Тёмный
No video :(

நம்பமாட்டிங்க, வெறும் 700 ரூபாய் தான் வச்சிருந்தேன் - Actress Kadhal Saranya | Thiruthani Murugan 

IBC Bakthi
Подписаться 803 тыс.
Просмотров 396 тыс.
50% 1

நம்பமாட்டிங்க, வெறும் 700 ரூபாய் தான் வச்சிருந்தேன் - Actress Kadhal Saranya | Thiruthani Murugan
#kadhalsaranya #ibcbakthi #devotionalvideos #devotionaltalk #thiruthanimurugan #karumariamman
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@murugaprakash9152
@murugaprakash9152 Год назад
கடவுள்‌ விஷயத்தில் சீரியஸாக வணங்குபவர்கள் உண்டு. விளையாட்டாக வணங்குபவர்களும் உண்டு. யாருக்கு தெரியும். நீங்கள் மனதளவில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்று. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. நம்பி வழிப்பட்டால் கூடவே இருப்பதை உணரலாம். யார்‌ இல்லாவிட்டால் என்ன? அவர் ஒருவர் கூடவே இருப்பார் என்பது சத்தியம்🙏 இறைவன் சித்தப்படி எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்!! வாழ்த்துகள்🙏
@SRISHIVANIINFOTAINMENT
@SRISHIVANIINFOTAINMENT Год назад
நீங்கள் கூறியது சாதாரண வார்த்தைகள் அல்ல... முற்றிலும் யதார்த்த உண்மை... அனுபவம் உள்ளவர்களால் இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை ஆனந்தமாக அனுபவித்து பூரிப்படைய முடியும். 🙏🙏🙏✨
@KMGUniverse1106
@KMGUniverse1106 Год назад
நிதர்சமான 👌👌👌
@jkamalnath8168
@jkamalnath8168 Год назад
Really i feel that.
@S.Mohankumar2721
@S.Mohankumar2721 9 месяцев назад
திருச்செந்தூர் முருகன் துணை❤❤
@SubRayan-zq3nw
@SubRayan-zq3nw 4 месяца назад
நூறு ரூபா காயின சாமி காசு ₹10 காயின் சாமி காசு இருவரா கையெழும்பு சாமி காசு, அஞ்சு ரூபா சாமி காசு நன்றாக சாமி காசு ஒரு பக்கம் சாங் நூறு ரூபா காசு சாமி காசு 2000 ரூபாய் நோட்டு சாமி காசு ஐயாயிரம் ரூபா காசு காயம் பூரா சாமி காசு போட்டோ டவுன்லோடிங் அடிச்சு அடிக்கப்படும்
@srinivasans696
@srinivasans696 9 месяцев назад
திருத்தணி முருகன்- நம்பியவர்களை கைவிட மாட்டார். 🙏
@gowthamg2642
@gowthamg2642 Год назад
பழனி கணக்கம்பட்டி மூட்டை சித்தர் சாமி ஜீவசமாதி என்பது மிகவும் சக்தி வாய்ந்த சித்தர் ஜீவசமாதி 🙏🙏
@dong9406
@dong9406 Год назад
🙏🙏🙏
@user-mf1fh7cl8z
@user-mf1fh7cl8z Год назад
🙏🙏🙏
@briyanipongalbp6033
@briyanipongalbp6033 Год назад
நான் இரண்டு முறை அங்கு சென்று வந்துள்ளேன்..முதல் முறை சென்று வந்த போது என் வேளையில் சஸ்பென்ட் செய்யப்பட்டேன்.அடுத்த முறை சென்று வந்த போது வாழ்கையில் பெரிய அளவில் ஒன்றும் நடக்கவில்லை...ஆனால் நிறைய பேர் அவரை பற்றி நன்றாக கூறுகிறார்கள் ...நல்லது.... ஏன் என் வாழ்வில் எதுவும் நடக்கல 😢
@dinakaranannadhorai2721
@dinakaranannadhorai2721 Год назад
@@briyanipongalbp6033 ஐயா கணக்கம்பட்டி சித்தர் போன்ற மஹான்கள் ஜீவ சமாதி மிகவும் ஷக்தி வாய்ந்தது.நல்ல எண்ணத்தை மனதில் வைத்து செல்லவும் தீய எண்ணத்தில் சென்றால் அதுவும் நடக்கும். ஜீவ சமாதிக்கு வேண்டுதலுடன் செல்லும்போது தடங்கல் வந்தால் பயணத்தை தவிர்க்கவும் மீறி சென்றால் தீமை விளையும். நாம் எதற்காக வருகிறோம் என்பதை அவர் முன்னரே அறிவர் காரியம் சரியாக நடக்காது என்ற்றால் தடங்கல் வரும்.
