வருந்துகிறோம் மீனவர்கள் படகு போட்டி பார்க்க வந்தாலும் கரைய இருந்து முழுமையாக எங்களால் பார்க்க முடியாது இருப்பினும் வலைதளங்கள் வந்த பிறகுதான் எங்களால் படகு போட்டியை முழுமையாக காண முடிகிறது இது தடுக்கிறார்கள் என்றால் அவர்கள் கிராமத்தின் பெயரை கெடுக்கிறார்கள் என்று அர்த்தம் அவர்கள் புரிந்து கொண்டால் சரி இனி வரும் காலங்களில் இது போன்று நடக்காமல் இருக்க முயற்சிப்போம்