Тёмный

நம்மளும் போட்டாச்சு மேக்கப்...🤣🤣🤣 

santha7469
Подписаться 922 тыс.
Просмотров 124 тыс.
50% 1

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 378   
@selvikm1502
@selvikm1502 9 месяцев назад
நல்ல கலகலப்பான கணவன் மனைவி இப்படியே வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்று இறைவனை மன்றாடுகிறேன்
@sanjaysudha9784
@sanjaysudha9784 9 месяцев назад
அண்ணா கூட இருக்கும் போது உங்களுக்கு தானாகவே அழகு கூடும் சாந்தா அக்கா 😂😂❤💞💞💕💕💝
@judemervin451
@judemervin451 9 месяцев назад
யக்கோவ் நீங்க மேக்கப் போட்டாலும், போடாட்டாலும் எப்படி இருந்தாலும் செம அழகு தான்😊😅😅❤❤❤
@ezhiljeevaezhiljeeva7006
@ezhiljeevaezhiljeeva7006 9 месяцев назад
உங்கள் மாதிரி கணவன் மனைவி கிடப்பது கடவுள் தந்தோவரம் எல்லோருக்கும் இதுமாதிரி அமைவது இல்லை ♥️♥️♥️
@user-hz5xe6uy3v
@user-hz5xe6uy3v 9 месяцев назад
அக்கா நீங்கள் எப்படி இருந்தாலும் அழகு தான்.....❤❤❤🎉🎉
@jayakumar3501
@jayakumar3501 9 месяцев назад
யோவ் மாமா கட்டின மனைவிய இப்படி ரசிக்கிற ஒரு புருசன நான் பாத்ததே இல்லே யா😉😝🤣🤣🫢
@vijayalakshmik404
@vijayalakshmik404 9 месяцев назад
Hello ethavida mela en husband
@vijayamohan8173
@vijayamohan8173 9 месяцев назад
​@@vijayalakshmik404வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 9 месяцев назад
அண்ணன் அண்ணி.இனிவரும் காலங்களில் திருமணம் பண்ணிகிறவங்க உங்களை பார்த்து இல்லற வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும்.கலகலப்பான பேச்சி ஒருவருக்கொருவர் புரிந்து நடந்துகொள்வது .எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணன் அண்ணி.செமெய நகச்சுவை பண்றீங்க அண்ணி..❤❤❤❤❤ .👍👍👍👍👍👌👌👌👌👌.
@sabinabegam9562
@sabinabegam9562 9 месяцев назад
நீங்கள் இருவரும் இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் சகோதரி
@yoyo-nu7fy
@yoyo-nu7fy 9 месяцев назад
🎉🎉🎉🎉மிகவும் சிரித்து மகிழ்ந்தேன் நன்றி😊😊😊
@jayasundari2180
@jayasundari2180 9 месяцев назад
ஏலே தங்கச்சி நீ நீயா இருக்கிறது தான் செம அழகு லே👌😊♥️💞🥰
@vijayamohan8173
@vijayamohan8173 9 месяцев назад
சரியான ஜோடி இரண்டு பேரும்.ஜாடிக்கேத்த மூடி😂😂😂❤❤. இதேபோல் இருங்க கடைசி வரை.🎉🎉🎉 ராஜா நீங்க சாந்தாவை பார்க்க பார்க்க எனக்கு சிரிப்பு அடக்க முடியாமல் சத்தம் போட்டு சிரித்து விட்டேன்.
