Тёмный

நம்ம கையிலேயே நாம மருத்துவரை வச்சிருக்கோம்! | Tips to control BP | BP முத்திரை 

Health Cafe Tamil
Подписаться 516 тыс.
Просмотров 242 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@masilamani7762
@masilamani7762 Год назад
அம்மா நான் முத்திரையை பயன்படுத்துகிறேன் நன்றாக உள்ளது நீங்கள் கூறும் அனைத்து முத்திரையையும் பார்ப்பேன் பயன்படுத்தி பார்த்துள்ளேன் நன்றாக செயல்படுகிறது நன்றி வாழ்த்துக்கள்
@rameshbabu488
@rameshbabu488 8 месяцев назад
வணக்கம் மேடம்...தங்கள் ஆலோசனை சிறப்பு... நன்றி நன்றி 🙏🙏🙏
@eesumuthu4300
@eesumuthu4300 24 дня назад
உங்கள் சொல்லுக்குகே ஒரு சக்தி உள்ளதை உணர்ந்து கொண்டேன். " வாழ்க பல்லாண்டு".நன்றி
@johnsonjoelv3164
@johnsonjoelv3164 Год назад
நல்ல மனம் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கும்....இயற்கையில்.
@gomathivenkatachalam859
@gomathivenkatachalam859 Год назад
அம்மா நான்வாயுாமுத்திரயைைஒமூங்காக பத்துநிமிடம்சொய்தே.ன் வலி்குறை ந்தது.மிக்க நன்றிாஅம்மா. வாழ்க.வளமுடன்
@lensusudharajeswari953
@lensusudharajeswari953 Год назад
Vaazhga valamudan
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me Год назад
நாட்டு மக்களுக்கு அருமையான பயனுள்ள பதிவு வழங்கி கொண்டிருக்கிறீர்கள் அம்மா நெஞ்சு சளி வரட்டு இருமல் அதற்கு முத்திரை சொல்லுங்கள் அம்மா வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள்
@sumathyprabhuraman3350
@sumathyprabhuraman3350 11 месяцев назад
முத்திரை பற்றிய குறிப்புகள் புத்தக வடிவில் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 8 месяцев назад
புத்தகங்கள் இருக்கிறது.
@kalyanib1757
@kalyanib1757 Год назад
பொறுமையாக சொல்கிறீர்கள். மிகவும் நன்றி மா
@newsviewsbees
@newsviewsbees 7 месяцев назад
அருமை நன்றி
@kalaipugazh8278
@kalaipugazh8278 Месяц назад
சரி தெய்வமே நன்றி தெய்வமே
@peacockvillage4676
@peacockvillage4676 10 месяцев назад
அருமையாக அம்மா
@akilar5503
@akilar5503 8 месяцев назад
ந்ன்றீமா.உங்களமாதிரி333விரல்களைநீட்டமுடியலைமா
@anbalagananbu4250
@anbalagananbu4250 2 месяца назад
அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@reginasaminathan8068
@reginasaminathan8068 11 месяцев назад
🙏🙏🙏🙏🙏👌👌Thankyou so much for this Valuable video madam.God bless you and your family members abundantly.🙏🙏🙏
@DhayalanV-dh6vi
@DhayalanV-dh6vi 7 месяцев назад
நன்றி.நன்று நன்று😊
@brindaiyer3201
@brindaiyer3201 Год назад
Allmudras are well explainedwith demonstration
@MuruganM-nh7ql
@MuruganM-nh7ql 9 месяцев назад
தங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் தான் இவ்வுலகில் நல்ல கருத்துக்கள் பரவுகிறது
@bharathimahai5728
@bharathimahai5728 Год назад
வணக்கம் அம்மா எனக்கு இடுப்பு வலி இருந்தது வாயு முத்திரை செய்தேன் நல்ல பலன் கிடைத்தது நன்றி
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 9 месяцев назад
தெய்வமே நன்றி
@jayaskatral556
@jayaskatral556 8 месяцев назад
மிக்க நன்றி அம்மா 🙏
@chitraprakash564
@chitraprakash564 Год назад
thank U Madm
@kannammalt3021
@kannammalt3021 Год назад
நன்றி
@mohanr9031
@mohanr9031 Год назад
Excellent,and, helping,mind,for, you,mam, thank you somuch IHOP you,mam
@padmaraj8482
@padmaraj8482 Год назад
Good ma..very useful information..Tq ma
@Lathakumar14
@Lathakumar14 7 месяцев назад
அம்மா நன்றி
@mohansubramaniam5561
@mohansubramaniam5561 4 месяца назад
Mem very clear explanation about murders .very helpful vedios. Tank you very much.
