Тёмный

நம்மாழ்வாரின் வானகம் | Vanagam | Tamilnavigation 

Tamil Navigation
Подписаться 564 тыс.
Просмотров 426 тыс.
50% 1

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 541   
@TamilNavigation
@TamilNavigation 4 года назад
இந்த காணொளியில் வானகத்தை சேர்ந்த யுவராஜ் 7.58-8.00 வரை 30க்கும் மேற்பட்ட கோழிகள் என்பதற்கு பதிலாக தவறுதலாக 30 வகையான கோழிகள் என்று கூறி விட்டார், மன்னிக்கவும்✌🏼 இணைந்தே இருங்கள் நம் பயணம் நீண்ட தூரம் 🤝 Vanagam Part -2 will be Next Friday 11am Stay Tuned 😉
@குழலி
@குழலி 4 года назад
புவிதம் பள்ளிக்கும் நீங்கள் சென்று வரலாம். மீனாட்சி அம்மாள் வாழும் நம்மாழ்வார். திருவண்ணாமலை யில் குக்கூ காட்டுப் பள்ளியும் இருக்கிறது. நம்மாழ்வார் ஐயாவின் மாணவரான சிவராஜ் அண்ணன் அங்கு இருக்கிறார்.இப்போது இருக்கும் கல்வி முறை குறித்தும்,குழந்தைகள் குறித்தும் நல்ல புரிதலை இந்த இரண்டு இடங்களும் வழங்கும். உங்களுக்கும் நல்ல அனுபவமாக இருக்கும்.
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 4 года назад
@@குழலி பதிவுக்கு நன்றி சகோ
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 4 года назад
Eagerly expecting part 2
@dineshtraveler1509
@dineshtraveler1509 4 года назад
❤️❤️❤️❤️💐👈
@தென்னைவிவசாயம்307
Very good we except part 2 Coming Zoon 30 minutes
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
நம்மாழ்வார் ஐயாவின் வானகத்தைக் காட்டியதற்கு நன்றி.
@daniroskumar
@daniroskumar 3 года назад
🙏
@prabhakaran089
@prabhakaran089 3 года назад
I am from Ramanathapuram Dist which is known for draught , dry, water scarcity . I have converted my barren dry ,clay land to lush green small forest. If some one make video it will be a model & motivation for others. I want other people to see the possibility of plantation and environment support from each individual. i can share before and after condition videos . Not for money. Just for passion. pls support.
@namveetuthottam
@namveetuthottam 2 года назад
மிகவும் அருமை.. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-9iONiSlRiKU.html இந்த பூவுலகினை நேசிக்க.. விழிப்புணர்வு ஏற்படுத்த.. தலைமுறைகளுக்கு ஆர்வப்படுத்த... ஒர் முயற்சி.. "நம் வீட்டு தோட்டம்". சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளியுங்கள். நண்பர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள்...
@EpicLifetamil
@EpicLifetamil 4 года назад
2016 இல் மூன்று நாள் பயிற்சிக்காக அங்கு சென்றிருக்கிறேன் மிக அருமையான இடம்
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html
@skvinayak774
@skvinayak774 4 года назад
எங்கே ஊரு தான் bro மறுபடியும் வந்த கண்டிப்பா தொடர்பு பண்ணுங்க 8778083565...நானும் உங்களோட subscriber
@EpicLifetamil
@EpicLifetamil 4 года назад
@@skvinayak774 nichayama. Nandri.
@sibii4325
@sibii4325 3 года назад
🤝😍
@logukavi1501
@logukavi1501 3 года назад
ஒரு தனி மனிதரால் இப்படி இயற்கையை வளர்க்கமுடியும் பாதுகாக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார் ஐயா அரசு சர்வவல்லமை அதிகாரம் நாட்டில் காட்டை அழித்து கொண்டிருக்கிறது சூழலை அழித்துக் கொண்டிருக்கிறது மனித சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது மக்கள் விரோத அரசு மக்கள் சிந்திக்க வேண்டும் மக்கள் சிந்திக்க வேண்டும் நல்ல அரசு வேண்டும் உரிமைகளை கேட்க பயம் கொள்ளக்கூடாது பாரதியை படிப்போம் ஆழ்வார் ஐயா புகழ் வாழ்க
@harimillan9870
@harimillan9870 3 года назад
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த பகுதி. நம்மாழ்வார் என்கிற இறைவன் வாழ்ந்த பகுதி. அதாவது உருவாக்கி பகுதி ..
