Тёмный

நம்ம அமெரிக்கா வீடு சுத்தி பார்க்கலாம் வாங்க | Our America Home tour 2024 | 4K | Way2go தமிழ் 

Way2go தமிழ்
Подписаться 814 тыс.
Просмотров 324 тыс.
50% 1

This video covers a typical American apartment home tour and the amenities offered in the apartment. Costs and apartment protocols and lifestyle are discussed.
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Опубликовано:

 

6 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 812   
@syedgulam7550
@syedgulam7550 4 месяца назад
ரொம்ப சந்தோஷம் மாதவன் , தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன். அழகான வீடு .. மேலான சந்தோஷம் பெற வாழ்த்துக்கள்
@ranjith6730
@ranjith6730 4 месяца назад
வீடு மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறிய வசனம் (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ) என்பதை சொன்னது ஒளவையார். 👍👍
@kbharathi
@kbharathi 5 месяцев назад
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஔவையார் (In கொன்றை வேந்தன்)
@lampothara
@lampothara 4 месяца назад
ஒரு ஏக்கம் உங்கள் கண்களில் தெரிகிறது இருக்கும் you tuber ல் நீங்கள் தனித்துவமானவர்
@suseendranparthasarathi9740
@suseendranparthasarathi9740 5 месяцев назад
40 min skip pannana pata one and only youtube channel way2go...❤ super anna🫡 unable to skip each second.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro
@Thsfthsf3510
@Thsfthsf3510 5 месяцев назад
இனிமே அமேரிக்கா வீடியோ தானா சூப்பர் தல ❤❤❤
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 месяца назад
ஆமா சும்மாவா சாதாரணமாவே ஆடுவாரு கால்ல சலங்கை கட்டுனா சும்மா இருப்பாரா என்ன
@mrblackthief6802
@mrblackthief6802 4 месяца назад
yes thaseef bro❤
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 5 месяцев назад
Ipo dhan bro nenachen Odane notification varudhu....1000 years nalla irupinga ponga😂😂😂😂
@indiantraveler3130
@indiantraveler3130 5 месяцев назад
Oru like ku madhavn kitendhu ena lam solran parunga
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 5 месяцев назад
@@indiantraveler3130Serious bro...like kaga lam sollala 🥲🥲
@arvin738
@arvin738 5 месяцев назад
God bless u be happy 💗from 🇲🇾
@navarasham1985
@navarasham1985 5 месяцев назад
Nice 🎉
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bros😀
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 4 месяца назад
அமெரிக்கா வீடு ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ப்பா. அனைத்து வசதியும் கார்வாஷ் பண்றது முதல் அனைத்து வசதியும் இருக்கு மிகவும் சுத்தமாக அமைதியா அருமை அருமை.👌👌👍
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 5 месяцев назад
🎉🎉 மாதவன பச்சப்புள்ள பச்சத் தொப்பி, பச்ச டம்ளர்,. பச்சைத்தண்ணீர் ... நீங்க வாட்டர் கேன் வைத்திருக்கும் போதே யோசித்தேன். அமெரிக்காவிலும் தண்ணீர் பஞ்சமா என்று ! நீங்கள் பாத்ரூமைக்காட்டிய பின் ஒரு குவளையைக் காட்டும் போது புரிந்து கொண்டேன். பாதுகாப்பாக இருக்கவும். Bல்வாழ்த்துகள் மற்றும் நன்றி மாதவன் உங்களுக்கு.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 месяца назад
கைபேசியை கண்டுபிடித்தவர் கோடான கோடி நன்றிகள் இல்லையென்றால் நீங்கள் போடும் இந்த காணொளியும் எங்களுக்கு கிடைக்காது அமெரிக்கா எங்கு இருக்கு என்று எங்களுக்கும் தெரியாது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ மிகவும் அருமை நன்றாக இருந்தது
@thefledgeuk
@thefledgeuk 5 месяцев назад
You have a very subtle humour bro. It's not too much or too bland. It's in the right amount to make us give a genuine smile.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you 😊
@myreaction2489
@myreaction2489 5 месяцев назад
@@Way2gotamil hai bro how are you bro
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 5 месяцев назад
வாழ்த்துகள் சகோதரா. அழகுத் தமிழில் தெளிவான நடையில் உங்களது பதிவு இருந்தது. நாங்கள் உங்களுடனேயே உங்க வீட்டுக்குள் வந்தது போன்ற உணர்வு. நன்றி
@karthick1522
@karthick1522 5 месяцев назад
சங்கர் படத்திற்கு பிறகு பிரம்மாண்டம் அண்ணன் மாதவன் வீடியோ ❤
@aji10796
@aji10796 4 месяца назад
😅😅😅
@mr.comrade4343
@mr.comrade4343 4 месяца назад
41:43 நிமிடங்கள் போவதே தெரியவில்லை மாதவன் உங்கள் பேச்சு எங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது ❤ நன்றி
@krishnavenirajamani9897
@krishnavenirajamani9897 3 месяца назад
Super
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 4 месяца назад
உங்குளுடைய (டிரீம்)கார் வீடியோ பார்க்க ஆர்வமாக உள்ளேன்...
