக்கு மிக்க நன்றி தோழி 👍🤝🙏💞
@jeysmemories2626
@jeysmemories2626 2 месяца назад
Maatuku shed konjam maetula(height) podunga athunga pavamla sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
அச்சச்சோ தண்ணி வராம இருந்தப்ப பிரச்சனை இல்லை இப்ப தண்ணி வரும்போது தான் பிரச்சனையே மாட்ட நம்ம வீட்டுக்கு கொண்டு வந்துட்டோம் நாளைக்கு போட்டோ எடுத்து போடுறன்
@jeysmemories2626
@jeysmemories2626 2 месяца назад
@@PriyamanaThozhi-rc1li ok Sis
@EstherDharmaraj
@EstherDharmaraj 2 месяца назад
​@@PriyamanaThozhi-rc1li🎉🎉🎉
@delhisanthikitchen
@delhisanthikitchen 2 месяца назад
பாத்திரமாக இருக்கவும்
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
சரிங்க பத்திரமா இருக்கிறோம் இந்த அன்பான வார்த்தைக்கு ரொம்ப நன்றி 🤝💞🙋🙏
@Neja.G
@Neja.G 2 месяца назад
Ama ka enna panna manasuku kastama irukku Nan Munnar than ka
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
நீங்க சொன்னது உண்மைதான் செய்தி பாக்க பாக்க மனசு பாரமா இருக்கு ரொம்ப கவலையாவும் இருக்கு என்ன பண்ண மூணாறுல எந்த ஏரியா நம்ம வீட்டு பக்கத்துல ஏதும் இருக்கீங்களா
@Neja.G
@Neja.G 2 месяца назад
Munnar to Marayoor pora vazhi ka​@@PriyamanaThozhi-rc1li
@Neja.G
@Neja.G 2 месяца назад
Estate ka
@kanisathya2093
@kanisathya2093 2 месяца назад
Akka ravi thambi ku kudutha jam kaga subscribe ka❤❤❤
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
மிக்க நன்றி தோழி 🤝🙏💞
@womensbeautykitchen
@womensbeautykitchen 2 месяца назад
மிளகு ஏலக்காய் பயிரிட்டிங்களே அது என்னாச்சு
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
அதுக்கு என்ன ஆகும்னு இப்ப சொல்ல முடியாதுங்க அந்த நிலைமையில் இருக்கோம்
@VINSKITCHEN-rn6ez
@VINSKITCHEN-rn6ez 2 месяца назад
Safe
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay 👍🤝
@sharmilazubair3036
@sharmilazubair3036 2 месяца назад
Hello Manju Eppadi irukinga
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
நலமாக இருக்கிறேன் ஷர்மிளா💞👍🤝
@vijayamary9859
@vijayamary9859 2 месяца назад
நீங்க பாதுகாப்பா இருக்கீங்களா. பத்திரம்.
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
பத்திரமா இருக்கிறோம் 🙏🙋🤝💞💞
@VINSKITCHEN-rn6ez
@VINSKITCHEN-rn6ez 2 месяца назад
யேசப்பா பார்த்து கொள்வர்
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
உண்மை கடவுளை நம்பித்தான் நாம் இருக்கிறோம் 🙏🙏
@EstherDharmaraj
@EstherDharmaraj 2 месяца назад
ஆமென்
@Enthedalvlog
@Enthedalvlog 2 месяца назад
Be safe sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay dear 💞🤝
@senthilerajan1712
@senthilerajan1712 2 месяца назад
Take care sister
@PriyamanaThozhi-rc1li
@PriyamanaThozhi-rc1li 2 месяца назад
Okay thank you so much dear 💞🤝🙏
Далее
GREAT idea for Camping #bushcraft #survival #lifehacks
00:24