@cmnathan9322
@cmnathan9322 3 года назад
Over
@senthamarair8339
@senthamarair8339 3 года назад
மனிதன் என்பவன் தெய்வமாகலாம். நீங்களே சிறந்த உதாரணம். ஆசிர்வதியுங்கள் ஐயா🙏
@SakthiVel-wi3wu
@SakthiVel-wi3wu 4 года назад
அய்யோ, கருணா அண்ணா நான் இவ்வளவு நாள் இந்த காணொளிக்காக தான், காத்துகொண்டு இருந்தேன்
@dhinesh2932
@dhinesh2932 4 года назад
உங்கள் ஒவ்வொரு காணொளிகளும் அற்புதம் கர்ணா. இயற்கை தாயின் அருந்தமிழ் புதல்வன் நம்மாழ்வார் தாத்தா என்றால் அது மிகை ஆகாது. அவரின் இழப்பை கண்டு இயற்கை அன்னையே கண்ணீர் வடித்திருப்பாள்.
@அனுபவமும்நானும்
நானும் யூடிபில் பல பதிவுகளை பார்த்துள்ளேன் எப்படிப்பட்ட நல்ல பதிவாக இருந்தாலும் அதற்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தே தீரும் நான் நெகட்டிவ் கமெண்ட்ஸ் என்று பார்க்காத ஒரே ஒரு பதிவு நமது ஐயா நம்மாழ்வாரின் பதிவு ஒன்று மட்டுமே
@daniroskumar
@daniroskumar 3 года назад
🙏
@djprakash4186
@djprakash4186 3 года назад
இயற்கை மட்டும் தான் நம்மை வாழவைக்கும்.
@ratheskumar4746
@ratheskumar4746 2 года назад
இயற்கை யை நாம் காதல் செய்து காத்தால் இயற்கை நம்மை காக்கும்
@ggnanam7234
@ggnanam7234 4 года назад
நம்மாழ்வாரின வானகம் பகுதி இரண்டை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் .இப் பதிவை பதிவு செய்தற்கு நன்றி..
@prithivsai9175
@prithivsai9175 4 года назад
கண்ணுக்கும் மனதிற்கும் விருந்து அளித்த கர்ணாவிற்கு நன்றி
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 4 года назад
கருணா, அருமையான வ்லோக் .... வானகம் பற்றி பல வீடியோக்களைப் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் சமையலறை அடுப்பு வித்தியாசமாகக் காட்டியுள்ளீர்கள். பகுதி 2 ஆவலுடன் எதிர்பார்க்கிறது... 👍👏🏻🙏🏻
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html
@manivelan9672
@manivelan9672 4 года назад
🙏🙏🙏 நம்மாழ்வார் ஐயாவின் வானகத்தைக் காட்டியதற்கு உளமார்ந்த நன்றி. உங்களுக்குப் பாராட்டுகள் உரித்தாகுக!!
@gomathim5360
@gomathim5360 4 года назад
உங்கள் தேடல் அற்புதம் தோழர் 🙏🙏 வாழ்த்துக்கள் 🙂
@ganeshsuper476
@ganeshsuper476 3 года назад
புதிய அரசாங்கம் முதல்வர் அவர்களே மண்டல் கமிசன் பரிந்துரைகளை ஒலிம்பிக் கமிட்டி தலைவர்களூக்கு ஆணையிட அரசாணை பிறப்பிக்க வேண்டும் 👍 ஒரு மெயில் தமிழ் நாடு அரசு சார்பில் ❤️ முதல் அரசு ஆணை❤️
@gayathris8447
@gayathris8447 4 года назад
நம்மாழ்வாா் ஐயா அவா்களின் வானகம் மிக அழகு
@daniroskumar
@daniroskumar 4 года назад
வானகம் அய்யா அதன் பெயர்
@gayathris8447
@gayathris8447 4 года назад
நன்றி
@ansarybaai2313
@ansarybaai2313 3 года назад
பயனுள்ள, மிகவும் அவசியமான பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி தோழர். இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த காணொளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@nirmaladevi9888
@nirmaladevi9888 4 года назад
என் பேர் கருணா இல்ல உங்கள் கருணா என்று சொல்லுங்க நல்லா இருக்கும் அப்படி சொன்னா
@rajeshweru1061
@rajeshweru1061 4 года назад
Hi karna, doing all good things really happy to see you. You're an inspiration to all the youngsters in this days. Continue your work we will support you 🤗🤗🤗
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html...