@s_i_d_d
@s_i_d_d 5 месяцев назад
Sirapu Way2go kudumba orupinargal oru like podungaaa 🎉❤ 0:47
@user-ep2vn4rz5e
@user-ep2vn4rz5e 5 месяцев назад
மிகவும் அருமையாக உள்ளது மாதவன் ப்ரோ உங்கள் அமெரிக்கா வீடு next video waiting bro
@UshaRani-cb5iv
@UshaRani-cb5iv 5 месяцев назад
Konjamkooda oru second kooda salippu thattama unggaludaiya Way 2 go today ungal veetai sutri paarthom hatsoff to u Sir
@prakashg5908
@prakashg5908 5 месяцев назад
Actually neenga 3 years munnaadi idhe edathula poatah America home tour video appo thaan naan 1st ah unga channel ah subscribe pannen, ippo idha paarkum bodhu enakku andha memory nyabagam vandhuchu, rombo sandhosham, great going, all the best, our support to u always. And oru kealvi, neenga full time youtuber ah, illa private la work pannittu irukkureengala, expense eppadi manage pannureenga, adhai patri konjo sollunga bro,❤..... - Prakash(from Bangalore)
@krishraja9895
@krishraja9895 4 месяца назад
The wall material is not wood. It is a flat panel made of gypsum (CaSO4) powder sandwiched between thick sheets of paper (called a drywall). Thermal insulation is secondary. The major reason for using drywall is low cost (both material and labor).
@Naveen_ram
@Naveen_ram 5 месяцев назад
The only channel I can't even skip for a min.. very nice and detailed explanation with Awesome sense of humor 😄 26:17 was one of the best 😂 clear cut videos, peaceful BGM, no unnecessary talks, promotions disclaimers, other additional info's... total ah oru GVM movie patha mathiri irunthuchu.. thanks a ton brother. Keep going!!!! 😍😍😍
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 месяца назад
ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 240 பார்வையாளர்களை இந்த காணொளி உயர்த்திருக்கிறது இன்னும் கோடிக்கணக்கில் இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 4 месяца назад
தொடரும் பயணம், 🎉 வாழ்த்துக்கள் , சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப உடலை பாதுகாக்கவும் ,
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 5 месяцев назад
தம்பி எப்படி இருக்கிறிர்கள் தம்பி நல்ல ர சனை யோடு பேசுகிறீர்கள் தம்பி இருக்கும் வீடு அருமை. நன்கு கச்சிதமாக உள்ளது.தம்பி எப்போதுமே இதே சந்தோஷத்துடன் இருப்பிர்கள. நீங்கள் நினைப்பது எல்லாம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள். எதார்த்த மான பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. பச்சை கலர் டம்ளரில் தண்ணீர் அருமை வாழ்க வளமுடன்.
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you 🙏🏻
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 5 месяцев назад
தம்பி முந்தைய அமெரிக்கா வீட்டு டூர் பார்த்தொம் இந்த வீட்டு டூர் அருமை அந்தநாட்டின் வீட்டு அமைப்பு நன்றாக இருந்தது அருமை
@lionl.s.rozario3429
@lionl.s.rozario3429 4 месяца назад
நீங்கள் போடும் வீடியோக்களில் நான் விரும்பி பார்க்கும் ஒரே வீடியோ அமேரிக்கா தான் அந்த அளவுக்கு விரும்பி பார்ப்பேன் அத்தோடு மரம் நடுதல் போட்டியில் நானும் வெற்றி பெற்றேன் ஆனால் way2go T shirt கிடக்க வில்லை 😅
@reganfernando2511
@reganfernando2511 5 месяцев назад
24:15 you are welcome bro. Video super a iruku. 👍
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thank you bro ❤️
@sanjaybond007
@sanjaybond007 5 месяцев назад
Neengaa dhana bro.