@RMalai
@RMalai 11 месяцев назад
நடிகை என்றாலே ஒரு விதமாக பார்த்துக்கொண்டு இருக்கும் உலகத்தில் இந்த பெண் வித்தியாசமானவர். நல்ல பெண்ணாக தெரிகிறார். நல்ல வரணும் வாழ்க்கையும் அமைய வாழ்த்துக்கள் சரண்யா.
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Год назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@sarrveshsk8101
@sarrveshsk8101 11 месяцев назад
ஸ்ரீமுருகா என்றதும் உருகாதோ மனம்...ஸ்ரீமுருகா. ஸ்ரீமுருகா..ஸ்ரீமுருகா
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Год назад
எங்க குலதெய்வம் திருத்தணி முருகன் தான் சுப்பிரமணிய சுவாமி அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா
@vetrivelvetri4023
@vetrivelvetri4023 Год назад
என் அப்பன் முருகன் 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@suganyakumari3711
@suganyakumari3711 Год назад
Iam sure including me whoever watching this interview will wish Saranya to have a happy Healthy and wealthy Marriage life soon Muruga kapathuvar
@user-bc9nq8qu8y
@user-bc9nq8qu8y Год назад
இந்த வாழ்க்கை பயணம் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள் ... ஓம் சரவணபவ ✨✨✨
@surendarvision3012
@surendarvision3012 7 дней назад
வேலும் மயிலும் சேவலும் துணை
@sampath8630
@sampath8630 Год назад
திருத்தணி முருகன் வழித்துணைக்கு வருவான் வேலுண்டு வினையில்லை மேலுண்டு பயம் இல்லை.
@vanithaganesh1358
@vanithaganesh1358 Год назад
QqqqQQQQQQQQQQQQQQQQQQQqQqqqqqqQQqqqqqqqqqQqqqqqQqQqqqqqQQ QqQQQqQqqqQqQQQqqqqqQQQQQQqqqQQqQqQQqQQQqqQqqQQqQqqQqqqqqqQqqqqQqQqqqQqqQqQqqqQqQQQQQQqqqqqQQQqqQqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqQqqqQqqqQqqqqqqqqqqqqqqqQQqqqqqqqQqqqqQqqqqqqqqqQQqqqqqqqq Qq QqqQQQqqqQqqqQQQQQQQQQQQQQQQ7111777111117771777771711711177171171QqQQqqqqQqQ QQQQ Q
@nsuguna8102
@nsuguna8102 Год назад
நான் உங்கள போன மாதம் திருத்தணி கோவிலில் பார்த்தேன்.உங்களிடம் பேசலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்க பிரகாரம் வலம் வந்து கொண்டு இருதிர்கள் 🌹உங்களின் சிரித்த முகம் 👍
@nsuguna8102
@nsuguna8102 Год назад
உங்க வெளிப்படையான பேச்சு சிரித்த முகம் 👌 பிடிச்சற்கு ❤
@gowthamg2642
@gowthamg2642 Год назад
சரண்யா அவர்கள் சொல்வது வடபழனி பரஞ்சோதி பாபா அவர்கள் மிக மிக சக்தி வாய்ந்த சித்தர் 🙏🙏 நடிகர்கள் M.S.பாஸ்கர், ட்ரம்ஸ் சிவமணி, இளையராஜா என பல நடிகர்கள் வாழ்வில் நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். நானும் ஐயா பரஞ்சோதி பாபா அவர்களின் குரு பூஜை தினத்தில் சென்று வணங்கினேன் 🙏🙏
@pothumani1071
@pothumani1071 Год назад
நீ நல்லா இருக்கனும் பாப்பா
@aravind-456
@aravind-456 10 месяцев назад
How positive vibes in her face ....