@jayakumar3501
@jayakumar3501 9 месяцев назад
சூப்பர் மா👌 மாமாவுக்கு செலவு மிச்சம் பண்ணி குடுத்ததாலே வாயெல்லாம் பல்லா தெரியுது😅😅😂😂
@saraswathisethuraman-tl4xg
@saraswathisethuraman-tl4xg 9 месяцев назад
உங்கள இரண்டு பேரும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷம் மா இருக்கு...... வாழ்க வளமுடன்...❤🌹💐💐💫💫💫
@SaravananSaravanan-dm4ww
@SaravananSaravanan-dm4ww 9 месяцев назад
Makeup இல்லைனாலும் எங்க அக்காவும் அண்ணனும் அழகு தான்❤❤❤
@ramuramasamy1634
@ramuramasamy1634 8 месяцев назад
சாந்தா அண்ணா க்கு ஒரு மேக்கப் போட்டு காட்டுங்கள் பார்க்கனும்
@sugukuttis6020
@sugukuttis6020 9 месяцев назад
சாந்தா அக்கா ராஜா அண்ணா நீங்க ஒருமணிநேரம் வீடியோ போட்டால் கூட நான் பாக்க ரெடி உங்க ரெண்டு பேரோட பேச்சு ரொம்ப புடிக்கும் பிரகதி கேட்டேன் சொல்லுங்க 😊😊
@user-kd9uy2so9s
@user-kd9uy2so9s 9 месяцев назад
Lovely,humourous and understanding couple.God bless you to stay happy forever.
@gayatrikrishna1490
@gayatrikrishna1490 9 месяцев назад
Hi Raja n Shantha நான் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் உங்கள் "நடைப் பயிற்சி விளங்கிடும் " என்ற பெயரில் வெளிவந்த பதிவை பார்த்தேன் அருமையான காமெடி அதற்கு பிறகு உங்கள் பதிவுகள் தினமும் பார்க்க ஆரம்பித்தேன் (including ur life (love) story beautiful ) and then Ravi' s life story ) ரவியின் மாமியார் வேடம் 🎉 உங்கள் வாழ்க்கை பற்றி நீங்கள் கூறிய போது மிகவும் கண் கலங்கியது ok now both of you enjoying the life 👍 ok ஒரு சின்ன வேண்டுகோள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மோதிர விரல் பயன் படுத்துங்கள் All the best for your successful life 👍
@santha7469
@santha7469 9 месяцев назад
Ok nga.tq nga
@user-gy8tt1og8j
@user-gy8tt1og8j 8 месяцев назад
யதார்த்தமான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு 👍🏻
@muthumanickam988
@muthumanickam988 5 месяцев назад
பொண்டாட்டி மேக்கப் போடுவதை ரசிக்கிற புருஷன் சூப்பர் எங்க வீட்டுக்காரர் எல்லாம் இப்படி செய்தால் அடி தான் விழும் sandha குடுத்து வைதது
@pampam3465
@pampam3465 9 месяцев назад
அழகு அழகு சாந்தா அழகு❤🎉😍
@rajip7377
@rajip7377 9 месяцев назад
மேக்கப் செம்ம சூப்பர் சிஸ்டர் நடுவிரலில் குங்குமம் வைகாதிங்க சிஸ்டர் மோதிர விரலில் குங்குமம் வைய்ங்க சிஸ்டர் 🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
@maheshwarib2179
@maheshwarib2179 9 месяцев назад
Akka neega enna cream use panriiyka please please please solluiyka😊😊😊
@ks.komban3123
@ks.komban3123 9 месяцев назад
Anna pesurathu romba comedy yaa irukku akka❤😂😂
@aathanavin5461
@aathanavin5461 9 месяцев назад
Sema jodi..sema alagu sister and brother 🎉🎉🎉🎉..