@parthasarathy4693
@parthasarathy4693 11 месяцев назад
God bless you madam.good useful successful guidence
@KalpanaDevi-y5e
@KalpanaDevi-y5e 9 месяцев назад
Madam muthra sairan feel pandran relax akuthu thanks madam
@GiniyaThomas
@GiniyaThomas Год назад
Very useful video's mam🎉🎉🎉🎉 thank you so much mam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@joisobana92
@joisobana92 11 месяцев назад
சாப்பிட்டவுடன் இந்த முத்திரை செய்யலாமா மேம்
@3bmadhesh.s518
@3bmadhesh.s518 7 месяцев назад
Thanks Amma
@subramanianramasamy3514
@subramanianramasamy3514 8 месяцев назад
நன்றிம்மா
@SrivariroadwaysSrivari-vq3eg
@SrivariroadwaysSrivari-vq3eg 8 месяцев назад
Valga valamudan good job God bless you and your family
@thurairajahindumathie5145
@thurairajahindumathie5145 9 месяцев назад
Super madam❤❤❤thankyou very much
@asohanchidambaram4478
@asohanchidambaram4478 10 месяцев назад
Very nice👍. Thank you Amma
@mohansrinivasan2968
@mohansrinivasan2968 Год назад
அம்மா எனக்கு தும்மல் சளி மூக்கடைப்பு க்கு என்ன முத்திரை செய்யலாம்
@ShiyaMala-k1t
@ShiyaMala-k1t 3 месяца назад
It's useful mam thank you
@palmresearch6550
@palmresearch6550 Год назад
Nandri madam . Indha muthiraikku peyar yenna....🙏
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ToN-MWzinX8.html
@kumarc7046
@kumarc7046 11 месяцев назад
Thanks madum
@kabinikkechannel5869
@kabinikkechannel5869 10 месяцев назад
Mam super tips
@d.ganesandayalan1381
@d.ganesandayalan1381 9 дней назад
Thank you so much ma
@rameshdeserala1483
@rameshdeserala1483 7 месяцев назад
Thank you so much 🙏 Amma
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me Год назад
புராஸ்டேட் க்கு முத்திரை சொல்லுங்கள் .அம்மா வாழ்த்துக்கள்
@நான்அறிந்தது
@நான்அறிந்தது 7 месяцев назад
அம்மா இதை எப்போது வேண்டுமானாலும் செய்யாலாமா
@eswariguna9428
@eswariguna9428 Год назад
கருக்குழாய் அடைப்பு நீங்க மற்றும் குழந்தை பாக்கியம் பெற உதவும் முத்திரைகள் கூறுங்கள் அம்மா
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@lksinternational3358
@lksinternational3358 Год назад
Thank you mothers
@Yogeswari-uz6zr
@Yogeswari-uz6zr 8 месяцев назад
Tq amma ❤❤ so nich
@umabasha1397
@umabasha1397 7 месяцев назад
Kadhu problemku muthrai solunga madam
@rameshdeserala1483
@rameshdeserala1483 4 месяца назад
God bless you 🙏
@levinsathianathan4047
@levinsathianathan4047 7 месяцев назад
Thankyousister
@sureshbabu5687
@sureshbabu5687 Год назад
Super Madam
@rajuarumugam4060
@rajuarumugam4060 3 месяца назад
டாக்டர் ஜெயலட்சுமி என்பவர் புத்தகம் எழுதியுள்ளார்
@chennaiexpress2012
@chennaiexpress2012 Год назад
Super speech man
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@praveem7824
@praveem7824 4 месяца назад
Thank you madam ❤
@devidponsekar8775
@devidponsekar8775 Год назад
Good 👍
@padmavathy0671
@padmavathy0671 Год назад
அம்மா எனக்கு வெர்டிகோ பிரச்சினை இருக்கிறது அதனால் மயக்கம் மற்றும் பயம் நிறைய வருகிறது அதற்கு ஒரு முத்திரை தந்தால் நன்றாக இருக்கும் நன்றி
@butterflydancer5310
@butterflydancer5310 Месяц назад
Enakum da papa unaku therinthal solu
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me 11 месяцев назад
பிளட் பிரஷருக்கு முத்திரை சொல்கிறீர்களே அம்மா மோதிர விரலையும் நடுவிரலையும் மடக்கி பிடிக்க வேண்டுமா சரிசமமாக நேராக வைக்கணுமா அம்மா பதிவிடுங்கள்
@pr5032
@pr5032 2 месяца назад
Thank U Mam
@velvizhimurugan371
@velvizhimurugan371 Год назад
Tq ma
@myself_345
@myself_345 Год назад
Good correct point
@shobadharsh7109
@shobadharsh7109 8 месяцев назад
Super
@Muruganamma123
@Muruganamma123 Год назад
அம்மா தைராய்டுக்கு முத்திரை சொல்லுங்க
@malligai3543
@malligai3543 Месяц назад
Thank u mam
@geetharaman8972
@geetharaman8972 9 месяцев назад
Madam,pl upload video (mudhra)for cough muscle clots in leg pl.