@swarnalayamchannel4519
@swarnalayamchannel4519 10 месяцев назад
Intha conversation ewlo amaithiya, positive ah iruku
@babuaws2464
@babuaws2464 Год назад
Tiruttani Murugan ❤
@JaiKumar-bh1np
@JaiKumar-bh1np Год назад
வெகுளியான ..குழந்தைத்தனமான பதில்... ஆரம்பத்தில நம்பவில்லை இவரா அவர் என ... நேர்மறையாக பேசும் சிறந்த சிந்தனை கொண்ட,இடையில் தற்கொலை வரை சென்று இத்தனை முன்னேற்றம் கண்ட இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற்று எல்லா வளமும் பெற்று வாழ வேண்டுகிறேன்
@kasturithirumalai2528
@kasturithirumalai2528 Год назад
கடவுளை நம்பினோர் கை விடப்படார்
@user-pu3yh8hj3b
@user-pu3yh8hj3b Год назад
முருகன் குடுக்க ஆரம்பித்தால் உங்களால் வாங்க முடியாது குடுப்பவனுக்கோ 12கைகள் வாங்கும் உனக்கு இரண்டே கைகள்
@VigneshRaj-hg2fh
@VigneshRaj-hg2fh Год назад
Vera level. This Made my day❤
@chandruck3443
@chandruck3443 Год назад
👍
@dhaneshr.m3760
@dhaneshr.m3760 Год назад
உண்மை👌💐🍫
@sudhakarpragathi7313
@sudhakarpragathi7313 4 месяца назад
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🦚🦚🐓🐓🐓
@mehasai5257
@mehasai5257 Год назад
Super ah pesaringa Saranya srichikite irukinga... Gud interview ...
@arunjunai8816
@arunjunai8816 Год назад
Such a Spiritual Positivity in your speech... Really you are Kid to God... Can feel the Good level of vibe in your speech and in this Video. ஐயன் முருகன் தங்களை வழிநடத்துவார்... மென்மேலும் உயர்த்துவார் 🙏🙏🙏
@Lallissamayalarai
@Lallissamayalarai Год назад
Chinna vayathil ethanai bhakthi.Vazhgavalamudan.
@user-hx6kr3vw6v
@user-hx6kr3vw6v Год назад
பழனி முருகன் துணை
@krithigamurali1583
@krithigamurali1583 Год назад
Murugar has played a very important role in my life too. I have experienced many miracles in my life because of him . Happy to listen to this interview ! Vetrivel muruganuku arohara 🙏🏼 I would suggest ardent murugan devotees to visit the Sri Machchakara Swaminathan Balamurugan temple at Vanagaram Chennai where lord Muruga continues to perform miracles for all his devotees 🙏🏼
@gurumoorthykj
@gurumoorthykj 11 месяцев назад
I have been to this temple. There is யாகம் every month at this temple.
@devi2904
@devi2904 Год назад
Murugan en kanavari kapatriya thiruthani murugan❤
@etechrohith6362
@etechrohith6362 Год назад
Nice interview.... U spread positive vibes sister.... 🙏 Vazhga valamudan
@ravikumar-ss5fc
@ravikumar-ss5fc 8 месяцев назад
Very True, muruganai valipattal murugan polave azhagana thoram varum 😊
@velugovindaraj2147
@velugovindaraj2147 4 месяца назад
I am going to tiruttani from my five. Years age now .I. Am. 67 lord murugan. Is always in our heart
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan Год назад
Cute 😍☺️💯 ஓம் முருகா சரணம்
@preethamPreetha
@preethamPreetha Год назад
Super saranya very positive vibes
@muruganmuru7424
@muruganmuru7424 Год назад
Vell undu vinai illai Mayil undu bayam illai Vel vel muruga Vettri vel muruga....yenakkum ellaaame murugan thaan....
@Rithukittu1623
@Rithukittu1623 Год назад
Super muruga un karunaiye karunai appa
@MotivationChenal-25
@MotivationChenal-25 Год назад
யாமிருக்க பயமேன்... 🙏🙏🙏
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Год назад
Nice Interview om Muruga Om Saravanabava 🙏
@anandajothybalakrishnan3321
Spreading positive vibes.. all the best
@shanmugamsubaiah9012
@shanmugamsubaiah9012 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@SaravanaMalar-qq8qo
@SaravanaMalar-qq8qo Год назад
Muruga appa nan romba kasta parurugan Ana ena epavum sapadu illa ma kasta pada vitala en appa I love u muruga appa
@kothainayagi9736
@kothainayagi9736 Год назад
Murugar make lot of good changes ..once you predict him..