@moorthim170
@moorthim170 5 месяцев назад
இன்று வீடியோ எதிர்பார்க்கவேயில்லை அண்ணா, மிக்க நன்றி....
@nantha00778
@nantha00778 5 месяцев назад
Naa Way2Go la first patha video House tour than bro (old American videos la) 😢❤
@ranjithkumar-qk7li
@ranjithkumar-qk7li 4 месяца назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை❤❤
@balajic3823
@balajic3823 4 месяца назад
Fantastic video bro!! Vera level!! I mean, தரமான வீடியோ!!👌👌👌
@yootoobaakko2297
@yootoobaakko2297 4 месяца назад
Just a suggestion - don't buy preethi or Indian specific appliances in India and send it to USA. Power Rating is different. Although you use converter, it isn't equipped for heavy machinery like mixer and grinder. It's not worth the hassle and rather buy from USA itself. Lots of sellers do that here.
@miltonvlogs4199
@miltonvlogs4199 4 месяца назад
skip enra varthaike idam illa ungada videos la😍😍😍😍😍😍😍😍😍😍😍
@gettome
@gettome 4 месяца назад
Software engineer salary for experienced is not less than 150K USD Per year that is in INR 1,24,62,232.50 Indian Rupee (1 Crore and 24 lakhs). You software engineers living in USA are highly paid. You people are finanically privileged lot. So rent as you said for year it comes around USD 26,400. You have immense surplus of cash.
@rajesh5496
@rajesh5496 5 месяцев назад
Your previous home tour was the first video of yours which I saw bro. I think that house video was in Texas during COVID. From then till now I am still in awe of the experience you provide through your videos.
@kokilamuniandy1945
@kokilamuniandy1945 5 месяцев назад
So neat! You should do a fun cooking vlog in that kitchen Madhavan,show Indian men are fab cook too . Best wishes xx
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 4 месяца назад
இந்த மாதிரி நாடு நாடாக சுற்றுவதற்கும் மேலும் அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்து உங்களை வழிநடத்திச் செல்லும் உங்கள் நிறுவனத்திற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது. ஆனால் உங்களுக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் இது. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@thangaveluchandra3615
@thangaveluchandra3615 4 месяца назад
உங்கள் வீடியோ வை முடிந்தவரை பார்த்து விடுவேன் . மிகவும் அருமை . எங்கள் மகள் குடும்பம் த்துடன் டெக்சாஸ் சில் தான் இருக்கிறார்கள் .🎉🎉🎉🎉🎉
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy 4 месяца назад
Oru dinner oda video end panni irunthirukalam....athu onnu thaan kora...❤
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 4 месяца назад
புரோ உங்கள் வீடியோ மேக்கிங் ஸ்டைலோ தனி தான்....மினி மூவி பார்க்கும் அனுபவம் வரும்... நாங்க வீசா இல்லாம அமேரிக்காவ பார்க்கர மாதிரி இருக்கு....
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 5 месяцев назад
America Home 🏘️ Tour Amazing Information 👌 Wish you all the best 👍👍💪💪
@mohamedfaiyaz7169
@mohamedfaiyaz7169 5 месяцев назад
Nice video and quality of video excellent and waiting for America road trip video bro keep rocking 🎉
@srrameshin
@srrameshin 4 месяца назад
Sema bro romaba nala irukku nala cover panni nala pesi irukinga superb this is ramesh from coimbatore ❤
@Ramkanagaraj
@Ramkanagaraj 5 месяцев назад
மிகவும் நேர்த்தியான காணொளி ப்ரோ சூப்பர் 👍❤.BMW @Tesla car வாங்குங்க ப்ரோ 😊😊😊
@ubaidhur_rzq
@ubaidhur_rzq 5 месяцев назад
18:00 Way of approaching promotianal stuff was so impressive. Keep it up brother❤
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks a ton
@8DMusic72
@8DMusic72 4 месяца назад
Neega America Pona Naangalum America la irukara feel kondu vanthrika bro ❤
@dsegaran1964
@dsegaran1964 5 месяцев назад
really super, oru padam partha feel, no beyond that, hats off, sense of humour is too good.