@judemervin451
@judemervin451 9 месяцев назад
இம்புட்டு சிக்கனமா செலவு செய்து தான் எம்புட்டு மிச்சம் பண்ணுது பாரு எங்க அக்கா😅😂😂
@Paws20247
@Paws20247 9 месяцев назад
அக்கா அழகு என்பது மனசு மட்டும் தான் உங்க மனசு ரொம்ப ரொம்ப அழகான மனசு நீங்க பில்டர் போட்டாலும் அழகுதான் போடாட்டியும் அழகுதான்❤❤❤
@gomathinatarajan7545
@gomathinatarajan7545 9 месяцев назад
Drishti suthi potungongo. Good and understanding couple. Vaazhga valamudan 🎉🎉
@latheeflatheef3833
@latheeflatheef3833 9 месяцев назад
எங்க அக்கா எப்போதுமே அழகு தான் 💯💯 செம 🔥🔥 வெற லெவல் அக்கா அண்ணன் 👌 செம 🔥🔥💜🔥🔥💜
@birgitakarthiksai3683
@birgitakarthiksai3683 9 месяцев назад
You are so lovely . because of your genuinity, innocence and goodness..both of you..may Almighty bless your family always
@pontamil1851
@pontamil1851 6 месяцев назад
சாந்தாக்கா மேக்கப் சூப்பர் 🎉
@umamaheswari2380
@umamaheswari2380 6 месяцев назад
உங்களைப் பார்த்து இப்படி சிரிச்சிட்டே இருந்தாலே என் மனக்கவலை மறந்து விடுகிறோம் நன்றி 🎉🎉❤❤❤
@naveensurjith1787
@naveensurjith1787 9 месяцев назад
மேக்கப் போடாமலும் என் அக்கா அழகுதான் 🥰🤩
@preethikaambrose6573
@preethikaambrose6573 6 месяцев назад
Nice couple my first video I can't stop laughing 😂😂
@ramachandrans1479
@ramachandrans1479 7 месяцев назад
Akka Cream name enna
@gomathikannan77
@gomathikannan77 9 месяцев назад
Neenga eppavum romba alagu ka...enga ellarukkum ungala unga family ah romba pidikum...❤😊இயற்கை அழகு அக்கா...
@gomathikannan77
@gomathikannan77 9 месяцев назад
Anna neengalum cute ....😊
@raviviji1676
@raviviji1676 9 месяцев назад
சாந்தா சின்ன வயது மனோரமா மாதிரி இருக்கீங்க... எனக்கும் முடி கொட்டிவிட்டது..
@meerag3982
@meerag3982 9 месяцев назад
Neenga natural beauty Santha... Karuppudhan azhagu... Neenga semma azhagu... Cute smiling face
@mahessiva9874
@mahessiva9874 9 месяцев назад
First ஒரு cream போட்டீங்க அது என்ன cream ன்னு சொல்லவில்லையே. அது என்னதுன்னு சொல்லுங்க சாந்தா.
@santha7469
@santha7469 9 месяцев назад
Saffron gold
@chandrumani9763
@chandrumani9763 6 месяцев назад
Chandramugi gangaa Mari sirikkiringa enakaga antha getup potu reel panni sirichukaatunnga
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 месяцев назад
WOW SUPERB SISTER SANTHA 7469 THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@Dpcookingchannel
@Dpcookingchannel 9 месяцев назад
அழகா இருக்கீங்க அக்கா அண்ணா ஓவரா கலாய்கிறாரு சூப்பர் 😊❤
@Durgashine
@Durgashine 7 месяцев назад
Husband wife na ipaditha irukanum ...lovely life..blessed couples
@shubavicky
@shubavicky 9 месяцев назад
Hi Shantha, u r so sweet, innocent and down to earth...i enjoy ur videos...my best wishes for u both to grow more and more...❤❤
@deebikabaskar2067
@deebikabaskar2067 9 месяцев назад
Recently addicted to your videos akka
@user-bl5dy1fu8q
@user-bl5dy1fu8q 9 месяцев назад
❤❤❤❤அக்கா .நீங்க. எப்போதும். அழகு தான். மேக்கப் போட்டாலும். போடவில்லை என்றாலும். என். அக்கா. அழகு. தான்❤❤❤❤❤ லவ் யூ அக்கா ❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹💚💚💚💚💚💞💞💞💞🥰🥰🥰🥰🥰🎉🎉🫂🫂🫂🙈🙈🙈🙈
