பணம். விரயம் ஆக்காமல் சிக்கனமாக செலவு செய்து அழகாக வாழும் உங்களுக்கு இறைவன் நீங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதீத்து விரைவில் நல்ல வீடு கெட்டி குடியேற வாழ்த்துக்கள் 🎉
Why dont you clean and organize your home all the time going out and singing and dancing is not a life Clean the inside and outside of the house Minimize the things Make neat and organize your life doesn't matter whether you live in the city or village
எனர்ஜி மீனா அமுல் பாய், அமுல் பேபி, மூவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள். இன்று எங்கள் சிஸ்டர் பிரியாவும், முனீஸ்-ம், சஷ்மிதா பாப்பாவும், கெஸ்ட்டாக உங்கள் வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். மதியம் விருந்து வீடியோ போடவும். Good DAY