@Vishalgaming1807
@Vishalgaming1807 Год назад
ஓம் சரவண பவ போற்றி
@seenusri1844
@seenusri1844 10 месяцев назад
ரொம்ப பொறுமையா பேசுறாங்க சரண்யா மேடம்....🙏🏻♥️
@anandmeera4797
@anandmeera4797 Год назад
Vazhga valamudan sister
@GSumathi
@GSumathi 10 месяцев назад
வாழ்த்துக்கள்மா.வாழ்கவளமுடன்.
@kamalaa3007
@kamalaa3007 11 месяцев назад
She is my lovely god iam going 28 yrs she will save us frm black magic
@kalusartgallery8264
@kalusartgallery8264 2 месяца назад
Om Saravana Bava.😊
@Priyadharshni7
@Priyadharshni7 Год назад
Amazing Sharanya!! Always a fan.. God Bless You❤❤❤
@PriyaPriya-eo1ys
@PriyaPriya-eo1ys 11 месяцев назад
Om karunai kadale Kanda potri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️
@thejaswani.v2033
@thejaswani.v2033 Год назад
Om saravana bhava🙏🏻 kadan theera arul poriwai
@skelectricalwork8079
@skelectricalwork8079 10 месяцев назад
❤இனிமையான பதிவு
@subramaniam7905
@subramaniam7905 Год назад
அருமையான பதிவு வாழ்த்துகள் தோழி....குருவே சரணம்
@anandhisridhar2740
@anandhisridhar2740 Год назад
ஓம் சரவணபவ
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 Год назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏
@Deepa.Kandan
@Deepa.Kandan 10 месяцев назад
Enaku matum entha god mm help Pana matranga Nan pray Pani ethuvum nadanthathu ila
@aravind-456
@aravind-456 10 месяцев назад
Once Mailam Murugan Kovil poittivvanga ....Ellam Nalladhu nadakum
@Deepa.Kandan
@Deepa.Kandan 10 месяцев назад
Enga iruku kovil
@aravind-456
@aravind-456 10 месяцев назад
@@Deepa.Kandan villupuram district. ...மயிலம் முருகன் கோவில்
@varshiniparthibanxi-a996
@varshiniparthibanxi-a996 Год назад
Good vibes ❤
@pothumani1071
@pothumani1071 Год назад
ஓம் நமசிவாய
@pookavi
@pookavi Год назад
Thanks for sharing your experience God bless you
@vasanthanbalasundaram3489
@vasanthanbalasundaram3489 Год назад
Good vibes 🙌
@user-fw4rl5nr7t
@user-fw4rl5nr7t 2 месяца назад
நன்றி சகோதரி❤
@mdss6244
@mdss6244 Год назад
Suddenly my thought is, If, Saraya weds STR..... Both will be having good life...
@srinishas7927
@srinishas7927 11 месяцев назад
My thoughts also same... இந்த interview பாக்கும் போது marriage பத்தி சரண்யா சொல்லும் போது சிம்பு தான் எனக்கு ஞாபகம் வந்துச்சு... நல்ல பொண்ணு... பணத்தை எதிர்பார்க்காமல் குணத்தை பாத்து சிம்பு சரண்யாவை marriage பண்ணினா நல்லா இருக்கும்...
@vasanthanbalasundaram3489
@vasanthanbalasundaram3489 Год назад
Positive vibes 🙌
@k.p.prakesh9239
@k.p.prakesh9239 Год назад
நன்றிங்க.சோல்லுங்க
@compassion7243
@compassion7243 8 месяцев назад
Beautiful person...love ur innocent speech...i see Lord murga in u...frm singapore...❤
@kavithaannadurai6035
@kavithaannadurai6035 Год назад
Om saravana ba va
@saravanapriyamanigandan6610
@saravanapriyamanigandan6610 7 месяцев назад
ஓம் சரவண பவ ஓம்
@avk130979
@avk130979 Год назад
Thanks for sharing your life experience which might guide others
@lavanyaramesh1469
@lavanyaramesh1469 Год назад
Muruga🙏
@rahamathunnisav4446
@rahamathunnisav4446 Год назад
God is great
@saravananmurugesan4783
@saravananmurugesan4783 Год назад
Arokara !