@brindaiyer3201
@brindaiyer3201 Год назад
Wellexplained with demonstration
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@DuraiYarasan-bf1ct
@DuraiYarasan-bf1ct 9 месяцев назад
Thank you madam
@mathruboothamgangabai8763
@mathruboothamgangabai8763 Год назад
Pl tell mudra for deep sleep without dreams
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@anbalagana4263
@anbalagana4263 Год назад
மேடம், நீரழிவு நோய்க்கான முத்திரை என்ன என்பதை விளக்கவும், எனக்கு சுமார் 30 ஆண்டுகளாக நீரழிவு நோய் உள்ளது, நான் முதலில் ஆங்கில மருந்து பின் தற்போது ஹோமியோ மருந்துகள் எடுத்து வருகிறேன். காலையில் யோகா உடற்பயிற்சி, மாலையில் அரை மணி நேரம் நடைப் பயிற்சி செய்து வருகிறேன். பூரண குணம் கிடைக்கும் முத்திரை மற்றும் மருந்து சொல்லவும். நன்றி.
@nagaratnamchandrasekaran9186
Please upload mudra for diabetes
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@manisubramanian8197
@manisubramanian8197 10 месяцев назад
thanku madam
@thayanavaratnam3601
@thayanavaratnam3601 Год назад
தலைவலி, மைக்ரேன், இவைகளுக்கு எந்தமாதிரி முத்திரைகள் செய்யவேண்டும்?? நன்றி.🙏❤️🙏❤️
@lensusudharajeswari953
@lensusudharajeswari953 Год назад
Allergy mudra and headache mudra
@healthcafetamil
@healthcafetamil Год назад
Check out this: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ToN-MWzinX8.htmlsi=LJSMayaUW4_eLIHi ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@mathangiramdas9193
@mathangiramdas9193 10 месяцев назад
Migraneக்கு வாயு முத்திரை செய்யுங்கள், தினமும் காலை, மதியம், மாலை ,5 நிமிஷம் செய்யுங்கள், நான் செய்கிறேன், குணம் இருக்கு.
@gopalakrishnancheriyandoth744
@gopalakrishnancheriyandoth744 7 месяцев назад
Kindly give a mudra for vertigo
@thiyagurajan535
@thiyagurajan535 Год назад
மேடம் பைல்ஸ் Treatment என்ன
@subramanip6647
@subramanip6647 11 месяцев назад
Madam My wife is suffering from Pheripheral neuropathy. She has sever legpain and pain in hands. Any relief possible thorough Mudhra
@ShaheenBasheer-d5f
@ShaheenBasheer-d5f 9 месяцев назад
Thyroid muthirai sollunga mam
@radhasnair4909
@radhasnair4909 7 месяцев назад
Madam please dovideo mudra foringuinal Hernia
@chandrasekaranm6138
@chandrasekaranm6138 10 месяцев назад
இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் இந்த முத்திரையை பண்ணலாமா.
@Sachin_yt0745
@Sachin_yt0745 Год назад
எனது தங்கைக்கு காசநோய் இடுப்பு பகுதிக்குள் தாக்கி மருத்துவம் செய்து வருகிறர் இதற்கு முத்திரை சொல்லுங்கள் plsssssss mam
@nkesavan8251
@nkesavan8251 9 месяцев назад
When walking can do this mudra?