@hemaramachandran7239
@hemaramachandran7239 9 месяцев назад
Very innocent couple s❤
@muthulakshmi7323
@muthulakshmi7323 4 месяца назад
அக்கா நிங்க ஆச்சி மனோரமா கோவை சரளா இவங்கள் இரண்டு. பேரை சேர்த்த கலவை நிங்கள் வாழ்த்துகள் 🎉🎉🎉
@sivabalamadam8167
@sivabalamadam8167 9 месяцев назад
ராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArumugamArumugam-yi1hq
@ArumugamArumugam-yi1hq 9 месяцев назад
அக்கா முன் தலை கட்டை முடியை சிறிய அளவு குசி ஹேர்பின் வைத்து பின் பண்ணுங்க, தூங்கும் போது கிளிப் யூஸ் பண்ணாதீங்க, லூஸ் முடியை விடாதீங்க, ஷாம்பு மாத்தாதீங்க, நல்ல தண்ணிக்குதான் முடி வளரும் என்பது அப்படி ஒன்றும் இல்லை, bour தண்ணிலையும் முடி வளரும். Hair tips : 1.கருவேப்பிலை பொடி daily 1spoon use for food (சுடு சோறு,நெய்யுடன்) 2.கருவேப்பிலை சாறு weakend only, 3.தினமும் காலையில் செம்பருத்தி தேநீர், நீங்கள் இதை முயற்சி செய்துப்பாருங்க,நிச்சயம் hair இம்ப்ரூமென்ட் இருக்கும்.i like and 💕 you sister, 😊by ❤sister chandra🙋🏻‍♀️🌹🌹
@santha7469
@santha7469 9 месяцев назад
Tq nga
@nivethaharirajantpm6298
@nivethaharirajantpm6298 9 месяцев назад
👌👌எனக்கும் மேக்கப் போட்ட ஒத்துகாது பவுடர் மட்டும் தான் யூஸ் பண்ணுவேன் சிஸ்டர்
@selvarani4713
@selvarani4713 9 месяцев назад
Akka ena face cream use panringanu solunga akka
@nivashika2515
@nivashika2515 9 месяцев назад
Akka Anna ketkurenu thappa ninaikathenga Akka please Ravi Anna ungakoda potta video Ku nenga money kodukave illaya Akka ithu doubt Akka sollunga
@Thewaytoenternallife8632
@Thewaytoenternallife8632 9 месяцев назад
ஆமா நானும் அவங்க லைவ் பாத்தேன் இவங்க பணம் கொடுக்கல போல அவரு அப்படித்தான் பேசனாரு 😟🙄
@jayakumar3501
@jayakumar3501 9 месяцев назад
இவங்க தராம தான் இத்தன நாள் இருந்தாரா? அந்த ஆளு?.
@jayakumar3501
@jayakumar3501 9 месяцев назад
​@@Thewaytoenternallife8632பேசுற வார்த்தை எல்லாம் நெசமாகுமா?
@Kkalaiirulandi123
@Kkalaiirulandi123 9 месяцев назад
அண்ணா அக்கா தேவிபட்டினம் ரவி அண்ணனோட live நேத்து paththen மாமியார் ரவி அண்ணன் எதுக்கு அப்படி pesunagga thappaka இருந்தால் மன்னிக்கவும்
@santha7469
@santha7469 9 месяцев назад
பணம் கொடுக்காமல் இல்லைங்க. ஒரு நாளைக்கு கூடி போனால் அரை மணிநேரம்தான் நடிப்பார். அதற்கு நாங்கள் 1000 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை கொடுத்தோம். அதையும் அவர் வேண்டாம் காசுக்காக நடிக்கவில்லை பணம் கொடுத்து நம் உறவை அசிங்க படுத்தாதிங்க என்று சொன்னார். இருந்தாலும் நாளை ஒரு சொல் (இது போல) வந்து விடகூடாது என்று தான் நாங்கள் எல்லா வீடியோவிற்கும் கட்டாய படுத்தி கையில் கொடுத்தோம். இருந்தாலும் அப்படி லைவில் கூறியது எங்களுக்கு மன வருத்தம்தான். கேட்டதற்கு உங்களை சொல்லவில்லை என்று சமாளித்து விட்டார். தெய்வம் பார்த்து கொண்டு தான் இருக்கு. அவரிடம் இருந்து யாரும் மறைக்க முடியாது. நன்றிங்க.🙏🙏🙏
@beautyisinsideyou_asha
@beautyisinsideyou_asha 8 месяцев назад
Lovely couple ❤❤❤❤ god bless u both
@amsavenirenganathan8580
@amsavenirenganathan8580 9 месяцев назад