@kumaranpasungarai4890
@kumaranpasungarai4890 4 года назад
வாழ்வியலை நோக்கிய தேடல். தொடரட்டும் உங்கள் பயணம். நாங்களும் ஊடே பயணிக்கிறோம் 😍😍😍
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 3 года назад
இதைப் பற்றி எல்லாம் எழுத மாட்டார்கள் இங்கிருக்கும் ஊடகமும், பத்திரிகைகளும்.
@இராசோ
@இராசோ 3 года назад
இது எல்லாம் வெளியே தெரிந்தால் கார்பரேட் வியாபாரம் நடக்காது
@karthickumarm5840
@karthickumarm5840 4 года назад
வானகம் பதிவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா💐👍💐
@mahalakshmirajendran3786
@mahalakshmirajendran3786 4 года назад
அருமையான பதிவு. மிகவும் அழகான இயற்கை காட்சி. Aerial view மிகவும் அழகு
@Kaezhil
@Kaezhil 4 года назад
Best respect to great man and every one should fallow this
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html
@-ungalsimon462
@-ungalsimon462 4 года назад
Super bro...Ungal payanam thodarattum...
@shobhapai4252
@shobhapai4252 4 года назад
Kudos to karuna for posting such inspiring videos which will help direct youngsters interest in the right direction. And thanks to nammalvar periyavar for creating this heaven.🙏🏻🙏🏻🙏🏻
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 4 года назад
அருமை கர்ணா ஐயா அவர்களுடைய பணி எல்லாரும் கடைபிடிக்க வேண்டிய வாழ்க்கை பாடம்....
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html..
@priyammusicpark9780
@priyammusicpark9780 3 года назад
இந்த தாடி வறண்ட நிலத்தை வனமாக்கியது இன்னொரு தாடி வனத்தை வறண்ட நிலமாக்கியது புரிஞ்சா like போடுங்க
@தமிழன்ம.பிரபு
அண்ணா உங்களின் பணி மிகவும் போற்ற தக்கது ...கால் பணிந்த வணக்கம் .........இதே போன்று தான் அண்ணன் சீமான் எனக்கும் கற்று கொடுத்தார்
@perinban8832
@perinban8832 4 года назад
Gud brother.... waiting. For part 2
@cpsuresh2017
@cpsuresh2017 3 года назад
கருணா உங்களுக்கும் உங்கள் அணிக்கும் கோடி முறை நன்றி சொன்னாலும் ஈடு ஆகாது இந்த காணொளியை எங்களுக்கு காண்பித்ததற்கு 🙏🙏🙏🐛🐍🐤🐧🕊️🌴🌳🌲🌱🌷 இயற்கை உலகம்
@daniroskumar
@daniroskumar 3 года назад
🙏
@lathashanmugam5650
@lathashanmugam5650 4 года назад
Real hero of our tamilnadu Iyya
@ranjantechnocrat
@ranjantechnocrat 3 года назад
I like that guy wearing yellow baniyan (undershirt) He is great in explaining :). If he start his own farm For sure He will reach Heights :) .
@HighlifeC
@HighlifeC 3 года назад
So fluent❤️
@iloveaustralia5907
@iloveaustralia5907 4 года назад
This is a best video in your vlog NTK
@manjushijolifestyle1769
@manjushijolifestyle1769 4 года назад
ஒரு மரம் அது ஒரு வரம் எவ்வளவு உண்மையான வார்த்தை ஏனென்றால் கொட்டகையே வேண்டாம் மரத்தைச் சுற்றியே மாட்டுப் பண்ணை மிக அற்புதமாக உள்ளது வாழ்த்துக்கள் கருணா
@Isaikaathalan
@Isaikaathalan 4 года назад
வானகப் பணியாளரின் விளக்கம் மிக அருமை....
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html...
@balupattasubalu
@balupattasubalu Месяц назад
கோழி ய கீரி பிடிக்க வருமே அதுக்கு என்ன பண்ணுவிங்க தயவு செய்து சொல்லுங்கள் உபயோகமாக இருக்கும்!!!