@minimilisttothecore6856
@minimilisttothecore6856 Год назад
Very interesting mam. Lord bless you.
@muralimuralisuma838
@muralimuralisuma838 Год назад
super universa na 100 percent nanbura
@citysathya7779
@citysathya7779 17 дней назад
Om muruga
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 3 месяца назад
Om Sri Murugane Thunai 🙏🙏🙏
@user-bt6pl4sd6q
@user-bt6pl4sd6q 8 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@SR-mv2mf
@SR-mv2mf Год назад
Anchor looking beautiful green saree is amazing
@sandeeps5700
@sandeeps5700 10 месяцев назад
En appan Murugan
@kamalaa3007
@kamalaa3007 11 месяцев назад
Yes me to also while studying in school iwillcut class's go to thiruverkadu
@muthumuthu834
@muthumuthu834 Год назад
Om saravana bava
@jithangrapics4966
@jithangrapics4966 2 месяца назад
Om murugaa
@thiyagarajaneaswaran5866
@thiyagarajaneaswaran5866 Год назад
Saranya vin nambikkai unmai. Muruganai vananginaal, naamum murugan pola alagaai therivom.
@sureshkumar-ex6sd
@sureshkumar-ex6sd Год назад
🙏🌺🌺om Saravana bhava 🌺🌺🙏
@ajishashokan8468
@ajishashokan8468 Год назад
Om saravan Bavaha
@NareshKumar-qm1ux
@NareshKumar-qm1ux 3 месяца назад
God bless you baby❤❤❤
@niyakrishmani2126
@niyakrishmani2126 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்!
@mahindraanna6649
@mahindraanna6649 7 месяцев назад
Super
@porsilambu3480
@porsilambu3480 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@YS-oc3ff
@YS-oc3ff 11 месяцев назад
Guest vida Anchor paaka nala irukanga😍
@karunakarang5545
@karunakarang5545 5 месяцев назад
That's we r in this video bro
@YS-oc3ff
@YS-oc3ff 5 месяцев назад
@@karunakarang5545 🫂
@priyaramesh6095
@priyaramesh6095 6 месяцев назад
Nambigai adhu thane vazhkai......unmaiyave unga nambikai than kadavula unara vachi irukku la.
@DhileepKarthi-sb8fo
@DhileepKarthi-sb8fo 7 месяцев назад
Om saravana bava...🎉
@saravanansakthi5173
@saravanansakthi5173 Год назад
Om Muruga 🙏🙏🙏
@lokeshlogu6860
@lokeshlogu6860 23 дня назад
I ❤ love you 💞
@cyberblowcrasher1759
@cyberblowcrasher1759 Год назад
This girl is very open
@ramasubramanian3122
@ramasubramanian3122 Год назад
Many see women, Particularly actress as sex objects and approach them too. We need to understand they go thru so much turmoil and suicidal thoughts due to those pressures. We should treat them otherwise.
@kamalaa3007
@kamalaa3007 11 месяцев назад
See god help ed you
@mithrasathish4038
@mithrasathish4038 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Che_Guna
@Che_Guna Год назад
Even my family also we go to temple, church and darga every week.
@lavanyabalanvlogs9278
@lavanyabalanvlogs9278 Год назад
Siddhar name
@gowthamg2642
@gowthamg2642 Год назад
மகான் பரஞ்சோதி பாபா அவர்களின் கோயில் வடபழனி முருகன் கோயில் அருகில் சித்தர் வாழ்ந்த காலத்தில் இருந்த இடம் அங்கு உள்ளது. பரஞ்சோதி பாபா அவர்களின் ஜீவசமாதி ஶ்ரீபெரும்புதூர் பால்நல்லூரில் உள்ளது. நல்ல சக்தி வாய்ந்த சித்தர் அவர் பல நடிகர்களின் வாழ்வில் தலை விதியை நல்ல முறையில் மாற்றியுள்ளார்
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 Год назад
Pls any one tell all sidhare address 🙏🙏
@DineshKumar-yd6cd
@DineshKumar-yd6cd 19 дней назад
Nijama solra apakitta epadi adampidichi k tu elam k papom athey mathri na adam pidichi k pa enga apan kita ithuvara na k tatha kudukama irunthathu illa ❤ na karvathoda solra en apan murugana k lunga ana nambikaya k lunga kuduparunu kudupar
Далее