@musni....57
@musni....57 5 месяцев назад
Bro new va try ondu podunga bro next trip plan China or Japan ❤ neega pona than Vera level la video poduvinga ❤🎉
@arunprasath9522
@arunprasath9522 5 месяцев назад
தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணம்..👍👍💐❤❤
@rockmediamadurai8007
@rockmediamadurai8007 4 месяца назад
Super bro unga video matumthan meedum video pakkathunthuna❤❤
@sowmiyasree4248
@sowmiyasree4248 4 месяца назад
Be with your family. All the best
@dsegaran1964
@dsegaran1964 4 месяца назад
this video is ultimate, waiting for next video, also put bachelor cooking,
@cravichandran5927
@cravichandran5927 4 месяца назад
Nice Video bro....all the best for your new restart in US
@myreaction2489
@myreaction2489 5 месяцев назад
Super bro Vera level irakumpothu home tour
@shakeelaselvarajah3457
@shakeelaselvarajah3457 4 месяца назад
Ur way of talking changed a lot! God bless you!
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 5 месяцев назад
Arumaiyagaa irukirathu Bro. Super Look Bro
@GEMOGRAPHER
@GEMOGRAPHER 4 месяца назад
Fantastic presentation and personality.. keep up the good work 🎉 -Anwar from Bangkok
@logithkumar7187
@logithkumar7187 5 месяцев назад
Naa 2020 la irundhu ungala follow pannuren naanum psg tech la dhan padikiren.
@ashwinachu4102
@ashwinachu4102 5 месяцев назад
We are waiting Madhavan.. All the best... We are here to support you bro.
@vasanthisaravanan803
@vasanthisaravanan803 5 месяцев назад
Each and every second of the video very interesting 😊Super brother ..keep rocking 🎊
@subashbose1011
@subashbose1011 5 месяцев назад
Take your own time, settle down first, then plan it..... Nice Home tour Maddy boi, I still remember The last home tour..... Beautiful community as usual...... Now a days can see கோயமத்தூர் குசும்பு in u.... Which I like it man..... நான் நெனச்சேன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவரு என்ன தான் குடுக்குறாருன்னு பார்க்கணும்ன்னு 😂....... Also waiting to see ur hidden talent in Cooking and Music.... ♥️....
@Way2gotamil
@Way2gotamil 5 месяцев назад
Thanks bro 😀
@jprasanthram906
@jprasanthram906 5 месяцев назад
Opening style awesome bro keep continue the same love ❤️
@shenbagavallim.k4237
@shenbagavallim.k4237 5 месяцев назад
ji the quality and the content of your videos shows who you are...cbe la top college la padihirukeenga.. because your videos are totally different from other you tubers...keep up the good work!!!!....
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 4 месяца назад
what a fantstic youtube algorithm ..... When Mr. Madhanvan came out from USA, i almost stopped watching Way2GO.. Last few days RU-vid suggesting again Way2Go videos... Its sensed nicely because i love America !!!!
@user-bm4tj8qv4o
@user-bm4tj8qv4o 4 месяца назад
Tqvm thambi for adding RM to the currency conversion.
@krishnasamyramamurthy3710
@krishnasamyramamurthy3710 4 месяца назад
Good bgm, good narrative and great camera work. Keep it up.
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 5 месяцев назад
அருமை நண்பா பயன் உள்ள வீடியோ வாழ்த்துக்கள் 💐🙏🏿👍
@dhanalakshmi-mb8uv
@dhanalakshmi-mb8uv 4 месяца назад
which type of wooden materials they r using for wall construction?
@srivamanaadvancedtherapygu1153
@srivamanaadvancedtherapygu1153 5 месяцев назад
Interesting! Thanks for the video 💥💜
@ramyadina2525
@ramyadina2525 5 месяцев назад
Nice and beautiful place. Congratulations for your future plan.
@rajirajan7943
@rajirajan7943 4 месяца назад
Super bro. Everything Super.Waiting for the next video.