@justbe3708
@justbe3708 4 года назад
wow great service. thanks to Ayya and the Tamil navigation team
@savenature6061
@savenature6061 4 года назад
நல்ல தேடல்....
@kalaivani5698
@kalaivani5698 4 года назад
தம்பி கர்ணா நான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இடம். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நம்மாழ்வார் தாத்தாவின் இடத்திற்கு வந்து நேரில் பார்க்கிறேன். இப்பொழுது அதை உங்கள் மூலமாக காணொளியில் பார்க்கிறேன். 👌👌👌👌👍👍👍👍
@அஜிதாநாயக்
@அஜிதாநாயக் 3 года назад
நம்மாழ்வார் ரெட்டியார் புகழ் நீடித்து நிலைக்கும் தெலுங்கர் என்பதில் பெருமிதல் கொள்வோம்
@rsdm.24
@rsdm.24 4 года назад
Super bro... Hearty wishes to your team
@Rraj-js1is
@Rraj-js1is 4 года назад
Super bro very usefull🐄🐐🌾🌴iyarkai irukum varai nammalvar numuddana ayya🌱🌾🌴🏞
@pitacokarthi7840
@pitacokarthi7840 4 года назад
அய்யாவோட வெறியனு சொல்லலாம் அந்தளவுக்கு அய்யாவ புடிக்கும் .. அவரோட வழியில தொடர்ந்து பயனிச்சுட்டுருக்கன்.... இயற்கையோட ஒன்றி வாழ்தல் வரம் அதுவொரு பேரழகும் கூட, பணத்தை மட்டுமே தேடாம அடுத்த தலைமுறைக்கு இயற்க்கைய கொஞ்சமாது மிச்சம் வைக்கனுங்குறதே வேண்டுகோள் 🙏🙏,,, இந்த காணொளிய பாத்தது ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏 நன்றியும் நண்பா...
@jothisaijothi7474
@jothisaijothi7474 4 года назад
வணக்கம் கர்ணா நம்மாழ்வார் புகழ் வாழ்க
@SakthivelOrganics
@SakthivelOrganics 3 года назад
Arumayana pathivu. Mikka Nandri !!
@thaache
@thaache 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: பம
@anbhuonline
@anbhuonline 4 года назад
Not an usual vlog. Best wishes 👍👍👍 keep up your good work
@parthibanpandiyan2342
@parthibanpandiyan2342 4 года назад
அந்த மரத்தின் பெயர் என்ன???
@tsenthil0709
@tsenthil0709 4 года назад
கருணா , ஆகச்சிறந்த காணொளி.. வாழ்த்துக்கள்
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc Месяц назад
ஏ.சி.யில்..வேலை..செய்பவர்...இறப்பதற்கு..முன்..மருத்துவமனையில்...சம்பாதித்த..பணத்தை..செலவுசெய்கிறார்கள்....இயற்கையில்...வாழ்வார்....நல்ல..அரோக்கியமாக....வாழ்ந்து..உடல்..நெலிந்து...விட்டில்..படுக்கையில்..படுத்து...இறக்கிறார்கள்....நன்றி
@Rajalakshmishanmugam-ec6yc
@Rajalakshmishanmugam-ec6yc Месяц назад
❤❤❤❤❤❤ நன்றி...கிராம.. நண்பர்கள்... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
@musichealing369
@musichealing369 4 года назад
Big respect and Greetings 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 to Ayya and team this area looking like Green heaven wonderful 🙏🙏🙏 big respect with Support from kerala ,Kochi
@malarkodia1108
@malarkodia1108 3 года назад
First I hit like. .and then saw a video ... because of the name namaalvaar 🔥 தன்னலமற்ற தலைவர் Waiting for part2
@shanmugafilmfactory1313
@shanmugafilmfactory1313 3 года назад
மனப்பாறையில் இருந்து 8.15 காலை கடவூர் பேருந்தில் ஏறினால் இங்கு சென்றிடலாம்
@நம்மஊருநம்மசோறு
Nanba super ... im Yokaraj ur channel fan..... naanum oru cooking channel start ennaku support pannuga nanba pls promote pannuga pls... enga ooru vaaga cook panni sapdalam unga channel ku vedio ennala enga oorula irukaratha suthi kaatara
@rshajahan72
@rshajahan72 3 года назад
Sir is pride of our Tamilnadu. Sir says every time Cow based organic farming foods only saves us. Reason for coronavirus death people's will not have immunity power because of chemical fertilizers for farming. Sir says 100% perfect. Sir is legend of simplicity.
