You tube videos naan paakaradhulaye, skip pannama paakaradhu unga video mattum dhan. Evlo periya video va irundhalum, seekiram mudinjutta madhiri irukkum. Enjoyed. Especially that last "tok" of mom and son. 😂😂
Oru Aacharyam ... Deepa doing like seasoned actor, the way conversing with sathish very natural and good support to sathish... sathish is blessed to have like this wife
ப்ரோ நீங்கள் செய்யுற காமெடிலாம் நல்லா இருக்கு,ஆனால் குழந்தைகளை வாடி,போடினு சொல்றது நம் பண்பாடு இல்லை, குழந்தைகளை வாங்க, போங்கனு சொல்லுங்கள் சகோ வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்
அப்டி இல்ல ப்ரோ, முறை பொண்ணுங்களதான் டி போட்டு கூப்பிடுவாங்க, சொந்த பெண் பிள்ளை, சிஸ்டர்ஸ்சை, டி போட்டு கூப்பிட மாட்டாங்க எங்க ஊரில் (மதுரை ), அதுனாலதான் அப்டி சொல்ராங்க, மற்றபடி மரியாதையய் பற்றி சொல்லல, உங்க வீடியோஸ் எல்லாமே வேற லெவல் ப்ரோ, சிஸ்டர் சூப்பர் ஆக்ட்டிங் 👍❤