Тёмный

நம் தனி சுதந்திரம் எப்படி பறிக்கப்படுகிறது | How we are Manipulated and Programmed for Life | ND 

Nithilan Dhandapani
Подписаться 272 тыс.
Просмотров 8 тыс.
50% 1

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second RU-vid - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Playlist Link - • Becoming Supernatural
#nithilandhandapani #becomingsupernatural #meditation #mindset #ancient #ancientknowledge #pineal #pinealglandactivation #pinealgland #esp #extrasensory #perception #yoga #important #yogavasistham #life #strange #facts #body #motivation #god #analysis #analyse #sithar #sithargal #concept #real #nolie #power #powers #powerful #lifestyle #living #saints #saint #spiritual #spirituality #spiritualawakening #spiritualguidance #spiritualjourney #spiritualgrowth #focus #gobeyondpower #gobeyondlimits #gobeyond #gobeyondlimitation #pastlife #pastlifereview #pastliferegresssion #mind #power #thinking #powerofthinking #genetical #diseases #familydisease

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 Месяц назад
மரணபயத்தை வெல்ல யோகவாஷிஷ்டம் உணரவேண்டும். அப்போதுதான் உளவியல் தந்திரங்கள் நம்மிடம் செல்லுபடியாகாது. பகிர்ந்த விதம் அருமை நண்பரே! நன்றிகள்🎉
@parthasaj1421
@parthasaj1421 Месяц назад
வெற்றி வேல் வீர வேல் #ND SQUAD
@MrTamilselvi90
@MrTamilselvi90 Месяц назад
நன்று நித்திலன் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு மக்கள் புரிந்து கொணடால் உலகம் கடைத்தேறும்
@yvanbador4086
@yvanbador4086 Месяц назад
வணக்கம் நித்திலன். அருமையான பதிவு தேவையும் கூட ,சுயமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடாது இதுதானே விற்பனையாளர்களுக்கு தேவை , ஆம் எங்களுடைய பெண் மருத்துவரும் கடந்த 5 வருடங்களாகவே எங்களுடைய இரண்டு மகன்களுக்கும்15 மற்றும் 17 வயதுதான் ஆகிறது இதில் (பெண் குழந்தைகள்) அடங்குவர் கேன்சர் தடுப்பூசி போடுமாறு கேட்டுக்கொண்டே இருக்கின்றார் ஏன் என்றால் இதன்மூலம் ''Papiona virus'' இது பிரஞ்சு பெயர் தம்பி தமிழில் எனக்கு தெரியாது தடுக்கலாமாம் இது வர காரணம் இப்போது தான்''ஒருவனுக்கு ஒருத்தி''' என்ற கலாச்சாரம் போய் ஒழுக்கம் இல்லாமல் வாழ்வதற்கு சொல்லிக் கொடுக்கின்றனர் இந்த தடுப்பூசி போட்டுக்கொண்டால் இன்றைய குழந்தைகள் நாளை சுதந்திரமாக இருக்கலாமாம் அதாவது எந்த சுதந்திரம் என்றால் ஒரு ஆண் அல்லது பெண் இல்லை பலருடன் சேர்ந்து உறவில் இருப்பது. இவர்கள் கண்டுபிடிப்புகள் மறந்து போக🤔. இங்கு ஒழுக்கத்தையோ, நமது உடல் நலத்திலோ அக்கரை கொள்ள ஆள் இல்லை🥺. மேலும் நித்திலன் நமது வீட்டிலும் 1 அல்ல 2 Vacuum Cleaner உள்ளது 😂 மன்னிக்கவும் தம்பி.🙏🐞🍀❤️ இவன்லஷ்மி
@Hm-cm-24
@Hm-cm-24 Месяц назад
15:45, someone is in full form 🤣🤣🤣🙌🏼
@user-tl9en3yr3m
@user-tl9en3yr3m Месяц назад
நன்றிகள் பல கோடிகள் தம்பி 🙏🙏🙏
@agashvel5622
@agashvel5622 Месяц назад
Super 1000times .super good
@Aum943
@Aum943 29 дней назад
Much much needed topic for this exploited world. Thank you. God bless😊
@SuryA-N96
@SuryA-N96 Месяц назад
ஒரு முக்கியமான பெரும் புள்ளியை இழுத்து கதற விடுகிறீர்கள் குருநாதர் நானும் அந்த பெயரை பயன் படுத்தாமல் கருத்தும் போட்டு விட்டேன் இனி மக்கள் பாடு
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Месяц назад
🙏🙏 👌👌 அண்ணா 🙏🙏 இன்றைய நிலையில் இருக்கும் உண்மை அண்ணா. இனிய இரவு வணக்கம் அண்ணா 💗💗💗
@gunasekaran2584
@gunasekaran2584 Месяц назад