@srinithivenkat2837
@srinithivenkat2837 4 года назад
I already visiting this place with my frnds and Acupuncture batch! Love this place!!
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 4 года назад
அருமையான பதிவு கர்ணா🙏
@muthukumarankumaran2593
@muthukumarankumaran2593 4 года назад
One of the best video I have seen in recent times. All the best. 🙏
@rajakumarirajee8154
@rajakumarirajee8154 4 года назад
I had immense respect towards Nammazwar ayya.Thnk you so much for this wonderful vlog
@manimozhi2335
@manimozhi2335 4 года назад
மிக அருமையான பதிவு வித்தியாசமான வீடியோ இதை பார்த்து விட்டு நாமும் இதுமாதிரி உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html...
@rameshgowda663
@rameshgowda663 3 года назад
ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ ನಿಮ್ಮ ಬ್ಲಾಗ್ 👌👌 ಜೆಯ್ ನಮ್ಮಾಲ್ವಾರ್ 💚💚 ಲವ್ ಫ್ರಮ್ ಕರ್ನಾಟಕ ❤❤
@mohansundararajarao4127
@mohansundararajarao4127 3 года назад
Thumbs olleyathu gowdare. Namaskara.
@hangoutwithsaran
@hangoutwithsaran 3 года назад
Arumai sago
@mohamedrafi987
@mohamedrafi987 4 года назад
அன்பு சகோதர சகோதரிகளே திருச்சி அருகாமையிலுள்ள ஒரு குடும்பம் உணவிற்கும் மருத்துவத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் அவருடைய ஒரே மகன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நோய்வாய்ப்பட்டு முதுகு தண்டுவடம் பாதிப்பு உள்ளாகி இயலாமல் மிகவும் வேதனையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டு அவருடைய முதுகு தண்டுவடம் நுரையீரலும் பாதிக்கப்பட்டு அவர் இப்போது மருத்துவத்திற்கும் உணவிருக்கும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏதோ உங்களால் முடிந்த உதவி அவர்களுக்கு உணவிற்கு மருத்துவத்திற்கு ஏற்பாடு செய்து தாருங்கள் நான் ஏற்கனவே இவர்களைப் பற்றி நிறையத் தடவை நானும் கூறிக் கொண்டுதான் இருக்கின்றேன் தயவுசெய்து நான் மேலும் மேலும் உங்களையும் உங்கள் மனதை வேதனைப்படுத்தி இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி மட்டும் தான் செய்ய முடியும் இந்த வீடியோவை பார்த்துவிட்டு தயவு செய்து நீங்கள் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யுங்கள் அவருடைய மகனுடைய மருத்துவ விவரத்தை தேவை என்றால் அவர்கள் அ னுப்பி வைப்பார்கள் தயவு செய்து அவர்களுடைய வீடியோ நான் கீழே கொடுக்கின்றேன் அவர்களுடைய தொலைபேசி எண் நான் கொடுக்கிறேன் தொடர்பு கொண்டு உதவி செய்யுங்கள் முக்கியமான வேண்டுகோள் நான் ஏற்கனவே திருச்சியில் உள்ள ஒரு குடும்பத்தை பற்றி நான் இந்த வீடியோவில் பதிவு இட்டு உள்ளேன் அவருடைய மகன் மிகவும் மோசமாக அடைந்துவிட்டார் அவருக்கு இப்போது நுரையீரல் பாதிப்பு உண்டாகி மிகவும் மோசமடைந்து இருக்கிறார் உங்களால் முடிந்த ஒரு சிறிய உதவி அவர்களுக்கு செய்யுங்கள் வாழவைப்போம் ..6379231656.......ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-gXJh9nlA5S8.html
@savenature6061
@savenature6061 4 года назад
வானகம் அடுத்த பாகம் வருமா.