அழகு.அருமை.ரொம்ப.ரொம்ப.சந்தோசம்.எப்பொலுதும்.ஜாலியா.இருங்கம்மா.நீடூழி.வாழ்க.அனைவரும்
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 9 месяцев назад
Cute couple...Idhu normala yellarum podra light makeup dhan..nice Santha sister..ungaloda Vegulithanamana pecchu yengalukku rombha pudichirukku ma..Always proud for your original colour sister..don't feel bad for that..neenga makeup pottalum rasippom..original colour la video pottalum paarpom...Naanga unga fans..ungolada Nadippu..yenna message snd yendha madhiri comedy podringa..idha thaan naan note seyven..neengalum brother rum ippadiye happy ya erukanum ❤❤❤❤❤
@renugasoundar583
@renugasoundar583 9 месяцев назад
Super Shantha Raja Thambi 👌👌👌👌🔥🔥🔥🔥💕💕💕💕
@nihlanifroos7643
@nihlanifroos7643 9 месяцев назад
Ungala paka na romba asai ungala romba pidikum Anna akka ♥️♥️♥️
@ramyashanmugam6636
@ramyashanmugam6636 9 месяцев назад
Beauty products vilambaram panra mathavangaluku idhu sariyaana saattai adi 😂
@chweetamul
@chweetamul 8 месяцев назад
Powder podareenga. Cream pottu appadiye vidunga. Natural shine and glow irukum face la.
@visatharap7004
@visatharap7004 9 месяцев назад
Intha mathiriye neraiya videos podunga akka anna... Raja anna sema comdey ah pesuraru😊😊😊
@RevathiPandi-o9m
@RevathiPandi-o9m 10 дней назад
அக்கா நீங்க எப்பவுமே ரொம்ப அழகா தான்
@DevagiDevi-dx1sg
@DevagiDevi-dx1sg 9 месяцев назад
சாந்தா உன் மேகப் எல்லா பெண்கள் உபயோகித்து கொள்வது தான். நீ பொட்டு வைக்கும் போது அழகான பெண் சாந்தா. முத்து சாந்தா நீங்கள் இருவரும் சேர்ந்து அன்பாக வாழ வேண்டும். ஓம் நமசிவாய நமக அன்பே சிவம்❤😅
@thilathilaga3020
@thilathilaga3020 9 месяцев назад
நீங்க எப்படி இருந்தாலும் அழகு தான்...மேக்கப் போடறதுக்கு முன்னாடி அழகோ அழகு 😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️❤️❤️
@jayasundari2180
@jayasundari2180 9 месяцев назад
ஓகே ஓகே உன்னோட project work ஆரம்பிக்கப்பா😅😂 ஏன்ப்பா இந்த லொள்ளு😅😅😂 ஏலேய் தம்பி எதுக்குலே இப்படி கலாய்க்கிறதே வேலையா போச்சு😅😂😂
@lalitharamesh4706
@lalitharamesh4706 9 месяцев назад
Really I enjoyed this video, really a stress buster😊
@maheshwarisundar6569
@maheshwarisundar6569 9 месяцев назад
Chennai vuravugaluku kojam help pannalamla adikadi vuravugaley vuravugaleynu soluvingalla antha vuravugal angaum irupanganu ninakiren.....
@ManimilkJ
@ManimilkJ 6 месяцев назад
Brother and sister super
@souchan274
@souchan274 6 месяцев назад
The two of you bring immense joy and laughter to your viewers and I am certainly one of your biggest fans. I would love to meet you both the next time I visit India. My family is originally from Kannur and I visited Waynad in 2017. I live in California and watching your videos after a long day at work is absolutely relaxing. This video you posted about your make up was super cute. Your simplicity and originality are two main reasons I love your videos. Please continue making your viewers happy with your love and laughter. You are an amazing couple. God Bless!