அருமையோ அருமையான பதிவு நானே நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன் . என் மனைவிதான் என்னை இந்த விஷயங்களை நம்பாதீர்கள் அதிகம் இதுபோன்ற விளம்பரம் டாக்டர் போட்டிகளை பார்க்காதீர்கள் எல்லாம் பொய் என கூறி என்னை மாற்றினார். நன்றி நித்திலன் நண்பரே
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Месяц назад
Ungaluku neram irunthal ra.mannar mannar ezhudhiya vilambara vettai book padinga...adhula advertisement oda full history irukum sir...❤
@manosaravanan1799
@manosaravanan1799 Месяц назад
Thanks for sharing nithilaa 👍🎉
@chitragiridhar6222
@chitragiridhar6222 Месяц назад
Thank you very much for this video! Looking forward to the continuation video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balaveniveni8080
@balaveniveni8080 25 дней назад
Thank you thambi for precious information
@Thoughts_of_naya_family23
@Thoughts_of_naya_family23 29 дней назад
Itha than sila family members family la nadathuranga. Kodumai. Ithuthan soniyam vaikarathunu solranga. Program. Pranic healing la best solution iruku.Thank you master.👍😉. Namma kaikalaleye mind la irunthu potuchu thookki yeruchutalam yella programaium.
@boopalakrishnankumar8485
@boopalakrishnankumar8485 Месяц назад
நினைவுகளே கழிவுகளாக மாறும், கழிவுகளே நோய்களாகும். உதாரணம்: கொரோனா நினைவுகளின் பிரளயம்
@SusilaDevi-bd4kz
@SusilaDevi-bd4kz Месяц назад
மிகவும் தேவையான பதிவு. நன்றி.❤
@umaj6437
@umaj6437 23 дня назад
நன்றி🎉
@user-jy5vx9qd6h
@user-jy5vx9qd6h Месяц назад
Miga sirapu. Mikka nandri nithilan thambi 🌺🌺🌺🙏🙏🙏
@perumalr9756
@perumalr9756 28 дней назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@balamithra4901
@balamithra4901 Месяц назад
Todays video very useful brother tq so much😊
@Thiyagaraj-ts4fn
@Thiyagaraj-ts4fn Месяц назад
மிக்க நன்றி நா
@vedlak1470
@vedlak1470 27 дней назад
Hi Nithilan, Last month i have saw a youtube video about this lymphatic, pre frontal cortex neo cortex etc thru a podcast between Dr. Pal and Sid Variar. Very interesting and informative. Its like a war going inside our brain for what we are choosing in our everyday life and which part wins is linked with our self control over choosing things.
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t Месяц назад
நன்றி
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Месяц назад
vanakkam.❤❤❤❤❤
@durgathiyagarajan5681
@durgathiyagarajan5681 Месяц назад
Vanakkam guruji 🙏👍👌👌👌👌👌
@kavi0505
@kavi0505 28 дней назад
After watching ad.. "oru vela irukkumo! Oru vela irukkumo 🤔 💭 🤔 💭 🤔 💭 " im gopi sudhakar style 😅
@ksbalakumarkumar1399
@ksbalakumarkumar1399 Месяц назад
Very true. Very true 🙏🙏🙏
@sritharabala895
@sritharabala895 29 дней назад
இது தான் தற்போதைய நிலை 👍அடுத்தவன் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கையாக மாறுகிறது.😢
@chinnusekar8675
@chinnusekar8675 13 дней назад
@raamkrishna1249
@raamkrishna1249 Месяц назад
200% உண்மை அண்ணா.
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 29 дней назад
🙏🏻
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Месяц назад
Nandri Nandri Magilchi Magilchi 💙💙💙💙💙🔱💥🙏🏻
@chitragiridhar6222
@chitragiridhar6222 Месяц назад
Hi Nithilan!