@daniroskumar
@daniroskumar 4 года назад
வெள்ளி அன்று
@prabakaran2094
@prabakaran2094 4 года назад
Super work bro. part 2 waiting bro
@malayalee1413
@malayalee1413 3 года назад
I am from Kerala. Wish to visit the place and see Ayya
@jeevaaveejartz9861
@jeevaaveejartz9861 4 года назад
Last aa kamicha plant name ena bro. Crt aa puriyala
@daniroskumar
@daniroskumar 4 года назад
Pasili or thaatha Pasili or thaatha elai..
@phenomaneltravel
@phenomaneltravel 4 года назад
Love from kerala thrissur
@கிருஷ்ணாசெல்லம்
தம்பி கர்ணா ! கூடியவரை தூய தமிழையே பயன்படுத்தவும் ; ஆங்கில கலப்பில்லாத தமிழ் கேட்க இனிமையாக உள்ளது ! காதில் தேன் வந்து பாய்வது போல் உள்ளது ! தூய தமிழில் பேசுபவர்களுக்கு ! தங்க தமிழன் என்ற பட்டத்தையும் ! ஒரு வார்த்தை தமிழில் பேசினால் ஒன்பது வார்த்தை ஆங்கிலத்தில் பேசும் பீ தமிழனுக்கு பீ தமிழன் என்ற உயரிய பட்டத்தையும் ; எங்கள் தாய் மொழியில் பேசுவோம் இயக்கத்தினர் வழங்கிக் கொண்டு வருகிறோம் ! நன்றி ! வணக்கம் !
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 4 года назад
வணக்கம் கிருஷ்ணா, மிகச் சரியாக சொன்னீர்கள். இந்த கருத்தை மதன் கௌரி, தமிழ் பொக்கிஷம், இன்னும் பல யூடியுப் சன்னல்களுக்கு பதிவிடுங்கள், சிலரேனும் திருந்தி முழுமையாக தமிழில் பேசினால் மிக்க மகிழ்ச்சி. தங்கள் தமிழ் பற்றுக்கு வாழ்த்துகள். நன்றி.
@eshwarik7365
@eshwarik7365 4 года назад
Hi karna Dilip and shanmugam 😊 good afternoon..
@daniroskumar
@daniroskumar 4 года назад
🙏
@SenthilKumar-yc4xn
@SenthilKumar-yc4xn 4 года назад
நண்பா உங்கள் பதிவுகளிலேயே மிக மிக உன்னதமான பதிவு இது. வாழ்த்துக்கள் நண்பா.
@maniyarasanr9448
@maniyarasanr9448 3 года назад
Thank u so much for your video sir.farmers save rain water.but corporate companies doing only take water from earth.maximum politicians not follow harvesting rain water in their home and office.
@RockfortRavi
@RockfortRavi 4 года назад
நண்பா நானும் உங்களை ஒரு சிறிய vlog channel வைத்துள்ளேன் ..நீங்கள் கரூர் மாவட்டத்தில் இருந்தால் நானும் உங்களுடன் வரலாமா ? உங்களோடு சேர்ந்து காணொளி தயார் செய்ய மிகவும் ஆவலாக இருக்கிறேன் ..நன்றி..
@நாளையசரித்திரம்-ன1ழ
விதைக்கப்பட்ட காடு அல்ல வானகம் என்று சொல்லுங்கள்
@learneasywithabi4230
@learneasywithabi4230 4 года назад
Hii bro superb bro nenga podra videos laa super bro innum neraiya videos podunga nerayaa historical places aa Patti sollringa it's very useful for all of us ungaloda neraya videos Informations aa yathirpakurom safe aa pannunga bro unga trekking aa be safe bro
@colorkadhambam8883
@colorkadhambam8883 4 года назад
Wow.....ingayum vantinglaaa....semmmaaaaa..... Ennoda fav place adhu.... Romba peaceful ah irukkum....maattu vandiii
@gravityunplugged1111
@gravityunplugged1111 4 года назад
The best ever RU-vid channel i had met with 👍
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 3 года назад
உண்மையில் ஞானம் இருக்கும் புனிதர்கள் பூமியின் சொத்து.... நம்மாழ்வார் வாரிசுகள்.... 👍🔥🌹🙏👌
@preethigovindarajan888
@preethigovindarajan888 3 года назад
Anna one of the great channel.prayers to grow more and take us world wide.Nandri anna
@daniroskumar
@daniroskumar 3 года назад
Soon
@srani7253
@srani7253 4 года назад
Sir please do not use Brand T Shirt 👕 thanks for your interest in agriculture farming tele .. kindly Use Traditional cotton dress and do this kind of Tamil culture problem sir
@praveenkumaryokeshwaran3558
@praveenkumaryokeshwaran3558 4 года назад
We are from chennai... we done our Internship there only.. stayed one month and done our Internship... such a awesome place
@sureshvlogstamil
@sureshvlogstamil 4 года назад
New thing thoughts
@narayanaswamyt7817
@narayanaswamyt7817 3 года назад
Ethhanai vivasayikal valum Tamil nattil oru solar Martin entha pathivai parthirupathu megavum vethanai!
