வணக்கம் அக்கா. கோயம்புத்தூர் ல எங்க உல்லன் நூல் மொத்த விலைக்கு கிடைக்கும் னு சொல்லுங்க அக்கா. இங்க பக்கத்தில் உள்ள கடைகள் ல ஒரு ஒரு கலர் தா இருக்கு. இந்த வீடியோ ல நீங்க வச்சிருக்கற நூல் கண்ட விட நூல் ரொம்ப குறைய தா இருக்கு. அந்த ஒருகண்டு வச்சி ப்ராஜெக்ட் மாதிரி செய்ய நூல் பத்தாது. என்ன அக்கா செய்யலாம். கோயம்புத்தூர் ல எங்க உல்லன் நூல் மொத்த விலையில் கிடைக்கும் என சொல்லுங்க அக்கா ப்ளீஸ் 😢😢😢