@mallikamalli522
@mallikamalli522 29 дней назад
🙏🙏🙏🙏
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 Месяц назад
🙏🏾❤
@anandabhi6159
@anandabhi6159 Месяц назад
வணக்கம் 🙏
@thilagaraj8316
@thilagaraj8316 Месяц назад
வணக்கம் 🙏🏻
@rajagopal5722
@rajagopal5722 Месяц назад
❤🎉
@Bunnu-q6i
@Bunnu-q6i Месяц назад
Sunday question எனக்கு சித்துக்கள் வேணும்னு ஆசை வந்துருச்சு, அது தேவையில்லை பயனில்லை அப்படிங்கற விஷயம் புரிஞ்சாலும் , சித்துக்கள் வேணும்னு மனசு ஆசை பட்டுடுச்சு அதற்கு சரியான வழி எது ?தியானத்தினால் சித்து வைக்குமா ? வேறு வழி எதனா இருக்கிறதா ?
@sathiyame
@sathiyame Месяц назад
❤❤❤❤🎉
@YOYOMIX
@YOYOMIX 29 дней назад
💙💙💙💙
@abirami5044
@abirami5044 19 дней назад
Hi nithilan, astrology also doing the same right. Negative things in prediction registers in subconscious mind
@umauma1702
@umauma1702 29 дней назад
அகத்தியர் கர்ம காண்டம் idha pathi video podunga bro
@shanthymanimaran1259
@shanthymanimaran1259 Месяц назад
TV பார்க்க கூடாது simple.😂
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Месяц назад
வணக்கம் நித்திலன்😊
@puvinivigeshwari9657
@puvinivigeshwari9657 28 дней назад
Ama brother correct tan 😢
@rameshkumart9402
@rameshkumart9402 Месяц назад
All you said is True. there is a marketing strategy of selling suppliments. They said half truth about illnezs and body reactions and half threatening marketing
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 29 дней назад
அண்ணா நமக்கு நடந்த அனைத்தும் விதியா இல்ல நம்ம தேடிக்கிரம்மா செல்லங்க அண்ணா 😮😮😮
@nothingbuteverything5083
@nothingbuteverything5083 28 дней назад
Bro be alert after this video
@user-vk8kj9vj9m
@user-vk8kj9vj9m Месяц назад
Thank You Sir🌠☺️🙏. First comment🌠
@SaravananMani-tx9si
@SaravananMani-tx9si Месяц назад
பதிவு அருமை sir டெலிபதி சொல்லங்க please please
@NithilanDhandapani
@NithilanDhandapani 27 дней назад
டெலிபதி
@sridewimuniandy2485
@sridewimuniandy2485 16 дней назад
Vanakam Nithilan.Why remaining videos are in hidden? What I shall do to watchbthe videos. From Malaysia 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 16 дней назад
You shall wait for it’s time to get published ma’am ☺️✨ also shouldn’t really miss our Sunday Q&A videos 😄🍫
@sridewimuniandy2485
@sridewimuniandy2485 15 дней назад
Oic😂.Im addicted to Nithilan's video.Tqvm Nithilan.You are rocking👍
@maragathama682
@maragathama682 Месяц назад
இது மாதிரி விளம்பரம் வருது இப்போது நான் பாத்தேன்
@onlinefoodbusiness7163
@onlinefoodbusiness7163 26 дней назад
Tamil chintanaiyalar peravai channel varalaru,,,, enru putitage sila visayam Solrangge,,,,, nengge partinggelah atai nambalamq
@NPS9408
@NPS9408 Месяц назад
Kadavul ku ethavathu venduthal vachuttu antha venduthal pana mudiyatha situation la iruntha enna panrathu sir?! Nan vendinen.. daily nadanthu pakam iruka temple ku varenu.. but nan monthly 3 days and ethavathu circumstances la poga mudiyarthu ila.. also nanga vadagai veetla irukom.. vera veedu ponalum poga mudiyathu.. teriyama venditen.. enna panrathu sir.. please reply 😢
@richiecharm4460
@richiecharm4460 29 дней назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-ppr5vOoPmXc.htmlsi=EwtJN5LxRltXIn_0
@NithilanDhandapani
@NithilanDhandapani 27 дней назад
கண்டிப்பாக செய்து தான் ஆகா வேண்டும். இந்த தலைப்பிலேயே ஒரு காணொளி பதிவு செய்தேனே
Далее