@gygjhddgg7320
@gygjhddgg7320 Год назад
Pl. Show the mutthira how to make in detail atleast four times during the your speech
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ToN-MWzinX8.html
@ramdasv1424
@ramdasv1424 10 месяцев назад
Pl give mudra for peripheral neuropathy
@pounroja824
@pounroja824 8 месяцев назад
Thopattai valiikkku mutthirai sollunga ma
@MasilamaniSomasundaram
@MasilamaniSomasundaram Год назад
கல்லீரல்லவு வீக்கம், இடல் வளிமத்தப்பை கல் வீக்கம், வி, பல்வலி இவற்றிற்கு முத்திரை சொல்லவும்
@abubakkarsiddiq5045
@abubakkarsiddiq5045 Год назад
Mam 62 yrs old romba verkiradhu bp 130 irukkiradhu tab use panna villai pls ans me
@a.r.rajagopal7663
@a.r.rajagopal7663 Год назад
Mudra for stomach problem
@healthcafetamil
@healthcafetamil Год назад
Check out this: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ToN-MWzinX8.htmlsi=LJSMayaUW4_eLIHi ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@ravichandra7873
@ravichandra7873 9 месяцев назад
அம்மா இந்த முத்திரையின் பெயர் என்ன
@vadivel6634
@vadivel6634 Месяц назад
Madam kidney failure mudirai pl
@vembuv3364
@vembuv3364 3 месяца назад
4th pregnant women intha muthirai panalama madam
@lathasrinivasan5279
@lathasrinivasan5279 Год назад
🙏🙏🙏
@vallabikalyan9939
@vallabikalyan9939 9 месяцев назад
What is the name of this mudra dr.
@Vasanthiradhakrishna
@Vasanthiradhakrishna Год назад
Naantri mam
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 7 месяцев назад
Madam thyroid muthirai sollunga madam enakku thyroid prachnai irukkiradhu
@aabensamthurai309
@aabensamthurai309 8 месяцев назад
Madam pls tell vericose vein mutra
@karpakam8985
@karpakam8985 Год назад
Padithu kondu pannalama
@lensusudharajeswari953
@lensusudharajeswari953 Год назад
Yes..neraaga paduthu kondu payirchi seiyalam
@sundarapandiyan6695
@sundarapandiyan6695 Год назад
Thanks
@healthcafetamil
@healthcafetamil Год назад
Check out this: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ToN-MWzinX8.htmlsi=LJSMayaUW4_eLIHi ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@kooduott
@kooduott Год назад
அம்மா உங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம் உங்களது மருத்துவமனை விலாசத்தை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@lensusudharajeswari953
@lensusudharajeswari953 Год назад
Message in WhatsApp please
@lensusudharajeswari953
@lensusudharajeswari953 Год назад
Sir, I am a healer
@healthcafetamil
@healthcafetamil Год назад
Check out this: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ToN-MWzinX8.htmlsi=LJSMayaUW4_eLIHi ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@SivaguruVallipuram-yz9sc
@SivaguruVallipuram-yz9sc Год назад
இதய வேக துடிப்பு இதய தசை பருமானாக தடிப்பாக உள்ளது இதற்கு என்ன யோக செய்யலாம் அம்மா
@nivisarvi3020
@nivisarvi3020 10 месяцев назад
இந்த பிறச்சனை எனக்கும் உள்ளது.
@KaleelKaleel-s6h
@KaleelKaleel-s6h 5 месяцев назад
Can I do this daily
@rangarajangopalakrishnan1315
Kindly inform mudra for skin problems.
@healthcafetamil
@healthcafetamil Год назад
ru-vid.com/group/PLXedwXTtNwjipIcS6dpiRpQLpVo7W8UWy
@kannammalt3021
@kannammalt3021 Год назад
படுக்கப் போகுமுன் நல்லெண்ணெய் எடுத்து உள்ளங்காலில் மசாஜ் செய்து படுக்கவும்... உடனடியாகத் தூக்கம் அருமையாக வரும்!!!!
@Dkdsvlogs777
@Dkdsvlogs777 Год назад
Mam, if any advice for kidney stones
@jasminechristopher-es2nf
@jasminechristopher-es2nf Год назад
Gastric problem ku solunga ma
@lensusudharajeswari953
@lensusudharajeswari953 Год назад
Vayu mudra
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 444 тыс.