@Buvanviews
@Buvanviews 4 года назад
கடைசிவரைக்கும் அந்த மரத்தின் பெயர் சொல்லவே இல்ல
@OdinHardware
@OdinHardware 3 года назад
Bow my head to that young man
@sathishashokkumar6849
@sathishashokkumar6849 3 года назад
அவருடைய சமாதி சுற்றி பார்த்தால் தெரிகிறது அவரை இப்போது இயற்கை காத்துவருகிறது. வாழும் கடவுள்
@nellaimurugan369
@nellaimurugan369 4 года назад
நம்மாழ்வார் வழியில் ஒருங்கிணைந்த இயற்கை முறை விவசாயம் வளருட்டும் நன்றி
@vijaymanis3372
@vijaymanis3372 3 года назад
Indha nalla vishayatha kudo dislike pannirukango.
@eyethousand
@eyethousand 4 года назад
அருமையான பதிவு நண்பா. இது போன்ற மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@udhayasravanan5246
@udhayasravanan5246 4 года назад
Fantastic ✨💠✨ super very useful video ✨💠✨ everyone✨💠✨ thq Karna ✨💠✨ ur unique✨💠✨ and interesting volg✨💠✨ I enjoyed✨💠✨ sply I like namalvar sir ✨💠✨ so u made it✨💠✨ thq keep rocking✨💠✨ way to go✨💠✨ I am weighting part 2 was... ✨💠✨ 🙏💐🍫👏
@321verykind
@321verykind 4 года назад
சிறப்பு ......சிறப்பு..... இன்றய வாழ்வியலுக்கு என்ன தேவையோ எல்லாம் ஒருங்கிணைந்த பண்ணையில்.வளர்க.....வாழ்க
@nilminisubramaniam7985
@nilminisubramaniam7985 3 года назад
We travel with you through your video vlogs. Very informative. Amazing people with unimaginable talents and brains.
@kesavpurushothpurushotham6481
@kesavpurushothpurushotham6481 3 года назад
No words to appreciate ayya 🙏💯 percent natural 👏👏
@logannadeson9882
@logannadeson9882 4 года назад
Hi karuna your doing a job thumps up karuna do you dont any video on kullar malai
@Monika-oc9rc
@Monika-oc9rc 4 года назад
Migavum arputham... thank you for this video🙏 waiting for part 2
@stagss
@stagss 3 года назад
Rompa nallah manasu ellarum.
@krishkuttan9302
@krishkuttan9302 4 года назад
Beautiful place 😍 💕 ❤. Love from Bangalore
@rameshvelusamy3403
@rameshvelusamy3403 4 года назад
12.05 எங்க‌ ஊர்ல அந்த இலையை கள்ளிபூட்டான் தலை-ன்னு சொல்வோம்...
@MrDAgrian
@MrDAgrian 4 года назад
அடுத்த பதிவுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்❤️. And MR.D AGRIAN(Diploma in agriculture) விவசாயத்திற்கும்🌱, விவசாயிகளுக்கும்👩‍🌾மற்றும் இயற்கைக்கும்🌏 நான் கற்ற அனுபவத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் தொடங்கப்பட்ட 😁RU-vid Channel... videos pathuttu appram subscribe pannunga support pannunga 🙏ru-vid.com
@Hari12040
@Hari12040 3 года назад
Naan Inga dhan vazhurean..❤️I m so proud for my hometown glory.
Далее
🦊🎀
00:16
Просмотров 415 тыс.
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 480 тыс.
# Rural Funny Life Wang Ge
00:18
Просмотров 717 тыс.
🦊🎀
00:16
Просмотров 415 тыс.