@megalam9399
@megalam9399 9 месяцев назад
சாந்தாக்கா உங்கள மாதிரி உண்மையை சொல்றாங்களே நான் பார்த்ததே இல்லை சூப்பர் சாந்தாக்கா ராஜா அண்ணா நீங்க ரெண்டு பேரும் பேசுறது எனக்கு அவ்வளவு பிடிக்கும் சூப்பராக்கா சூப்பர்❤❤❤❤❤❤❤
@surya.csur.c6247
@surya.csur.c6247 9 месяцев назад
Unga husband and wife relationship Sema nalla iruku
@greatshruthika5826
@greatshruthika5826 9 месяцев назад
Indha cream pota odane konjam colour dark aaduchu.ponds BB white cream podunga.super aa erukum.konjam potale facial panna madhiri erukum.
@Sathya-x2u
@Sathya-x2u 4 месяца назад
மேக்கப் இல்லைனாலும்.அழகுதான்.அக்கா
@Revathikrishnan-hp2mi
@Revathikrishnan-hp2mi 9 месяцев назад
அண்ணி எவ்ளோ நாள் இந்த v- join யூஸ் panuriga naanum intha gold cream thaa podura ga anni intha video la anna anni very cute Happiness ❤🎉❤
@SenthilKumar-mh4rf
@SenthilKumar-mh4rf 9 месяцев назад
Akka ennoda skin kooda apditha fair and lovely powder pottale pakkaravunkalukku make up mathiri theriyum but ithu normal ah panrathutha
@vembu-tn5ux
@vembu-tn5ux 8 месяцев назад
எல்லாருக்குமே இப்ப முடி கொட்டுது அக்கா அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது 👌🏾👌🏾😁😁
@Danusika
@Danusika 9 месяцев назад
இப்படிபட்ட.கணவர். கிடைக்க.சாந்தாகொடுத்துவைச்சிருக்கிங்க
@HiHi-uh1sf
@HiHi-uh1sf 9 месяцев назад
Akka neththiku maelayum kungumam vainga azhga irukum so cute ❤❤😘😍🥰
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 9 месяцев назад
அது சரி சாந்தா. பாக்குறதுக்கு புதுசா இருக்கு நான் பவுடர் போட்டே 28 வருஷம் ஆச்சு.கல்யாணத்துக்கு பிறகு எல்லாம் விட்டாச்சு.😢😢😢😢
@meerag3982
@meerag3982 9 месяцев назад
Make up items noraya use panna skin spoil ahidum... Simple make up best... Neenga panradhu correct😊
@thilagamv6803
@thilagamv6803 9 месяцев назад
சிரப்பு நிஜமான உண்மையாக இருப்பது மிகவும் நன்று.வாழ்த்துக்கள்.
@janakipurushothaman3425
@janakipurushothaman3425 8 месяцев назад
Akka you have a really good nature. look.. really you look beautiful like your heart ❤ Akka.. your eyebrows shape really well 👍 Akka.. I like your smile 😊 Akka...
@kavithab-nv6sf
@kavithab-nv6sf 8 месяцев назад
Na.intha cream. Than.muthala poden.nalla.irunthathu.apparam. black ya.pimples vanthuruchu
@shanthisha2977
@shanthisha2977 6 месяцев назад
சாந்தா உனக்கு மேக்கப்பே தேவையில்லை உங்க சிறிப்பே போதும் சாந்தா
@nisha6812
@nisha6812 9 месяцев назад
Santha akka unga face kku make up poturatha vida unga smile tha alaga irukku enakku unga siripputha romba pitikkum❤❤❤
@malathivm2010
@malathivm2010 6 месяцев назад
Super ra iruku sis. Nice❤❤❤❤
@greatshruthika5826
@greatshruthika5826 9 месяцев назад
Cream podadha edum kazhuthula parunga colour aa eruku.cream potta edum dark aa eruku kazhuthula parunga
@ArumugamArumugam-yi1hq