@ashaadluru
@ashaadluru 5 месяцев назад
Well explained nice house good luck nice house tour
@swaminathan8397
@swaminathan8397 Месяц назад
Super , My best wishes, I am a regular viewer of your channel . Generally your explanation is very nice and enjoyable.God bless you
@RajeswariD-wj7uw
@RajeswariD-wj7uw Месяц назад
So nature and cute explanation very nice bro. Good causal speech and cute expresion
@balaji9917
@balaji9917 5 месяцев назад
Hello Mr Madhavan, this house is better looking than the previous one, there is a clean environment in the USA helps to add addded beauty
@kddhamo_1995
@kddhamo_1995 5 месяцев назад
10:46 shot❤👌
@mpetchimuthu4169
@mpetchimuthu4169 5 месяцев назад
உங்க வீடு எல்லாம் சூப்பரா இருந்துச்சு ஆனா எங்களுக்கு சாப்பிட ஒன்னுமே தரல ஃப்ரிட்ஜ்ல கொஞ்சம் மோர் இருந்துச்சு அதையாவது ஒரு கிளாஸ்ல ஊத்தி தரலாம்... Bro
@jaiganeshnatarajan
@jaiganeshnatarajan 4 месяца назад
Hi, Good video. What camera are you using? it has very good clarity
@rrkatheer
@rrkatheer 5 месяцев назад
Bro You can also make separate content to brief how is the US economy doing overall ? We hear real estate market crashed in USA due to job cut, less purchase power many owners are putting their property for sale for cheap price.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 5 месяцев назад
Super Video Madhavan.
@firdouskowser8474
@firdouskowser8474 4 месяца назад
🎉❤🎉🎉 aruvi pola odite irunga nanbare.... Innum neraiya vishayam namakku kidaikum.... All the very best.
@Capton14
@Capton14 5 месяцев назад
Super ah irunthuchu bro unga veedu and community area … also unga journey 👌🏻 always 💓 Next unga dream car video ku waiting 🫰🏻
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 5 месяцев назад
Veedu semaya iruku Maddy bro and unga dream car vangaradhuku congo🎉
@kothainaayagi51
@kothainaayagi51 4 месяца назад
மாதவன் தம்பி உன் பேச்சு சூப்பர் அருமை
@LearnVeterinary
@LearnVeterinary 5 месяцев назад
I moved to Medical Drive, San Antonio recently bro. It's good to know that you are also here.
@nagarajanav3964
@nagarajanav3964 4 месяца назад
Nice location. Settled in USA itself if you have better scope. In india there is huge crowd and competition for everything.
@naveet4911
@naveet4911 5 месяцев назад
Bro video super vedu nalla erku, time erutha cooking pane oru video poduga bro bkfast lnch dnnr 😊
@sakthimohan8751
@sakthimohan8751 4 месяца назад
Bathroom la hot water default ah varuma bro ?? Since cold climate nu soldreengalae... Atha kekura
@rjrelaxation
@rjrelaxation 4 месяца назад
awesome video. I like your positive attitude and saying. I like my naadodi valkai! Keep going. all the very best.
@nantha00778
@nantha00778 5 месяцев назад
Company side la irunthu allowances kudupangala ithukulam ?
@SathishKumar-my6tt
@SathishKumar-my6tt 5 месяцев назад
Car and tour videos expecting soon...bro❤
@74SocialMedia
@74SocialMedia 5 месяцев назад
Yosichukittu irundhey Wednesday Achu video varumanu .. vandhuruchuuuu😂❤❤❤❤🎉
@user-qk3sz3pg5p
@user-qk3sz3pg5p 4 месяца назад
Beautiful God Bless you
@radhikapalanisamy7517
@radhikapalanisamy7517 4 месяца назад
Unga explanation unga kudavae travel panna vaikudhu. 👌
@user-kn5ku4ps5t
@user-kn5ku4ps5t 5 месяцев назад
America vai srilanka varai kandu vantha mathavan anna ku nanri ❤
@karthikeyank3132
@karthikeyank3132 5 месяцев назад
Way2go Veriyan Bro!!!
@alphark5023
@alphark5023 4 месяца назад
Ashley is a good American brand for furniture. In India the price starts from 45k to 50k sofa 🛋️ made up of fabric and wood like walnut and Timer etc😊.
@BabaTunde-ku2zk
@BabaTunde-ku2zk 4 месяца назад
Nice to see you back to America.All the best bro.
@jovendom7376
@jovendom7376 4 месяца назад
very very useful message thx bro
@kamalakkannanjayaraman9970
@kamalakkannanjayaraman9970 5 месяцев назад
Pleasant narration and well presented Madhavan. Missed you at Brisbane. May be next time
Далее
НУБ ИЩЕТ ЖЕНУ В GTA SAMP
22:34
Просмотров 269 тыс.
Looks realistic #tiktok
00:22
Просмотров 11 млн
Influencers vs Content Creators Podcast ft. @A2DChannel
2:08:03