இயேசப்பா என் கணவர் எத்தனை வருஷமா குடிச்சிட்டு இருக்கிறார் அவர் குடியை நிறுத்த உன்னால தான் முடியும் பா நானும் எவ்வளவோ நாள் ஜெபம் பண்றேன் எனக்கு இப்படி ஒரு அதிசயத்தை செய்து என் குடும்பத்தையே நீ வாழ முடியும் ஆண்டவரே என் பிள்ளைகளும் உம்மிடத்தில் அவங்கள ரசிப்பதும் இரட்சிப்புக்கு வரணும் ஆண்டவரே என் குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட வேண்டும் நீங்க விடுதலை தர இயேசுவே உதவி செய்யும்
இயேசப்பா என் கணவர் குடி பழக்கம் அதிகரித்து வருகிறது இயேசப்பா அவர் மனம் மாறனும் இயேசப்பா எங்களால் தாங்க முடியாமல் நாங்க மூன்று குழந்தைகள் உள்ளனர் எனக்காக ஜெபம் பண்ணிக்காங்க அப்பா காலையில் எழுந்ததும் குடிக்க ஆரம்பித்து விட்டார் நானும் தினமும் ஜெபம் பண்ணிக்டே இருக்கேன் என் அண்ணன் ஜான் தினகரன் மனம் திருந்த வேண்டும் இயேசப்பா என் அக்கா கணவர் குடி பழக்கம் விடனும் இயேசப்பா என் மூத்த அக்கா கணவர் மனம் திருந்த வேண்டும் இயேசப்பா எங்க குடும்பம் சாட்சி சொல்ல வேண்டும் இயேசப்பா
Amen appa amen 🙏 நன்றி appa நன்றி நன்றி நன்றி நன்றி enga appa nalla nadakanum yesappa en husband ponnu kavin my sister bro nalla iruka prayer pannuga yesappa 😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