@ArumugamArumugam-yi1hq 9 месяцев назад
I am frist command, i like and lovely pair🙋🏻‍♀️😊😊
@sukilakamalan400
@sukilakamalan400 6 месяцев назад
நானு‌ம் en புருஷர் munnadi மேக்அப் போட மாட்டேன்.நீங்கள் simply மேக்அப் அழகாக இருக்கிங்க ❤முதல்ல 2ndu பேருக்கும் suththi போடுங்க en கண்ணே pattudum pola இருக்கு
@muthulakshmibose3873
@muthulakshmibose3873 9 месяцев назад
என்னா அழகு மா நீ.super
@user-qx8wh2lu9h
@user-qx8wh2lu9h 9 месяцев назад
Neenga makeup potalum podatalum semaya irupinga akka 😊😊
@hariharaniyer1709
@hariharaniyer1709 6 месяцев назад
Hai santhayeppadi irukekga yenakku unga rendu peraiumromba pidikkum
@JayalakshmiK-rh9ms
@JayalakshmiK-rh9ms 9 месяцев назад
Akka neenga eppadi irundhalum Alagu than manasu alaga irukkuravagaluku mugamum alaguthan 👌👌👌👌😂😂😂😂😂😂💓💓💓💓💓💜💜💜💜💜💜
@Mahiniki2941
@Mahiniki2941 9 месяцев назад
Nanum intha creamtha use pannuven akka nalla face fresh ah irukkum ❤❤❤
@KumarMega-ze9vq
@KumarMega-ze9vq 9 месяцев назад
அக்கா saree எப்படி காட்டுவதுனு வீடியோ tips குடுங்க beginers usefulla இருக்கும்
@jesinthamadhavan
@jesinthamadhavan 9 месяцев назад
Unga video paarthaale happy ya iruku
@gvchannelvanitha9704
@gvchannelvanitha9704 9 месяцев назад
சாந்தா மேடம் நீங்க கமெண்ட்ஸ் பண்ணுவீங்க நான் எல்லாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை நீங்க ஒரு ஏழு வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் டிக் டாக்ல வீடியோ போடுவீங்களா அப்ப இருந்தே உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்து ரசிச்சு இருக்கேன் அப்ப எல்லாம் பாத்தீங்கன்னா எனக்கு இந்த கமெண்ட் செக்ஷன்ல போயி கமெண்ட்ஸ் பண்ணவே தெரியாது இப்பதான் youtube சேனல் ஆரம்பிச்சு இதெல்லாம் நான் பழகி இருக்க அதுல உங்க வீட்டுக்காரர் இருக்காரு அவருடைய பேஸ் ரியாக்சன் எல்லாம் வேற லெவல் எனக்கு எங்க வீட்டுக்காரருக்கும் உங்க ரெண்டு பேத்தோட ரீல்ஸ் வீடியோஸ் எல்லாமே ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் இது என்ன நீ புதுசா சொல்ற அப்படின்னு நினைக்காதீங்க எல்லாரும் சொல்றத தான் நானும் சொல்றேன் என் மனசுல இருக்குறத அப்படியே சொல்லிட்டேன் என்னதான் நீங்க பண்ற வீடியோவை நாங்க ரிலீஸ் போட்டாலும் உங்கள மாதிரி பண்ண முடியாது ஐயோ ஐயோ ஐயோ நான் என்னத்த சொல்லனு எனக்கே தெரியலையே மை டியர் சாந்தா
@vimalakandaswamy
@vimalakandaswamy 8 месяцев назад
வாழ்க வளமுடன் எல்லா நலங்களுடனும்..❤
@vinusanthvinu9979
@vinusanthvinu9979 4 месяца назад
அக்கா நாங்கள் srilanka la இருந்து உங்களுடைய videos பாத்துகிட்டு இருக்கிறோம் ❤❤ உங்கட family super ❤❤ என்னோட பெயர் nathiya எனக்கு Hi சொல்லுங்க அக்கா ❤❤🌹🌹🌹🌹🌹💗💗💗
@SarveshPriya-kc1hm
@SarveshPriya-kc1hm 9 месяцев назад
Akka, anna very smart 🌹🌹
@suseethaasiva5542
@suseethaasiva5542 9 месяцев назад
Super ah irukinga akka kunkumam mothira viralal vainga ka chinna suggestion kandippa ini antha viral la vainga
Далее